You are on page 1of 1

நாள் பாடத்திட்டம்

பாடம் வகுப்பு நாள் கிழமை நேரம் வருகை


மாணிக் 9/1/2023 திங்கள்
தமிழ் மொழி 4 12:00 - 1.00 / 28
கம்
வாரம் கருப்பொருள் தலைப்பு

38 போதைப்பொருள் அரிய வாய்ப்பு (பக்கம் 192)


உள்ளடக்கத் திறன் 1.4.செவிமடுத்த முக்கியக் கருத்துகளைக் கூறுவர்.
கற்றல் தரம் 1.4.4.செவிமடுத்த அறிவிப்பிலுள்ள முக்கியக் கருத்துகளைக் கூறுவர்
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள்:
1. செவிமடுத்த அறிவிப்பில் உள்ள முக்கியக் கருத்துகளைக் கூறுவர்.
வெற்றிக்கூறு 1. மாணவர்களால் கருத்துகளைச் சரியாகப் பிழையற வாசிக்க முடியும்.
2. மாணவர்களால் முக்கியக் கருத்துகளைக் கூற முடியும்.
3. மாணவர்களால் முக்கியக் கருத்துகளைக் கூற முடியும்.
பண்புக்கூறு சுயமுயற்சி
கற்றல் கற்பித்தல் 1. மாணவர்களிடம் அறிவிப்பு தொடர்பான காணொலியை ஒளிபரப்பி கேள்விகள் கேட்டு இன்றைய
நடவடிக்கைகள் பாடத்திற்குச் செல்லுதல்.
2. மாணவர்கள் கொடுக்கப்பட்ட அறிவிப்பு பனுவலைப் பார்த்துக் கலந்துரையாடுதல்.
3. மாணவர்கள் கொடுக்கப்பட்ட கருத்துகளை வாசித்தல்.
4. மாணவர்கள் வாசித்தக் கருத்துகளைக் கலந்துரையாடுதல்.
5. ஆசிரியர் முக்கியக் கருத்துகளைக் கூறப் பணித்தல்.
6. மாணவர்களுக்கு ஆசிரியர் முக்கியக் கருத்துகளைத் தேர்ந்தெடுக்கும் முறையை விளக்குதல்.
7. மாணவர்கள் முக்கியக் கருத்துகளைக் கூறுதல்.

21 ஆம் 21-ஆம்
விரவி வரும் கூறுகள் நூற்றாண்டு பயிற்றுத்துணைப் நூற்றாண்டின்
உ.சி.தி வரிபட வகை கற்றல்
கற்றல் பொருள்
(EMK) நடவடிக்கைகள்
கூறுகள்
>நீர்ம படிக
உருகாட்டி
ஆக்கமும் சிந்தனை
பயன்படுத்துதல் > -
புத்தாக்கமும் யாளர்
ஒலிப்பெருக்கி
>இணையம்
மதிப்பீடு PENILAIAN 1. மாணவர்கள் செவிமடுத்தவற்றிலுள்ள கருப்பொருளைப் பட்டியலிட்டுக் கூறுதல்
குறைநீக்கல் 1. மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் செவிமடுத்த உரையாடலில் உள்ள முக்கியக் கருத்துகளைக்
PEMULIHAN கூறுவர்
வளப்படுத்துதல் 1. மாணவர்கள் சுயமாகப் செவிமடுத்த அறிவிப்பில் உள்ள முக்கியக் கருத்துகளைக் கூறுவர்
/திடப்படுத்துதல்
PENGKAYAAN/PENGU
KUHAN
வகுப்பறை மதிப்பீடு
___ / 28 மாணவர்களுக்கு வகுப்பறை மதிப்பீடு செய்யப்பட்டது.
PBD
சிந்தனை
மீட்சி REFLEKSI

You might also like