You are on page 1of 1

Rancangan Pengajaran Harian (RPH) / LESSON PLAN / நாள் பாடத்திட்டம்

Nama Guru / Teacher’s Name / ஆசிரியரின் பெயர் PN.K.KASTURI

Minggu / Week / வாரம் Hari / Day / Tarikh / Date / திகதி Masa / Time / Kelas / Class / Matapelajaran / Konteks
கிழமை நேரம் வகுப்பு Subject / பாடம் (Sivik)

17 செவ்வாய் 19 July 2022 12.30 – 1.30 4 AGARAM PENDIDIKAN -


MORAL

Tema / Bidang / நெறி 5 Unit / Kemahiran உயர்வெண்ணம் Tajuk / உயர்வெண்ணத்தைப்


Theme /அலகு / - Seni Visual / தொகுதி Topic / பாராட்டுவோம்
கருப்பொருள் தலைப்பு

Standard Kandungan / 5.0 அண்டை அயலார்பால் பணிவன்பும் நன்னடத்தையும் கொள்ளல்


Content Standard /
உள்ளடக்கத் தரம்

Standard Pembelajaran / 5.1 அண்டை அயலார்பால் பணிவன்பையும் நன்னடைத்தையையும் வெளிப்படுத்தும் எடுத்துக்காட்டுச் செயல்களைப்
Learning Standard/ கற்றல் பட்டியலிடுவர்.
தரம் 5.2 அண்டை அயலார்பால் பணிவன்பையும் நன்னடைத்தையையும் வெளிப்படுத்தும் நடவடிக்கைகளை விவரிப்பர்.

Objektif / Learning இந்நடவடிக்கை இறுதிக்குள் மாணவர்கள் :-


Outcome / நோக்கம்  பண்பான செயல்களை அடையாளம் காண்பர்.
 பண்பான நடத்தை தொடர்பான சூழலை நடித்துக் காட்டுவர்

Aktiviti / Activities / கற்றல் 1. மாணவர்கள் பண்பான படங்களைப் பார்த்தல்; இன்றையத் தலைப்பைக் கூறுதல்.
கற்பித்தல் நடவடிக்கை 2. மாணவர்கள் உரையாடலைப் பாகமேற்று வாசித்தல்.
3. மாணவர்கள் பணிவன்பையும் நன்னடைத்தையையும் வெளிப்படுத்தும் எடுத்துக்காட்டுச் செயல்களைக்
கண்டுபிடித்து
கூறுதல்.
4. மாணவர்கள் கொடுக்கப்பட்ட சூழலை நடித்து காட்டுதல்.
5. மாணவர்கள் சூழலில் உள்ள நற்பண்புகளைக் கலந்துரையாடுதல்.
6. மாணவர்கள் பணிவன்பையும் நன்னடைத்தையையும் வெளிப்படுத்தும் எடுத்துக்காட்டுச் செயல்களைப்
பட்டியலிடுதல்.

Kriteria Pembelajaran / 1 மாணவர்கள் பணிவன்பையும் நன்னடைத்தையையும் வெளிப்படுத்தும் எடுத்துக்காட்டுச் செயல்களைக்


Success Criteria / கண்டுபிடித்துக் கூறுதல்.
வெற்றியின் வரைமானம்
2 கொடுக்கப்பட்ட சூழலை நடித்து காட்டுதல்.

BBM / Teaching Aids / Kaedah EMK / Elements TP / அடைவுநிலை Nilai Moral / SOALAN KBAT / HOTS
பயிற்றுத் துணைப் பொருள் Pentaksiran / Across The Nilai Teras QUESTION
Assessment Curriculum (Sivik) / Create addition number
Method / /விரவிவரும் கூறுகள் Moral sentences using answer given
மதிப்பீடு Values /
பண்புக்கூறு

Powerpoint Slides நன்றியுணர்வு TP 1 : _______ நற்பண்பு Refer Activity


TP 2 : _______
Texbook TP 3 : _______
Worksheets TP 4 : _______
TP 5 : _______
TP 6 : _______

Refleksi / Reflections /
சிந்தனை மீட்சி

Absence /Tidak hadir /


வராதவர்கள்

You might also like