You are on page 1of 2

நாள் பாடத்திட்டம்

Nama Guru / Teacher’s Name / ஆசிரியரின் பெயர் திருமதி.ஆ.ஷீலா

Minggu / Week / வாரம் Hari / Day / Tarikh / Date / திகதி Masa / Time / நேரம் Kelas / Class Matapelajara Kehadiran /
கிழமை / வகுப்பு n / Subject / Attendance /
பாடம் வருகை

17 வெள்ளி 22/07/ 2022 10.30-11. 30 5 சிகரம் தமிழ்மொழி /27

Tema / Bidang / Theme நல்வாழ்வு Unit / Kemahiran Seni தொகுதி 15 Tajuk / இலக்கணம்
/அலகு / கருப்பொருள் Visual / தொகுதி Topic /
தலைப்பு

Standard Kandungan /
Content Standard / 5.9 வலிமிகா இடங்களை அறிந்து சரியாகப் யன்படுத்துவர்.
உள்ளடக்கத் தரம்

Standard Pembelajaran /
Learning Standard/ கற்றல் 5.9. 7 அவ்வாவு,இவ்வளவு,எவ்வளவு என்பனவற்றுக்குப்பின் வலிமிகா என்பதை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
தரம்

Objektif / Learning இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் அவ்வாவு,இவ்வளவு,எவ்வளவு என்பனவற்றுக்குப்பின் வலிமிகா என்பதை அறிந்து சரியாகப்
Outcome / நோக்கம் பயன்படுத்துவர்..

Aktiviti / Activities / பீடிகை: சொல்லட்டைகளின் மூலம் பாடத்திற்கு இட்டுச் செல்லுதல்.


கற்றல் கற்பித்தல்
நடவடிக்கை
பாட வளர்ச்சி:
மாணவர்கள்
1.மாணவர்கள் கற்ற வலிமிகா சொற்களை மீ ட்டுணர்தல்.
2.பாட நூலில் உள்ள சொற்களை வாசித்தல்.

3.மாணவர்கள் வலிமிகா இடங்களை அறிந்து கூறுதல்.


4.மாணவர்கள் குழு முறையில் வலிமிகா இடங்களை அறிந்து கூறுதல்;எழுதுதல். .
5.பாட நுலில் உள்ள பயிற்சிகளை மேற்கொள்தல்.
6.புதிர்க்கேள்விகளைச் செய்தல்.

முடிவு : மாணவர்கள் அவ்வாவு,இவ்வளவு,எவ்வளவு என்பனவற்றுக்குப்பின் வலிமிகா என்பதை அறிந்து சரியாகப் பயன்படுத்துதல்.

குறைநீக்கல்: சொற்களைப் பார்த்து எழுதுதல்.

திடப்படுத்துதல்: வாக்கியங்களில் கோடிட்ட இடங்களை நிரப்புதல்.

வளப்படுத்துதல்: :சுயமாக வலிமிகா சொற்களைக் கொண்ட வாக்கியங்களை எழுதுதல்.

Kriteria Kejayaan / .
Success அவ்வாவு,இவ்வளவு,எவ்வளவு என்பனவற்றுக்குப்பின் வலிமிகா என்பதை அறிந்து சரியாகப் பயன்படுத்துதல்.
Criteria /வெற்றியின் .
வரைமானம்

BBM / Teaching Aids / Kaedah Pentaksiran EMK / Elements Across The TP /அடைவுநிலை Nilai Moral / உயர்நிலைச் சிந்தனைத் திறன்
பயிற்றுத் துணைப் பொருள் / Assessment Method Curriculum /விரவிவரும் Nilai Teras
/ மதிப்பீடு கூறுகள் (Sivik) / Moral
Values /
பண்புக்கூறு

பாடநூல் கேட்டல் - பேச்சு மொழி TP 1 T TP 4 ஒற்றுமை சிந்தனை வியூகம்


காணொலி எழுத்து மரியாதை
TP 2 T TP 5
சொல் அட்டை வாசிப்பு
TP 3 T TP 6

Refleksi / Reflection /
சிந்தனை மீட்சி
Absence /Tidak hadir /
வராதவர்கள்

You might also like