You are on page 1of 2

h வாரம் : 2

கணிதம் நாள் பாடத்திட்டம் கொடுக்கப்பட்ட இடத்தில் _/ இடவும்


நாள் / கிழமை ஞாயிறு/ 27.3.2022 21-ஆம் நூற்றாண்டின் கற்றல்
நேரம் காலை 11.00-11.30 நடவடிக்கைகள்
வகுப்பு / வருகை 5 யூ எம் ____ / 25 மாணவர்கள்
வட்ட மேசை
தொகுதி /
அலகு 1: 1000 000 வரையிலான முழு எண்கள் நான் பார்த்தது; சிந்தித்தது ;
கருப்பொருள்
தலைப்பு முழு எண்கள் தொடர்பான பிரச்சனைக் கணக்குகள் வினவியது
உள்ளடக்கத் தரம் 1.1 10 000 000 வரையிலான முழு எண்கள் வல்லுநர் இருக்கை
கற்றல் தரம் 1.1.1 10 000 000 வரையிலான ஏதாவதொரு எண்ணை
வாசிப்பர்; கூறுவர்; எழுதுவர். தனியாள் / குழு படைப்பு
நோக்கம் இப்பாட இறுதியில் அனைத்து மாணவர்களும் :- பாகமேற்று நடித்தல்
i. 10 000 000 வரையிலான ஏதாவதொரு எண்ணை
எண்மானத்தில் எழுதுவர். கற்றல் உலா
ii. எண்மானத்தில் கொடுக்கப்பட்டுள்ள 10 000 000 ஒருவர் இருத்தல், மூவர் வலம்
வரையிலான ஏதாவதொரு எண்ணை எண்குறிப்பில் எழுதுவர். வருதல்
வெற்றிக்கூறுகள் மாணவர்களால்:
i. ஏழு இலக்கம் வரையிலான குறைந்தது 10 எண்களைச் சரியாக
எண்மானத்திலும் எண்குறிப்பிலும் எழுத இயலும். பாடத்துணைப் பொருள்
கற்றல் கற்பித்தல் பீடிகை பாட நூல் / பயிற்சி நூல் _/
நடவடிக்கைகள் கடந்த பாடம் தொடர்பாக சில கேள்விகள் கேட்டு, இன்றையப்
கதைப்புத்தகம் / பயிற்றி /
பாடத்தை அறிமுகப்படுத்துதல்.
சிப்பம்
தொடர் நடவடிக்கை:
உருவ மாதிரி /
1. மாணவர்கள் இடமதிப்பு அட்டவணையைப் பயன்படுத்தி
எண்களை எண்மானத்திலும் எண்குறிப்பிலும் எழுதுதல். திறமுனை செயலி /இணையம்/ _/
2. மாணவர்கள் படவில்லையில் காண்பிக்கப்படும் எண்களை நீர்ம ஒளிப்படிம உருகாட்டி
வாசித்தல். புதிர்
3. மாணவர்கள் மில்லியன் வரையிலான எண்களைத் வெண்பலகை
எண்மானத்திலும் எண்குறிப்பிலும் எழுதுதல். பட அட்டை/ எண் அட்டை
4. மாணவர்கள் ஆசிரியர் கொடுக்கும் பயிற்சியைச் செய்தல்.
முடிவு:
மாணவர்கள் கேள்விகளுக்கு வாய்மொழியாக விடையளித்தப் சிந்தனைப் படிநிலைகள்
பின் பாடத்தை நிறைவு செய்தல்.
உருவாக்குதல்
21-ஆம் நூற்றாண்டின் அறியும் ஆர்வம் _/ பால வரைபடம் _/ மதிப்பிடுதல்
கற்றல் கூறுகள் / பயன்படுத்துதல் _/
வரைபட வகை பகுத்தாய்தல்
புரிந்து கொள்ளுதல்
விரவி வரும் கூறுகள் மொழி நிதிக்கல்வி நினைவு கூர்தல்
நாட்டுப்பற்று நன்னெறிப்பண்பு _/

மதிப்பீடு
படைப்பு _/
பரிசோதனை
புதிர்
நாடகம்
திரட்டேடு / இடுபணி /
செயல்முறை
உற்றறிதல் / வாய்மொழி /
கேள்வி பதில்

வகுப்புசார் மதிப்பீடு (PBD)


தர அடைவு 1
தர அடைவு 2
தர அடைவு 3
தர அடைவு 4 _/
தர அடைவு 5 _/
தர அடைவு 6
சிந்தனை கற்றல் கற்பித்தலின் தொடர் நடவடிக்கை கற்றல் மேம்பாடு
மீட்சி அடைவு இணையக்
காணொளிகளைக்
கண்டு விளக்கம்
பெறுவர்.
மாணவர் குறைநீக்கல் திடப்படுத்தும் வளப்படுத்தும்
தொடர் நடவடிக்கை நடவடிக்கை நடவடிக்கை
ஏழு இலக்கம்
நடவடிக் ஏழு இலக்கம் எண்மானம்
வரையிலான
கை வரையிலான மற்றும்
குறைந்தது 4
எண்களைச் குறைந்தது 5 எண்குறிப்பை
எண்மானத்திலும் எண்களைச் உள்ளடக்கிய
எண்குறிப்பிலும் எழுத எண்மானத்திலும் உயர்நிலைச்
எண்குறிப்பிலும்
இயலும். சிந்தனைத்
எழுத இயலும்.
திறனை
உள்ளடக்கிய
குறைந்தது இரு
பிரச்சனைக்
கணக்குகளுக்கு
த் தீர்வு காண்பர்

You might also like