You are on page 1of 1

நாள் பாடத்திட்டம்

பாடம் வடிவமைப்பும் தொழில் நுட்பமும் ஆண்டு 4 அறிவு


நாள் /கிழமை 05.10.2020 (திங்கள்) நேரம் 08.00 – 09.00
தொகுதி 2 வடிவமைப்பில் பயன்படுத்தப்படும் கூறுகள்
தலைப்பு:

வெற்றி கூறுகள் : மாணவர்கள் கருப்பொருளுக்கேற்ப வரைந்த வடிவமைப்பு உருவரையைப் பகுப்பாய்வு


செய்வர்.
உள்ளடக்கத் தரம் 2.2 கருப்பொருள் கொண்ட வடிவமைப்பு
கற்றல்தரம் 2.2.5 கருப்பொருளுக்கேற்ப வரைந்த வடிவமைப்பு உருவரையைப் பகுப்பாய்வு
செய்வர்.
நோக்கம் பாட இறுதியில் மாணவர்கள் ,
1.கருப்பொருளுக்கேற்ப வரைந்த வடிவமைப்பு உருவரையைப் பகுப்பாய்வு
செய்வர்.
கற்றல் கற்பித்தல்
நடவடிக்கைகள் 1. ஆசிரியர் மாணவர்களைத் தங்களின் வரைந்த வடிவமைப்பு உருவரையைப்
பார்க்க பணித்தல்.
2. ஆசிரியர் மாணவர்களை ஒவ்வொரு உருவரையையும் பகுப்பாய்ய
செய்தல்.
3. மாணவர்கள் தங்களின் கருப்பொருளுக்கேற்ப உருவரையை வரைந்து
இருப்பதை உருதிசெய்தல்.
4. ஆசிரியர் இன்றைய தலைப்பை மீட்டுணர்தல்.(Refleksi)

பாடத்துணைப்  பாடநூல்  இணையம்  வானொலி  அட்டை

பொருள்  ஆவணம்/Modul  நீர்மப்படிமஉ  தொலைக்காட்சி  படம்


 திறமுனைச்செ ருகாட்டி  கதைப்புத்தகம்/  வேறுஉபகரணம்
யலி  பருப்பொருள்  வாசிப்புஅட்டை
 உருமாதிரி
விரவிவரும்கூறு  ஆக்கச்சிந்தனை  மொழி  அறிவியல்தொழில்நுட்  தொழில்முனை
(EMK) &புத்தாக்கம்  நாட்டுப்பற்று பம் ப்பு

 சூழிலியல்கல்வி  தொழில்மு  த.தொ.தொழில்  பண்புக்கூறு


னைப்பு நுட்பம்

கற்றல்குவிவு/  பயிற்சித்தாள்  மொழி  வாய்மொழி  திரட்டேடு

பயிற்றியல்  மாணவர்கைவ  புதிர்  நாடகம்  செயல்திட்டம்


ண்ணம்
மாணவர்
______/_______ மாணவர்கள் கற்றல் நோக்கம் வெற்றி கூறுகளை அடைந்தனர்.
அடைநிலை
____/_______ மாண்வர்கள் கற்றல் நோக்கம் வெற்றி கூறுகளை அடைய்வில்லை.
அவர்களுக்கு எளிய முறையில் விளக்கம் மற்றும் பயிற்சிகள் கொடுக்கப்பட்டன.
சிந்தனைமீ ட்சி

You might also like