You are on page 1of 3

வடிவமைப்பும் தொழில் நுட்பமும் (சிப்பம்) ஆண்டு : 4

திகதி : 26.02.2021 நேரம் : 11.30-12.30 மாணவர் எண்ணிக்கை


:27/29/27

தொகுதி : 1 (பாடம் 5)

உள்ளடக்கத் தரம் : 1.1 பாதுகாப்பு நடைமுறை

கற்றல் தரம் : 1.1.4 பட்டறைத் தூய்மையும் கைப்பொறிக் கருவிகளின் பராமரிப்பு

முறைகளை பற்றியும் கலந்துரையாடுவர்.

நோக்கம் : மாணவர்கள் இப்பாட இறுதியில், பட்டறைத் தூய்மையும் கைப்பொறிக்

கருவிகளின் பராமரிப்பு முறைகளையொட்டிச் சக்கர அட்டவணை ஒன்றைத்

தயாரிப்பர்.

நடவடிக்கை :

1. மாணவர்கள் சக்கர அட்டவணை செய்முறைப் பற்றி பாடப்புத்தகத்தில்


உள்ள பக்கம் 13-ஐ வாசித்தல்.

2. மாணவர்கள் பாடப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள தேவையான


பொருள்களைத் தயார் செய்தல்.

3. தயார் செய்த பொருள்களை, மாணவர்கள் மீ ண்டும் உறுதி செய்தல்.

4. மாணவர்கள் பாடப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் செய்முறைக்கு ஏற்ப


சக்கர அட்டவணையைத் தயார் செய்தல்.

5. மாணவர்கள் தயார் செய்யும் சக்கர அட்டவணை கண்கவரும் வண்ணத்தில்


இருத்தலை உறுதி செய்தல்.
வடிவமைப்பும் தொழில் நுட்பமும் (சிப்பம்) ஆண்டு : 4

குறிப்பு : மாணவர்கள் கீ ழ்க்காணும் செய்முறையைப் பின்பற்றி சக்கர


வடிவமைப்பும் தொழில் நுட்பமும் (சிப்பம்) ஆண்டு : 4

அட்டவணை செய்தல்.

You might also like