You are on page 1of 5

RANCANGAN PENGAJARAN HARIAN

TARIK/தேதி 13/5/2019
MASA/நேரம் 10.00 – 11.00
M/PELAJARAN/ப கணிதம்
ாடம்
KELAS/வகுப்பு 6
STANDARD 11.1 தரவு
KANDUNGAN/
உள்ளடக்கத்த
ரம்
STANDARD 11.1 படக்குறிவரைவு, பட்டைக்குறிவரைவு, வட்டக்குறிவரைவு
PEMBELAJARAN/ ஆகியவற்றிலிருந்து தரவை விளக்குவர்
கற்றல் தரம்
TAJUK/TEMA படக்குறிவரைவு, பட்டைக்குறிவரைவு, வட்டக்குறிவரைவு
/தலைப்பு
BBM மணிலா அட்டை
OBJEKTIF/ இப்பாட இறுதியில் மாணவர்கள்:
நோக்கம் ஏழு கேள்விகளில் ஜந்து கேள்விகளுக்குச் சரியான
பதில் எழுதுவர்.
AKTIVITI/ (ஆண்டு 4)
நடவடிக்கை 1. ஆசிரியர் மாணவர்களின் நலத்தை விசாரித்தல்.
2.ஆசிரியர் மாணவர்களிடம் தரவின் பொருளை
வினாவுதல்.
4.ஆசிரியர் மாணவர்களுக்கு படக்குறிவரைவு,
பட்டைக்குறிவரைவு, வட்டக்குறிவரைவு போன்றவற்றை
அறிமுகப்படுத்துதல்.
5. மாணவவர்கள் படக்குறிவரைவு, பட்டைக்குறிவரைவு,
வட்டக்குறிவரைவு போன்றவற்றை வரைவர்.
4.ஆசிரியர் துணைக்கொண்டு மாணவர்கள்
படக்குறிவரைவு, பட்டைக்குறிவரைவு, வட்டக்குறிவரைவு
ஆகியவற்றிலிருந்து தரவை விளக்குவர்
5.ஆசிரியர் மாணவர்களுக்குப் பயிற்சி வழங்குதல்.

மதிப்பீடு புதிர்ப்போட்டி
IMPAK/
சிந்தனை
மீ ட்சி
ULASAN GB
RANCANGAN PENGAJARAN HARIAN

TARIK/தேதி 13/5/2019
MASA/நேரம் 11.00 – 12.00
M/PELAJARAN/ப கணிதம்
ாடம்
KELAS/வகுப்பு 4&5
STANDARD 10.5 பணத்தின் மதிப்பைப் பெருக்குதல்.
KANDUNGAN/
10.5 பணத்தின் மதிப்பை வகுத்தல்.
உள்ளடக்கத்த
ரம்
STANDARD 10.5.1 100 000 க்குட்பட்ட பணத்தை ஈரிலக்க எண்கள்
PEMBELAJARAN/
வரையிலான 100,1000 ஆகியவற்றுடன் பெருக்குவர்.
கற்றல் தரம்
10.4.1 ரிங்கிட், சென் உள்ளடக்கிய பணமதிப்பை
ஈரிலக்கம் வரையிலான எண்கள், 100, 1000 ஆல்
வகுப்பர்.

TAJUK/TEMA பணம்
/தலைப்பு
BBM பணம்
OBJEKTIF/ இப்பாட இறுதியில் மாணவர்கள்:
நோக்கம் ஏழு கேள்விகளில் ஜந்து கேள்விகளுக்குச் சரியான
பதில் எழுதுவர்.
AKTIVITI/ (ஆண்டு 4)
நடவடிக்கை 1. ஆசிரியர் மாணவர்களின் நலத்தை விசாரித்தல்.
2.ஆசிரியர் மாணவர்களிடம் பணத்தைப் பற்றி
வினாவுதல்.
4. ஆசிரியர் மாணவர்களுக்கு 100 000 வரையிலான
பண மதிப்பை ஈரிலக்க எண்கள் வரையிலான 100
உடன் பெருக்கும் வழிமுறைகளை
அறிமுகப்படுத்துதல்.
5. ஆசிரியர் மாணவர்களுக்கு 100 000 வரையிலான
பண மதிப்பை ஈரிலக்க எண்கள் வரையிலான 1000
உடன் பெருக்கும் வழிமுறைகளை
அறிமுகப்படுத்துதல்
6.ஆசிரியர் துணைக்கொண்டு மாணவர்கள் சில
எடுத்துக்காட்டுகளைச் செய்தல்
7.ஆசிரியர் மாணவர்களுக்குப் பயிற்சி வழங்குதல்.

(ஆண்டு 5)
1. ஆசிரியர் மாணவர்களின் நலத்தை விசாரித்தல்.
2.ஆசிரியர் மாணவர்களிடம் ரிங்கிட் மற்றும் சென்
பற்றி
விசாரித்தல்.
4. ஆசிரியர் மாணவர்களுக்கு ரிங்கிட், சென்
உள்ளடக்கிய பணமதிப்பை ஈரிலக்கம் வரையிலான
எண்களால் வகுக்கும் வழிமுறைகளை
அறிமுகப்படுத்துதல்.
7. ஆசிரியர் மாணவர்களுக்கு ரிங்கிட், சென்
உள்ளடக்கிய பணமதிப்பை 100, 1000 ஆல் வகுக்கும்
வழிமுறைகளை அறிமுகப்படுத்துதல்.
6.ஆசிரியர் துணைக்கொண்டு மாணவர்கள் சில
எடுத்துக்காட்டுகளைச் செய்தல்
7.ஆசிரியர் மாணவர்களுக்குப் பயிற்சி வழங்குதல்,
மதிப்பீடு புதிர்ப்போட்டி
IMPAK/ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தார்கள்.
சிந்தனை
மீ ட்சி
ULASAN GB
RANCANGAN PENGAJARAN HARIAN

TARIK/தேதி 13/5/2019
MASA/நேரம் 12.30 – 1.30
M/PELAJARAN/ப வடிவமைப்பும் தொழில் நுட்பமும் & தகவல்
ாடம் தொடர்பு தொழில்நுட்பம்
KELAS/வகுப்பு 4&5
STANDARD 3.3 கணினிசாதனங்களை அறிதல்.
KANDUNGAN/
5.0 இணைய உலகை அறிதல்
உள்ளடக்கத்த
ரம்
STANDARD 3.1 உள்ளீட்டுசாதனங்கள் பற்றிய விளக்கத்தையும் அதன்
PEMBELAJARAN/ உதாரணங்களையும் கொடுப்பர்.
கற்றல் தரம் 3.2 வெளியீட்டுசாதனங்கள் பற்றிய விளக்கத்தையும் அதன்
உதாரணங்களையும் கொடுப்பர்.
3.1 வலைத்தளங்களின் வகைகளை வகைப்படுத்துதல். வணிகம்,
தனிநபர், நிறுவனம், கேளிக்கை, செய்தி, சமூகம்.
TAJUK/TEMA கணினிசாதனங்கள் (4)
/தலைப்பு இணையம் (5)
BBM கனிணி
OBJEKTIF/ இப்பாட இறுதியில் மாணவர்கள்:
நோக்கம் ஆறு கேள்விகளில் நான்கு கேள்விகளுக்குச்
சரியான பதில் கூறுவர்.
AKTIVITI/ (ஆண்டு 4)
நடவடிக்கை 1. ஆசிரியர் மாணவர்களின் நலத்தை விசாரித்தல்.
2.ஆசிரியர் மாணவர்களிடம் இன்றைய பாட
தலைப்பைப் பற்றி
விசாரித்தல்.
3..ஆசிரியர் மாணவர்களுக்கு உள்ளீட்டுசாதனங்களும் அதன்
உதாரணங்களையும் அறிமுகப்படுத்துதல்.
5.ஆசிரியர் மாணவர்களுக்கு வெளியீட்டுசாதனங்களும் அதன்
உதாரணங்களையும் அறிமுகப்படுத்துதல்
6.ஆசிரியர் மாணவர்களுக்கு துணைப்பாகங்களை
அளந்து, குறியிட்டு, வெட்டும் திறனை
அறிமுகப்படுத்துதல்.
6. மாணவர்கள் தாங்கள் கற்ற திறனை
அமல்படுத்துதல்.

(ஆண்டு 5)
1. ஆசிரியர் மாணவர்களின் நலத்தை விசாரித்தல்.
2.ஆசிரியர் மாணவர்களிடம் இன்றைய பாட
தலைப்பைப் பற்றி
விசாரித்தல்.
3..ஆசிரியர் மாணவர்களிடம் இணையம் பற்றி
வினாவுதல்.
4. ஆசிரியர் மாணவர்களுக்கு வலைத்தளங்களின் வகைகளை
அறிமுகப்படுத்துதல்.
5.ஆசிரியர் துணைக்கொண்டு மாணவர்கள் வலைத்தளங்களின்
வகைகளை வகைப்படுத்துவர்.
6.ஆசிரியர் மாணவர்களிடம் கேள்விகளைக் கேட்டல்.

IMPAK/
சிந்தனை
மீ ட்சி
ULASAN GB

You might also like