You are on page 1of 3

RANCANGAN PEMBELAJARAN DAN PEMUDAHCARAAN

கற்றலும் எளிமையாக்குதலும் பாடத்திட்டம்

Matapelajaran/பாடம் தமிழ்மொழி Kelas/வகுப்பு 4 மாணவர் /


எண்ணிக்கை

Tarikh/ திகதி, நாள் 28.3.2022 திங்கள் Masa/நேரம் 7.20-8.20


Tema / தொகுதி 2 தலைப்பு மொழியும் தலைமுறையும்

Standard kandungan 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர்.


உள்ளடக்கத்தரம்
Standard Pembelajaran 2.4.7 வாசிப்புப் பகுதியிலுள்ள கருப்பொருளை அடையாளம் காண்பர்.
கற்றல் தரம்
Objektif Pembelajaran இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:
நோக்கம் வாசிப்புப் பகுதியிலுள்ள கருப்பொருளை அடையாளம் காண்பர்; எழுதுவர்.

Aktiviti Pengajaran & 1.Á¡½Å÷¸Ç¢ý ¿Äõ Å¢º¡Ã¢ò¾ø.


Pembelajaran (PdP) 2.ஆசிரியருடன் செம்மொழிப் பாடலைப் பாடுதல்.
3. தமிழ்மொழியின் பெருமையைக் கூறுதல்.
கற்றல் கற்பித்தல்
4. வாசிப்பு பகுதியைப் பிழையற வாசிக்கச் செய்தல்.
நடவடிக்கை
5. வாசிப்பு பகுதியிலுள்ள கருப்பொருளைக் கூறச் செய்தல்.
6. தொடர்ந்து, மாணவர்கள் குடும்ப கிளை வரைந்து உறவு முறைகளை எழுதப் பணித்தல்.
.
சிந்தனையாற்றல்,
Elemen Merentas ஆக்கமும் புத்தாக்கமும்
Kurikulum (emk)
விரவி வரும் கூறு

BBM/ காணொலி
பாடத்துணைப் பொருள்
Nilai moral தன்னம்பிக்கை
பன்புக்கூறு
KBAT /
i-THINK
உயர்நிலைச்
சிந்தனை
வரைப்படம்
Penilaian (PdP) பயிற்சி, வாய்மொழி,
பாடமதிப்பீடு படைப்பு
(PBS)  ____/____ மாணவர்கள் ______ அடைந்துள்ளனர்.
Tahap Penguasaan
 பிற ........................................................................... .
கற்றல் அடைவு நிலை

REFLEKSI
சிந்தனைமீட்சி
RANCANGAN PEMBELAJARAN DAN PEMUDAHCARAAN
கற்றலும் எளிமையாக்குதலும் பாடத்திட்டம்

Matapelajaran/பாடம் தமிழ்மொழி Kelas/வகுப்பு 4 கம்பர் மாணவர் /


எண்ணிக்கை

Tarikh/ திகதி, நாள் 30.3.2022 புதன் Masa/நேரம் 8.50-9.50


10.20-10.50
Tema / தொகுதி 2 தலைப்பு அறிவும் மொழியும்
செய்யுளும் மொழியணியும்

Standard kandungan 3.5 பத்தி அமைப்பு முறைகளை அறிந்து எழுதுவர்.


உள்ளடக்கத்தரம் 4.4 இணைமொழிகளையும் அவற்றின் பொருளையும் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

Standard Pembelajaran 3.5.3 கட்டுரைத் தலைப்புக்கேற்ற முன்னுரையைப் பத்தியில் எழுதுவர்.


கற்றல் தரம் 4.4.4 நான்காம் ஆண்டுக்கான இணைமொழிகளையும் அவற்றின் பொருளையும் அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.

Objektif Pembelajaran இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:


நோக்கம் கட்டுரைக்கு முன்னுரை எழுதுவர், இணைமொழி மற்றும் பொருள் அறிவர்.

Kriteria Kejayaan 10/10 மாணவர்களும் கட்டுரை எழுதுவர்.


Aktiviti Pengajaran & 1.Á¡½Å÷¸Ç¢ý ¿Äõ Å¢º¡Ã¢ò¾ø.
Pembelajaran (PdP) 2.ஆசிரியர் தரும் தலைப்பைக் கலந்துரையாடுதல்.
3. ஆசிரியருடன் பத்தி அமைக்கும் முறையை எழுதுதல்.
கற்றல் கற்பித்தல்
4. முன்னுரையை பிழையற எழுதச் செய்தல்.
நடவடிக்கை
5. பின், பாடபுத்தகத்தில் உள்ள இணைமொழியை விளக்குதல், வாசித்தல், எழுதுதல்.
6. தொடர்ந்து, மாணவர்கள் பயிற்சிகளைச் செய்தல்.
.
சிந்தனையாற்றல்,
Elemen Merentas ஆக்கமும் புத்தாக்கமும்
Kurikulum (emk)
விரவி வரும் கூறு

BBM/ மாதிரி கட்டுரை


பாடத்துணைப் பொருள்
Nilai moral தன்னம்பிக்கை
பன்புக்கூறு
KBAT /
i-THINK
உயர்நிலைச்
சிந்தனை
வரைப்படம்
Penilaian (PdP) பயிற்சி, வாய்மொழி,
பாடமதிப்பீடு படைப்பு
(PBS)  ____/____ மாணவர்கள் ______ அடைந்துள்ளனர்.
Tahap Penguasaan
 பிற ........................................................................... .
கற்றல் அடைவு நிலை

REFLEKSI
சிந்தனைமீட்சி
RANCANGAN PEMBELAJARAN DAN PEMUDAHCARAAN
கற்றலும் எளிமையாக்குதலும் பாடத்திட்டம்

Matapelajaran/பாடம் தமிழ்மொழி Kelas/வகுப்பு 4 கம்பர் மாணவர் /10


எண்ணிக்கை

Tarikh/ திகதி, நாள் 31.3.2022 வியாழன் Masa/நேரம் 7.20-8.20


Tema / தொகுதி 2 தலைப்பு இலக்கணம்

Standard kandungan 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.


உள்ளடக்கத்தரம்

Standard Pembelajaran 5.3.18 மூன்றாம், நான்காம் வேற்றுமை உருபுகளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
கற்றல் தரம்

Objektif Pembelajaran இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:


நோக்கம் மூன்றாம், நான்காம் வேற்றுமை உருபுகளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்

Kriteria Kejayaan 10/10 மாணவர்களும் வேற்றுமை உருபுகளைக் கொண்டு வாக்கியம் அமைப்பர்.


Aktiviti Pengajaran & 1.Á¡½Å÷¸Ç¢ý ¿Äõ Å¢º¡Ã¢ò¾ø.
Pembelajaran (PdP) 2.மூன்றாம், நான்காம் வேற்றுமை உருபுகளை விளக்குதல்.
3. ஆசிரியருடன் வாக்கியங்களில் வரும் பிழைகளைக் கண்டறிதல்.
கற்றல் கற்பித்தல்
4. குழு முறையில் வேற்றுமை உருபுகளைக் கொண்டு வாக்கியங்களை உருவாக்குதல்..
நடவடிக்கை
5. பின், ஆசிரியர் துணையுடன் சரிப்பார்தத
் ல்.
6. தொடர்ந்து, மாணவர்கள் பயிற்சிகளைச் செய்தல்.
.
சிந்தனையாற்றல்,
Elemen Merentas ஆக்கமும் புத்தாக்கமும்
Kurikulum (emk)
விரவி வரும் கூறு

BBM/
Powerpoint slide
பாடத்துணைப் பொருள்
Nilai moral தன்னம்பிக்கை
பன்புக்கூறு
KBAT /
i-THINK
உயர்நிலைச்
சிந்தனை
வரைப்படம்
Penilaian (PdP) பயிற்சி, வாய்மொழி,
பாடமதிப்பீடு படைப்பு
(PBS)  ____/____ மாணவர்கள் ______ அடைந்துள்ளனர்.
Tahap Penguasaan
 பிற ........................................................................... .
கற்றல் அடைவு நிலை

REFLEKSI
சிந்தனைமீட்சி

You might also like