You are on page 1of 2

தமிழ் மொழி நாள் பாடத்திட்டம் 2020 ( வாரம் 25)

நாள் / கிழமை நேரம் வகுப்பு / வருகை தொகுதி / தலைப்பு


கருப்பொருள்
15/10/2020 11.15-12.15 4 சூரியன் 21/ 4.செய்யுளும் மொழியணியும்
/ 34 மாணவர்கள் அறிவியல்

உள்ளடக்கத் தரம் 4.4 இணைமொழிகளையும் அவற்றின் பொருளையும் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.


கற்றல் தரம் 4.4.4 நான்காம் ஆண்டுக்கான இணைமொழிகளையும் அவற்றின் பொருளையும் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
நோக்கம் இப்பாட இறுதியில் அனைத்து மாணவர்களும்,
“அருமை பெருமை” எனும் இணைமொழியையும் அதன் பொருளையும் அறிந்து சரியாக வாக்கியங்களில்
பயன்படுத்தி எழுதுவர்.
வெற்றிக் கூறுகள் 1.மாணவர்களால் வாசிப்புப் பகுதியை வாசித்துத் இணைமொழியையும் அதன் பொருளையும் அடையாளம்
கண்டு மீண்டும் மீண்டும் சொல்வதன் வழி மனனம் செய்து கூற முடியும்.
2. மாணவர்களால் குறைந்தது 4 வாக்கியங்களில் இணைமொழியைப் பயன்படுத்திக் கூறவும் எழுதவும்
முடியும்.
கற்றல் கற்பித்தல் பீடிகை
நடவடிக்கைகள் மாணவர்களை கற்ற இணைமொழிகளையும் அதன் பொருளையும் கூறப்பணித்து இன்றைய பாடத்தைத்
தொடங்குதல். தொடர் நடவடிக்கை
1.மாணவர்கள் பாடநூல் பக்கம் 166 இல் உள்ள வாசிப்புப் பகுதியை வாசித்தல்; வாசிப்புப் பகுதியையொட்டிக்
கலந்துரையாடி விளக்கம் பெறுதல்; அருஞ்சொற்களுக்குப் பொருள் அறிதல்.
2.வகுப்பு முறை: அருமை பெருமை” எனும் இணைமொழியையும் அதன் பொருளையும் அடையாளம்
காணுதல்; விளக்கம் பெறுதல்; மனனம் செய்து கூறுதல். 3.குழு முறை: அருமை பெருமை” எனும்
இணைமொழியை விளக்கும் வண்ணம் குறைந்தது 1 சூழலை உருவாக்கிப் பாகமேற்று நடித்தல். ஆசிரியர் குழு
மதிப்பீடு செய்தல். 4.
பயிற்சி:. மாணவர்கள் குறைந்தது 4 வாக்கியங்களில் இணைமொழியைப் பயன்படுத்தி சரியாக எழுதுதல்.
முடிவு : மாணவர்கள் இன்று கற்ற இணைமொழியையும் அதன் பொருளையும் மனனம் செய்து கூறியதும்
இன்றைய பாடத்தை முடித்தல்.

21-ஆம் நூற்றாண்டின் வரைபட வகை விரவி வரும் கூறுகள் 21-ஆம் பாடத்துணைப் பொருள்
கற்றல் கூறுகள் நூற்றாண்டின் கற்றல்
நடவடிக்கைகள்

- / / பாடநூல்

சிந்தனைப் உருவாக்குதல் வகுப்புசார் தர அடைவு வருகை


படிநிலைகள் -__________

/ தர அடைவு நிலை 1 - _______

தர அடைவு நிலை 2 - _______

தர அடைவு நிலை 3 - ______

தர அடைவு நிலை 4 - _______

தர அடைவு நிலை 5 - _______

தர அடைவு நிலை 6 - _______

சிந்தனை கற்றல் கற்பித்தலின் தொடர் நடவடிக்கை கற்றல் மேம்பாடு


மீட்சி அடைவு
மாணவர் குறைநீக்கல் நடவடிக்கை திடப்படுத்தும் நடவடிக்கை வளப்படுத்தும் நடவடிக்கை
தொடர்
நடவடிக்கை

You might also like