You are on page 1of 2

நாள் பாடத்திட்டம் தமிழ்மொழி ஆண்டு 3

பாடம் தமிழ்மொழி நேரம் 8.40-10.10 காலை


திகதி / நாள் வியாழன் / 21.09.2023 வாரம் 24

தொகுதி பண்பாடும் பண்பும் வகுப்பு 3 வெற்றி


தலைப்பு
இலக்கணம்

உள்ளடக்கத்தரம் 5.3

கற்றல் தரம் 5.3.13

நோக்கம் பாட இறுதிக்குள் மாணவர்கள் :

குறைந்தது 4 காலப்பெயர் அறிந்து வாக்கியங்களில் சரியாகப் பயன்படுத்தி எழுதுவர்.

கற்றல் கற்பித்தல் 1. இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :


நடவடிக்கை
2. மாணவர்கள் பெயர்ச்சொல் பாடல் ஒன்றைக் காண்பர்.(பாட அறிமுகம்)

3. மாணவர்கள் பாடநூலில் கொடுக்கப்பட்டுள்ள பனுவலை வாசித்துக் காலப்பெயரை அடையாளங்கண்டு

கூறுதல்.

4. மாணவர்கள் குழு முறையில் காலப்பெயர் புதிர்(quiziz) மேற்கொள்ளல்.

5. நடவடிக்கை நூலில் பயிற்சி மேற்கொள்ளல்.

சிந்தனைமீட்சி
o __23__ / _32___ மாணவர்கள் கற்றல் தரத்தை அடைந்தனர்.
REFLEKSI o __4_ / __32__ மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் திறனை
அடைந்தனர்.
o _5_ /__32___ மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை
கற்றல் தரம் நடத்தப்பெறவில்லை ஏனெனில்

நாள் பாடத்திட்டம் தமிழ்மொழி ஆண்டு 1

பாடம் தமிழ்மொழி நேரம் 9.40-11.10am

திகதி / நாள் வியாழன்/21.09.2023 வாரம் 24

தொகுதி தொகுதி 11 வகுப்பு 1 வாகை


தலைப்பு செய்யுளும் மொழியணியும்

உள்ளடக்கத்தரம் 4.2

கற்றல் தரம் 4.2.1


நோக்கம் பாட இறுதிக்குள் மாணவர்கள் : ஒன்றாம் ஆண்டுக்கான கொன்றை

வேந்தனையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.


கற்றல் கற்பித்தல் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
நடவடிக்கை
1. மாணவர்கள் முந்தைய கொன்றை வேந்தனை மீட்டுணர்தல் செய்தல்.(பாட அறிமுகம்)

2. மாணவர்கள் காணொலி மூலம் கொன்றை வேந்தனையும் அதன் பொருளையும் அறிந்து கூறுதல்.

3. மாணவர்கள் குழு முறையில் கொன்றை வேந்தனையும் அதன் பொருளையும் எழுதுதல்.

4. மாணவர்கள் பயிற்சி நூலில் கொன்றை வேந்தனையும் அதன் பொருளையும் எழுதுதல்.

5. மாணவர்கள் கொன்றை வேந்தனையும் பொருளையும் மனனம் செய்து கூறுதல்.


சிந்தனைமீட்சி
o __15__ / _25___ மாணவர்கள் கற்றல் தரத்தை அடைந்தனர்.
REFLEKSI o __5_ / __25__ மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் திறனை
அடைந்தனர்.
o _5___ /__25___ மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை
o கற்றல் தரம் நடத்தப்பெறவில்லை ஏனெனில்
_______________________________________________________________

You might also like