You are on page 1of 2

9/19/23, 10:46 PM காலப்பெயர்

NAME :
CLASS :
காலப்பெயர்
10 Questions DATE :

1. ______________________ இலைகளின் மீது பனிப் படர்ந்திருக்கும் .

A திடலில் B காலையில்

C பள்ளியில்

2. அப்பா __________________ வீடு திரும்பியதும் , தேநீ ர் அருந்துவார்.

A மாலையில் B வாகனத்தில்

C தொழிற்சாலையிலிருந்து

3. ஒவ்வொரு ____________________க் கிழமையும் , அம்மா தவறாது


கோவிலுக்குச் செல்வார்.

A வெள்ளி B வாரமும்

C காலையும்

4. _______________ மாதத்தில் பொங் கல் விழா கொண் டாடப்படும் .

A தை B சித்திரை

C ஐப்பசி

5. தமிழ் புத்தாண் டு ___________________ மாதத்தில் தொடங் கும் .

A தை B சித்திரை

C ஆடி

6. __________________ உறங் கும் போது நாய் ஊலையிடும் சத்தம் கேட்டது.

A நள்ளிரவில் B வீட்டில்

C படுக்கையில்
?

https://quizizz.com/print/quiz/5eb17fcf8658ee001c04825f 1/2
9/19/23, 10:46 PM காலப்பெயர்

7. ____________________ மாதத்தில் என் அம்மா வாசலில் கோலமிடுவார்.

A ஆடி B தை

C ஆவணி

8. __________________ கிழமை விடுமுறை என் பதால் நாங் கள்


குடும்பத்தோடு கடற்கரைக்குச் சென் றோம் .

A திங் கள் B ஞாயிற்று

C புதன்

9. ______________ காலத்தில் நிலம் வரண் டு காணப்பட்டது.

A வசந்தக் B கோடைக்

C மழைக்

10. _________________ காலத்தில் மரத்தில் அழகிய பூக்கள் பூத்துக்


குலுங் கின.

A வசந்தக் B பனிக்

C கோடைக்

https://quizizz.com/print/quiz/5eb17fcf8658ee001c04825f 2/2

You might also like