You are on page 1of 4

பாடநாட்குறிப்பு

பாடம் தமிழ் மொழி வகுப்பு 4 பவளம்


திகதி /நாள் 22/02/2021 திங்கள் நேரம் 12.00 p.m முதல் 1.00 p.m வரை
தலைப்பு தாய்மொழி முழக்கம்

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :


நோக்கம்
1.3.5 செவிமடுத்தவற்றிலுள்ள கருப்பொருளைக் கூறுவர்.

1. பாடப் புத்தகத்தில் பக்கம்- 8 யில் உள்ள நடவடிக்கை 1-கருப்பொருளைக் கூறுதல்.


2. பின்பு, அக்கருப்பொருளை கீழே காணப்படும் பகுதியில் எழுதுதல்.
கற்றல் கற்பித்தல்
நடவடிக்கை 3. மாணவர்கள் வலையொளியில் (https://youtu.be/KvVQd6jpGJc) டாக்டர் சுகி சிவம்
அவர்களின் காணொளியைச் செவிமடுத்தல்.
4. செவிமடுத்த தமிழ் மொழியின் சிறப்புகளைப் பட்டியலிட்டு எழுதுதல்.

பாடப் புத்தகம் (பக்கம் 8)


நடவடிக்கை 1 :
உரையில் கூறப்பட்ட வாக்கியங்களில் காணப்படும் கருப்பொருளை எழுதுக.

1. _______________________________________________________________________

2. _______________________________________________________________________

3. _______________________________________________________________________

4. _______________________________________________________________________

5. _______________________________________________________________________

நடவடிக்கை 2 :
உரையில் (https://youtu.be/KvVQd6jpGJc) செவிமடுத்த தமிழ் மொழியின் சிறப்புகள் ஆறினைப்
பட்டியலிடுக.

பாடநாட்குறிப்பு
பாடம் தமிழ் மொழி வகுப்பு 4 பவளம்
திகதி /நாள் 23/02/2021 செவ்வாய் நேரம் 9.10 a.m முதல் 10.10 a.m வரை
தலைப்பு மொழியும் தலைமுறையும்

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :


நோக்கம்
2.4.7 வாசிப்புப் பகுதியிலுள்ள கருப்பொருளை அடையாளம் கண்டு வாசிப்பர்.

1. மாணவர்கள் பாடப்புத்தகத்தில் பக்கம் 9 மற்றும் 10-இல் உள்ள பகுதியை வாசித்தல்.


கற்றல் கற்பித்தல் 2. வாசிப்புப் பகுதியில் காணும் கருப்பொருளை அடையாளங்கண்டு வாசித்தல்.
நடவடிக்கை 3. அடையாளங்கண்ட கருப்பொருளை கீழ்காணும் குமிழ் வரைப்படத்தில் நிரப்புதல்.
4. நிரப்பிய கருப்பொருளை சரியான உச்சரிப்புடன் வாசித்தல்.

பாடநாட்குறிப்பு
பாடம் தமிழ் மொழி வகுப்பு 4 பவளம்
திகதி /நாள் 24/02/2021 புதன் நேரம் 11.00 a.m முதல் 12.00 p.m வரை
தலைப்பு அறிவும் மொழியும்

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :


நோக்கம்
3.5.3 கட்டுரைத் தலைப்பிற்கேற்ப முன்னுரையைப் பத்தியில் எழுதுவர்.

1. மாணவர்கள் பாடப்புத்தகத்தில் பக்கம் 11-இல் காணப்படும் பத்திகளை வாசித்தல்.


2. மாதிரி முன்னுரைகளின் அமைப்பு முறையை வாசித்து விளங்கிக் கொள்ளுதல்.
கற்றல் கற்பித்தல் 3. பாடப்புத்தகத்தில் பக்கம் 12-இல் காணப்படும் நடவடிக்கை 1-ஐப் கட்டுரைப்
நடவடிக்கை புத்தகத்தில் செய்தல்.
4. பாடப்புத்தகத்தில் பக்கம் 12-இல் காணப்படும் நடவடிக்கை 2-ஐக் கட்டுரைப்
புத்தகத்தில் செய்தல்.

பாடநாட்குறிப்பு
பாடம் தமிழ் மொழி வகுப்பு 4 பவளம்
திகதி /நாள் 25/02/2021 வியாழன் நேரம் 8.10 a.m முதல் 9.10 a.m வரை
தலைப்பு செய்யுளும் மொழியணியும்
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
நோக்கம் 4.4.4 நான்காம் ஆண்டுக்கான இணைமொழிகளையும் அவற்றின் பொருளையும் அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.

1. மாணவர்கள் பாடப்புத்தகத்தில் பக்கம் 13-இல் காணப்படும் உரையாடலை வாசித்தல்.


2. உரையாடலில் காணப்படும் இணைமொழிகளையும் அதன் பொருளையும் வாசித்தல்.
3. பாடப்புத்தகத்தில் பக்கம் 13-இல் காணப்படும் இணைமொழிகளும் பொருளும் எனும்
குறிப்பையும் நடவடிக்கை 1-ஐயும் ‘இலக்கண இலக்கிய” புத்தகத்தில் எழுதி செய்தல்.
(சிறிய நோட்டுப் புத்தகம்)
4. மாணவர்கள் வலையொளியில் (https://youtu.be/CkJnyquA8VY) உள்ள
காணொளியில் பார்த்து முதல் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரையுள்ள
இணைமொழிகளை மீள்பார்வை செய்தல்.

கற்றல் கற்பித்தல்
நடவடிக்கை

அண்டை அயலார் அன்றும்


இன்றும்

பாடநாட்குறிப்பு
பாடம் தமிழ் மொழி வகுப்பு 4 பவளம்
திகதி /நாள் 26/02/2021 வெள்ளி நேரம் 8.40 a.m முதல் 9.40 a.m வரை
தலைப்பு இலக்கணம்

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :


நோக்கம்
5.3.18 மூன்றாம், நான்காம் வேற்றுமை உருபுகளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

1. மாணவர்கள் பாடப்புத்தகத்தில் பக்கம் 14-இல் காணப்படும் மூன்றாம் நான்காம்


வேற்றுமை உருபுகளை வாசித்து அறிதல்.
2. வேற்றுமை உருபு குறிப்புகளைப் பார்த்து ‘இலக்கண இலக்கிய” புத்தகத்தில்
எழுதுதல். (சிறிய நோட்டுப் புத்தகம்)
3. நடவடிக்கை 1-யை ‘இலக்கண இலக்கிய” புத்தகத்தில் கேள்விகளை எழுதி
விடைகளை எழுதுதல். (சிறிய நோட்டுப் புத்தகம்)
4. முதலாம் வேற்றுமை உருபு முதல் நான்காம் வேற்றுமை உருபு வரை மனனம் செய்து
காணொளி தயாரித்து ஆசிரியருக்கு இரவு 8 மணிக்குள் அனுப்புதல்.

கற்றல் கற்பித்தல்
நடவடிக்கை

கு

 நான்காம் வேற்றுமையின் உருபு

You might also like