You are on page 1of 2

பாடம்/படிவம் : தமிழ்மொழி / ____________________

நேரம் : _______________________________

கருப்பொருள் : தொகுதி 1, மொழியும் கடமையும்,

தலைப்பு : 1. சொற்போர், 2. மொழியும் சிறப்பும், 3. மொழி விழா,

4. செய்யுளும் மொழியணியும்

கற்றல் தரம் : 1.1.1, 2.2.1, 3.2.1, 4.2.1

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:

1) சொற்போரில் செவிமடுத்தவற்றிலுள்ள கருத்துகளை நிரல்படக்


கூறவர்.

2) மொழியும் சிறப்பும் எனும் வாசிப்புப் பகுதிலுள்ள


கருப்பொருளையும் கருச்சொற்களையும் அடையாளம் காண்பர்.

3) ‘மொழி விழா’ நிகழ்ச்சி நிரல்களில் காணப்படும் வாக்கியங்களை


நிரல்படுத்திப் பத்தியில் எழுதுவர்.

4) ‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன்


எனக்கேட்ட தாய்’ (69) என்ற ஒன்றாம் படிவத்திற்கான
திருக்குறளையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்;எழுதுவர்

கற்றல்கற்பித்தல் நடவடிக்கை :

கேட்டல், பேச்சு

1) “இடைநிலைப் பள்ளிகளில் தமிழ்மொழிப் பாடம் ஒரு தேர்வுப் பாடம்” என்ற சொற்போர்


தொடர்பான கருத்துகளை மாணவர்கள் உரையாடுதல்.

2) சொற்போரில் செவிமடுத்த கருத்துகளை மாணவர்கள் நிரல்படக் கூறுதல்; ஆசிரியர் சரிப்பார்த்தல்.

வாசிப்பு

1) மாணவர்கள் மொழியும் சிறப்பும் தொடர்பான பகுதிகளை வாசித்தல்.

2) மாணவர்கள் பகுதிகளில் காணப்படும் கருப்பொருளையும் கருச்சொற்களையும் அடையாளம்


காணுதல்; ஆசிரியர் சரிப்பார்த்தல்.

எழுத்து

1) மாணவர்கள் ‘மொழி விழா’ பற்றிய நிகழ்ச்சி நிரலைப் குழுவில் கலந்துரையாடுதல்.

2) மாணவர்கள் ‘மொழி விழா’ நிகழ்ச்சி நிரல்களில் காணப்படும் வாக்கியங்களை நிரல்படுத்திப்


பத்தியில் எழுதுதல்; ஆசிரியர் சரிப்பார்த்தல்.

செய்யுளும் மொழியணியும்

1) மாணவர்கள் ‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்’ (69)


என்ற திருக்குறள் தொடர்பான பகுதியை வாசித்தல்.

2) மாணவர்கள் ‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்’ (69)


என்ற திருக்குறள் தொடர்பான பகுதியில் காணப்படும் கருப்பொருளையும் கருச்சொற்களையும்
அடையாளம் காணுதல்.

3) மாணவர்கள் ‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்’ (69)


என்ற திருக்குறளின் பொருள் அறிந்து கூறுதல்.
4) மாணவர்கள் ‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்’ (69)
என்ற திருக்குறளின் பொருளை எழுதுதல்; ஆசிரியர் சரிப்பார்த்தல்.

விரவி வரும் கூறுகள் : மொழி

பயிற்றுத் துணைப்பொருள்: ஒன்றாம் படிவ பாட நூல், நீர்மப் படிக உருகாட்டி

மதிப்பீடு :

1) சொற்போரில் செவிமடுத்தவற்றிலுள்ள கருத்துகளை நிரல்படக்


கூறுதல்.

2) மொழியும் சிறப்பும் எனும் வாசிப்புப் பகுதிலுள்ள


கருப்பொருளையும் கருச்சொற்களையும் அடையாளம் காணுதல்.

3) ‘மொழி விழா’ நிகழ்ச்சி நிரல்களில் காணப்படும் வாக்கியங்களை


நிரல்படுத்திப் பத்தியில் எழுதுதல்.

4) ‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன்


எனக்கேட்ட தாய்’ (69) என்ற ஒன்றாம் படிவத்திற்கான
திருக்குறளையும் அதன் பொருளையும் அறிந்து
கூறுதல்;எழுதுதல்.

 மதீப்பீடு தனியாள் முறையில் நடத்தப்பட்டது. ( மாணவர்களின் அடைவுநிலை தொகுதி வாரியாகக்


குறிக்கப்பட்டுள்ளது )

சிந்தனை மீட்சி : கற்றல் நோக்கத்தை அடைந்த மாணவர்களுக்கு வளப்படுத்தும் பயிற்சி


வீட்டுப்பாடமாகக் கொடுக்கப்பட்டது.

கற்றல் நோக்கத்தை அடையாத மாணவர்களுக்கு குறைநீக்கல் பயிற்சி


வீட்டுப்பாடமாகக் கொடுக்கப்பட்டது.

குறிப்பு :
_____________________________________________________________________
_____________________________________________________________________
_____________________________________________________________________
_____________________________________________________________________

You might also like