You are on page 1of 5

RANCANGAN PENGAJARAN HARIAN

வாரம்/கிழமை/திகதி 47/ ஞாயிறு / 18.11.2018

வகுப்பு/நேரம்/பாடம் 4 அரிவ் & அசாம்/காலை 8.00-9.00/தமிழ் மொழி

கருப்பொருள்/ அனுபவங்கள்/திரையரங்கம்/1.2.25
தலைப்பு/கற்றல் தரம்
இப்பாட இறுதியில் மாணவர்கள் செவிமடுத்த வானொலி
நோக்கம்:
விளம்பரத்திலுள்ள இரட்டிப்பு எழுத்துகளைக் கொண்ட சொற்களைச்

சரியாக உச்சரிப்பர்.

1. மாணவர்கள் ஆசிரியர் கொடுக்கும் சாப்பாட்டு விளம்பரத்தை


பாட நடவடிக்கை:
உன்னிப்பாகக் கேட்டல்.

2. ஆசிரியர் விளம்பரத்தை விளக்குதல்.

3. மாணவர்கள் செவிமடுத்த விளம்பரத்தைக் கொண்டு அதில்

அடங்கியள்ள இரட்டிப்பு எழுத்துக்களைப் பட்டியலிட்டு உச்சரித்தல்.

4. ஆசிரியர் சரி பார்த்தல்.

5. குழு நடவடிக்கை: மாணவர்களை மூன்று குழுக்களாகப் பிரித்தல்;

பின்னர் ஆசிரியர் கொடுக்கும் விளம்பரத்தைச் செவிமடுத்து

குழுவில் பட்டியலிட்டு குழுவாரியாக உச்சரித்தல்.


விரவி வரும் கூறுகள்: சிந்தனை திறன், மொழி விளையாட்டு. கூடிக்கற்றல்.

பயிற்றுத்துணை பாடல் வரிகள், மடிக்கணிணி,


பொருள்கள்

மாணவர்கள் செவிமடுத்த வானொலி விளம்பரத்திலுள்ள இரட்டிப்பு


மதிப்பீடு
எழுத்துகளைக் கொண்ட சொற்களைச் சரியாக உச்சரிப்பர்.

சிந்தனை மீட்சி
RANCANGAN PENGAJARAN HARIAN

வாரம்/கிழமை/திகதி 47/ ஞாயிறு / 18.11.2018

வகுப்பு/நேரம்/பாடம் 6 அரிவ் & அசாம்/காலை 10.00-10.30 /தமிழ் மொழி

கருப்பொருள்/ பண்பாடு/ வாழை இலையில் உணவு/3.4.13


தலைப்பு/கற்றல் தரம்
இப்பாட இறுதியில் மாணவர்கள் பண்பாடு தொடர்பான
நோக்கம்:
பனுவலையொட்டிய கேள்விகளுக்குப் பதில் எழுதுவர்.

1. ஆசிரியர் வாழை இலையில் உணவு உள்ள தொடர்பான


பாட நடவடிக்கை:
படத்தைக் காண்பித்து அதன் தொடர்பான

கேள்விகளைக் கேட்டல்.

2. கொடுக்கப்பட்ட பனுவலை ஆசிரியர் துணையுடன்

வாசித்தல்.

3. மாணவர்கள் பண்பாடு தொடர்பான பனுவலை

தனியாள் முறையில் வாசித்தல்.

4. குழு நடவடிக்கை: ஆசிரியர் பண்பாடு தொடர்பான ஐந்து

கேள்விகளைக் குழுவில் கொடுத்தல். மாணவர்கள்

கேள்விகளுக்குச் சரியான விடையினைத்

தேர்ந்தெடுத்து எழுதுவர்.

5. ஆசிரியர் சரி பார்த்தல்.


விரவி வரும் கூறுகள்: சிந்தனை திறன்,குழு முறைக் கற்றல் , கூடிக் கற்றல்.

பயிற்றுத்துணை பாடல் வரிகள், மடிக்கணிணி, பட அட்டை, சொல் அட்டை


பொருள்கள்
RANCANGAN PENGAJARAN HARIAN

மாணவர்கள் பண்பாடு தொடர்பான பனுவலையொட்டிய


மதிப்பீடு
கேள்விகளுக்குப் பதில் எழுதுவர்.

சிந்தனை மீட்சி

வாரம்/கிழமை/திகதி 47/ ஞாயிறு / 18.11.2018

வகுப்பு/நேரம்/பாடம் 3 அரிவ் & அசாம்/காலை 10.30-11.30/தமிழ் மொழி

கருப்பொருள்/ வேற்றுமை உருபு/5.3.5


தலைப்பு/கற்றல் தரம்
இப்பாட இறுதியில் மாணவர்கள் முதலாம்,

நோக்கம்: இரண்டாம்,வேற்றுமை உருபான எழுவாய் மற்றும் "ஐ" அறிந்து

சரியாகப் பயன்படுத்துதல்.
1. ஆசிரியர் மாணவர்களுக்கு வேற்றுமை அடங்கிய
பாட நடவடிக்கை:
சொற்களை வேற்றுமையற்ற சொற்களையும் கொண்டு

சில கேள்விகளைக் கேட்டல்.

2. வேற்றுமை உருபை பயன்பபடுத்தும் முறையினை

ஆசிரியர் சில உதாரணங்களோடு விளக்குதல்.

3. ஆசிரியர் மாணவர்களுக்கு சில வேற்றும உருபு

தொடர்பான கேள்விகளை கொடுத்தல்.

4. மாணவர்கள் சுயமாக எழுவாய் வேற்றுமைக்கு

கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் கோடிடுதல்.

5. மாணவர்கள் "ஐ" வேற்றுமை உருபினை இணைத்து

வாக்கியத்தை மீண்டும் எழுதுதல்.

6. ஆசிரியர் சரி பார்த்தல்.


விரவி வரும் கூறுகள்: சிந்தனைத் திறன்

பயிற்றுத்துணை சொல் அட்டை, பயிற்சித் தாள், பாடப் புத்தகம்.


பொருள்கள்
RANCANGAN PENGAJARAN HARIAN

மாணவர்கள் முதலாம், இரண்டாம்,வேற்றுமை உருபுகளை


மதிப்பீடு
அறிந்து சரியாகப் பயன்படுத்துதல்.

சிந்தனை மீட்சி

WEEK 47

DAY SUNDAY

DATE 18.11.18

CLASS 2 ARIF

TIME 12.00-1.00 P.M

SUBJECT ENGLISH

THEME WORLD OF STORIES

TOPIC AT OLD HOUSE

FOCUS SKILLS L/S/R/W/LA READING

LANGUAGE/GRAMMAR FOCUS NOUNS

CONTENT STANDARD MAIN SKILL


UNDERSTAND A VARIETY OF LINEAR AND NONLINEAR PRINT
AND DIGITAL TEXTS BY USING APPROPRIATE READING
STRATEGIES.

COMPLEMENTARY SKILL
UNDERSTAND MEANING IN A VARIETY OF FAMILIAR CONTEXTS.

LEARNING STANDARD MAIN SKILL


REREAD A WORD, PHRASE OR SENTENCE TO UNDERSTANDING
MEANING.

COMPLEMENTARY SKILL
UNDERSTAND WITH SUPPORT THE MAIN IDEA OF SIMPLE
SENTENCES.

LEARNING OBJECTIVE BY END OF THE LESSON:


RANCANGAN PENGAJARAN HARIAN

Main Skill
1. All pupils at least read three out of three phrases from the
dialogue at the house.
2. Some pupils will read five out of seven phrases from the
dialogue at the house.
3. Most pupils will read seven out of seven phrases from the
dialogue at the house.
Complementary Skill
1. All pupils will fill in the blanks at least five words out of nine
from the dialogue text given.
2. Some pupils will fill in the blanks at least seven words out of
nine from the dialogue text given.
3. Most pupils will fill in the blanks at least nine words out of nine
from the dialogue text given.

LEARNING ACTIVITY Pre Lesson


1. Teacher will introduce the topic to the pupils by asking some
questions based on picture given in textbook page 74.

Lesson Delivery
1. Pupils will read the dialogue with teacher guidance.
2. Teacher will explain the dialogue.
3. Teacher will divided the group into four groups.
4. Pupils will read the dialogue in their group.

Post Lesson
1. Teacher will give the dialogue with some fill in the blanks.
2. While pupils listen to the dialogue read by teacher and they
have to fill in the blanks with correct answers.
3. Pupils will exchange the worksheet with their pair and check the
answer.

21ST SKILL COOPERATIVE LEARNING, COMMUNICATION

TEACHING AIDS WORKSHEET, SUPERMIND TEXTBOOK.

CC ELEMENTS VALUE: LOOKING AFTER YOUR FRIENDS

ASSESSMENT 1. Pupils will read the phrases from dialogue at the house to
understand the meaning.

REFLECTION

You might also like