You are on page 1of 1

மாதிரி நாள் பாடத்திட்டம்

தமிழ் மொழி ஆண்டு 4


 
ஆண்டு : 4 பிஸ்தாரி
கருப்பொருள் / தலைப்பு : கற்க கசடற
நேரம் : 9.00 – 9.30 (30 நிமிடம்)
கற்றல் தரம் : 4.5.2
நோக்கம் : இப்பாட இறுதியில்:
மாணவர்கள், ‘கற்க கசடற’ எனும் திருக்குறளையும் அதன்
பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
 
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
1. ஆசிரியர் திருக்குறளை அறிமுகம் செய்து பொருளை விளக்குதல்,
2. மாணவர்கள் உரையாடலை வாசித்துக் கலந்துரையாடுதல்.
3. மாணவர்கள் குழு முறையில் திருக்குறளின் பொருளைச் சரியாக நிரல்படுத்தி கூறுதல். ஆசிரியர் சரிபார்தத
் ல்.
4. மாணவர்கள் திருக்குறளையும் பொருளையும் மனனம் செய்து கூறுதல்.
5. மாணவர்கள் உரையாடலை நடித்துக் காட்டுதல்.
6. மாணவர்கள் மனனம் செய்த திருக்குறளையும் பொருளையும் பயிற்சி நூலில் எழுதுதல்.
 
விரவி வரும் கூறுகள் : மொழி, நன்னெறிப் பண்பு
பயிற்றுத் துணைப் பொருள்கள் : நீரம
் ப்படிக உருகாட்டி, கணினி
மதிப்படு
ீ : திருக்குறளையும் பொருளையும் மனனம் செய்து கூறி எழுதுதல்.
சிந்தனை மீட்சி :

You might also like