You are on page 1of 7

PRAKTIKUM

நாள் கற்பித்தல் திட்டம்

தமிழ்மொழி

----------------------------------------------------------------------------------------------------
அ. கற்றல் கற்பித்தல் விபரம்:
பாடம் : தமிழ்மொழி
நாள் : 29.7.2019
நேரம் : காலை மணி 10.35 – 11.35
ஆண்டு : நான்கு
மாணவர் எண்ணிக்கை : 6 மாணவர்கள்
கருப்பொருள் : இலக்கியமும் பண்பாடும்
தலைப்பு : அண்ணனுக்குத் திருமணம்
திறன் குவியம் : கேட்டல் பேச்சு
உள்ளடக்கத் தரம் :1.6 பொருத்தமான சொல், சொற்றொடர், வாக்கியம் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பேசுவர்.
கற்றல் தரம் :1.6.19 லகர, ழகர, ளகர எழுத்துகள் கொண்ட சொற்களைச் சரியாகப் பயன்படுத்திப் பேசுவர்.
மாணவர் முன்னறிவு : மாணவர்கள் இதற்கு முன்னதாகவே லகர, ழகர, ளகர எழுத்துகள் கொண்ட சொற்களைப்
பயன்படுத்திருப்பர்.
பாட நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்,
(அ) லகர, ழகர, ளகர எழுத்துகள் கொண்ட சொற்களைச் சரியாகப் பயன்படுத்தி வாக்கியத்தில்
கூறுவர்.
மதிப்படு
ீ : மாணவர்கள் லகர, ழகர, ளகர எழுத்துகள் கொண்ட சொற்களைச் சரியாகப் பயன்படுத்தி
வாக்கியத்தில் கூறுவர்.
விரவிவரும் கூறுகள் : மொழி – மாணவர்கள் லகர, ழகர, ளகர எழுத்துகளின் உச்சரிப்பை அறிவதன் வழி, அவர்களுடைய

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

மொழியின் உச்சரிப்பு நன்கு மேம்படும்.


உயர்நிலைச் சிந்தனை : பயன்படுத்துதல் : மாணவர்கள் லகர, ழகர, ளகர எழுத்துகள் கொண்ட சொற்களைச் சரியாகப்
பயன்படுத்தி வாக்கியத்தில் கூறுவர்.
பண்புக்கூறு : ஒத்துழைப்பு – மாணவர்கள் குழு வேலையின் போது ஒன்றிணைந்து செயல்படுவார்கள்.
சுயகாலில் நிற்றல் – மாணவர்கள் தனியாள் முறையில் லகர, ழகர, ளகர பற்றிய புரிந்துணர்வை
வாக்கியத்தின் வாயிலாகக் கூறுவர்.
பயிற்றுத்துணைபொருள் : பாடல், மடிக்கணினி, நழுவம், படம், சொல்லட்டை, பெட்டி, விசில்
கல்வியில் கலை : பாகமேற்றல்
ஆ. ஆசிரியர் விபரம்
கருப்பொருள் குவியம் : மதிப்பிடுதல்
மானுடத் திறன் : தொடர்பாடல் திறன், குழு வேலை
நடப்புப் பயிற்றியல் முறை : ஆழக்கற்றலின் கூறுகள்

படி / நேரம் பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை குறிப்பு

முறைதிறம்:
வகுப்பறை மேலாண்மை - வகுப்பறை தூய்மை  ஆசிரியர் மாணவர்களையும் வகுப்பறை சூழலையும் வகுப்புமுறை
(2 நிமிடங்கள்) கற்றல் கற்பித்தலுக்குத் தயாராக்குதல்.

முறைதிறம்:
பீடிகை பாடல் 1. ஆசிரியர் லகர, ழகர, ளகர சொற்கள் கொண்ட ஒரு வகுப்புமுறை
(5 நிமிடங்கள்) பாடலை ஒளிப்பரப்புதல்.
பயிற்றுத்துணைப்பொருள்:
2. மாணவர்களைக் கண்களை மூட செய்து,
பாடல், மடிக்கணினி
ஒளிப்பரப்பப்படும் பாடலைக் கவனமாகக் கேட்கப்

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

பணித்தல்.
3. பின், மாணவர்களிடம் அப்பாடல் தொடர்பாகச் சில
கேள்விகளைக் கேட்டல்.
4. மாணவர்கள் கூறிய விடையிலிருந்து

ஆசிரியர் அன்றைய பாடத் தலைப்பினை


அறிமுகப்படுத்துதல்.

நழுவத்தின் வாயிலாகக்
படி 1 காட்டப்படும் விளக்கங்கள் 1. ஆசிரியர் மாணவர்களுக்கு லகர, ளகர, ழகர முறைதிறம்:
வகுப்புமுறை
(20 நிமிடங்கள்) சொற்களை அறிமுகப்படுத்தி விளக்குதல்.
2. பின், ஆசிரியர் நழுவத்தின் வாயிலாகச் சில பயிற்றுத்துணைப்பொருள்:
நழுவம்
எடுத்துக்காட்டுகளைக் கூறி மாணவர்களுக்கு லகர,
ளகர, ழகர சொற்களின் வேறுபாட்டை நன்கு
விளக்குதல்.

முறைதிறம்:
படி 2 படங்கள் 1. ஆசிரியர் மாணவர்களை இரண்டு குழுவாகப்
குழுமுறை
(15 நிமிடங்கள்) பிரித்தல்.

2. ஆசிரியர் ‘என்கிட்ட மோதாதே’ எனும் விளையாட்டை பயிற்றுத்துணைபொருள்:


படங்கள், விசில்
நடத்துதல்.
3. அதாவது, ஆசிரியர் ஒரு படத்தைக் காட்டுதல். உயர்நிலைச் சிந்தனை:
பயன்படுத்துதல்

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

4. அவ்வகையில், அப்படத்தைக் குறிக்கும்


சொல்லையும் அதற்கேற்ற வாக்கியத்தையும் விரவிவரும் கூறுகள்:
மொழி
கண்டுபிடிக்கும் குழு விசில் ஊதி பதில் கூறுதல்.
மதிப்பீடு: அ
5. அக்குழுவின் பதில் பிழையாக இருப்பின் அடுத்த
குழுவிற்கு வாய்ப்பு வழங்குதல்.
6. ஒவ்வொரு படத்தையும் குறிக்கும் சொல்லையும்
அதற்கேற்ற வாக்கியத்தையும் சரியாகக்
கண்டுபிடிக்கும்

குழுவிற்கு ஆசிரியர் அவ்வப்போதே புள்ளிகள்


வழங்குதல்.
7. இவ்வாறு, இவ்விளையாட்டு தொடர்ந்து
மேற்கொள்ளப்படுதல்.
8. அதிக மதிப்பெண்கள் பெறும் குழுவை
வெற்றியாளராக நியமித்தல்.
9. வெற்றி பெற்ற குழுவிற்கு ஆசிரியர் பாரட்டி
பரிசு வழங்குதல்.

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

படி 3 சுழல் சக்கரம் 1. ஆசிரியர் சுழல் சக்கரத்தைப் பயன்படுத்தி ஒரு சிறிய முறைதிறம்:
தனியாள் முறை
(15 நிமிடங்கள்) விளையாட்டை மேற்கொள்ளுதல்.
மதிப்பீடு 2. அதாவது, சுழல் சக்கரம் சுழற்றப்பட்டவுடன் பயிற்றுத்துணைபொருள்:
சொல்லட்டை, பெட்டி

அதில் இடம்பெறும் பெயர் கொண்ட மாணவர்,


பெட்டியில் ஏதேனும் ஒரு சொல்லட்டையை எடுத்து
மதிப்பீடு: அ
அதற்கேற்ற ஒரு வாக்கியத்தைச் சரியாகக் கூறுதல்.

வளப்படுத்தும் நடவடிக்கை:
ஆசிரியர் மாணவர்களைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள
லகர, ழகர, ளகர சொற்களைச் சரியாகப் பயன்படுத்தி
வாக்கியத்தில் கூறப் பணித்தல்.

குறைநீக்கல் நடவடிக்கை:
ஆசிரியர் துணையுடன் மாணவர்கள் லகர, ழகர,

ளகர சொற்களைக் கூறுதல்.

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

பாட முடிவு மீட்டுணர்தல் 1. மாணவர்களிடம் கேள்விகளை எழுப்பி ஆசிரியர் முறைதிறம்:


வகுப்புமுறை
(3 நிமிடங்கள்) அன்றைய பாடத்தை மீட்டுணர்தல்.
2. லகர, ளகர, ழகர சொற்களின் வேறுபாட்டின்
முக்கியத்துவத்தை மாணவர்களுடன்
கலந்துரையாடுதல்.
3. அன்றைய பாடம் நிறைவடைதல்.

சிந்தனை மீட்சி :

வழிகாட்டி ஆசிரியரின் குறிப்பு :

விரிவுரையாளரின் குறிப்பு :

ஆக்கம்:

……………………………………

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

வாணி ஶ்ரீ த/பெ நல்லையா,


பயிற்சியாசிரியர்,
துன் சம்பந்தன் தமிழ்பப் ள்ளி.

http://praktikum.ipgmipoh.net/v6/

You might also like