You are on page 1of 8

2) செய்யுள்/ மொழியணி கற்பிக்கும் அணுகுமுறைகளுள் ஒன்றைத் தேர்வு செய்து ஒரு

மணி நேரத்திற்கான நாள் பாடத்திட்டத்தைக் கீழ்க்காணும் கூறுகளின் அடிப்படையில்


தயார் செய்வர்.

நாள் பாடத்திட்டம்

பாடம் : தமிழ் மொழி


ஆண்டு : 4
திகதி : 01 ஜூலை 2017
நேரம் : காலை 9.00 – 10.00 (1 மணி நேரம்)
மாணவர் வருகை : 20/20
கருப்பொருள் : தமிழர் திருநாள்
தலைப்பு : தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு
திறன் குவியம் : செய்யுளும் மொழியணியும்
உள்ளடக்கத் தரம் : 4.9 இணைமொழிகளின் பொருளை அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.
கற்றல் தரம் : 4.9.4 நான்காம் ஆண்டுக்கான இணைமொழிகளின்
பொருளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
மாணவர் முன்னறிவு : மாணவர்கள் கடந்த ஆண்டில் ஏற்கனவே
இணைமொழிகளைக் கற்றுள்ளனர்.
பாட நோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
1) பனுவலை வாசித்து, அதிலுள்ள இணைமொழிகளை
அடையாளங்கண்டு கூறுவர்.
2) ‘அன்றும் இன்றும்’, ‘அருமை பெருமை’ மற்றும்
‘ஆடிப்பாடி’ ஆகிய இணைமொழிகளின் பொருள்
அறிந்து கூறுவர்.
3) ‘அன்றும் இன்றும்’, ‘அருமை பெருமை’ மற்றும்
‘ஆடிப்பாடி’ ஆகிய இணைமொழிகளின் பொருளை
அறிந்து வாக்கியத்தில் சரியாகப் பயன்படுத்துவர்.

விரவி வரும் கூறுகள் : 1) மொழி :


(மாணவர்கள் சரியான மொழியைப் பயன்படுத்தி
வாக்கியம் அமைத்தல்).

2) நாட்டுப்பற்று :
(அனைத்து இனத்தவரும் ஒற்றுமையாக ‘தீபாவளி
திறந்த இல்ல உபசரிப்பில்’ கலந்து நாட்டின்
அமைதியைக் காப்பாற்றுதல்).

3) தகவல் தொடர்பு தொழில்நுட்பம் :


(மாணவர்கள் “ப்லிகெர்ச்” (plickers), மின்னூல்,
‘வாங்க விளையாடலாம்’ விளையாட்டின் வழி
ஒளிபரப்பப்படும் கேள்விகளுக்குப் பதிலளித்தல்).

4) பல்வகை நுண்ணறிவு : பிறரிடைத் தொடர்பு மற்றும்


காட்சி
(மாணவர்கள் ‘வாங்க விளையாடலாம்’ விளையாட்டின்
வழி ஒளிப்பரப்படும் கோள்விகளுக்கு குழு முறையில்
பதிலளித்தல்).

5) நன்னெறிப் பண்பு : ஒத்துழைப்பு.


(‘திறந்த இல்ல உபசரிப்பில்’ அனைத்து இனத்தினரும்
ஒற்றுமையாக இருத்தல்).

பயிற்றுத்துணைப்பொருள் : கணினி, மின்னூல், ப்லிகெர்ச் (plickers), மின்


அட்டைகள் மற்றும் பனுவல்.

கற்றல் கற்பித்தல் மதிப்பீடு : ‘அன்றும் இன்றும்’, ‘அருமை பெருமை’ மற்றும் ‘ஆடிப்பாடி’


ஆகிய இணைமொழிகளின் பொருளை அறிந்து வாக்கியத்தில்
சரியாகப் பயன்படுத்துவர்.

கற்பிக்கும் அணுகுமுறை : தகவல் தொழில் நுட்ப முறை.

படி / நேரம் பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் குறிப்பு


நடவடிக்கை
பீடிகை படங்கள் : 1) ஆசிரியர் மாணவர்களை முறைத்திறன் :
(5 நிமிடம்) நலம் விசாரித்தல். வகுப்புமுறை
2) ஆசிரியர் படங்களைப்
ஆடை அணிகலன் பல்லூடகக் காட்சியில் ப.வ.நுண்ணறிவு :

(நழுவம்) ஒளிபரப்பி பிறரிடைத் தொடர்பு


பாடத் தலைப்பு : அதனைத் தொடர்புபடுத்தி மற்றும் காட்சி

மாணவர்களிடம்
இணைமொழி
வினவுதல். மொழி :

எ.கா :
ப.து.பொருள் :
- படங்களைப்
படங்கள் :
பெயரிடுக.
ஆடை அணிகலன்
- இவை எதை
நினைவுப்படுத்துகின்றன?

- ஆடை அணிகலன் எந்த


மொழியணியைக்
குறிக்கின்றது?
3) ஆசிரியர் மாணவர்களின்
பதிலைக் கொண்டு
இன்றைய பாடத்
தலைப்பை
அறிமுகப்படுத்துதல்.
4) ஆசிரியர்
பாடத்தலைப்பை
வெண்பலகையில் ஒட்டி
இன்றைய பாடத்தைத்
தொடங்குதல்.
படி 1 பனுவல் : 1) ஆசிரியர் தேசிய முறைத்திறன் :
(10 நிமிடம்) அளவிலான ‘தீபாவளி வகுப்புமுறை
திறந்த இல்ல’ உபசரிப்புத்
தொடர்பான பனுவலை மொழி :
மின்னூல் வாயிலாக
ஒளிபரப்பி மாணவர்களை நாட்டுப்பற்று :
உரக்க வாசிக்க பணித்தல்.
2) ஆசிரியர் பனுவலைப் நன்னெறிப் பண்பு :
பற்றி மாணவர்களுடன் ஒத்துழைப்பு
கலந்துரையாடுதல்.
3) மாணவர்களைப் ப.து.பொருள் :

பனுவலில் காணப்படும் பனுவல் :


இணைமொழிகளை ‘தீபாவளி திறந்த இல்ல
அடையாளங்கண்டு கூறப் உபசரிப்பு’
பணித்தல்.
கேள்விகள் :
1) இந்த பனுவல் எதைப்
பற்றியது?
2) இப்பனுவலில் என்ன
நடைப்பெற்றது?
3) இதில் யார் கலந்து
கொண்டனர்?
4) அங்கு என்ன வகையான
உணவுகள் இருந்தன?
5) எதற்காக திறந்த இல்ல
உபசரிப்பு நடைப்பெற்றது?
6) இந்த பனுவலில் எத்தனை
இணைமொழிகள் உள்ளன?
அவை யாவை?
படி 2 இணைமொழிகள் : 1) ஆசிரியர் முறைத்திறன்
(15 நிமிடம்) 1) அருமை பெருமை – எந்தக் வில்லைக்காட்சி வழி வகுப்புமுறை/ தனியாள்
இணைமொழிகளையும் முறை
காலத்திலும் அதன் பொருளையும்
2) அன்றும் இன்றும் – சீரும் மாணவர்களுக்கு மொழி :
சிறப்பும்/ மேன்மை/ உயர்வு விளக்குதல்.
3) ஆடிப்பாடி 2) மாணவர்கள் தனியாள் தகவல் தொடர்புத்

– பாட்டும் நடனமும்/ முறையில் “ப்லிகெர்ச்” தொழில்நுட்பம் :

பாட்டும் கூத்தும் (plickers) வழி “ப்லிகெர்ச்” (plickers)


ஒளிபரப்பப்படும்
கேள்விகளுக்குப் ப.து.பொருள் :
கேள்விகள் :
பதிலளித்தல். கணினி
1) பனுவலில் உள்ள 3) ஆசிரியர் மாணவர்களின்
இணைமொழியை
பதிலைச் சரி பார்த்தல்.
அடையாளம் கண்டு கூறுக.
2) இணைமொழிகளை நிறைவு
செய்க.
3) இணைமொழிகளுக்குச்
சரியான பொருளை கூறுக.
படி 3 மாதிரி வாக்கியங்கள் : 1) ஆசிரியர் முறைத்திறன்
(15 நிமிடம்) 1) நமது இந்திய மாணவர்களுக்கு குழு முறை
கலாச்சாரத்தின் அருமை இணைமொழிகளை
பெருமைகளை இன்றைய பயன்படுத்தி வாக்கியம் மொழி :
இளைஞர்கள் ஏற்க எழுதும் முறையை
மறுக்கின்றனர். விளக்குதல். நன்னெறிப் பண்பு :

2) தமிழ்த்திரை 2) மாணவர்கள் குழு ஒத்துழைப்பு

இசைப்பாடல்கள் அன்றும் முறையில் அமரப்


இன்றும் மக்கள் மத்தியில் பணித்தல். ப.வ.நுண்ணறிவு :

சிறந்த வரவேற்பைப் 3) ஆசிரியர் மாணவர்களைக் பிறரிடைத் தொடர்பு

பெற்றுக் கொண்டுதான் அவர்களுக்குக் கிடைத்த காட்சி

இருக்கின்றன. மின் அட்டைகளில் உள்ள ப.து.பொருள் :

3) தீபாவளி கலை இரவில் இணைமொழிகளைப் - வாக்கிய அட்டைகள்


இளைஞர்கள் ஆடிப்பாடி பயன்படுத்தி வாக்கியம் - மெல்லிழைத்தாள்
மகிழ்ந்தனர். எழுதப் பணித்தல். - குறியீடு பேனா
4) குழுவின் பிரதிநிதிகள்
தங்களின் வாக்கியங்களை
வகுப்பின் முன்னிலையில்
படைத்திடுதல்.
5) ஆசிரியர் சரி பார்த்தல்.
மதிப்பீடு பயிற்சிகள் : 1) மாணவர்களுக்குப் பயிற்சி முறைத்திறன்
(10 நிமிடம்) 1) அ) சொற்குவியலில் உள்ள தாளைக் கொடுத்தல். தனியாள் முறை
இணைமொழிகளைக் 2) உதவித் தேவைப்படும்
கண்டுபிடித்து எழுதிடுக. மாணவர்களுக்கு மொழி :

ஆ) கீழே கொடுக்கப்பட்ட ஆசிரியர் உதவுதல்.

படங்களுக்கு ஏற்ற சரியான 3) ஆசிரியர் மாணவர்களின் ப.து.பொருள்

இணைமொழியை எழுது. பதில்களைச் சரி - பயிற்சி தாள்

2) அ) இணைமொழிக்கு ஏற்ற பார்த்தல்.

பொருளுடன் இணைத்திடுக.
ஆ) இணைமொழிகளைப்
பயன்படுத்தி பொருள்
விளங்க வாக்கியம்
அமைத்திடுக.
3) வாக்கியங்களைச் சரியான
இணைமொழியைக் கொண்டு
நிறைவு செய்க.
4) பின்வரும் கேள்விகளுக்குப்
பொருத்தமான விடையைத்
தெரிவு செய்க.

5) இணைமொழிகளையும் அதன்
பொருகளையும் பார்த்து
எழுதக.
6) தனியாள் முறையில்
இணைமொழிகளையும் அதன்
பொருகளையும் எழுதி
குறியீடு அட்டைகளைத்
தயாரித்திடுக.
பாட முடிவு கேள்விகள்/ மீட்டுணர்தல் : 1) ஆசிரியர் மாணவர்களிடம் முறைத்திறன்
(5 நிமிடம்) 1) இன்று நாம் என்ன இன்றைய பாடத்தைப் குழு முறை

படித்தோம்? பற்றிக் கேள்விகளை

2) மொத்தம் எத்தனை வினவுதல். மொழி :

இணைமொழிகள் 2) மாணவர்கள்
படித்தோம்? கேள்விகளுக்குப் நன்னெறிப் பண்பு :

3) அவை யாவை? பதிலளிக்க பணித்தல். ஒத்துழைப்பு

4) அவற்றின் பொருள்களைக் 3) ஆசிரியர் மாணவர்களின்

கூறுக. விடைகளைச் சரி

5) அவற்றைப் பொருள் விளங்க பார்த்துப் பாராட்டி

வாக்கியத்தில் எழுதி கூறுக. இன்றைய பாடத்தினை


நிறைவு செய்தல்.

You might also like