You are on page 1of 3

நேர்காணல்

ஆசிரியர் = திருவாளர். கதிரவன்


ப = பவித்ரா த/பப முருகா
ே = ேவமதி த/பப பெல் வன்

நேர்காணல்

வணக்கம் ஐயா. நான் நவமதி த/பெ பெல் வன், இராஜா


ப பமலலவார் ஆசிரியர் ெயிற் சி கழகத்தில் ெயில் கிலறன்.
நாங் கள் எங் கள் இடுெணி (இலக்கணம் ) பதாடர்ொன சில

தகவல் களளெ் பெற தங் களள லநர்காணல்


பெய் யவுள் லளாம் . லகள் விகளுக்கு பெல் லும் முன் தங் களள

அறிமுகெ்ெடுத்தி பகாள் ளுங் கள் ஐயா.

வணக்கம் . என் பெயர் கதிரவன். நான் இெ்ெள் ளியின்

துளணத் தளலளமயாசிரியராகவும் அலத ெமயத்தில் தமிழ்


ஆ பமாழி ஆசிரியராகவும் ெணிபுரிகிலறன். சுமார் 28

ஆண்டுகளாக ஆசிரியர் துளறயில் இருக்கிலறன்.

ப எத்தளண ஆண்டுகளாக தமிழ் பமாழி லொதிக்கிறீர்கள் ?

ஆ நான் இெ்ெள் ளிக்கு வந்து சுமார் 9 வருடங் கள் ஆகிவிட்டன.


வந்த காலத்தில் இருந்து இன்று வளர தமிழ் பமாழிளய ஒரு

ொடமாகெ் லொதிக்கின்லறன்.

ே பொதுவாக எந்த ஆண்டு மாணவர்களுக்கு தாங் கள்


கற் பிெ்பீர்கள் ?
ஆ பெரும் ொலும் ெடிநிளல 2 மாணவர்கள் குறிெ் ொக ஆறாம் ஆண்டு
மாணவர்கள் .

ப ெரி ஐயா, மாணவர்களிளடலய பொதுவாக காணெ் ெடும்


அதிகமான இலக்கணெ் பிளழகள் யாளவ?

ஆ இலக்கண பிளழகள் என்று ொர்த்லதாமானால் , இன்று லதர்வு


அடிெ் ெளடயில் கற் றுத் தரெ் ெடுகிறது. மாணவர்கள் முழுக்க
முழுக்க மனனம் அடிெ் ெளடயில் லதர்வுகளுக்கு
விளடயளிகின்றனர். பெரும் ொன்ளமயான மாணவர்கள்
வலிமிகும் வலிமிகா பிளழகள் , வாக்கிய அளமெ் பு. சீரான
வாக்கிய அளமெ் பு இருெ் ெதில் ளல. எடுத்துக்காட்டாக,எழுவாய் -
ெயனிளல மற் றும் குளறவான இளடெ்பொல் ெயன்ொடு. எ.கா:
எனலவ, எனினும் லொன்ற இளடெ்பொற் களின் லவறுொடு கருதி
ெயன்ெடுத்துவதில் ளல. இந்நிளல ஏற் ெடுவதற் கு காரணம்
மாணவர்களுக்கு லொதுமான வழிகாட்டி இல் லாத்தாலும் சில
ஆசிரியருக்லக இலக்கண அறிவு குளறவாக இருெ் ெதாலும் ஆகும் .
இதுலவ ஆசிரியர்களுக்கு இலக்கண ஆற் றல் அதிகமாக
இருந்திருந்தால் கண்டிெ் ொக இலக்கண முக்கியத்துவம் அறிந்து
லொதிெ் ெர்.

ப மாணவர்கள் இலக்கண பிளழகள் பெய் வதால் என்பனன்ன


சிக்களல எதிர்லநாக்குகின்றனர்?

ஆ மாணவர்கள் இவ் வாறு இலக்கண பிளழகள் பெய் வதால் இளவ


அவர்களுக்கு பிற் காலத்தில் ஒரு பெரிய சிக்கலாக அளமயும் .
ஏபனன்றால் , பெரும் ொன்ளமயான மாணவர்கள் கற் ெவற் ளற
அமல் ெடுத்தும் நிளலக்கு பகாண்டு வருவதில் ளல. மாறாக,
இவ் வாறு எழுத்து பிளழகள் மாணவர்களிளடலய ஏற் ெட
ஆசிரியர்களும் ஒரு காரணம் என கூறலாம் . உதாரணமாக,
இன்ளறயா ஆசிரியர்களின் நாள் ொட குறிெ் பில் ஏராளமான
எழுத்து பிளழகளள காண முடிகிறது.

ே இலக்கணம் கற் பிக்க நீ ங் கள் ெயன்ெடுத்தும்


அணுகுமுளறகள் உத்திகள் யாளவ/ ஐயா?

ஆ பொதுவாக, இலக்கணத்ளத இரண்டு அணுகுமுளற ெயன்ெடுத்தி


கற் பிக்கலாம் . அளவ விதிவரு முளற மற் றும் விதிவிளக்கு முளற
ஆகும் . லதர்ந்பதடுக்கெ் ெட்ட தளலெ் புக்கும் மாணவர்களின்
ஆற் றலுக்கும் ஏற் றவாறு ெயன்ெடுத்துலவன். ஏபனன்றால் , சில
ெமயங் களில் ொர்த்லதாமானால் ஆசிரியர் தான் இலக்கண
விதிளயக் கூறி விளக்க லவண்டிய நிளலளம இருக்கும் .
அெ் பொழுதுதான், மாணவர்கள் அவ் விதிளய காரண
காரணியங் கலளாடு பதரிந்து பகாண்டு அதளன அமல் ெடுத்துவர்.

எங் களுடன் உங் களின் லநரத்ளதக் கழித்ததற் க்கு மிக்க நன்றி


ஐயா. உங் களின் கருத்து எங் களுக்கு இடுெணி பெய் வதற் கு மிக

உதவியாக இருக்கும் . இத்துடன் இந்த லநர்காணளல முடிக்க
பகாள் கிலறன். நன்றி வணக்கம் .

ஆ நன்றி.

You might also like