You are on page 1of 13

இடுபணி 2: கல் வியியல் கட்டுரை

அ) தமிழ் ம ொழிக் கற் றல் கற் பித்தலில் வரையறுக்கப் பட்ட


இலக்கணக் கூறுகரைக் கற் பிப் பதற் கொன ந ொக்கங் கரைப்

பல் நவறு மூலங் கைிலிரு ் து மபறப் பட்ட சொன்றுகை் துரணயுடன்


விைக்கிடுக.

இலக்கணம் என்பது ஒரு மமொழிக்கு ஆணி வேர் என்று பலர்

கூறுேதைக் வகட்டிருக்கிவ ொம் . அப்படிமென் ொல் இலக்கணம்


என் ொல் என்ன? ஒரு மமொழிதெப் வபசும் ஒே் மேொருேரும்

அம் மமொழிதெப் பென்படுை்தும் முத தெ அறிந்திருப்பொர்கள் .


இப்படி மமொழிதெ முத ப் படுை்தி கருை்தைை் மைளிேொக

மேளிப்படுை்துேைன் மூலம் அம் மமொழிக்கொன ேரம் பும்


ேதரெத யும் உருேொனது. இதுவே, பி கு ஒரு மமொழியின்

இலக்கணமொக உருேொகிெது என்று ந ் குணம் , (2007) இதணெை்தில்


மேளியிட்ட கருை்ைொகும் . மமொழி மரபு மொ ொமல் கொை்து நி ் பை ் கும் ,

மபருை்ை மொறுைல் கள் ஏ ் பட்டு மமொழி பிந்திெ மரபினருக்கு


விளங் கொை நிதலயில் அதமந்து விடொைபடி ைடுை்ைலுக்கும்

இலக்கணம் இன்றிெதமெொைைொகின் னது. (கணபதி.வி.,2002).

முைலொேைொக, வபச்சிலும் எழுை்திலும் வநரிடும் பிதைகதளை்


திருை்திக் மகொள் ேை ் கு இலக்கண அறிவு துதணெொக உள் ளது.

இலக்கணை்ைொல் என்ன நன்தம என்பை ் கு (வலன ைமிை் ேொணன்.,2006)


அேர்கள் , பிதைெ ப் வபசவும் எழுைவும் உைவுேது இலக்கணம் என

அைகொக விதட கூறியுள் ளொர்கள் . மனிைன், ைன் எண்ணை்திதன


மேளிப்படுை்ைப் பென்படும் கருவிகளுள் எழுை்தும் வபச்சும்

ைதலசி ந்ைன. இே் விரண்டுமின்வ ல் ேொை் வேது? ேளர்ச்சிவெது?


இை்ைதகெ ேொை் வேொடு இதணந்ை வபச்சிதனயும் எழுை்திதனயும்

ஒழுங் குபடுை்திை் ைரும் சொைனமொக இலக்கணம் இலங் குகின் து. எழுை


உைவுேவைொடு படிக்கவும் , உைவுேது இலக்கணமொகும் . இலக்கண
அறிவு இன்வ ல் ஒரு நூதலயும் நொம் படிை்ைல் இெலொது. இந்ை முடிபு,

1
ைமிழிதனை் ைொெ் மமொழிெொகக் மகொண்ட நமக்கு அே் ேளவு எளிதில்

புலப்படொது. ஏமனனில் , ைமிை் , ேைக்கில் இருக்கும் ேளமொன மமொழி.


ஆனொல் ேடமமொழி, இலை்தீன், கீரீக் முைலிெே ் றில் உள் ள நூல் கதள

உணர வேண்டுமொயின், இலக்கண அறிவு மிகமிக


இன்றிெதமெொைைொகும் . அப்மபொழுதுைொன், அம் மமொழிகதள நொம்

புரிந்து மகொள் ள முடியும் .

ைமிை் மமொழிக் க ் ல் க ் பிை்ைலில் ேதரெறுக்கப்பட்ட

இலக்கணக் கூறுகதளக் க ் பிப்பை ் கொன கொரணம் இலக்கணம்


மொணேர்களுக்கு மமொழியின் அதமப்தப நன்கு அறிந்து மகொள் ேை ் கு

ேொெ் ப்புகதள ேைங் குேைொல் இலக்கணம் க ் பிை்ைல் முக்கிெமொகக்


கருைப்படுகி து. மொணேர்கள் ஒரு மமொழிதெக் க ் பை ் கு

மசொ ் ம ொடர் அதமப்பு, மசொல் லொட்சி முத , ேைக்கு இெல் புகள்


இே ் த மெல் லொம் க ் றுமகொள் ேை ் கு இலக்கணம் துதணபுரிேைொல்

மொணேர்களுக்கு இலக்கணம் க ் பிை்ைல் மிக முக்கிெமொகக்


கருைப்படுகின் து.

வமலும் , மமொழியின் இலக்கண அறிவு இல் லொமல் அம் மமொழியில்

எந்ைப் பதடப்தபயும் எழுை்து ேடிேமொக மேளியிட முடிெொது. அப்படி


மேளியிட்டொலும் , எழுை்ைொளர் கூ ேரும் கருை்து மக்கதளச் மசன்று

அதடேது என்பது அரிெச் மசெலொகும் . எடுை்துக்கொட்டொக, ஒரு


விதனச்மசொல் லின் மூலம் கொலை்தை அறிெ முடியும் .‘அேன் உண்’

என்று எச்ச நிதலயில் ேொக்கிெம் இருந்ைொல் ேொசிப்பேர்களுக்குக்


கொலை்தை அறிெ முடிெொது. ஆனொல் ‘ அேன் உண்டொன்’ என் ொவல

இலக்கண அறிவு மகொண்ட ேொசகர்கள் இ ந்ைகொலம் என்று


அறிேொர்கள் . ஆகவே, நம் கருை்தை எழுை்து ேடிேமொக மேளியிடவும்

ேொசகர்கள் அைதனப் படிை்து புரிந்துக் மகொள் ளவும் இலக்கணம்


க ் பிை்ைல் முக்கிெமொனதேெொக அதமகின் து.

அதுமட்டுமில் லொமல் , மபொருளிதனை் மைளிேொக அறிந்து


மகொள் ளுை ் கு உரிெதும் இலக்கணம் ஆகும் . இம் முத யில்

2
இலக்கணம் மசெ் யுள் ேைக்குக்கு மட்டுமன்று; வபச்சு ேைக்குக்கும்

இன்றிெதமெொைது என்பைதன அறிைல் வேண்டும் .


(பரந்ைொமனொர்.,2002). உைொரணமொக ஒன் தனக் கொண்வபொம் .

ேொதைபைம் என்பை ் கும் ேொதைப் பைம் என்பை ் கும் வேறுபொடு


உண்டு. ேொதைபைம் என்பது, ேொதையும் பைமும் என உம் தமை்

மைொதகெொகப் மபொருள் படும் . ேொதைப்பைம் என்பது ேொதையினது


பைம் என வே ் றுதமை் மைொதகெொகப் மபொருள் படும் . இந்ை

வேறுபொட்டுணர்ச்சிதெ அறிந்து மகொள் ள இலக்கணம் உைவுகின் து;


நன்தம மசெ் கின் து.

இலக்கணை்தை க ் பைொல் மொணேர்கள் விதியிதன நன்கு


உணர்ந்து ஒரு சி ந்ை பதடப் பிதன உருேொக்க இெலும் சீனி தநனொ

முகம் மது (2014). மொணேர்கள் புதிெ விதியிதனை் ைொவம எண்ணிப்


பொர்ை்து அறிந்து மகொள் ேைொல் அேர்கள் மனை்தில்

பசுமரை்ைொணிப்வபொல நன் ொகப் பதிந்ைது என் ொல்


மறுப்பை ் கில் தல. இலக்கண ஆசிரிெர் விதிேருமுத யில்

பொடை்தைக் க ் பிை்ை மபொழுது மொணேர்கள் பொடை்தில் அதிக ஆர்ேம்

கொட்டிெது மிகவும் மைளிேொகை் மைரிந்ைது. அேர்கள் ைொங் களொகவே


ஒரு விதிதெக் கண்டு பிடிை்ைைொக உணர்ேைொல் அேர்கள் க ் கும்

பொடை்தில் ைன்னம் பிக்தக ேளர்கின் து என் ொல்


மத ப்பை ் கில் தல. இே் விதிகதள மொணேர்கள் மன்னம் மசெ் ெொமல்

புரிந்துக் மகொள் ேைொல் , இப்புரிைல் தி ன் அேர்களின்


பதடப்பொ ் தல ேளர்க்கின் து என் ொல் சிறிதும் ஐெமில் தல.

மைொடர்ந்து, மமொழியின் சி ப்பிெல் புகதள அறிந்து


மகொள் ேை ் கொக இலக்கணம் க ் பிக்கப்படுகின் து. மமொழியின்

ஒலியிெல் பிதன இலக்கணம் உணர்ை்துகி து. ைமிை் மமொழியில்


பி மமொழிச் மசொ ் கதளப் பதடக்கும் மபொழுது பின்ப ் வேண்டிெ

ஒலி இெல் பிதன நொம் இலக்கணம் மூலம் அறிேைொலும் மமொழியின்


இலக்கணம் அறிந்ை ஒருேவன எண், திதண, பொல் வபொன் ே ் த

3
முத ெொகப் பென்படுை்தி உதரெொட முடியும் இல் தலமென் ொல் ,

நொெ் ேந்ைொள் ; நொெ் உணவு உண்டொன் என்று மமொழியின்


இலக்கணமின்றி வபச வநரிடும் என்பைொலும் , எப்படி ஒரு இலக்கு

இல் லொமல் ஒரு கப்பல் கதர வசருேதில் தலவெொ அதுவபொல ஒரு


இலக்கு எனும் இலக்கணம் இல் லொை மமொழியும் அதிக நொள் நீ டிக்கொது

என்பைொலும் நமக்கு மமொழியின் சி ப்பிெல் புகதள இலக்கணம்


உணர்ை்துகின் து.அதுவே இலக்கணம் க ் பிை்ைலின் வநொக்கமொகும் .

இறுதிெொக, ைமிை் மமொழியில் பல புதிெ மசொ ் கதள உருேொக்கப்


இலக்கணம் க ் ல் மிகவும் அேசிெம் என்பதில் சிறிதும் ஐெமில் தல.

ைமிழில் புதிெ மசொ ் கள் உருேொக்க நமக்கு முைலில் மைரிந்திருக்க


வேண்டிெதே என்னமேன் ொல் புணரும் விதிகள் ஆகும் .

மசம் தம சிறுதம வசெ் தம தீதம

மேம் தம புதுதம மமன்தம வமன்தம

திண்தம உண்தம நுண்தம இே ் ம திர்

இன்னவும் பண்பின் பகொநிதலப் பைவம

- (நன்னூல் நூ ் பொ - 135)

உைொரணை்தி ் கு, நன்தம + அன் எனும் மசொல் தலச் வசர்ை்து


எழுதினொல் நல் லன் என்று எழுை வேண்டும் . ‘தம’ ஈ ் று

பண்புப்மபெர்ப் புண்ர்ச்சியில் நிதலமமொழியில் உள் ள ‘தம’ ஈறும்


ேருமமொழியில் உள் ள முைலும் புணரும் வபொது ‘தம; ஈறு மத ந்து

ேருமமொழி இனமேழுை்துடம் திரிந்தும் வைொன்றியும் ேரும் என்பது


இச்மசொல் லின் விதிெொகும் . இதுவே, ஒரு மொணேனுக்கு இந்ைப்

புணர்ச்சியில் விதி அறிவு இல் தலவெல் இச்மசொல் தல உருேொக்க


இெலொது. இதை வசர்ை்து எழுதும் வபொது ஒரு புதிெ மசொல்

உருேொகுேவைொடு மசொல் சுருக்கமும் இெல் பொக மைரியும் . இைனொல் ,


நொம் இலக்கணை்தை அேசிெம் க ் க வேண்டும் .

4
ஆ) தமிழ் இலக்கண ் கற் பிக்க பயன்படுத்து ்

அணுகுமுரறகரைத் தக்க சொன்றுகளுடன் விைக்கி


நவறுபடுத்திக் கொட்டிடுக.

1.0 முன்னுரை

மமொழி மரபு மொ ொமல் கொை்து நி ் பை ் கும் , மபருை்ை மொறுைல் கள்


ஏ ் பட்டு மமொழி பிந்திெ மரபினருக்கு விளங் கொை நிதலயில் அதமந்து

விடொைபடி ைடுை்ைலுக்கும் இலக்கணம் இன்றிெதமெொைைொகின் னது.


(கணபதி.வி.,2002). வபசும் தி தனப் மப ் றிருப்பினும் இலக்கண அறிவு

நமக்கு ஏ ் படும் மமொழிச் சிக்கல் கதளை் தீர்ை்து தேக்க உைவும் என்று


இலக்கணேல் லொர் கூறுகின் னர்.

இே் விலக்கண அறிதே மொணேர்களுக்குக் மகொண்டு வபொெ் ச்

வசர்க்கும் மபருங் கடதம இலக்கண ஆசிரிெர்களுக்கு உண்டு


என்பதை மத க்க முடிெொது. மைொடக்கப்பள் ளியிவலவெ க ் கப்படும்

இலக்கணமொனது, விதிேருமுத , விதிவிளக்கமுத என்று இரு


அணுகுமுத யில் க ் றுை் ைருேது ேைக்கில் இருந்து ேருகின் து.

அணுகுமுரறகை்

விதிவருமுரற விதிவிைக்குமுரற

ணநவொட்டவரைப் பட ் 1 : கற் றல் கற் பித்தல்


அணுகுமுரறகை்

5
2.0 விதிவரு முரற

விதிேருமுத என்பது எடுை்துக்கொட்டுகதள முன்னர் கூறி,

அே ் றினின்றும் மபொதுவிதிதெ அதமப்பைொகும் . ஆசிரிெர் விதிதெ


முைலில் மசொல் லொமல் மொணேர்கள் ேொை் க்தகயில் பென்படுை்தும்

மசொ ் ம ொடர்களிலிருந்து விதிகதள மொணேர்கவள சுெமொக அறிந்து


மசெ் ேைொல் இது இலக்கணம் க ் பிக்க ஒரு சி ந்ை முத ெொக

அதமகின் து. விதிேருமுத தெயும் ஆசிரிெர் பென்படுை்தி


இலக்கணை்தைக் க ் பிப்பர்.

க ் பிை்ைலில் ஒரு மொணேன் அேன் அறிந்ை மசெ் திகளிலிருந்து,

அறிெொை ஒரு மபொதுவிதியிதன அறிந்துக் மகொள் ள வேண்டும் .


அவைவெ இம் முத யில் பென்படுை்ைப்படுகி து. ஆதகெொல் , இது

உளவிெல் மகொள் தகக்கு ஏ ் புதடெைொகும் . வமலும் இம் முத


மொணேர்கவள சுெமொகப் புதிெ விதியிதன அறிந்துக் மகொள் ேைொல்

அேர்களின் மனதில் க ் இலக்கண அறிவு ஆைமொக பதியும் .


மொணேர்கள் ைொங் கவள சிந்திை்துப் பதிலளிக்க ஆசிரிெர் ஒரு

நிகை் சசி
் தெக் கூறி மைொடங் கலொம் . அது இெல் பொனைொக இருக்க
வேண்டும் . அந்ை நிகை் விலிருந்து ஆசிரிெர் இலக்கண விதிகதள

மொணேர்கவள கூறுேது வபொல் மசெ் து இலக்கணம் க ் பிக்கலொம் .

மைொடர்ந்து, இம் முத தெப் பென்படுை்தும் மபொழுது


மொணேர்களுக்குப் பொடை்தின் மீது ஆர்ேமும் ைன்னம் பிக்தகயும்

ஏ ் படுகி து கொரணம் மொணேர்கவள சிந்ைதன மசெ் து மபொது


விதிதெக் கண்டுபிடிை்துக் கூறுேைொல் . இே் ேொறு இருக்தகயில்

6
மொணேர்களிதடவெ இலக்கணப் பொடம் மிகவும் சுேொரிசெமொனைொக

அதமயும் . இந்ை அணுகுமுத யின் மூலம் அே் ேகுப் பிலுள் ள முைல்


நிதல மொணேர்கள் முைல் கதட நிதல மொணேர்கள் ேதர புரிந்துக்

மகொள் ள துதணப்புரியும் .

விதிேருமுத யிதன இலக்கணப் பொடை்தில் பென்படுை்தினொல் சில

குத களும் ஏ ் படுகி து. அதே இம் முத யின்படி ஆசிரிெர் பல


எடுை்துக்கொட்டுகதளக் மகொடுை்து மமதுேொக மசல் லும் வபொது

மொணேர்கள் ஒே் மேொரு மபொதுவிதியிதன அறிேை ் கு நீ ண்ட வநரம்


எடுகின் து. அை்துடன், ஆசிரிெர் ஒரு பொடை் ைதலப்பி ் வக அதிக

ைெொர்நிதல வைதேப்படுகி து.

3.0 விதிவிைக்கு முரற

விதிவிளக்கு முத ெொனது மொணேர்கள் சுலபை்தில் கண்டுணர


முடிெொை சில இலக்கண விதிகதள விதிவிளக்கு முத யில் பல

உைொரணங் கதளக் மகொண்டு விளக்குேர். இந்ை முத தெப்


பென்படுை்தும் மபொழுது ஆசிரிெர் பொடப்புை்ைகை்தில் இருப்பதை

மட்டுவம க ் பிப்பைொல் மிக விதரேொக பொடப்பகுதிதெப் வபொதிப்பர்.


வமலும் , விதிகளும் உைொரணங் களும் பொடப்புை்ைகை்தில் இருப்பைொல்

ஆசிரிெருக்குக் க ் பிக்க மிகவும் சுலபமொக இருக்கும் . அைனொல் ,


ஆசிரிெருக்கு நீ ண்ட வநரப் பொடை் ைெொரிப்பு குத ேொக இருக்கும் .

மொணேர்கள் பல விதிகதளப் பொட வேதளயில் க ் றுக் மகொள் ேொர்கள் .

ஆனொல் , இந்ை முத தெப் பென்படுை்தும் வபொதும் பல


குத கதளக் கொணலொம் . விதிவிளக்கு முத மு ் றிலும் உளவிெல்
மகொள் தகக்கு மொ ொனைொகும் . க ் பிை்ைலில் மைரிந்ைதிலிருந்து

7
மைரிெொைை ் குச் மசல் லுைல் வேண்டும் . ஆனொல் இந்ை முத தெப்

பென்படுை்தும் ஆசிரிெர்கள் மைரிெொைதிலிருந்து மைரிந்ைதேக்கும் ,


கடினமொனதேயிலிருந்து சுலபமொனதுக்கும் மசல் ேைொல்

மொணேர்களுக்குப் புரிந்தும் புரிெொைைொகவும் அதமகி து.புதிெ அறிவு


முைலிவலவெ ேைங் கப்படுேைொல் எல் லொருக்கும் புரிந்ைது என்று கூ

முடிெொது.அதுமட்டுமின்றி, இம் முத யின்படி ஆசிரிெர் க ் பிக்கும்


வபொது மொணேர்கள் உட்கொர்ந்ை இடை்திவலவெ ஆசிரிெர் மசொல் ேதைக்

வகட்க வேண்டும் என்பைொல் மொணேர்களுக்குப் படிை்ைதேமெல் லொம்


மநடுங் கொலை்துக்கு நிதனவில் இருக்கும் என்று உறுதி மசெ் ெ

முடிெொது.

4.0 விதிவரு முரற ற் று ் விதிவிைக்கு முரற ஒற் றுர கை்

விதிேருமுத , விதிவிளக்குமுத ஆகிெ இரு அணுகுமுத களுக்கும்


இதடவெ உள் ள ஒ ் றுதமதெப் பொர்ை்வைொமொனொல் அதே இரண்டும்

இலக்கணம் க ் ல் க ் பிை்ைல் அணுகுமுத களொகும் . இலக்கண


அறிதே மொணேர்களுக்குக் மகொண்டு வபொெ் ச் வசர்க்கும்

மபருங் கடதம இலக்கண ஆசிரிெர்களுக்கு உண்டு என்பதை மத க்க


முடிெொது. மைொடக்கப்பள் ளியிவலவெ க ் கப்படும் இலக்கணமொனது,

விதிேருமுத , விதிவிளக்கமுத என்று இரு அணுகுமுத யில்


க ் றுை் ைருேது ேைக்கில் இருந்து ேருகின் து. இே் விரண்டும் ஒரு

சி ந்ை அணுகுமுத களொகும் . ஆசிரிெர்கள் எசுை்துக் கொட்டுகள்


தேை்து ைொன் இே் விதியிதன விளக்கம் புடியும் .

மைொடர்ந்து, இே் விரு அணுகுமுத களுக்கும் ஓர் ஒ ் றுதம

உண்டு. அஃது ெொமைனில் க ் ல் க ் பிை்ைலில் பென்படுை்தும்


உை்திமுத கவள ஆகும் . சொன் ொக, ஆசிரிெர் பொடல் ேழி க ் பிை்ைல்

உை்திமுத தெப் பென்படுை்துகி ொர் எனில் அேர் அந்ை


உை்திமுத தெ இரு அணுகுமுத களுக்கும் பென்படுை்ை முடியும் .

எடுை்துக் கொட்டொக, ஒரு பொடதலப் பொடி அன்த ெ பொடை்தி ் குச்

8
மசன் ொல் அது விதிேருமுத ெொகும் . அதுவே, அன்த ெ பொடை்தி ் குச்

மசன்று பொடதலப் பொடினொல் அது விதிவிளக்குமுத ெொகும் .

5.0 விதிவரு முரற ற் று ் விதிவிைக்கு முரற நவற் றுர கை்

இே ் றிரண்டி ் கும் உள் ள வேறுபொடுகதளப் பொர்ை்வைொமொனொல்


மொணேர்களுக்குை் மைரிந்ை எடுை்துக் கொட்டுகதளக் மகொண்டு

அே ் றிதடவெயுள் ள ஒ ் றுதம, வே ் றுதமகதள ஆரொெ் ந்து ஒரு


மபொது விதியிதன ேருவிை்துக் க ் பிை்ைல் விதிேருமுத ெொகும் .

விதியிதன முைலில் கூ ொது மொணேர்கள் மொணேர்கள் ேொை் க்தகயில்


பென்படுை்தும் மசொ ் ம ொடர்களிலிருந்து மொணேர்கவள விதியிதன

அறிந்து மகொள் ளச் மசெ் ேைொல் இது சி ந்ை முத ெொகி து. இவை
வேதளயில் , இலக்கண விதி ஒன்றிதன முைலில் கூறி அைதன அடுை்து

பல எடுை்துக் கொட்டுகள் மூலம் விளக்குைல் விதிவிளக்கு முத ெொகும் .


சி ந்ை வபச்சு முத யில் , திருந்திெ எழுை்து முத யில் அதமந்துள் ள

இெல் பிதன ேதரெறுை்துக் கூறுேவை, இலக்கண


விதிமென்பைதனயும் அே் ேகுப்பு மொணேர்கள் நன்குணர்ேர்.

மசொ ் ம ொடர்கதள அல் லது எடுை்துக் கொட்டுகதளக் கரும் பலதகயில்


எழுதுேை ் கு மொணேரிடம் இெல் பொக உதரெொடுேது வபொல் ஆசிரிெர்

மைொடங் க வேண்டும் . உதரெொடலின் இதடவெ சில மைொடர்கதள


ஆசிரிெர் திட்டமிட்டுப் பென்படுை்ை வேண்டும் . ஆனொல் , மொணேர்கள்

அஃது இெல் பொக ஏ ் பட்டைொக என்னும் படிெதமைல் நன்று. இே் ேொறு


அதமப்பின் பொடம் சுதேமிக்கைொக விளங் கும் . இவை வேதளயில் ,

விதிவிளக்குமுத யில் விதியிதன ஆசிரிெர் வநரடிெொக


எடுை்துக்கொட்டுகளுடன் விளக்குேைொல் மொணேர்களுக்கு ச ் று சலிப்பு

ைட்டிவிடும் .

மொணேர்கள் ைொங் கள் அறிந்ை பல மசெ் திலிருந்து, அறிெொை ஒரு


மபொது விதியிதன அறிந்து மகொள் ேர். க ் பிை்ைலில் மைரிந்ைலிருந்து

மைரிெொைை ் குச் மசல் லுைல் வேண்டும் என் உளவிெல் மகொள் தகக்கு


இது மபொருை்ைமொயுள் ளது. இவை வேதலயில் விதிவிளக்குமுத யில்

9
பொர்ை்வைொமொனொல் க ் பிை்ைலில் மைரிந்ைதிலிருந்து மைரிெொைை ் குச்

மசல் லுைல் வேண்டும் என்னும் உளவிெல் மகொள் தகக்கு இம் முத


மு ் றிலும் மொ ொனது. இைனொல் மொணேர்களுக்கு புரிந்து மகொள் ேை ் கு

ச ் று கடினமொக இருக்கும் .

மொணேர்கள் புதிெ விதியிதன எடுை்துக்கொட்டுகள் மூலம் ைொவம

சுெமொக சிந்திை்து கூறுேைொல் அேர்கள் மனதில் அே ் த


பசுமரை்ைொணிவபொல் பதிந்து விடுகி து. இம் முத யில்

மொணேர்களுக்குப் பொடை்தில் ஆர்ேம் ஏ ் படுகி து. ைொங் களொகவே ஒரு


விதிதெக் கண்டு பிடிை்ைைொக உணர்ச்சி ஏ ் படுேைொல் அேர்களது

ைன்னம் பிக்தகயும் ேளர்கி து. அவை வேதளயில் ,


விதிவிளக்குமுத யில் பொர்ை்வைொமொனொல் ஆசிரிெர் மசொல் ேதை

மொணேர் வகட்டுக் மகொண்டிருப்பதைை் ைவிர வேறு


வேதலமசெ் ேதில் தல. ஆைலொல் , க ் பிக்கப்படும் இலக்கண அறிவு

மநடுநொள் களுக்கு நிதலதிருக்கும் என்று மசொல் ேை ் கில் தல.


இதுமட்டுமல் லொமல் , ஆசிரிெர்கள் விதியிதன முைலில் கூறுேைொல்

மொணேர்கள் அே ் றிதன கண்டு பிடிப்பை ் கு அேசிெம் இல் லொமல்

வபொெ் விடுகின் து. இைனொல் மொணேர்களின் சுெ சிந்ைதனக்கு


இம் முத அேசிெமில் லொமல் வபொெ் விடுகின் து. ஆகவே,

இம் முத யில் மொணேர்களின் ைன்னம் பிக்தக குத ந்து மகொண்டு


மசல் கின் து.

இவைொடு, விதிேருமுத யின் படி பல எடுை்துக்கொட்டுகதளப்


பொர்ை்து, மொணேர்கள் ஒே் மேொரு மபொதிவிதியிதன அறிேை ் கு நீ ண்ட

வநரமொகி து. ஆசிரிெர்கள் க ் ல் க ் பிை்ைலில் இம் முத தெப்


பின்ப ் றிக் க ் பிை்ைொல் மொணேர்கள் மப வேண்டிெ இலக்கண

அறிவு முழுதமதெயும் குறிப்பிட்ட கொலை்தி ் குள் க ் பிை்து முடிை்ைல்


இெலொைைொகும் . மொணேர்கதள ‘கண்டு பிடிப்வபொன்’ நிதலயில்

தேை்து, எடுை்துக்கொட்டுகள் மூலம் அேதனவெ மபொது விதியிதனக்


கண்டுபிடிக்கச் மசெ் ேை ் கு ஆசிரிெர் ைனிை் தி தம

10
உள் ளபேர்களொக இருை்ைல் அேசிெம் . வமலும் , ஆசிரிெர்கள் ஒரு பொடை்

ைதலப்புக்வக நீ ண்ட வநரம் ைெொரிை்ைல் வைதேப்படும் அவை


வேதளயில் , விதிவிளக்குமுத யின் ேழி பொர்ை்வைொமொனொல் ,

இம் முத யிதன க ் ல் க ் பிை்ைலில் பென்படுை்துேைன் ேழி


இலக்கணப் பொடப் பகுதிதெ மிக விதரேொகக் க ் பிக்கலொம் .

இலக்கண விதிகளும் எடுை்துக் கொட்டுகளும் நூலில்


மகொடுக்கப்பட்டிருப்பைொல் ஆசிரிெர் மிக எளிைொகக் க ் பிை்ைல் கூடும் .

ஆசிரிெர்கள் புதிெ அறிதே முைலிவலவெ மொணேர்களுக்கு


ேைங் குேைொல் இைதன ஒட்டி க ் ல் க ் பிை்ைல் நடேடிக்தக

ைெொரிக்க அதிக வநரம் வைதேபடுேதில் தல, இைனொல் கொல மசலவும்


குத வு. இம் முத யில் ‘கண்டு பிடிப்வபொன்’ நிதல

அேசிெபடுேதில் தல.

வமலும் , ஆசிரிெர்கள் விதிவிளக்குமுத யில் விதிகதள

விளக்குேைொல் இலக்கண நூலில் உள் ள நு ் பொவிதனயும்


எடுை்துக்கொட்டுகதளயும் எளிைொகின் து. இைனொல் இதில் இலக்கண

நூல் பென்பொடும் அதிகமொக உள் ளது. அவைவேதளயில் ,

விதிேருமுத யில் ஆசிரிெர்கள் க ் ல் க ் பிை்ைலில் பென்படுை்தும்


வபொது எடுை்துக்கொட்டுகதள முன்தேை்ை பின்வப மொணேர்கள்

சுெமொக அே் விதியிதன கண்டு பிடிை்து அன்த ெ க ் ல் ைரை்தைை்


மைொடங் குகி ொர்கள் . இதில் மொணேர்கள் சுெ சிந்ைதன பென்பொடு

அதிகம் இருக்கின் வை ைவிர இலக்கண நூல் பென்பொடும் இல் தல.

6.0 முடிவுரை

ஆகவே, எல் லொ மொணேர்களும் ஒவர விைமொன மமொழிை்தி ன்


மகொண்டேர்களொக இருப்பொர்கள் என்றும் மமொழி க ் ல்

அதடவுநிதலகளும் ஒவரவிைமொக அதமநிதிருக்கும் என்பதையும்


நம் மொல் கூ இெலொது என்பைதன உளவிெல் அடிப்பதடயில்

அதனை்து ஆசிரிெர்களும் அறிந்ை ஒன்வ . ஒே் மேொரு மொணேனின்


மமொழி க ் லின் அதடவுநிதலக்வக ் ப க ் ல் க ் பிை்ைல்

11
முத கதளயும் மமொழி நடேடிக்தககதளயும் மொ ் றி அதமக்க

வேண்டும் . வமவல மகொடுக்கப்பட்டிருக்கும் அணுகுமுத கதளயும்


தகெொண்டு மொணேர்களுக்கு மமொழியின் மீதும் அைனுவட

அடங் கியிருக்கும் இலக்கணை்தின் மீதும் ஆர்ேை்திதன ஆசிரிெர்கள்


உருேொக்க வேண்டும் .

வமலும் , அன்னம் எப்படி பொதலயும் நீ தரயும் வசர்ை்து தேை்ைொல்


பொதல மட்டும் உறிஞ் சிக் குடிக்குவமொ அதுவபொல ேருங் கொல

ஆசிரிெர்கள் விதிேருமுத ம ் றும் விதிவிளக்கமுத யிலுள் ள


நன்தமகதள மட்டும் மைரிந்து அமல் படுை்ை விரும் பேவைொடு அைன்

குத கதள மொணேர்கதளச் மசன்று வசரொமல் பொர்ை்துக் மகொள் ள


வேண்டிெ கடதம இருப்பதையும் நிதனவில் மகொள் ள வேண்டும் .

சி ந்ை இலக்கண க ் ல் க ் பிை்ைலுக்கு முத ெொன


அணுகுமுத தெக் தகெொள் ேது அேசிெமொகும் . எனவே, சரிெொன

அணுகுமுத தெக் தகெொண்டு சி ந்ைமைொரு க ் ல் க ் பிை்ைதல


நடை்தும் தி தம ஒே் மேொரு ஆசிரிெரும் தகேர மப ் றிருந்ைொல்

இலக்கண க ் ல் க ் பிை்ைல் ைங் குை் ைதடயின்றி நடை்ைப்படுேவைொடு

இலக்கண அறிதேக் மகொண்ட புதிெ ைமிை் மநஞ் சங் கதள உருேொக்க


முடியும் என்பது மறுக்கவேொ மத க்கவேொ முடிெொை உண்தமெொகும் .

ந ற் நகொை் நூை் பட்டியல்

சீனி தநனொ முகம் மது. மச. (2014). நல் ல ைமிை் இலக்கணம் . சிலொங் கூர்:
மபர்மசை்ைொகன்

சொபொர் மசன்றிென். மபர்கட்

12
பரந்ைொமனொர், அ.கி. (2002). நல் ல ைமிை் எழுை வேண்டுமொ ? .மசன்தன : பொரி
ஆப் மபட்

பிரிண்டர்ஸ்

கணபதி.வி. (2002). ந ் மிை் க ் பிக்கும் முத கள் . மசன்தன : பொரி

நிதலெொம்

வலன ைமிை் ேொணன். எம் .ஏ. (2006). பிதையில் லொமல் ைமிை் எழுதுேது எப் படி?.
மசன்தன :

பி.வி.ஆர். ஆஃப் மஸட்.

13

You might also like