You are on page 1of 21

TUGASAN 5 : ESEI ULASAN (ஆய்வுக்கட்டுரை)

த ொடர்பொடல் என்றொல் ஒரு கருரைய ொ அல்லது கைரலய ொ ஒருைொிடத் ிலிருந்து

ஒருைருக்கு பொிமொறிக் தகொள்ைய ொகும் (process of sharing thoughts).

அதுமட்டுமின்றி, உணர்ச்சிகரைப் பொிமொறிக்தகொள்ை ஒரு சிறந் ஊடகொமொகவும்

ிகழ்கின்றன. இத்த ொடர்பொடலில் தமொத் ம் ஐந்து துரறகைொன பிறொிரட,

ன்னிரல, சிறு குழு, ஊடகம், மற்றும் தபொதுரையும், ஆறு கூறுகைொன

அனுப்புனர்,தபறுனர், ைல், ஊடகம், பின்னூட்டம், ரடகள் ஆகி ன

உள்ைடங்கியுள்ைது. இரை ொன் ஒரு ைிரைப்ப ன்மிக்கத் த ொடர்பொடைொக

ைிைங்குகின்றது எனலொம். மனி னின் கண்டு பிடிப்புகைில் முக்கி மொனது தமொழி .

தமொழி என்னும் த ொடர்புக் கருைிர க் கண்தடடுப்ப ற்கு முன்பொக மனி ன்

ரசரககைொயலய யபசினொன் . உடலரசவுகளும் , குைல் ஓரச தைைிப்பொடும் மனி

தமொழி ொக மு லில் இருந் ன . இ ன் ைைர்ச்சிப்யபொக்கில் மனி ன் தமொழிர

அறிந் ொன் . எழுத் ில் ொன் யபசிைந் தமொழிக்கு மனி ன் எழுத்து ைடிைத்ர க்

கண்டுபிடித் யபொது யபசிைந் ைற்ரற எழுத்துைடிைில் தகொண்டு ைந் ொன் . கைிர கள்

, ைைலொறு , மருத்துைக் குறிப்புகள் , நம்பிக்ரககள் , ைொனைி ல் , கணி ம் , அறிைி ல்

என அரனத்தும் எழுத்து ைடிைம் தபற்றன . இவ்தைழுத்து ைடிைமொனது ஓரலச்

சுைடிகைிலும் , பொரறகைிலும் , ைிலங்குகைின் ய ொல்கைிலும் , மைப்பட்ரடகைிலும்

எழு ப்பட்டது . அச்சு எந் ிைம் கண்டுபிடிக்கப்பட்டு எழுத்துக்கள் அச்சுைடிைம்

தபற்றயபொது சமூகத் ில் பலைி மொன மொற்றங்கள் ஏற்பட்டன .தமொழி ொனது மு லில்

எழுத்து ைடிைம் ஏதுமின்றி ஒலி ைடிைில் மட்டுயம அரமந் ிருந் து . இன்றும் உலகில்

யபசப்படுகின்ற தமொழிகள் பலைற்றுக்கு எழுத்துைடிைம் இல்ரல . பண்ரடக் கொலத்

மிழகத் ில் ஓரலச் சுைடி, நடுகல், கல்தைட்டு, தசப்யபடு ஆகி ைற்றில் மிழ்தமொழி

எழு ப் தபற்று ைந்துள்ைது. இைற்றில் கொலத் ொல் முற்பட்ட ஓரலச் சுைடிகள்

கிரடக்கப் தபறைில்ரல; அண்ரமக் கொலத் ிற்கு உொி ரைய கிரடத்துள்ைன.


எழுது ல் என்பது கருத்துக்கள், கொட்சிகள் அல்லது கருத்துக்கரை எழு ப்பட்ட அல்லது

கிைொஃபிக்(Graphic) சின்னங்கைின் ைடிைத் ில் ரகப்பற்றும் ஒரு தச லொகும்.

தசய் ிகரை அனுப்புைது, த ொடர்புதகொள்ைது அல்லது கைல்கரைப் பகிர்ைது இ ன்

யநொக்கமொகும். இந் கைல்த ொடர்புகள் ைடிைரமக்கப்பட பல கொைணிகள்

உள்ைன. அரை உண்ரமகள், ய ொற்றம், அனுசொிப்பு, தச லொக்கம் மற்றும் தமொழி.

எழுத்து த ொடர்பொடலொனது கைர்ச்சிகைமொன பொணி ில் எழு யைண்டும். யமலும்,

ஆைம்பத் ில் எழுதுைது ைொசகர் ஆர்ைத்ர த் தூண்டும் ைரக ில் அரம யைண்டும்.

ைிரும்பி ைிரைவு அல்லது கர முடிவு இருத் ல் யைண்டும். எழு ப்பட்ட கைல்கரை

அனுப்புைதும் தபறுைதும் ைித் ி ொசமொன அனுபைம் ஒன்றொகும் . சமீப கொலங்கரை

எடுத்துக் தகொண்டொல் சில எழுத் ொைர்களும் தைைியீட்டொைர்களும் எழுத்து மூலமொக

சக் ிைொய்ந் கைல் பொிமொற்றத்ர ைழங்கவும் த ொடர்பு தகொள்ைவும்

சிறப்பொனைர்கைொக கொணப்படுகின்றனர் . இன்று நொம் அரனைருயம நமது

கருத்துக்கரை யநைடி ொக இரண ம் மூலம் எழு வும் தைைி ிடவும் முடிகின்றது . இது

கைல் மற்றும் த ொடர்பொடலில் இன்று உள்ை ைொய்ப்புக்கைின் அ ிகொிப்ரபக்

கொட்டுகின்றது . ஒரு தசய் ி அல்லது த ொடர்பொடரல கைல் அனுப்புனர் கைல்

தபறுனருக்கு த ொடர்பொடல் ஊடகத் ினூடொக ( Communication channel )

அனுப்புகின்றொர் . தசய் ிர அனுப்புை ற்குப் தபொருத் மொன த ொடர்பொடல்

ஊடகத்ர ப ன்படுத் யைண்டி ய ொடு த ொடர்பொடல் ைொடகத் ிற்கு தபொருத் மொன

அனுப்பப்படும் தசய் ி ின் தபொருரையும் முக்கி த்துைத்ர யும் புொிந்து தகொள்ைக்

கூடி ொன முரற ில் தசய் ிர அனுப்புைது அைசி மொகும் . அவ்ைரக ில், எழுத்து

த ொடர்பொடலின் நொன்கு ைி மொன ன்ரமகரைப் பொர்ப்யபொம்.


எழுத்து ன்ரமகள்

 அ ிகொைப்பூர்ைக் கடி ம்

அனுப்புநர், தபறுநர்
முகைொி சொி ொன
முரற ில் பத் ிப் பிொிப்பு அனுப்பைொின்
எழு ப்பட்டு பிறகு இருத் ல். ரகத ொப்பம்
அனுப்புநர் முகைொி (ஆைம்பம், கரு இடப்பட்டு,
கீழ் யகொடிட 1,2,3,4 மற்றும் அரடப்புக்குறி ில்
யைண்டும். கடி முடிவு) தப ர் இருத் ல்
யைண்டும்.

ய ி முகமன்
எழு ப்பட்டிருத் ல் எழு ப்பட்டிருத் ல்

ைிைிப்பு
ரலப்பு
எழு ப்பட்டிருத் ல்
எழு ப்பட்டிருத் ல்
 அறிக்ரக

நிகழ்ைறிக்ரக
அரமப்பில்
இருத் ல்

ப ைி, கழகம்
குறிக்கப்பட்டிருத் ல், ரலப்பு
ிக ி ைலது புறம் எழுத்ப்பட்டிருத் ல்
எழு ப்பட்டிருத் ல்

நிகழ்வுகரைத்
ரகப்த ொப்பம், துரணத்
தப ர் இருத் ல் ரலப்பில்
எழு ி ிருத் ல்
 யநர்கொணல் / யபட்டி

யபட்டி ின் ைிபைம் எழு ப்பட்டிருத் ல்


அறிமுகம் எழு ப்பட்டிருத் ல்
( ொர், ொரை, எங்கு)

யபட்டி கொண்பைொின் தப ரும்


யகள்ைி - ப ில் அரமப்பில் இருக்க
கொணப்படுைொின் தப ரும்
யைண்டும்
எழு ப்பட்டிருக்க யைண்டும்

பத் ிப் பிொிப்பு மற்றும் முடிவுப் பகு ி நன்றி நைின்றிருத் ல்


எழு ப்பட்டிருத் ல்
 உரை ொடல்

உரை ொடல் ைடிைில்


இருத் ல்

ைிரட தபறு ல்/ முடிவு சூழல்/ அறிமுகழ்ம்/


இருத் ல் முகமன் இருத் ல்

இருைர் யபசுை ொக
இருத் ல், ஒருைர்
உரை ொடலுக்குொி
குரறந் து இரு
துரறசொர் தமொழி ில்
முரற ொைது
எழு ி ிருத் ல்.
கருத்துகரைப்
யபசி ிருத் ல்
உரை ொடலுக்குொி
குறியீடுகளும்
உணர்ச்சிகளும்
தைைிப்படுத் ப்பட்டிருத் ல்
அரழப்புக் கடி ம்

ஈப்யபொ ஆசிொி ர் ப ிற்சி கழகம்,

ஈப்யபொ 31150 ஈப்யபொ உலு கிந் ொ

மிழ் தமொழி துரற,


ஈப்யபொ ஆசிொி ர் ப ிற்சி கழகம்,
31150 உலு கிந் ொ.

டொக்டர் பழனி கிருஷ்ணசொமி,


மிழ்தமொழி பிொிைின் ரலைர்,
ஈப்யபொ ஆசிொி ர் ப ிற்சி கழகம்,
31150, உலு கிந் ொ. 02 ஏப்ைல் 2020

ஐ ொ,

ஆசிொி ர் ினத்ர முன்னிட்டு சிறப்புரை ஆற்ற அரழப்பி ல்

யமயல குறிப்பிட்டுள்ைபடி, மிழ் பிொிவு ப ிற்சி ஆசிொி ர்கள் ஏற்பொட்டில் ஈப்யபொ


ஆசிொி ர் ப ிற்சி கழகத் ில் ஒரு நிகழ்வு ஏற்பொடு தசய் ப்பட்டுள்ைது.

2. இந்நிகழ்ரை ஏற்பொடு தசய்ை ற்கொன முக்கி யநொக்கம், அரனத்துலக நொட்டில்


இருக்கும் ஆசிொி ர்கைின் சிறப்ரபயும், பங்கைிப்ரபயும் அரட ொைங்கொண்பய ொடு
அைர்கரைப் யபொற்றுை ற்கு சிறந் நொைொக ைிைங்கும் இந்நொள் அரமயும் என
எ ிர்ப்பொர்க்கப்படுகிறது. கீழ்குறீப்பிட்ட ைிைைங்கைின் படி நரடதபறவுள்ைது:

ிக ி : 14 ஏப்ைல் 2020 (ஞொ ிற்றுக்கிழரம)

யநைம் : கொரல 8.00 மு ல் ம ி ம் 12.30 ைரை

இடம் : ஞ்யசொங் மண்டபம்


3. அகை மு ல எழுத்ர ச் தசொல்லித் ந்து, அடக்கம் ரன அறி ரைத்து,
இன்முகத்துடன் இனி மிரழப் ப ிற்றுைித்து, ஈன்ற ொய் யபொல பொைித்து,
உலகதமொழி ொம் ஆங்கிலத்ர அொி ரைத்து, உண்ரம ன்ரன எடுத்துரறத்து,
ஊக்கத் ிற்க்கு உைமிட்டு, எண்கணி த்ர கற்றழித்து, எைிரம ரன எமக்கழித்து,
ஏற்றமிகு ைொழ்க்ரக ினில் ஐ ங்கரை நீக்கி, ஐம்புலனில் அறிைி ரல அறி ரைத்
ஆசொனொகி ைர் ஒழுக்கத்ர யும், ஒற்றுரமர யும் கற்றுக்தகொடுத்து,பலொின் ைொழ்ைில்
ஒைிய ற்றியும் ரைத் ைர் ஆசிொி ர். அவ்ைரக ில், அைர்கரை யபொற்றும் நொைன்று
ொங்கரை சிறப்புரைர ஒன்று ைழங்கி பின் கலந்து சிறப்பிக்குமொறு ொழ்ரமயுடன்
யகட்டுக்தகொள்கியறன்.

4. இறு ி ொக, நொன் எழு ி கடி த்ர தபற்றுக்தகொண்டு நிகழ்ைிற்கு ைருரகப்


புொிவீர் என ைழி யமல் ைிழி ரைத்து கொத் ிருப்யபொம்.

த ொடர்புக்கு : நிஷொந் ினி /தப புையனஸ்ைைன் ( 018 - 7683001)

நன்றி.

“ இனம் கொக்க தமொழி ைொழும் “

இக்கண்,

------------------------
தச லொலர்
(நிஷொந் ினி /தப புையனஸ்ைைன்)
அரை தநறி ொைர் உரை
(ஆசிொி ர் ின உரை)

த ன்னொடுரட சிையன யபொற்றி எனொற்றைருக்கும் இரறைொ யபொற்றி. ொய் ைொழ்க

ொய் ந் மிழ் ைொழ்க இனிய நொம் ைொழ்க. தபரும ிப்பிற்குறி ஈப்யபொ ைட்டொைக்

கல்ைிக் கழக ைிொிவுரை ொைர் டொக்டர் பழனி கிருஷ்ணசொமி அைர்களுக்கும்,ைகுப்பு

ரலைன் ஆசிொிர தசல்ைன் அஸ்ைின் அைர்களுக்கும், துரணத் ரலைி ஆசிொி ர்

தசல்ைி ஜனனி அைர்களுக்கும், பொடப் தபொருப்பொைர்களுக்கும் மற்றும் சக ய ொழர்

ய ொழிகளுக்கும் என்னுரட பணிைொன ைணக்கங்கரை சமர்ப்பிக்கின்யறன்.

இந்நிகழ்ைின் மு ல் அங்கமொக(கடவுள் ைொழ்த்து) ஐந்துகைத் ரன. இ ரன

சமர்ப்பிக்க ஆசிொிர தசல்ைி. நர்ம ொ அைர்கரை அன்புடன் அரழக்கின்யறொம்.

ஆசிொிர தசல்ைி நர்ம ொ அைர்களுக்கு எங்கைது நன்றி. இந்நிகழ்ைின் அடுத்

அங்கமொக மிழ் ைொழ்த்து(கொப்பி ங்கள் ஈன்றையல) அரனைரும் எழுந்து நிற்குமொறு

ொழ்ரமயுடன் யகட்டுக்தகொள்கின்யறொம்.

அகை மு ல எழுத்ர ச் தசொல்லித் ந்து,அடக்கம் ரன அறி ரைத்து,

இன்முகத்துடன் இனி மிரழப் ப ிற்றுைித்து, ஈன்ற ொய் யபொல பொைித்து,

உலகதமொழி ொம் ஆங்கிலத்ர அொி ரைத்து, உண்ரம ன்ரன எடுத்துரறத்து,

ஊக்கத் ிற்க்கு உைமிட்டு, எண்கணி த்ர கற்றழித்து, எைிரம ரன எமக்கழித்து,

ஏற்றமிகு ைொழ்க்ரக ினில் ஐ ங்கரை நீக்கி, ஐம்புலனில் அறிைி ரல அறி ரைத்

ஆசொயன, ஒழுக்கத்ர யும், ஒற்றுரமர யும் கற்றுக்தகொடுத்து,பலொின் ைொழ்ைில்

ஒைிய ற்றி குருக்கயை, ஆசிொி ர் ினமொன இன்று உங்கரைப் யபொற்றி

ைணங்குகின்யறன்.
உ ிர்ந்து உ ிர்ந்து இரலகள் உ ிர்ந்து, நழிந்து நழிந்து தை ிலில் நழிந்து,

தமழிந்து தமழிந்து கிரைகள் தமழிந்து, அழந்து அழந்து தகொழுந்து எழுந்து, ைைர்ந்து

ைைர்ந்து அரும்பு ைைர்ந்து, மலர்ந்து மலர்ந்து மடல்கள் மலர்ந்து, சித் ிரை மொ ொைைம்

ைர்கம் முத் ிரைக் கொட்டி முரகப்பது எல்லொம் ஆசிொி ொின் ி ொகம் ி ொகம் ி ொகம்.

இவ்ைொறு இனிய இந்நிகழ்ரை த ொடக்கி ரைக்கும் ைரக ில் ஓொிறு ைொர்த்ர கரைப்

யபச ைிொிவுரை ொைர் டொக்டர் பழனி கிருஷ்ணசொமி அைர்கரை அன்புடன்

அரழக்கின்யறொம்.

நொம் பிறக்ரக ியலய எர யும் யகொண்டு ைருை ில்ரல, கற்ரக ினொல்

ைிட்டுச் தசல்யைொம், எழுத் றிைித் ைன் இரறைன், அறிவுரட ைரனய அகிழமும்

யபொற்றும், மொணைர்கள் கல் அைர்கைின் சிற்பிகயை ஆசிொி ர்கள், ப ிற்று பல கல்ைி

ந்து, இந் பொரை உ ர்த் ிட ைந் ஆசிொி ர் தபருமக்கயை உங்கள் ைிைல் பிடிப்பில்

ைித்ர ப ின்றனர் பலர். ைினொக்கைின் ைிழி ிறந் ைர்கள் ஏைொைமொனைர்கள்,

மொணைரன மனி னொக மொற்றும் சிற்பிய , ஏழு பிறப்ரபயும் ஏற்றம் தபற்ற ொய்,

உழழும் தநஞ்ரச உரு ி உள்ை ொய், ரலக்கும் எண்ணம் னிச்சிறப்பொய், உரழக்கும்

உள்ைத்து ஊட்டமொய், பலொின் ைொழ்ைில் ைழிக்கொட்ட ைந் அறிவுக் கடவுயை, உம்

ைழிக்கொட்டலொல் மொணைர்கள் பலர் ைொழ்ைில் உ ர்ந்து நிற்கிறொர்கள். யகள்ைிக் யகட்க

கற்றுத் தகொடுத் சொக்கிொிடீஸ்சிலிருந்து ப ில்கரை கற்றுக் தகொடுத் ‘நியூட்டன்’

ைரையும் ‘அயலக்சொண்டொின் குருைிலிருந்து இந் ி ொைின் அறிதைொழிக்கு

அச்சொனி ொய் ிகழ்ந் பொை தஜனொ ிப ி ைொ கிருஷ்னன் யபொன்ற

ஆசிொி ர்கைொல் ொன் அகில உலகிலும் பல மொயமர கள்

ைொழ்ந்துக்தகொண்டிருக்கிைொர்கள்.
ஆசிொி ர்கைின் அறிதைொழி மொணைர்கைின் ைொழ்ைிற்க்கு ைழி. மொணை

சமு ொ த் ின் ம ில்கல்யல ஆசிொி ர்கள், ஒரு ைகுப்பரற ில் ொன் நொட்டின்

ைைர்ச்சிய இருக்கின்றது. கல்ைித ொைிக்கு ைழிக்கொட்டும் ஆசொன்கயை. ைைைட்டும்

உம் பணி. என்று மிகவும் அற்பு மொக கூறிச்தசன்ற ிருைொைர் ைிொிவுரை ொலர் டொக்டர்

பழனி கிருஷ்ணசொமி அைர்களுக்கு நன்றி நைிழ்கின்யறொம்.

கற்றக் கல்ைிர கருந்துடன் நழ்கச் தசய்து, தபற்ற அறிரை யபணி ைைர்க்க

தசய்து, கற்றரல நிரனைில் ப ி ரைத்து, நற்தச ல் அரனத்ர யும் நலமுற கற்பித்

ஆசிொி ர்கயை, மொணைர்கள் பலர் ைைம் பல தபற்றனர், ஊழ்ைிரனத் ந்

ஆசிொி ர்கைின் ந்ர ொய உங்கரை இவ்வுைகம், உள்ைைரை யபொற்றும், கல்ைி

எனும் கரும்பரலக ில் கற்ற உ ிர்தமய்ர மொணைர்கைின் ரகைண்ணத் ில் ீட்டச்

தசய்து, கற்று த ைிந் ர அத் ரலமுரறத் ொண்டியும் ழிர்க்கச் தசய்ைது ஆசிொி ர்

தபருமக்கயை. ரலச்சிறந் ைொிரச ஒன்று உள்ைது. அ ில் ஆசிொி ருக்குமொன இடமும்

ஒன்று உள்ைது. மொ ொ, பி ொ, குரு, த ய்ைம் என்ப ில் மூன்றொம் இடம் ஆசிொி ர்

பணிக்தகன உள்ைது. அடுத் நிகழ்வு ரன ஓட்டிச் தசல்ல ஆசிொி ர் தசல்ைி அசீத் ொ

அைர்கரை அன்புடன் யமரடக்கு அரழக்கின்யறொம்.

இன்ரற அறிைி லில், மருத்துை முன்யனற்றம் மனி னின் ை து நிரல ின்

சைொசொிர 70 ைரை தகொண்டு ைந்து உள்ைது. இன்று கட்டொ கல்ைி

சட்டமொகிைிட்டது. ஒரு மனி ன் குரறந் து 10 ஆம் ைகுப்பு ைரை படிப்பொன் என்று

ரைத்து தகொள்ைலொம். அப்படித ன்றொல், 10 ைருடங்கள் பள்ைி. இ ன்மூலம் ஒரு

மனி ன் னது ைொழ்ைின் 7ல் 1 பங்ரக ஆசிொி ொிடம் அர்ப்பணிக்கிறொன். அதுயை யமல்

படிப்பு, உ ர் படிப்பு, சிறப்பு படிப்பு என்று மனி ன் படிப்பில் பல படிகள் ஏறினொல்,

யமலும், 10 ைருடங்கள் ஆசிொி ொின் யமற்பொர்ரை ில் அைன் ைொழ்ரை தசலைழிப்பொன்.


அந் நிரல ில் அைனின் ைொழ்ைின் பங்கில் அ ொைது 7ல் இரு பங்ரக, ஆசிொி ொிடம்

அர்ப்பணிக்கின்றொன்.

அரம ி, ைிஞ்ஞொனம், இலக்கி ம் என பல துரறகைில் உன்ன ம்

புொிந் ைர்களுக்கு மனி குலம் சூட்டும் மிகப் தபொி மகுடம் "யநொபல்' ஆகும். இ ரன

இன்றைவும் தைன்றிட்ட மொந் ர்கைில் 60 ைிழுக்கொடு நபர்கள் ஆசிொி ர்கள் பணி ில்

இருந் ைர்கள் ொன்.

உலகில் ைறுகள், பிரழகள், குற்றங்கள், பொைங்கள், தகொடூைம் என ைைர்ந்து

தகொண்யட இருக்கும் யபொது நம்பிக்ரகயுடன் சொய்ந்து தகொள்ளும் ஒரு இடம் உண்டு.

தபற்யறொரும், சொன்யறொர்களும் அந் இடம் ஆசிொி ருரட து என இக்கொலத் ில்

கூறுைர். சமூகம் ீரம ிலிருந்து ைிலகி நன்ரம ில் நடந் ிட,தபொிதும் நம்புைது

ஆசிொி ர்கரைய . அ னொல், ையற தசய் க்கூடொய ொர் பட்டி லில் ஆசிொி ர்கள்

மு லிடம் தபறுகின்றனர். ஆசிொி ொின் ைறு, மனி னின் ஆ ொை நம்பிக்ரக

அடிப்பரடர ய ஆட்டம் கொண தசய்துைிடும். எனயை ஒரு சமூகயம ஆசிொி ொின்

யமல் மிகுந் மொி ொர ர யும், மிகுந் நம்பிக்ரகர ரைத்துள்ைது. அ னொல் ொன்

சமூகம் னது சந் ிர னது எ ிர்கொலத்ர ய ஆசிொி ொிடம் அைித்து உள்ைது.

மொணைனும், ஆசிொி ரை மரல யபொல் நம்புகிறொன். பொர கொட்ட யைண்டி

ஆசிொி ர்கள் ஒழுக்கமொய் ைொழ யைண்டுதமன்றும் மொணைர்களுக்கு எடுத்துக்கொட்டொய்

ஆசிொி ொின் ைொழ்வு இருந் ிடல் யைண்டுதமன்றும் நன்றொக படிப்பைன் கரடசி ில்

கைனிக்கப்பட யைண்டி ைதனன்றும் யமொசமொய் படிப்பைன் அைசை யகஸ்; உடயன

கைனிக்கப்பட யைண்டி ைன் என்றும், படிப்பில் ஆர்ைம் இல்லொ ைன் பியூஸ் யபொன

‘பல்பு’ யபொன்றைன்; கூடு இருக்கும் ஆனொல், உ ிர் இைொது என்றும்,ஆசிொி ர்

ைிஞ்ஞொனி யபொல ஆைொய்ந்து, அங்யக உ ிரை ஊட்ட யைண்டுதமன்றும் சுமொைொய்


படிப்பைன் ‘யலொ யைொல்யடஜில்’ எொியும் ‘பல்பு’;யைொல்யடரஜ சொி தசய் ொல் யபொதும்

என்றும், நன்றொய் படிப்பைன் பைிச்தசன பகல் யபொல எொியும் ‘பல்பு’; ிடீதைன ஈசல்கள்

மண்டொ படி மட்டும் பொர்த்துக் தகொள்ை யைண்டும் என்றும்,

அய யபொல ஒரு ஆசிொி ர் ஏைொைமொய் பொடத்ர பற்றியும், பொடத்ர ஒட்டியும்,

பொடத் ிற்கு தைைிய யும் அறிந்து இருக்க யைண்டும். மொணைர்கைின் யமல்

உண்ரம ொன அக்கரற யைண்டும். ஒவ்தைொரு நொளும் பு ி ொய் பிறந் து யபொல

புத்துணர்வுடன், பு ி பு ி கைல்களுடன் மொணைர்கைின் முன் ைை யைண்டும்.

படிப்யபொடு, நொட்டு நடப்ரபயும், சமூக அக்கரறர யும், அன்ரபயும்,

மனி ொபிமொனத்ர யும், ைொழும் ைொழ்ைில் யமன்ரமர யும், பண்பொட்ரடயும்,

கலொசொைத்ர யும் மொணைருக்கு அறிமுகம் தசய் யைண்டும். "எந் தைொரு

குழந்ர ர யும் என்னிடம் 7 ஆண்டுகள் ைிட்டு ரையுங்கள். அ ன் பிறகு எந்

சொத் ொனும், ஏன் கடவுளும் கூட அைரன அைனது குண நலன்கரை மொற்ற முடி ொது’

புகழ் தபற்ற கியைக்க ஆசிொி ொின் அனுபை தமொழி இது. என்று மிகவும் அற்பு மொக

தைைிக்தகொனர்ந் ரமக்கு ைருங்கொல ஆசிொி ர் தசல்ைி அசீத் ொ அைர்களுக்கு நன்றி

நைிழ்கின்யறொம்.

ஆக, மொணைர்கள் பிறந் நொரை, பள்ைி அறி தகொண்டொடுைர். அ ற்கு

ஆசிொி ரும் பொிசு ருைொர். எந் ஆசிொி ைொைது பிறந் நொரை அரனைரும் அறி

தகொண்டொடி து உண்டொ? இல்ரல. ஆசிொி ர் ினத்ர ய ம் ஆசிொி ர்கைின் பிறந்

ினமொய் மொணைர்கள் நிரனத்து தகொண்டொடலொயம? கொசு யபொட்டு தபொி பொிசொய்

தகொடுக்க யைண்டி அைசி மில்ரல. ஆசிொி ருக்கு பிடித் யபனொ, புத் கம் என அைர்

மனம் கைர்ந் ைற்ரற அைிக்கலொம். படிக்கொ ைன் - படிக்கியறன் என்றும்,

ஒழுங்கில்லொ ைன் - இனி ஒழுக்கமொய் இருப்யபன் என்றும் உறு ிதமொழி எழு ி ைலொம்.
ஒரு உண்ரம ொன ஆசிொி ருக்கு மொணக்கொின் நலயம தபரும் பொிசு என்று

கூறிக்தகொண்டு அடுத் அங்கமொக ைருங்கொல ஆசிொி ர்கைின் சொர்பொக ைிொிவுரற ொைர்


டொக்டர் பழனி கிருஷ்ணசொமி அைர்களுக்கு ஒரு சிறி அன்பைிப்ரப அழித்து ஓொிறு

ைொர்த்ர கரைப் யபச துரணத் ரலைர் ஆசிொி ர் ஜனனி அைர்கரை அன்புடன்

அரழக்கின்யறொம்.

ஆசிொி ொின் நரட, உரட, பொைரன, யபச்சு, பொடம் நடத்தும் பொங்கு, ைொகனம்

என எர யைண்டுமொனொலும் எடுத்து தகொண்டு கிண்டல் தசய்யும் சில மொணைர்கள்

உண்டு. ஆசிொி ொின் யமன்ரமர பற்றி த ொி ொ ைர்கள் அைர்கள். அைர்கரை சும்மொ

ைிட்டு ைிட முடி ொது. குரு பீடத் ின் மகிரமர எடுத்து கொட்ட யைண்டும்.

பிறம்பினொல் அடிப்ப னொல் அல்ல மொறொக அைர்கரை அைைரனப்ப னொல். ஆசிொி ர்

என்றொல் தபொி ஆைொ என்ன? என யகட்கும் மொணைனுக்கு ஒரு சைொல். ஒரு ஐந்து

ை து குழந்ர க்கு தபொறுரம ொய், மகிழ்ைொய், அன்பொய், "அ, ஆ, இ, ஈ’ ர ச் தசொல்லி

தகொடுங்கள் பொர்க்கலொம். அப்படி நீங்கள் படிக்கும்யபொது ஆசிொி ொின் உ ர்வு

ைிைங்கும். கண்கள் பணிக்கும்; கைங்கள் து ிக்கும்; மனம் மன்னிப்புக்கு

மன்றொடும். ஆசிொி ர், அம்மொ, அப்பொ, நண்பன் என்று எல்லொமொய் இருப்பைர் ஆசிொி ர்

என்று மிகவும் பணிைொக தசொல்லிச் தசன்ற ஆசிொி ர் அைர்களுக்கு எனது நன்றி

மலர்கள் உொிட் ொகட்டும்.

ஆகயை, ன்னிடம் படிக்கும் மொணை சமு ொ த்ர மனி னொக மொற்ற யைண்டி

கடரம ஒவ்தைொரு ஆசிொி ர்களுக்கும் உண்டு. மொணைனுக்கு கிரடக்கும் தைற்றி,

கற்பித் ஆசிொி ொின் தைற்றி. இர ப்பற்றிய உலகம் ைைர்ந்துக் தகொண்டிருக்கின்றது.

இன்ரறக்கும் ஒரு நொட்டின் ரலைி ி ஒரு ைகுப்பரற ில் நிர்நி க்கப்படுகிறது.

ைகுப்பரற உரை ொல் பலரை தசதுக்கிக் தகொண்டிருக்கும் கல்ைி சிற்பிகயை உங்கள்

பணி என்தறன்ரறக்கும் தசம்ரமப்தபைவும் ைொழ்த்து மொரலர மொன ொை சூட்டி


என்னுரட இந் நிகழ்ைிரன இனித ஒரு முடிவுக்கு தகொண்டு ைருகியறன். குரறகள்

இருப்பின் அது எங்கரைச் சொறும் நிரறகள் இருப்பின் அது இரறைரனய சொரும்.

நன்றி ைணக்கம்.
பின் இரணப்பு
அ ிகொைப்பூர்ைக் கடி ம்
உரை ொடல்

யபட்டி / யநர்கொணல்
அறிக்ரக (நிகழ்ைறிக்ரக)
4.0)யமற்யகொள் நூல்கள்

How the Communication Process Works. (2012, ஆகஸ்ட் 2). Retrieved மொர்ச் 21,
2017, from the

communication process: https://www.youtube.com/watch?v=q6u0AVn-NUM

barriers of communication. (2013, நைம்பர் 29). Retrieved மொர்ச் 21, 2017, from
communication

barriers: https://www.youtube.com/watch?v=cdXKIxZpAUw

Honest communication (1-10). (2015, டிசம்பர் 7). Retrieved மொர்ச் 21, 2017, from

த ொடர்பொடல்: https://www.youtube.com/watch?v=Mt4R45g7uoQ

கண்ணப்பன், ச. (2003). கைல் த ொடர்பொடல். தசன்ரன: ிண்ரண ப ிப்பகம்.

கொண்டீபன், ப. (2015, ஜுலொய் 7). பு ி ஊடகம் மற்றும் கைல் த ொடர்பொடல் .

Retrieved மொர்ச் 21, 2017, from த ொடர்பொடல்:

https://www.youtube.com/watch?v=3N29p_eQl8U

ைொமசமி, க. (2009). த ொடர்பொடல். தசன்ரன: பொொி ப ிப்பகம்.

ைொமசொமி, க. (2015, பிப்பிைைொி 4). மிழ்தமொழி த ொடர்பொடல். Retrieved மொர்ச் 20,

2017, from த ொடர்பொடல்: http://tamilooduuyarvom.blogspot.my/2015/02/blog-


post.html
தஜ குமைன். (2006, ஆகஸ்ட் 13). ட்த ொடர்பொடல் ஓர் அறிமுகம். Retrieved மொைச்

20, 2017, from த ொடைமொடல்:


http://blogmayu.blogspot.my/2006/08/communication.htm

முகொரமத்துைம்/த ொடர்பொடல். (2014, தபப்ைைொி 11). ைிக்கிநூல்கள், . Retrieved

15:18, மொர்ச் 26, 2017 from

You might also like