You are on page 1of 2

நிஷாந்தினி த/பெ புவனேஸ்வரன் (வி17)

Kuliah M13 : (தலைப்பு) உலகமயமாதலும் மின்வாணிகமும்

முன்னுரை
உலகமயமாதலும் மின்வாணிகமும் (விளக்கம்)
கணினியில் எல்லா விவரங்களை தொகுக்கலாம்
இணையத்தின் ஆதிக்கம்

கருத்துகள்
21- ஆம் நூற்றண்டு வணிக மாற்றம்
பாரம்பரிய வணிகம் மற்றும் மின் வாணிகம்
வியாபாரத்தை இணையத்தின் மூலம் நடத்துவது.
தன்மை, தரத்தை அறிவதற்கு வலைத்தளம்
நேரம் மிச்சப்படுத்துதல்
மின்வணிகத் துறையில் வேலை வாய்ப்பு
ஏற்றுமதி, இறக்குமதி துறையில் நிறைவான வாய்ப்புகளும் வசதிகளும்
மின்வணிகத்தின் விளைவுகள் (தீமை)

முடிவுரை
மின்வர்த்தகம்
ஈடுபடாவிட்டால் பின்தங்கியவராக கருதப்படுவார்
வளரும் நாடுகளில் (மின்வர்த்தகத்தின் தற்கால நிலை)
நிஷாந்தினி த/பெ புவனேஸ்வரன் (வி17)
Kuliah M13 : (தலைப்பு) உயிர்க்கொல்லி நோய்
முன்னுரை
உயிர்கொல்லி நோய் (இருதய நோய், நீரிழிவு நோய், உயர் இரத்தம்
அழுத்தம்)
எண்ணிக்கை விபரம்
கருத்துகள்
இந்நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் களையும் வழிமுறைகள்
இருதய நோய் – அதிக கொழுப்புகள் படியும் போது
நீரிழிவு நோய் – முறையாக ‘இன்சுலின்கள்’ சுரக்காத போது
உயர் இரத்தம் அழுத்த நோய் – இரத்த குழாய்களில் இரத்தத்தின் அழுத்தம்
அதிகமாகும்போது
முறையற்ற உணவுப் பழக்கங்களைக் கொண்டுள்ளனர் (துரித உணவு)
உடற்பயிற்சிகளை விரும்புவதில்லை
வாழ்க்கை முறை – மன அழுத்தத்தையும் மன உளைச்சலையும்
உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும்
உடற்பயிற்சி மேற்க்கொள்ள வேண்டும் - யோகாசனம்

முடிவுரை
ஆரோக்கியமான உடல் நிலை
விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்

You might also like