You are on page 1of 13

INSTITUT PENDIDIKAN GURU KAMPUS

IPOH 31150 IPOH HULU KINTA

நாளிதழில் காணப்படும் இலக்கண


பிழைகளை அடையாளம் காண்க

குழு உறுப்பினர்கள் : நிஷாந்தினி த/பெ


புவனேஸ்வரன்
அஸ்வின் த/பெ பழனிசாமி
ரூபினி த/பெ அன்பழகன்
வலிமிகும் வலிமிகாப்
பிழைகள்

பயன்படுத்துவதை பயன்படுத்துவதைப்

விற்பனை விற்பனைச்

வணிகர்களுக்கு வணிகர்களுக்குப்

திருவிழாவை திருவிழாவைத்

பொதுமக்களை பொதுமக்களைக்
வடச்சொல் பிழை

விஷயங்கள் தகவல்கள்

ஒரு / ஓர் பிழைகள்

ஒரு எளிமையான ஓர் எளிமையான


வாக்கிய பிழை

ஆசிரியர்களும் ஆசிரியர்களுக்கும்
மாணவர்களுக்கும் மாணவர்களுக்கும்
வேற்றுமை உருபு ( இரண்டாம் வேற்றுமை)

மனிதனை காப்பாற்ற மனிதனைக் காப்பாற்ற

காட்டாக மனிதனை காப்பாற்ற என்ற


சொற்றொடரில் காணப்படும் காப்பாற்ற என்ற
தொழிலை அனுபவிப்பவன் மனிதன். இதனால்
இங்கு மனிதன் என்பவன் செயப்படுபொருள்.
இப்பொருளைக் காட்ட இரண்டாம் வேற்றுமை
உருபான ஐ என்ற உருபு அவசியமாகும்.
ஆக எனும் ஈற்றுடன் முடிந்தால் வலிமிகும்

துல்லியமாக துல்லியமாகக்
கேமராவில் கேமராவில்

தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பனுவலில் உயிர் +


மெய் புணர்ச்சி விதியின் கீழ் வினையடை விதி மீறி
பயன்படுத்தப்பட்டுள்ளது. வினையடை எனப்படுவது
இக்காலத்தில் ஆக என்ற ஈற்றுடன் முடியும் வினையெச்சமே
ஆகும். ஆக என்று முடிவது வினையடை என்று கூறப்படுகிறது. எனவே
வினையடையானது வினையெச்சம் போலவே புணரும். அவ்வகையில்
மேற்கண்ட தொடரில் ஆக என்பன பண்புச் சொற்களுடன் இணைந்து
வந்து வினையடை உருபாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இருந்தும் ( துல்லியமாக கேமராவில் ) எனும் தொடர் –ஆக என்ற
குற்றியலுகரப் புணர்ச்சி விதிகள் (வன்
றொடர்க் குற்றியலுகரம்)

கொடுத் முனைப்பு
சற்று
து க்
தொலைவி காட்டுகி
காப்பா
ல் றது
ற்ற

குற்றியலுகர விதி 1 –இன் படி வன்றொடர்


குற்றியலுகரமானது வினையடிச்சொல்லை [காட்டாக
பனுவலில் இடம்பெற்றுள்ள ஒரு காட்டு ( சற்று
தொலைவில்)] இத்தகையனைத் தவிர மற்ற எல்லா
தொடர்களிலும் வலிமிகும் .[காட்டு பனுவலில்
இடம்பெற்றவை (முனைப்புக் காட்டுகிறது) ]. சரியான
நிலையில் குற்றியலுகரப் புணர்ச்சி விதிகள்
பயன்படுத்தப்பட்டிருந்தாலும் ஒரு சில இடத்தில்
விதிகள் மீறப்பட்டுள்ளன. அவ்வகையில் மேலே
அந்த, இந்த, எந்த எனும் சொல்லின் பின்
வலிமிகும்

அந்த அந்தப்
பணியாளர் பணியாளர்

மேற்கண்ட தொடரைச் சுட்டு எழுத்து என்பர். அந்த ,


இந்த , எந்த என்ற சுட்டு , வினாச் சொற்கள் வலிமிகுந்து
புணரும். மேலும், அ, இ, எ என்ற சுட்டு எழுத்துகள்
தனிக்குறில்கள் என்பதால் தனிக்குறில் விதிப்படி
வலிமிகும். இவையாதெனில் அந்த ,இந்த, எந்த, என்ற
தனிக்குறில் சுட்டெழுத்தானது அ,இ,எ என்ற சுட்டு, வினாச்
சொற்களிலிருந்து மருவியே சொற்களானதால் அவை போலவே
இவையும் புணரும். ஆனால், இப்பனுவலில் சுட்டெழுத்தானது
விதி மீறல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதாவது
அந்த பணியாளர் என்ற தொடர் மிகாமல் இயல்பாக
பிண்ணனி
ஒலிப்பதிவு

பிழையானவை சரியானவை
ஒரு மாணவர்கள் மாணவர்கள்/ ஒரு சில
மாணவர்கள்
அது ஒவ்வொரு அஃது ஒவ்வொரு
தமில் தமிழ்
service சேவை/தொண்டு
நன்றி

You might also like