You are on page 1of 20

புணர்ச்சியின் வகைைள் :

புணர்ச்சியானது, 'இயல் புபுணர்ச்சி' 'விைாரப்புணர்ச்சி' என


இருவகைப்படும் .

மரம் + விழுந்தது = மரம் விழுந்தது

இது இயல் புபுணர்ச்சி. இதில் நிகலமமாழியின் ஈற் மறழுத்திலும்


வருமமாழியின் முதமலழுத்திலும் எந்தமாற் றமுமில் கல . அவற் றில்
மாற் றமமற் படுமானால் ,அது விைாரப்புணர்ச்சியாகும் .

பலா + மைாட்கட = பலாை்மைாட்கட

நிகலமமாழியிமலா வருமமாழியிமலா மாற் றமில் லாமற் மபானாலும் ,


ஓர் எழுத்து ( 'ை்' ) இதில் புதிதாைத் மதான்றியிருை்கிறதன்மறா? இதுவும்
விைாரப்புணர்ச்சிதான். இதற் கு 'மதான்றல் விைாரம் ' எனப்மபயர்.

புல் + தகர = புற் றகர

(ல் த் ஆகிய இரண்டுமம ற் எனத்திரிந்தன)

நிகலமமாழியின் ஈற் மறழுத்மதாடு வருமமாழியின்


முதமலழுத்திலுமாற் றமுண்டானது.

பால் + ைடல் = பாற் ைடல்

(ல் என்பது ற் என திரிந்தது)

இதில் , மாற் றமானது நிகலமமாழியின் ஈற் மறழுத்தில் மட்டும் வந்தது.

மபான் + நாள் = மபான்னாள்

(நைரம் நைரமாைத் திரிந்தது)

மாற் றமானது வருமமாழி முதலில் மட்டும் வந்தது.இகவ யாவும் 'திரிதல்


விைாரம் ' எனப்படுவன.

விைாரமானது, மதான்றல் திரிதல் மைடுதல் என மூவகைப்படும் .


இதுவகர மதான்றலும் திரிதலுமாகிய இரண்டு விைாரங் ைகளப் பற் றி
விளை்ைப்பட்டது.
மைடுதல் விைாரம் :

மைரமமய் யீற் றுப்புணர்ச்சி:

தமிழில் , மைரவீற் றுச்மசாற் ைள் நிகலமமாழியாயிருந்து


வருமமாழிமயாடு புணரும் மபாது, தன்னுகடய மைரத்கத
சிலவிடங் ைளில் விட்டுவிடும் . இவ் வாறு மைரம் மகறவது
மைடுதல் விைாரமமனப்படும் .

குளம் + ைகர = குளை்ைகர - 'குளத்தினதுைகர'

பழம் + ைகட = பழை்ைகட - 'பழத்துை்குை்ைகட'

(இவற் றில் மபயமராடு மபயமரபுணர்ந்தது -


மவற் றுகமத்மதாகைநிகலத்மதாடர்)

இகத மைரவீறு மைட்டுப்புணர்தமலன்கிமறாம் .

மைரவீறானது மைடாமற் புணருமிடமும் உண்டு.

1.)

பழம் + யாருகடயது = பழம் யாருகடயது

(மபயருடன் வினாச்சுட்டுபுணர்ந்தது)

(இயல் பானது)

2.)

குடம் + வந்தது= குடம் வந்தது

(இயல் பானது)

குடம் + உருண்டது = குடமுருண்டது


பழம் + இருந்தது = பழமிருந்தது

(மமய் யும் உயிரும் உயிமமய் யாயின)

(இவற் றில் மபயமராடு மதரிநிகலவிகனமுற் றுபுணர்ந்தது -


'எழுவாய் த்மதாடர்')

3.)

பழம் + உண்டு = பழமுண்டு

பழம் + இல் கல = பழமில் கல

(இவற் றில் மபயருடன் குறிப் புவிகனமுற் றுபுணர்ந்தது -


'எழுவாய் த்மதாடர்')

4.)

வரும் + ைாலம் = வருங் ைாலம்

மவல் லும் + திறன் = மவல் லுந்திறன்

(மைரமவாற் றானது தன்கனயடுத்துவரும் வல் லினத்திற் மைற் ப


அவ் வதற் கினமான மமல் லினமாய் மாறியது. இகத 'இனமாதல் '
என்மபாம் )

(இவற் றில் மபயமரச்சத்துடன் மபயர்புணர்ந்தது - 'மபயமரச்சத்மதாடர்')

5.)

பழம் + தந்தான் = பழந்தந்தான்


பழம் + மைட்டான் = பழங் மைட்டான்

(இனமானது)

நிலம் + மவன்றான் = நிலம் மவன்றான்

(இயல் பானது)

(இகவ, மபயருடன் விகனபுணர்ந்த


மவற் றுகமத்மதாகைநிகலத்மதாடர் -
'இரண்டாம் மவற் றுகமத்மதாகை' - 'நிலத்கதமவன்றான்' எனவும்
'பழத்கதத்தந்தான்' எனவும் 'பழத்கதை்மைட்டான்' எனவும் விரியும் )

ஆை,மபயரும் மபயரும் புணர்வதான மவற் றுகமப் புணர்ச்சியில்


மைரவீறு மைட்டுப் புணர்கிறமதன்றும்
இரண்டாம் மவற் றுகமயில் மட்டும் மைரவீறானது வல் லினத்துை்கு
இனமாகிறமதன்பதும் , பிறவாகிய அல் வழியில் வலிமிகுதமலன்பது
மட்டும் இல் கல, வல் லினங் ைமளாடு இனமாவதும் உயிமராடு மசர்ந்து
உயிர்மமய் யாவதும் வைரயைரங் ைளின் முன் இயல் பாவதும்
உண்மடன்பது அறியத்தை்ைதாயுள் ளது.

இயல் பினும் விதியினும் நின்ற உயிர்முன் ைசதப மிகும் ' என்பதன்படி


இங் கு வலி மிகுமமன்பது உண்கமமய. ஆனால் , வலிமிைாதவிடங் ைளும்
உண்டு. 'இயல் புபுணர்ச்சிமயன்பது
விைாரமற் றபுணர்ச்சிகயப்பற் றிச்மசால் வதாகையால் , இகத
வலிமிைமற் மசால் வது வழை்கு. இதன் இலை்ைணத்கதப்பார்த்தால் ,
இகத ஒரு இருமபயமராட்டுப்பண்புத்மதாகையாை,
'இயல் பாகியபுணர்ச்சி' என்றுமைாள் ளலாம் .
இருமபயமராட்டுப்பண்புத்மதாகையிலும் வலி மிகுந்தான். ஆனால்
இதன் மபாருளுை்கு வலிமிைாதிருத்தல் மபாருந்துவதாயிருப்பதால்
அவ் வாறு மைாள் ளப்பட்டது.

'பலாவினதுமைாட்கட' என்னும் ஆறாம் மவற் றுகமயின் விரிநிகலத்


மதாடரானது மதாகைநிகலமபறும் மபாது சாரிகயயான 'இன்'
என்பகதயும் , உருபான 'அது' என்பகதயும் இழந்து, பலா + மைாட்கட =
பலாை்மைாட்கட என்றாகிறது. ஆறாம் மவற் றுகமத்மதாகையில்
வலிமிகுந்துபுணர்தமல சரி. (இரண்டாம் மவற் றுகமத்மதாகையில் வலி
மிைாமதன்பது இங் கு எண்ணிை்மைாள் ளத்தை்ைது.
விகனமயச்சத்தின்முன் வல் லினமுதன்மமாழிச்மசால் வருமானால் ,
அகவ புணரும் மபாது வலிமிகுந்மதபுணரும் . ஆதலால் , 'மாற் றப்படும் '
என்பமத சரியானதாகும் .

வல் லினம் வரும் மபாது மதான்றல் விைாரம் வரை்கூடாமதன்பமதல் லாம்


இல் கல.

மதான்றல் விைாரமமன்பது மபரும் பாலும் வல் லினம் வரும் மபாதுதான்


வரும் !

மைரவீறு மைட்டுப்புணரும் மபாமதல் லாம் வருமமாழியானது


வல் லினமுதன்மமாழியாயிருந்தால் அங் மைல் லாம் வலி
மிகுந்மதபுணரும் .

மரை்ைட்டில் குளை்ைகர ஏலை்ைாய் மனை்குகற பழத்தட்டு


என்பவற் கறப்பாருங் ைள் .

எழுவாய் த்மதாடகரயும் இரண்டாம் மவற் றுகமத்


மதாகைகயயுமான்றி, பிறபுணர்ச்சிைளில் 'உயிர்முன்வந்த வல் லினம்
மிகும் .

விகனமயச்சத்மதாடர்ைளில் வலி மிகும் . ஆனாலும் , 'மசய் துதந்தான்'


என்பதில் வலி மிைாது. ஏமனனில் , மசய் து' என்பது ஒரு
இகடத்மதாடர்ை்குற் றியலுைரம் . இகடத்மதாடர்ை்குற் றுைரங் ைள்
விகனமயச்சமாயிருந்தாலும் வலிமிைாமமலபுணரும் .
மற் றவிகனமயச்சங் ைளில் வலி மிகும் .

எடுத்துத்தந்தான் என்பதில் 'எடுத்து' என்பது


வன்மறாடர்ை்குற் றுைரமாதலால் , இதில் வலி மிகுந்தது.

மைாடு என்பது விகனச்மசால்

மைாடு + ைாய் = மைாடுைாய் (ஊறுைாய் என்பகதப்மபால இது ஒரு


விகனத்மதாகையாகும் )
மைாடுைடல் என்பதும் அவ் வாமற.

ஆனால் , மைாடுகம + ைாய் , மைாடுகம + ைடல் என்பனவற் றில் ,


நிகலமமாழியின் மைரவீறு மைட்டுப்புணரும் . அப்மபாது, அதுவும்
மைாடு + ைாய் , மைாடு + ைடல் என்றாகி, மைாடுங் ைாய் , மைாடுங் ைடல்
என, 'இனமிைல் ' என்னும்
பண்புப்மபயர்ப்புணர்ச்சிவிதியின்படிப்புணரும் .

மைாடு + ைாய் = மைாடுை்ைாய் எனவும் வரும் . இதன்படி, 'மைாடு' என்பது


மபயர்ச்மசால் லாகும் . மைாடு என்னும் மபயர்ச்மசால் உள் ளதாமவன்பது
மதரியவில் கல. அப்படிமயாரு மபயர்ச்மசால் இருை்குமானால் ,
இந்தப்புணர்ச்சியும் பிகழயன்று.

மைாடிய என்பது மபயமரச்சம் .

மைாடிய + ைடல் = மைாடியைடல்

மபயமரச்சத்மதாடரில் வலி மிைாது.

'மைாடு' என்றால் 'வகளவு' என்பது மபாருமளன்றுநிகனை்கிமறன். இந்த


மைாடுதான் மைாடுமவனத்திரிந்தது. 'மைாடுவாள் ' என்பதில் 'மைாடு'
என்பது 'வகளந்த' என்னும் மபாருகள தரமுடியாது. ஏமனனில் , ஒரு
மபயர்ச்மசால் லானது தாமன மபயமரச்சமாைவுமாவமதன்பது
இல் கல.(மபயமர விகனயாவதுண்டு. அவ் வாறு விகனயானபின்,
அதில் எந்தமாற் றமுமின்றி, அதுமவ விகனமயச்சமாைமவா
மவயமரச்சமாைமவா ஆவதில் கலமயன்மறமயண்ணுகிமறன்.

'வகளவு' என்னும் மபயர்ச்மசால் லுை்கு, 'வகள' என்பது விகனச்மசால் ,


'வகளந்து' என்பது விகனமயச்சம் , 'வகளந்த' என்பது மபயமரச்சம் .
'மைாடு' என்பது ஒரு மபயர்ச்மசால் . இந்த மசால் லுை்ைான விகனவடிவம்
மதரியவில் கல. ஒருமவகள இதுமவ விகனச்மசால் லாயுமாகுமமனில் ,
இதன் விகனமயச்சமமா மபயமரச்சமமா எவ் வாறுவருமமன்பது
எண்ணிப்பார்த்தறியமவண்டியமவான்றாயிருை்கிறது. ஏமனனில் ,
ஏற் ைனமவ மைாடு என்பது மைாடுத்தகலை்குறிப்பதும் அதன்
விகனமயச்சம் மைாடுத்து என்றும் மபயமரச்சம் மைாடுத்த என்றும்
இருப்பகத நாம் அறிமவாம் .

ஆகையால் , மைாடு + வாள் = மைாடுவாள் என்பகத, வகளவு + வாள் =


வகளவுவாள் என்மறமைாள் ளமுடியும் . வகளவுவாள் என்பதில்
இரண்டுமசாற் ைளும் மபயர்ச்மசாற் ைளாயிருப்பதால் , இகத ஓர்
இருமபயமராட்டுப்பண்புத்மதாகையாய் ை்மைாண்டு,
'வகளவாகியவாள் ' என்றுதான்பார்ை்ைமுடியும் . அதுமபால் ,
மைாடுவாமளன்பதும் ஒரு
இருமபயமராட்டுப்பண்புத்மதாகையாைமவயிருை்ைமுடியுமமயன்றி,
அகத ஒரு மபயமரச்சத்மதாடராய் ை்மைாள் ளமுடியாது.

மைாடுைடல் என்பது மைாடுகம + ைடல் = மைாடு


(பண்புப்மபயர்ப்புணர்ச்சியில் கமவிகுதி மைட்டது) + ைடல் =
மைாடுங் ைடல் (பண்புப்மபயர்ப்புணர்ச்சியில் 'இனமிைல் '
என்னும் விதிப்படி இனமிகுந்தது). இதன்மபாருலாவது,
'மைாடுகமயானைடல் ' என்பதாகும் . இதிலுள் ள 'ஆன' என்னும் பண்புருபு
மகறந்துள் ளதாலும் , இதில் இரண்டும்
மபயர்ச்மசாற் ைளாயிருப்பதாலும் , இதுவும்
இருமபயமராட்டுப்பண்புத்மதாகைமய.

இருமபயமராட்டுப்பண்புத்மதாகையில் வலி மிகுமமன்பதன்படி,


'மைாடுை்ைாய் ' என்பதில் வலி மிகுந்தது. (இதிலுள் ள 'மைாடு' என்பதும்
பண்புப்மபயரான 'மைாடுகம' என்பது தனது கமவிகுதிமைட்டு 'மைாடு'
எனநிற் பதும் ஒன்றன்மறன்பது அறியத்தை்ைது)

மைாடு என்பது மபயர்ச்மசால் . இது, ‘வகளவு’ என்னும்


மபயருை்ைானமபாருகளத்தருவது. இது ‘வகளந்த’ என்னும்
மபயமரச்சப்மபாருகள தராது.

‘மைாடுை்ைாய் ’ என்பது, ‘வகளவுை்ைாய் ’ என்னும் மபாருகளமயதரும் .


இது ;வகளவானைாய் ’ என்னும் மபாருகள தருவமத. ஆனால் ,
‘வகளவான’ என்னும் மபயமரச்சப்மபாருகள ‘மைாடு’ என்பது இங் கு
தரவில் கல.
‘ஆகிய’ ‘ஆன’ என்பவற் கற பண்புருபுைளாைை்மைாள் ளமவண்டும் . இந்த
பண்புருகப மசர்த்துச்மசான்னால் , அது மபயமரச்சமாகும் .

மபயமரச்சங் ைள் ‘அ’ என்னும் விகுதிகயமயமபற் றுவரும் . ‘உம் ’


என்பதுமுண்டு. ‘உ’ என்னும் விகுதிகய விகனமயச்சங் ைமளமபறும் .

‘மைாடு’ என்பது பகுதியாகுமமயன்றி, இதில் விகுதிகய ைாணமுடியாது.


மபயமரச்சமானது அைரவிகுதியில் லாமல் அகமயாது.

விகனச்மசால் லிலிருந்துவரும் மதரிநிகலப்மபயமரச்சங் ைள் ,


நிைழ் ைாலத்திலும் ைடந்தைாலத்திலும் அைரவிகுதிகயயும்
எதிர்ைாலத்தில் ‘உம் ’ என்னும் விகுதிகயயும் மபற் றுவரும் .

மசய் கின்ற – நிைழ் ைாலம் , மசய் த – ைடந்தைாலம் , மசய் யும் – எதிர்ைாலம் .


இதுமபால் எல் லாவிகனச்மசாற் ைளுமகமயும் . இகவ
மதரிநிகலப்மபயமரச்சங் ைள் .மபயரிலிருந்து வருவனவற் கற
குறிப்புப்மபயமரச்சமமன்மபாம் . இகவ, பண்புருமபனப்படுகின்ற
‘ஆன’ என்னும் உருகபை்மைாண்டுவரும் . அழைான, இனிகமயான,
உயரமான, உறுதியான என்பகவ குறிப்புப்மபயமரச்சங் ைள் .

எனமவ, ‘மைாடு’ என்பது மபயராை மட்டுமம மைாள் ளப்படை்கூடியது.


உண்கமயில் , ‘மைாடு’ என்பமத ‘வகளவு’ என்னும் மபாருகள தரை்கூடிய
தனிச்மசால் . இது ‘மைாடு’ என திரிந்தது.இது
மபயர்ச்மசால் லாயிருப்பதாமலமய, ‘மைாடுை்ைாய் ’ என்பதில் வலி
மிகுந்தது. இது மபயமரச்சமாயிருந்தால் வலி மிகுந்திருை்ைாது.
ஏமனனில் , மபயமரச்சத்மதாடரில் வலி மிைாது.‘மைாடு’ என்பகத
மபயமரச்சமாை்குவதானால் , ‘மைாடான’ ‘மைாடாகிய’ என பண்புருபு
மசர்த்துச் மசால் ல் லாமமயன்றி, மைாமடன்பகதமய மபயமரச்சமாய் ை்
மைாள் ளமுடியாது.அதுமபால் , ‘மைாடு’ என்பகதயும் ‘மைாடான’ அல் லது
‘மைாடாகிய’ என்றுமவண்டுமானாற் மசால் லலாம் . ‘மைாடுவாள் ’
என்பதற் கு, ‘மைாடானவாள் ’ எனை்மைாண்டால் அது
இருமபயமராட்டுப்பண்புத்மதாகை. ‘மைாட்கடயுகடயவாள் ’
எனை்மைாண்டால் அது இரண்டாம் மவற் றுகமயின் உருபும் பயனும்
உடன்மறாை்ைமதாகை.
மைர ஈற் றுப் புணர்ச்சி விதிைள்

மைர மமய் கய ஈற் றிமல மைாண்ட மசாற் ைள் , ஈற் றிமல உள் ள மைரமமய்
மைட்டு உயிர் ஈறாய் நின்றும் , ஈற் றிமல உள் ள மைர மமய் மைடாமல்
நின்றும் வருமமாழிைமளாடு புணரும் முகறகயப் மபாது விதி
மைாண்டும் , சிறப்பு விதி மைாண்டும் நன்னூலார் விளை்கிை்
ைாட்டுகிறார். மமலும் , நும் , தம் , எம் , நம் என்னும் மூவிடப் மபயர்ைள் ,
அைம் என்னும் இடப்மபயர் ஆகியகவ வருமமாழிைமளாடு புணரும்
முகறகயச் சிறப்பு விதிைள் மைாண்டு விளை்கிை் ைாட்டுகிறார்.
அவற் கற ஈண்டுை் ைாண்மபாம் .

2.1.1 மைர ஈற் றுப் புணர்ச்சி - மபாதுவிதி

மைர மமய் ஈற் றுப் புணர்ச்சிை்குரிய மபாது விதியாை நன்னூலார்


இரண்டகனை் குறிப்பிடுகிறார். அகவ வருமாறு:

1. நிகலமமாழியில் உள் ள மைர மமய் ஈற் றுச் மசாற் ைள் , வருமமாழியின்


முதலில் வரும் உயிர், வல் லினம் , மமல் லினம் , இகடயினம் என்னும்
நாற் ைணங் ைமளாடு புணரும் மபாது, இறுதியில் உள் ள மைர மமய் மைட்டு
(நீ ங் கி), உயிர் ஈறாய் நிற் கும் . அவ் வாறு நிற் கும் உயிர் ஈற் றின் முன்னர்,
வருமமாழி முதலில் உயிர்ைள் வந்தால் அகவ உடம் படுமமய் மபறும் ;
வல் லினம் வந்தால் வருகின்ற அவ் வல் லின எழுத்து மிகும் ;
மமல் லினமும் இகடயினமும் வந்தால் அகவ இயல் பாகும் .

சான்று:
அல் வழி

இச்சான்றில் நிகலமமாழியாை உள் ள பவளம் என்பது மைர மமய்


ஈற் றுச்மசால் . இச்மசால் வருமமாழியில் இைர உயிகர முதலாைை்
மைாண்டு வரும் இதழ் என்ற மசால் மலாடு புணரும் மபாது, இறுதியில்
உள் ள மைர மமய் மைட்டுப் பவள என அைர உயிர் ஈறாை நின்றது.
இவ் வாறு நிற் கும் அைர உயிர் ஈற் றின் முன்னர், இதழ் என்னும்
வருமமாழி முதலில் வந்த இைர உயிர் வைர உடம் படுமமய் மபற் றுப்
பவளவிதழ் என்றாயிற் று.

(பவளவிதழ் – பவளம் மபான்ற சிவந்த இதழ் . உவகமத் மதாகை;


ைமலை்ைண் – ைமலம் மபான்ற சிவந்த ைண். உவகமத்மதாகை; ைமலம்
– தாமகர; வட்டமுைம் – வட்டமாகிய முைம் . பண்புத்மதாகை; பவளவாய்
– பவளம் மபான்ற சிவந்தவாய் . உவகமத்மதாகை)

மவற் றுகம

(மரவடி – மரத்தினது அடி; மரை்கிகள – மரத்தினது கிகள ; மரநார் –


மரத்தினது நார்; மரமவர் – மரத்தினது மவர். இகவ நான்கும் ஆறாம்
மவற் றுகமத் மதாகை.)

2. வருமமாழி முதலில் வல் லினம் வந்தால் , ஈற் று மைரமமய் மைடாமல் ,


வருகின்ற வல் லினத்திற் கு இனமான மமல் மலழுத்தாைத் திரியும் .

சான்று:

அல் வழி

நாம் + சிறிமயம் = நாஞ் சிறிமயம்

நிலம் + தீ = நிலந்தீ

உண்ணும் + மசாறு = உண்ணுஞ் மசாறு

(நாஞ் சிறிமயம் – எழுவாய் த்மதாடர்; நிலந்தீ – நிலமும் தீயும் . உம் கமத்


மதாகை; உண்ணுஞ் மசாறு – மசய் யும் என்னும் வாய் பாட்டுப்
மபயமரச்சம் )

இச்சான்றுைளில் நிகலமமாழி ஈற் றில் உள் ள மைரமமய் அல் வழிப்


புணர்ச்சியில் மைடாமல் , வருமமாழி முதலில் உள் ள வல் லினத்திற் கு
இனமான மமல் மலழுத்தாைத் திரிந்தது ைாணலாம் . சைரத்திற் கு
இனமமல் மலழுத்து ஞைரம் ஆகும் ; தைரத்திற் கு இனமமல் மலழுத்து
நைரம் ஆகும் .

மவற் றுகம

மரம் + ைண்டார் = மரங் ைண்டார்

அறம் + கூறகவயம் = அறங் கூறகவயம்

(மரங் ைண்டார் – மரத்கதை் ைண்டார்; அறங் கூறகவயம் – அறத்கதை்


கூறும் அகவயம் ; பழங் ைாலத்தில் வழை்ைாடும் நீ திமன்றத்திற் குரிய
மபயர்; இகவ இரண்டும் இரண்டாம் மவற் றுகமத் மதாகை)

இச்சான்றுைளில் நிகலமமாழி ஈற் றில் உள் ள மைரமமய் , மவற் றுகமப்


புணர்ச்சியில் மைடாமல் , வருமமாழி முதலில் உள் ள வல் லினத்திற் கு
இனமான மமல் மலழுத்தாைத் திரிந்தது ைாணலாம் . ைைரத்திற் கு
இனமமல் மலழுத்து ஙைரம் ஆகும் .

மைர ஈற் றுப் புணர்ச்சிை்குரிய இவ் விரண்டு மபாது விதிைகளயும்


நன்னூலார் பின்வரும் நூற் பாவில் குறிப்பிடுகிறார்.

மவ் வீறு ஒற் றுஅழிந்து உயிர்ஈறு ஒப்பவும் ,

வன்கமை்கு இனமாத் திரிபவும் ஆகும் (நன்னூல் , 219)

(மவ் வீறு – மைரமமய் ஈறு; ஒற் று – மைரமமய் ; அழிந்து – மைட்டு; உயிர்ஈறு


ஒப்பவும் - உயிர் ஈற் றுச் மசாற் ைகளப் மபாலப் புணர்வனவும் )

2.1.2 மைர ஈற் றுப் புணர்ச்சி – சிறப்பு விதி

மவற் றுகமப் புணர்ச்சியில் , வருமமாழி முதலில் வல் லினம் வந்தால் ,


நிகலமமாழியின் இறுதியில் உள் ள மைர மமய் மைட்டு, வருகின்ற
வல் லினமமா, அவ் வல் லினத்திற் கு இனமான மமல் லினமமா மிகும் .
அல் வழிப் புணர்ச்சியில் உயிரும் இகடயினமும் வந்தால் இறுதியில்
உள் ள மைரமமய் மைடாமல் இயல் பாகும் . இதகன நன்னூலார்
பின்வரும் நூற் பாவில் குறிப் பிடுகிறார்.
மவற் றுகம மப்மபாய் வலிமமலி உறழ் வும் ,

அல் வழி உயிர் இகட வரின் இயல் பும் உள (நன்னூல் , 220)

சான்று:

மவற் றுகம

குளம் + ைகர > குள + ைகர > குள + ை் + ைகர = குளை்ைகர

குளம் + ைகர > குள + ைகர > குள + ங் + ைகர = குளங் ைகர

(குளை்ைகர, குளங் ைகர – குளத்தினது ைகர; ஆறாம் மவற் றுகமத்


மதாகை)

இச்சான்றுைளில் குளம் என்ற மசால் குள என மைரம் மைட்டு நின்று,


ைகர என்னும் வல் லின முதல் வருமமாழிமயாடு புணரும் மபாது,
குளை்ைகர என வல் லினம் மிை்கும் , குளங் ைகர என வல் லினத்துை்கு
இனமான மமல் லினம் மிை்கும் புணர்ந்தகம ைாணலாம் .

அல் வழி

குளம் + அழகியது = குளமழகியது

ஆளும் + அரசன் = ஆளுமரசன்

மரம் + வளர்ந்தது = மரம் வளர்ந்தது

மைால் லும் + யாகன = மைால் லும் யாகன

(குளமழகியது, மரம் வளர்ந்தது – எழுவாய் த் மதாடர்; ஆளுமரசன்,


மைால் லும் யாகன – மசய் யும் என்னும் வாய் பாட்டுப் மபயமரச்சம் )

இச்சான்றுைளில் உயிரும் , இகடயினமும் வர, ஈற் று மைரமமய்


மைடாமல் இயல் பாயிற் று.
2.1.3 நும் , தம் , எம் , நம் என்னும் மசாற் ைளுை்குச் சிறப்பு விதி

நீ ர் என்பது முன்னிகலப் பன்கம இடப்மபயர்; தாம் என்பது படர்ை்கைப்


பன்கம இடப்மபயர்; யாம் , நாம் என்பன தன்கமப் பன்கம இடப்மபயர்.
இந்நான்கு மபயர்ைளும் மவற் றுகம உருபு ஏற் கும் மபாது, அவற் றின்
முதலில் உள் ள மநடிலானது குறுகும் . எனமவ இவற் கற மநடுமுதல்
குறுகும் மபயர்ைள் என்பர்.

நீ ர் + ஐ = நும் கம

தாம் + ஐ = தம் கம

யாம் + ஐ = எம் கம

நாம் + ஐ = நம் கம

எனமவ மவற் றுகம உருபு ஏற் கும் மபாது நீ ர், தாம் , யாம் , நாம் என்பன
முகறமய நும் , தம் , எம் , நம் என மநடுமுதல் குறுகும் மபயர்ைளாை
மாறும் என்பது மபறப்படும்

நும் , தம் , எம் , நம் என்னும் நான்கு மசாற் ைளின் இறுதியில் உள் ள மைர
மமய் யானது, வருமமாழி முதலில் வருகின்ற ஞைர மமய் யாைவும் , நைர
மமய் யாைவும் திரியும் .

நும் , தம்

எம் , நம் ஈறாம் மவ் வரு ஞநமவ (நன்னூல் , 221)

சான்று:

நும் + ஞாண் = நுஞ் ஞாண்

தம் + ஞாண் = தஞ் ஞாண்

எம் + ஞாண் = எஞ் ஞாண்

நம் + ஞாண் = நஞ் ஞாண் (ஞாண் = ையிறு)


நும் + நூல் = நுந் நூல்

தம் + நூல் = தந்நூல்

எம் + நூல் = எந்நூல்

நம் + நூல் = நந்நூல்

2.1.4 அைம் என்னும் மசால் லுை்குச் சிறப்பு விதி

அைம் என்னும் இடப் மபயரின் முன் மசவி, கை என்னும்


சிகனப்மபயர்ைள் வந்தால் , அச்மசால் லின் இறுதியில் உள் ள மைரமமய் ,
வருமமாழியின் முதலில் உள் ள வல் லினத்திற் கு இனமாகிய
மமல் மலழுத்தாைத் திரிதமலயன்றி, அதன் நடுவில் நிற் கும்
ைைரமமய் யும் அதன் மமல் ஏறிய அைர உயிரும் மைடும் .

அைம் முனர்ச் மசவி, கை வரின் இகடயன மைடும் (நன்னூல் , 222)

(முனர் – முன்னர்; இகடயன – இகடயில் உள் ள ‘ை’ என்னும் உயிர்மமய் )

சான்று:

அைம் + கை > அைங் + கை > அங் + கை = அங் கை

அைம் + மசவி > அைஞ் + மசவி > அஞ் + மசவி = அஞ் மசவி

‘அங் கைப் புண்ணிற் கு ஆடியும் மவண்டுமமா? என்பது ஒரு பழமமாழி.


இதில் அைம் + கை என்பது அங் கை என வந்துள் ளது. (அங் கை –
உள் ளங் கை.)
தமிழில் வழங் கும்

வடமமாழி இலை்ைணம்

வடமமாழிச் சந்திைள்

தமிழில் பல வடமமாழித் மதாடர்ைள் வந்து வழங் குகின்றன.அகவ


மபரும் பாலும் அவ் வடநூல் புணர்ச்சிகயமய மபறும் . தமிழில் வரும்
வடமமாழித் மதாடர்ைகளப் பிகழயின்றி எழுத இவற் கறத்மதரிந்து
மைாள் வது நன்று.

புணர்ச்சிகய வடநூலார் சந்தி என்பர். தமிழில தீர்ை்ை சந்தி, குணசந்தி,


விருத்தி சந்தி என்னும் மூன்று வடமமாழிச் சந்திைள் வந்து
வழங் குகின்றன. மிகுதியாை வழங் குபகவ முதலிரண்டு சந்திைமள.

இச்சந்தி முகற வடமசாற் ைளுை்மை உரியது என்றறிை.

I. தீர்ை்ை சந்தி

தீர்ை்ை சந்தி மூன்று வகையாை வரும் .

1. நிகலயமமாழியீற் றில் , ‘அ’, அல் லது ‘ஆ’ இருந்து வருமமாழி

முதலில் ‘அ’ அல் லது ‘ஆ’ வந்தால் நிகலமமாழியில் உள் ள உயிரும்

வருமமாழியில் உள் ள உயிரும் ஆகிய இரண்டும் மைடச் சந்தியில்

ஓர் ‘ஆ’ மதான்றும் .

(‘ஆ’ மதான்றுதல் )

குண + அனுபவம் = குணானுபவம் .

சர்வ + அதிைாரி = சர்வாதிைாரி.

அமிர்த + அஞ் சனம் = அமிர்தாஞ் சனம் .

மவத + ஆைமம் = மவதாைமம் .

மசனா + அதிபதி = மசனாதிபதி.

குறிப்பு: பால் +அபிமேைம் = பாலபிமேைம் . இத்மதாடகரப்

பாலாபிமேைம் என்மறழுதுவது தவறு.


2. நிகல மமாழியீற் றில் ‘இ’ அல் லது ‘ஈ’ இருந்து வருமமாழி முதலில் ‘இ’
அல் லது ‘ஈ’ வந்தால் , அவ் விரண்டும் மைட ஓர் ‘ஈ’ மதான்றும் .

(‘ஈ’ மதான்றுதல் )

ைவி + இந்திரன் = ைவீந்திரன்.

கிரி + ஈசன் = கிரீசன்.

மஹீ + இந்திரன் = மஹீந்திரன்.

நதீ + ஈசன் = நதீசன்.

3. நிகலமமாழியீற் றில் ‘உ’ அல் லது ‘ஊ’ இருந்து வருமமாழி முதலில்

‘ஊ’ வந்தால் , அவ் விரண்டும் மைட ஓர் ‘ஊ’ மதான்றும் .

(ஊ மதான்றுதல் )

குரு + உபமதசம் = குரூபமதசம் .

சுயம் பூ + ஊர்ஜிதம் = சுயம் பூர்ஜிதம் (சிவநிகல).

II. குணசந்தி

1. நிகலமமாழியீற் றில் ‘அ’ அல் லது ‘ஆ’ இருந்த வருமமாழி முதலில் ‘இ’
அல் லது ‘ஈ’ வந்தால் , அவ் விரண்டும் மைடச் சந்தியில் ‘ஏ’ மதான்றும் .

(‘ஏ’ மதான்றுதல் )

ராஜ + இந்திரன் = ராமஜந்திரன்.

மதவ + இந்திரன் = மதமவந்திரன்.

மைா + ஈஸ்வரன் = மமைஸ்வரன்.

யதா + இச்கச = யமதச்கச. (மனம் மபான மபாை்கு)

ைங் ைாதர + ஈஸ்வரர் = ைங் ைாதமரஸ்வரர்.


2. நிகலமமாழியில் ‘அ’ அல் லது ‘ஆ’ இருந்து வருமமாழி முதலில் ‘உ’
அல் லது ‘ஊ’ வந்தால் , அவ் விரண்டும் மைடச் சந்தியில் ஓர் ‘ஓ’ மதான்றும் .

(‘ஓ’ மதான்றுதல் )

சர்வ + உதயம் = சர்மவாதயம் .

சூரிய + உதயம் = சூரிமயாதயம் .

சந்திர + உதயம் = சந்திமராதயம் .

சை + உதரன் = சமைாதரன். (உடன்பிறந்தான்)

ஞான + உதயம் = ஞாமனாதயம் .

III.விருத்தி சந்தி

1. நிகலமமாழியீற் றில் ‘அ’ அல் லது ‘ஆ’ இருந்து வருமமாழி முதலில் ‘ஏ’
அல் லது ‘ஐ’ வந்தால் , அவ் விரண்டும் மைட ஓர் ‘ஐ’ மதான்றும் .

(‘ஐ’ மதான்றுதல் )

மலாை + ஏைநாயைன் = மலாகைைநாயைன்.

சர்வ + ஐஸ்வரியம் = சர்கவஸ்வரியம்

மதவதா + ஐை்யம் = மதவகதை்யம் .

மதவதா + ஏைத்வம் = மதவகதை்தவம் .

2. நிகலமமாழியீற் றில் ‘அ’ அல் லது ‘ஆ’ இருந்த வருமமாழி முதலில் ‘ஒ’
அல் லது ‘ஒள’ இருந்தால் , அவ் விரண்டும் மைட ஓர் ‘ஒள’ மதான்றும் .

(‘ஒள’ மதான்றுதல் )

வந + ஓேதி = வமநௌேதி. (ைாட்டுமூலிகை)

பரம+ஒளேதம் = பரமமௌேதம் .

மைா+ஓேதி = மமைௌேதி.
உபசர்ை்ைங் ைள்

உபசர்ை்ைம் என்பது வடமமாழியில் விகனச்மசால் லுை்கு முதலில்


மசர்ந்து வருவது. தமிழ் உபசர்ை்ைங் ைள் மிைமிைச் சில. வடமமாழி
உபசர்ை்ைங் ைள் தமிழில் வந்து வழங் குகின்றன. அவற் கறத் மதரிந்து
மைாள் வது பிகழயின்றி எழுதுவதற் கும் மபாருள் மதரிந்து
மைாள் வதற் கும் பயன்படும் .

தமிழ் உபசர்ை்ைம்

தகல, கை - தகல சிறந்த, கைை்மைாள் .

வடமமாழி உபசர்ை்ைம்

(இன்கமப்மபாருள் தருவன)

அப, அவ, நிே், நிர், வி.

அப = அபகீர்த்தி.

அவ = அவமானம் .

நிே் = நிே்ைாரணம் , நிே்ைாமிய ைர்மம் .

நிர் = நிர்பாை்கியம் , நிரபராதி, (நிர் + அபராதி)

வி = விரை்தி. (ரை்தி - பற் று; விரை்தி - பற் றின்கம)

(பற் பலமபாருள் தருவன)

அதி - மமல் , மிகுதி =அதிரூபம் , அதிவிமநாதம் .

அமதா -கீழ் = அமதாமுைம் , அமதாைதி.

அநு - பின், கூட =இராமாநுஜன், அநுகூலம் .

அபி - மிகுதி =அபிவிருத்தி.

உப - துகண =உபைரணம் . (துகணை்ைருவி)

கு - அற் ப, வீண்,இழிவான. =குை்கிராமம் , குதர்ை்ைம் ,குமசலன்.

சை - கூட = சைவாசம் .

சம் - கூட = சம் பந்தம் .


சம் - நல் ல = சம் பாேகண.

சன், சு. - நல் ல = சன்மார்ை்ைம் , சுமதி.

துர் - மைட்ட = துர்ை்குணம் , துர்மந்திரி,துராமலாசகன.


(துன்மந்திரி,துன்மார்ை்ைம் என்பகவ தவறுைள் )

பரி - முழுதும் = பரிபூரணம் , பரிபாலனம் .

பிரதி - பதில் , திரும் ப. = பிரதியுபைாரம் , பிரதிபிம் பம் .

வி - மவறு, மமலான. = விமதசி, விநாயைன்.(விநாயைன் -மமலான


நாயைன். வினாயைன்

என்று எழுதுவது தவறு.)

தந்திதாந்த நாமங் ைள்

வடமமாழியிலுள் ள தத்திதாந்த நாமம் தமிழ் மமாழியில் வந்து


வழங் குகின்றது. தத்திதாந்த நாமம் என்பது, மபயரினின்று மதான்றிய
மபயர். (தத்+ஹித+அந்த+நாமம் )

1. முதலில் அைரத்கதயுகடய மசாற் ைள் ஆைாரமாைத் திரிந்து வரும் .

தசரதன் - தாசரதி. (தசரதன் மைன்) (இராமன்)

பகீரதன் - பாகீரதி. (பகீரதனால் மைாண்டு வரப்பட்டது) (ைங் கை)

பரதன் - பாரதம் . (பரதனால் ஆளப்பட்டது பாரதம் ) (இந்தியா)

2. முதலில் ஆைாராத்கதயுகடய மசாற் ைள் முதல் திரியாமமல வரும் .

சாரதி – சாரத்யம்

3. முதலில் இைர ஈைாரத்கதயுகடய மசாற் ைள் ஐைாரமாைத் திரிந்து


வரும் .

மிதிலா - கமதிலி (சீகத)

தீரம் - கதர்யம்

4. முதலில் உைர ஊைாரத்கதயுகடய மசாற் ைள் ஒளைாரமாைத் திரிந்த


வரும் .

சுைம் - மசௌை்யம்
சுந்தரம் - மசௌந்தர்யம்

சூரம் - மசௌர்யம்

5. முதலில் ஏைாரத்கதயுகடய மசாற் ைள் ஐைாரமாைத் திரிந்துவரும் .

ஏைம் - ஐை்யம்

மவதம் - கவதிைம்

6. முதலில் ஓைாரத்கதயுகடய மசாற் ைள் ஒளைாரமாைத் திரிந்து வரும் .

மலாைம் - மலௌகிைம்

மைாசலம் - மைௌசகல

You might also like