You are on page 1of 14

முன்னுரை

நம் அன்றாட வாழ் வில் ச ாற் பிைிப்புப் பிரழகள் நம் ரம

அறியாமலல நரடசபற் றுக்சகாண்டிருக்கின்றன. தமிழ் சமாழியின்

மீது பற் றும் அதன் அறிவும் இல் லாதவை்கலள இதுப்லபான்ற

தவறுகரள ் ச ய் கின்றனை். இ ச
் ாற் பிைிப்புப் பிரழகரள

கரளவதற் கும் அரவ நிகழாமல் தடுக்கவும் சில விதிகள் உண்டு.

1. நாளிதழ் களில் காணப்படும் ச ாற் பிைிப்புப் பிரழகரள

அரடயாளங் கண்டு குறிப்பிட்டு அப்பிரழகரளக் கரளவதற் கான 5

விதிகரள இலக்கண அடிப்பரடயில் 400 ச ாற் களில் பகுத்தாய் க.

ச ாற் பிைிப்புப் பிரழ என்பது ச ாற் கரள வாக்கியத்தில் அல் லது


சதாடைில் பிரழயான முரறயில் பிைித்து அல் லது ல ை்த்து

எழுதுவதாகும் . இன்ரறய நாளிதழ் களிலும் , மாத வாை

ஞ் சிரககளிளும் இதுப்லபான்ற ச ாற் பிைிப்புப் பிரழகரள

அதிகமாகக் காணலாம் . சமாழியறிவு இல் லாதவை்கலள

இதுப்லபான்ற பிரழகளுக்குக் காைணமாகின்றனை். இதுப்லபான்ற

பிரழகரள எட்டு விதிகளுக்குள் அடக்கலாம் . அரவ:

சதாரக பிைிப்புப் பிரழ

லவற் றுரம உருபுகரள பிைித்சதழுதும் பிரழ


இரட ச
் ாற் கரள பிைித்சதழுதும் பிரழ

துரணவிரன பிைித்சதழுதும் பிரழ

சபாருள் லவருபடுமாயின் ல ை்த்தல் / பிைித்தல் பிரழ

சபாருள் தரும் முரறயில் பிைித்தல்


உடம் படுசமய் ரய பிைித்சதழுதும் பிரழ

‘கள் ’ விகுதியப் பிைித்சதழுதும் பிரழ

1
சதாரக பிைிப்புப் பிரழ - அன்சமாழித்சதாரக

விரனத்சதாரக, பண்புத்சதாரக, இருசபயசைாட்டுப்

பண்புத்சதாரக, உம் ரமத்சதாரக மற் றும் பல சதாரகநிரலத்

சதாடை்கரளப் பிை்த்சதழுதும் லபாது பிரழ ஏற் பட்டால் அது

சதாரகப் பிைிப்புப் பிரழயாகும் . எடுத்துக்காட்டாக, ‘மரலலதன்’

என்ற ச ால் ரல பிரழயாக ல ை்த்சதழுதப்பட்டுள் ளது. இரத,

‘மரல லதன்’ என்று பிைித்து எழுதினால் தான் மரல

பகுதிகளிலிருந்து எடுக்கப்படும் லதன் என்று சபாருள் படும் . இது

அன்சமாழித்சதாரகயாகும் .

லவற் றுரம உருபுகரளப் பிைித்சதழுதும் பிரழ


லவற் றுரம உருபுகரள ச ாற் களுடன் இரணத்து எழுதினாலலலய

ச ாற் கள் ைியான சபாருள் தரும் . அவ் வாறு எழுதாவிடில்

லவற் றுரம உருபுகளில் ல ை்ரக அை்த்தமின்றி அரமயும் .

எடுத்துக்காட்டாக, ‘குழந்ரதயிடம் இருந்து’ என்ற சதாடைில்

‘இருந்து’ என்ற ஐந்தாம் லவற் றுரம உருபு இரணந்துள் ளது.

அவ் லவற் றுரம உருரப பிைித்சதழுதுவது ச ாற் பிைிப்புப்

பிரழயாகும் . ஆகலவ, ‘குழந்ரதயிடமிருந்து’ என்று ல ை்த்சதழுத

லவண்டும் . ‘குழந்ரதயிடம் இருந்து’ என்ற சதாடை்

அக்குழந்ரதயுடன் லநைத்ரத கழித்து பின்பு பிற ச யரல ச ய் வது

என்று சபாருள் படும் . ஆனால் , ‘குழந்ரதயிடமிருந்து’ என்ற சதாடை்

அக்குழந்ரதயிடமிருந்து எரதயாவது சபறுவதுப் லபான்று சபாருள்

தருகின்றன.

சபாருள் லவருபடுமாயின் ல ை்த்தல் / பிைித்தல் பிரழ

சில ச ாற் கரள பிைித்சதழுதும் சபாழுது அ ச


் ாற் களின் சபருலள

அவ் வாக்கியத்தில் அல் லது அத்சதாடைில் மாறுமடும் . அவ் வாறு

மாறுபடும் சபாழுது அவ் வாக்கியத்தின் லநாக்கலம மாறுபட

வாய் ப்புண்டு. ‘கனிவாய் ’ என்ற ச ால் இைக்கம் , முதிை்வு.

2
சமதுவாய் அல் லது சமல் ல என்று சபாருள் குறிக்கும் (கழகத் தமிழ்

அகைாதி, 1991). ஆனால் , ‘கனி வாய் ’ என்று பிைித்சதழுதினால்

அதன் இரு ச ாற் களுக்கும் சவவ் லவறு சபாருள் உண்டு (கனி-

பழம் , வாய் -நாக்கு இருக்கும் துவாைம் ). ஆகலவ, சபாருள்

காைணத்தினால் ‘கனிவாய் ’ என்று ல ை்த்சதழுத லவண்டும் .

‘கள் ’ விகுதியப் பிைித்சதழுதும் பிரழ

‘கள் ’ விகுதி என்பது எண் அடிப்பரடயில் பண்ரம விகுதிரயக்

குறிப்பதாகும் . சபாதுவாக ‘கள் ’ விகுதிரய ் ல ை்த்துதான்

எழுதுவை். இவ் விகுதிரய பிைித்சதழுதுவது ச ாற் பிைிப்புப் பிரழக்கு

இட்டு ச
் ல் லும் . எடுத்துக்காட்டாக, ‘கண் கள் ’. ‘கள் ’

விகுதிரயப் பிைித்சதழுதினால் அ ச
் ால் லின் சபாருள்

மாறுபடுவலதாடு அ ச
் ால் லுக்கு சபாருள் கிரடயாது. ‘கண்கள் ’

என்று ல ை்த்சதழுதினாலலலய ‘இரு கண்கள் ’ என்று ைியான

சபாருள் கிரடக்கும் . இப்பிரழ எண் அடிப்பரடயில் ச ாற் பிைிப்புப்

பிரழரய உண்டாக்கும் .

இரட ச
் ாற் கரள ல ை்த்சதழுதும் பிரழ

இரட என்ற ச ால் லுக்கு இடம் என்றும் , இரடயில் என்றும்

சபாருள் கள் உள் ளன (ச .சீனி ரநனா முகம் மது, 2014). சுட்டிரட

ச ால் , கால இரடநிரல லபான்று ல ை்த்சதழுத லவண்டிய பல

வரக இரட ச
் ால் உண்டு. எடுத்துக்காட்டாக, ‘அம் மக்கள் ’

என்பரத ‘அம் மக்கள் ’ என்று ல ை்த்து எழுத லவண்டும் .

அ ச
் ால் ரலப் , ‘அ + ம் + மக்கள் ’ என்று பகுக்கலாம் . ‘அ’ என்ற

எழுத்து சுட்டிரட ச
் ால் லாகும் . ‘ம் ’ ச ால் லின் இலக்கண

வலுரவத் தவிை்க்க இைட்டித்துள் ளது. அ ச


் ால் ரலப் பிைித்து

எழுதுவதனால் , அ சு
் ட்டிரட ் ச ால் சபாருளற் றதாகவும்

3
பயனற் றதாகவும் லதான்றுவலதாடு வாக்கியத்தின் சபாருள் வலு

ஏற் படும் .

2. நாளிதழ் களில் காணப்படும் 5 சதாரகநிரலத் சதாடரையும் 5

சதாகாநிரலத் சதாடரையும் ஓப்பிட்டு 300 ச ாற் களில்

கருத்துரைக்கவும் .

குரறந்தது இரு ச ாற் கள் ஒன்ரற ஒன்று சதாடை்ந்து நின்று

சபாருள் தருமாயின் அது சதாடை் எனப்படும் . சதாடை்,

சதாரகநிரலத் சதாடை் என்றும் சதாகாநிரலத் சதாடை் என்றும்

இருவரகயாகப் பகுக்கப்பட்டுள் ளது. சதாரகநிரலத் சதாடைில்

4
அதிலுள் ள சபாருள் சதாடை்புரடய அத்தரன ச ாற் களும்

சவளிப்பரடயாகத் லதான்றலாம் . சதாகநிரலத் சதாடைில் சில

ச ாற் கள் மரறந்து வரும் . சதாரகநிரலத் சதாடை் என்பது,

லவற் றுரம உருபுகள் முதலிய உருபுகள் நடுலவ மரறந்து நிற் க,

இைண்டு முதலிய ச ாற் கள் ஒரு ச ால் தன்ரமயில்

சதாடை்வதாகும் , ஒரு ச ால் த்ன்ரம என்பது பிளவுபடாது

நிற் பதாகும் (இைா திருமாவளவன்).


சதாரகநிரலத் சதாடை்

லவற் றுரமத்திரக எழுவாய் த் சதாடை்


உவரமத்சதாரக விளித் சதாடை்

சதாகாநிரலத் சதாடை்
பண்புத்சதாரக லவற் றுரமத் சதாடை்
உம் ரமத்சதாரக விரனமுற் றுத் சதாடை்
விரனத்சதாரக விரனசய ் த் சதாடை்
அன்சமாழித்சதாரக சபயசை ் த் சதாடை்
இரட ச
் ால் சதாடை்
உைி ச
் ால் சதாடை்
அடுக்குத் சதாடை்

வரைபடம் 1: சதாரகநிரலத் சதாடை் மற் றும் சதாகாநிரலத் சதாடை்

2.1 லவற் றுரமத் சதாடை் மற் றும் சதாரக

இவ் விரு சதாடை்களுக்குமுள் ள ஒற் றுரம லவற் றுரம சதாடலை.

லவற் றுரமத் உருபு மரறந்து நிற் கும் சதாடரை லவற் றுரமத்சதாரக

5
என்றும் அவுருபு சவளிப்பரடயாக நிற் குமானால் அது லவற் றுரமத்

சதாடைாகும் . எடுத்துக்காட்டாக:

லவற் றுரமத் சதாடை் லவற் றுரம உருபு லவற் றுரமத்

சதாரக

‘நிலத்ரத ஒதுக்க’ ‘நன்றி ச ால் ல’

என்ற சதாடைில் என்ற சதாடைில்

‘நிலத்ரத என்ற ‘நன்றி’ என்ற


இைண்டாம்
ச ால் லில் வருசமாழியில் ‘ஐ’
லவற் றுரம உருபு
இைண்டாம் என்ற இைண்டாம்
லவற் றுரம உருபான லவற் றுரம உருபு
‘ஐ’ மரறந்துள் ளது.
சவளிப்பரடயாக ‘நன்றி + ஐ =
நின்றுள் ளது. நன்றிரய’ என்று
அ ச
் ால் ரலப் லவற் றுரம உருரப
‘நிலம் + அத்து + ஐ’ சவருசமாழியுடன்
என்று பகுத்தால் ல ை்த்தாலும்
நன்கு விளங் கும் . சபாருள்

இரதப்லபான்லற, மாறுபடாது.

2.2 பண்புத்சதாரக

‘சூைாவளிக்காற் று’ என்பது இருசபயசைாட்டுப்

பண்புத்சதாரகயாகும் . இத்சதாடரை விைித்தால் ‘சூைாவளி +

காற் று’ என்று விைியும் . இவ் விைண்டும் ஒலை சபாருள் குறித்தன.

சூறாவளி என்பது சிறப்புப்சபயை், காற் று என்பது சபாதுப் சபயை்.

இவ் வாறு சிறப்புப் சபயரும் சபாதுப்சபயரும் ஒட்டி நின்று

பண்புத்சதாரகயாக சபாருள் தருவதால் , இஃது இருசபயசைாட்டுப்

பண்புத்சதாரக.

6
2.3 உம் ரமத்சதாரக

உம் ரமத்சதாரகயில் ‘உம் ’ என்ற இரட ச


் ால் மரறந்துவரும் .

எடுத்துக்காட்டாக, ‘சினிமா, சூது, கபட நாடகங் கள் ’ என்ற

சதாடைில் ‘உம் ’ என்ற இரட ச


் ால் மரைந்துள் ளது. இரதலய,

‘சினிமாவும் , சூதும் , கபட நாடகங் களும் ’ என்றும் எழுதலாம் .

2.4 விரனத்சதாரக

காலம் மறந்து வருவது விரனத்சதாரக (ச .சீனி ரநனா

முகம் மது, 2014). ‘சுற் றுப் பயணி’ என்றத் சதாடை்

முக்காலத்திற் கும் சபாருந்திவரும் . எடுத்துக்காட்டாக, ‘சுற் றும்

பயணி’, ‘சுற் றுகின்ற பயணி’ மற் றும் ‘சுற் றிய பயணி” ஆகும் .

2.5 லவற் றுரம உருபும் பயனும் உடந்சதாக்கத் சதாரக

லவற் றுரம உருபும் பயனும் உடந்சதாக்கத் சதாரகயில்


நிரலசமாழியின் பயனும் லவற் றுரம உருபும் சவளிப்பரடயாகத்

சதைியாது. எடுத்துக்காட்டாக, ‘மனித வாழ் க்ரக’ என்ற சதாடைில்

ஆறாம் லவற் றுரம உருபு மரறந்துவைின் இத்சதாடை் ஆறாம்

லவற் றுரம உருபும் பயனும் உடன் சதாக்கத் சதாரக

என்றரழக்கப்படும் .

2.6 விளித் சதாடை்

விளிப்பதற் கு அல் லது அரழப்பதற் கு பயன்படுவது விளித் சதாடை்.

எடுத்துக்காட்டாக, ‘மனிதை்கலள’ என்ற ச ால் லில் விளி

லவற் றுரமயுள் ளது. ஆகசவ, இது விளித் சதாடை்.

2.7 அடுக்குத்சதாடை்

7
ச ாற் கள் ஒன்ரறசயன்று அடுத்து அடுக்கி வருவது

அடுக்குத்சதாடைாகும் . ‘நிலா நிலா’ என்று ச ாற் கள் அடுக்கி

வருவது அடுக்குத்சதாடைாகும் .

2.8 விரனசய ் த் சதாடை்

ஒரு சதாடைில் , நிரலசமாழியில் விரனசய ் மும் , வருசமாழியில்

விரனமுற் றும் வந்தால் அது விரனசய ் த்சதாடைாகும் . ‘எழுதி

ரவத்தாை்’ என்ற சதாடைின் ‘எழுதி’ என்ற நிரலசமாழி

விரனசய ் மாவும் ‘ரவத்தாை்’ என்ற வருசமாழி

விரனமுற் றாகவும் அரமந்திருப்பதால் இது

விரனசய ் த்சதாடைாகும் .

2.9 எழுவாய் த் சதாடை்

நிரலசமாழியாக எழுவாய் இடம் சபரும் . எழுவாய் ப் சபயரை

முதலில் சகாண்டத் சதாடை் எழுவாய் த் சதாடைாகும் .

எடுத்துக்காட்டாக, ‘அண்ணாமரல சதைிவித்தாை்’ என்ற சதாடைில்

‘அண்ணமரல’ என்பவை் எழுவாய் . ஆகலவ, நிரலசமாழி

எழுவாயாகவும் வருசமாழி விரனமுற் றாகவும் இருப்பதால் இது

எழுவாய் த் சதாடைாகும் .

3. நரடமுரற வாழ் க்ரகயில் 2-ஆம் லவற் றுரம உருபின்

பயன்பாட்டிரன ஆைாய் ந்து 300 ச ாற் களில் ஒரு கட்டுரை எழுதுக.

சபயை் ச
் ாற் களால் குறிக்கப்படும் சபாருள் கள் ,

உயை்திரனயாயினும் அஃறுரணயாயினும் , அரவ பல் லவறு

காைியங் களுடன் சதாடை்புரடயனவாய் இருக்கின்றன. ஆகலவ,

சதாடை்புறும் காைியத்துக்கு ஏற் பப் சபயை் ச


் ால் லில் லநரும்
லவறுபாட்ரடத்தான் தமிழிலக்கணம் லவற் றுரம என்று

குறிக்கின்றது (ச .சீனி ரநனா முகம் மது, 2014). லவற் றுரமகள்

8
எட்டு வரக. அதில் இைண்டாம் லவற் றுரமரய ச யப்படுசபாருள்

லவற் றுரமசயன்றும் அரழப்பை். இைண்டாம் லவற் றுரமயான ‘ஐ’

உருபு, ஒரு சதாடைில் சபயரை ் ச யப்படுசபாருளாக

மாற் றவல் லது. இதன் சபாருள் ஆறு அடிப்பரட

உட்கூறுகரளக்சகாண்டது (ஆ.கி. பைந்தாமனாை், 1998). அரவ

கீழ் கண்டவாறு.

உரடரம
ஆக்குதல்
யாதல்

ஒப்பாதல் அழித்தல்

இழத்தல் அரடதல்

வரைபடம் 2: இைண்டாம் லவற் றுரமயின் பிைிவுகள்

ஆக்குதல் என்பது ஒன்ரற உருவாக்குதல் அல் லது பரடத்தலாகும் .

எடுத்துக்காட்டாக, ‘அம் மா ல ாற் ரற ஆக்கினாை்’ என்ற சதாடைில்

ச யப்படுசபாருளான ‘ல ாறு’ ‘ஐ’ உருரப ஏற் று வந்துள் ளது.

அம் மா அைிசிரய ் ரமத்து ல ாற் ரற உருவாக்கினாை் என்று

சபாருள் படுகின்றது. உருவாக்குதல் ஆக்குதரல குறிக்கின்றது.

9
‘நற் பன்புரடய குழந்ரதகரள உருவாக்குதல் ’ என்ற ஆக்குதலும்

இக்காலத்திலும் பயன்படுத்தப்படுகின்றது. நல் ல

பண்புகரளரயயும் ஆக்குதல் என்லற குறிப்பிடலாம் .

அழித்தல் என்பது இருப்பசதான்ரற அழிப்பதாகும் அல் லது

இல் லாமல் ச ய் வதாகும் . அன்றாட வாழ் வில் ‘காட்ரட அழித்தல் ’

என்று பயன்படுத்தப்படும் . ‘காடு’ என்ற ச ால்

ச யபடுசபாருளாகவும் ‘ஐ’ உருரப எற் றும் நிற் கின்றது.

எடுத்துக்காட்டாக, காட்டிலுள் ள பிைாணிகரளயும் மைங் கரளயும்

அழித்து புதுப்புது வீடுகரள கட்டினை். இதில் , அழித்தல் என்று

சபாருள் படுவது மைங் கரள சவட்டி காடுகரள ் சுத்தம்

ச ய் வதாகும் . சகால் வதற் கும் அழித்தல் என்ற விதிரயலய

பயன்படுத்துவை். அடுத்த, எடுத்துக்காட்டு, ‘சகாசுக்கரள

சகான்றான்’. சகாசுவின் உயிரை எடுத்தல் ச யரன அழித்தல்

என்று பகுக்கப்படுகின்றது.

அரடதல் என்பது ஒன்ரற சபறுவதாகும் அல் லது ல ை்வதாகும் .

எடுத்துக்காட்டாக, ‘சுசிலா தன் இலட்சியத்ரத ரகப்பற் றினாள் ’.

சுசிலா முயற் சி
் யுடன் உரழத்து தன் இலட்சியத்ரத அதாவது

மருத்துவை் லபான்ற லவரலரய சபற் றாள் என்பது அரடதல் ஆகும் .

இலட்சியம் என்பது மனதில் ஆர . அரத ரகப்பற் றியது என்பது

அரடதலுக்கு ் ம் மாகும் . தான் ஆர ப்பட்டது கிரடத்தரத.

லமலும் எடுத்துக்காட்டாக, ‘சவற் றி அரடந்தான்’ என்ற சதாடைில்

‘ஐ’ உருபு மரறந்து வந்திருந்தாலும் அரடதல் சபாருள்

மாறவில் ரல. ஒருவனுக்கு கிரடத்த சவற் றிரய அரடதல் சபாருள்

உணை்த்துகின்றது.

இழத்தல் என்பது ஒன்ரற அல் லது ஒருவரை இழத்தல் , ாவக்

சகாடுத்தல் அல் லது தவறிவிடுதல் (கழகத் தமிழ் அகைாதி, 1991).

10
‘மாறன் தன் நாய் க்குட்டிரய இழந்தான்’ என்ற சதாடைில்

நாய் க்குட்டி ச யபடுசபாருளாகும் . ஆகலவ, மாறனின் நாய் க்குட்டி

இறந்துவிட்டதாலும் அரத திரும் பப்சபற முடியாததாலும் இரத

இழத்தல் என்று பகுக்கப்படும் . இத்சதாடைில் , இறத்தரல இழத்தல்

என்று சபருள் பிைியுமாறு குறிப்பிடப் படுகின்றது.

ஒப்பாதல் என்பது இருசபாருளுக்கும் அல் லது இருவருக்கும்

இரடயில் ஒற் றுரமரய குறிக்கும் . எடுத்துக்காட்டு, ‘மீரனப்

லபான்ற விழி’ என்ற சதாடைில் விழிரய மீனுக்கு நிகைாக ஒப்பிட்டு

வை்ணிக்கின்றனை். ‘லபான்ற’ என்ற ச ால் ஒப்பாதரல

குறிக்கின்றது.

உரடரமயாதல் என்பது சபாருள் , ச ல் வம் , குணம்

லபான்றவற் றிற் கு உைிரமயாதல் எனப் படும் . நரடமுரறயில்

ச ல் வம் உரடரமயாவரதலய பயன்பாட்டில் உள் ளது.

எடுத்துக்காட்டாக, ‘கவிதா தன் வீட்டின் உைிரமயாளை்’. அதாவது,

அவ் வீடு கவிதாவிற் கு உரடரமயானது என்று சபாருள் படுகின்றது.

‘குழந்ரத தாய் க்கு ் ச ாந்தமானது’ என்ற சதாடைில் குழந்ரத

அதன் தாய் க்

11
லமற் லகாள்

கழகத் தமிழ் அகைாதி. (1991). திருசநல் லவலி, சதன்னிந்திய

ர வசித்தாந்த நூற் பதிப்புக் கழகம் .

ச .சீனி ரநனா முகம் மது. (2014). நல் ல தமிழ் இலக்கணம் . (2-

ஆம் பதிப்பு) உங் கல் குைல்

எண்டை்பிரைசு: பினாங் கு.

இைா திருமாவளவன். (1 மாை் )


் . சதாகாநிரலத்சதாடை்.
பதிவிைக்கம் ச ய் த முகவைி
http://www.tamilvu.org/courses/degree/a021/a0214/html/a02
14002.htm
தீபா ைாமன். (29 மாை் ் 2017). மானில அைசுக்குத் தமிழ்
அறவாைியம் லகாைிக்ரக. [பத்து பகாட்],

பக்கம் 3.

ஆயிஷ்மான். (29 மாை் ் 2017). சூைாவளி காற் றுடன் கன மரழ.

[பத்து பகாட்], பக்கம் 3.

ஆ.கி.பைந்தாமனாை். (1998). நல் ல தமிழ் எழுத லவண்டுமா?.


அல் லி நிரலயம் . ச ன்ரன.

12
பின்னிரணப்பு

13
14

You might also like