You are on page 1of 3

மெய் முன் உயிர்ப் புணர்ச்சி விதிகள்

• மெய் யீற் று நிலைமெொழியுெ் உயிர்முதை் வருமெொழியுெ்


புணர்வது மெய் + உயிர்ப் புணர்ச்சி.

• தமிழிலுள் ள உயிர்மெய் எழுத்துகள் எை் ைொெ் மெய் யுெ் உயிருெ்


சசர்ந்து ஒலிக்குெ் எழுத்துகசள.

• மெய் லய அடுத்து உயிர் வரின் இரண்டுெ் சசர்ந்து உயிர்மெய்


ஆகுதை் இயை் பொக நடந்துவிடக்கூடிய ெொற் றெொகுெ் .

• எ.கொ: வீண் + ஆலச = வீணொலச

வீ + (ண் + ஆ) + லச

மெய் முன் உயிர்

வருமெொழி முதலிை்
நிலைமெொழி ஈற் றிை்
வருெ்
வருெ் மெய்
உயிமரழுத்துகள்

வை் லினெ் : வருவதிை் லை ‘எ’ தவிர ெற் ற உயிமரழுத்துகள்


இலடயினெ் : ய் , ர், ை் , ள் , ழ் அலனத்து முதமைழுத்தொக
மெை் லினெ் : ெ் , ன் , ண் இருக்குெ்

• ஈற் மறழுத்தொக வரக்கூடிய ஞ் , ண், ந், ெ் , ன், ய் , ர், ை் , வ் , ழ் , ள் என்ற


11 மெய் களிை் ஞ் , ந், வ் , ஈறுகள் மூன்றுெ் இன்று வழக்கிை் இை் லை.

• ெ் என்ற மெய் , ெற் ற மெய் களிலிருந்துெ் பைவொறு சவறுபட்டுப்


புணர்வதொை் , ெகர ஈற் றுப் புணர்ச்சி என்ற தலைப்பிை் தனிசய
தரப்பட்டுள் ளது.

• எஞ் சியுள் ள ண், ன், ள் , ை் , ய் , ர், ழ் ஆகிய 7 மெய் யீறுகளுக்குரிய


புணர்ச்சி விதிகள் ெட்டுசெ தரப்படுகின்றன.

விதி 1
 மெய் + உயிர்ப் புணர்ச்சியிை் , நிலைமெொழி ஈற் று மெய் கள் ,
வருமெொழி முதை் உயிருடன் சசர்ந்து இயை் பொக உயிர்மெய் யொகிப்
புணர்கின்றன.

 நிலைமெொழி ஈமரழுத்து மசொற் களின் முதமைழுத்து மநடிைொக


இருக்க சவண்டுெ் .

 எ.கொ:

• சதன் + அலட = சதனலட

சத + (ன் + அ) + லட

• தொய் + அன்பு = தொயன்பு

 நிலைமெொழி இரண்டிற் குெ் செற் பட்ட எழுத்துகள் மகொண்ட


மசொற் களொக இருக்க சவண்டுெ் .

 எ.கொ:

• முரண் + அணி = முரணணி

முர (ண் + அ) + ணி

• பயன் + உண்டு = பயனுண்டு

விதி 2

 தனிக்குறிலிை் அடுத்து மெய் யீறு இருந்து வருமெொழி முதலிை்


உயிரொக இருப்பின் மெய் இரட்டிக்குெ் .

 எ.கொ:

• பை் + உலடந்தது = பை் லுலடந்தது

பை் + (ை் + உ) லடந்த்து

• கண் + இலெ = கண்ணிலெ

கண் + (ண் + இ) + லெ

• உள் + அலற = உள் ளலற

• மெய் + அறிவு = மெய் யறிவு

ெகரமெய் யீற் று விதி 1 (அலடப்மபயர் நிலைமெொழி)


 ெகர (ெ் ) நிலைமெொழி அலடப்மபயரொக இருந்தொை் , வருமெொழி
முதை் எதுவொயினுெ் ெகர (ெ் ) ஈறு மகட்டுத்தொன் புணருெ் .

 ெ் + உயிர்

 அலடப்மபயர் ஈற் று ெகரெ் (ெ் ) மகட்டபின், எஞ் சிய உயிர்


ஈற் றுடன் வருமெொழியிை் முதமைழுத்து உயிர் வந்தொை் ,
உடெ் படுமெய் மபற் றுப் புணருெ் .

 எ.கொ:

• ெணெ் + அலற > ெண + வ் + அலற = ெணவலற

(ண் + அ)

(ெணெ் , அலறலய விளக்குெ் அலடப்மபயர்)

ெகரமெய் யீற் று விதி 2 (அலடப்மபயர் அை் ைொத நிலைமெொழி)

 அலடப்மபயர் அை் ைொத ெகர (ெ் ) ஈற் று நிலைமெொழி, ெகர (ெ் )


மகடொெை் பின்வருெ் முலறகளிை் புணருெ் .

 ெ் + உயிர்

 அலடப்மபயர் அை் ைொத ெகர (ெ் ) ஈற் று நிலைமெொழி, வருமெொழி


முதலிை் உயிர் வந்தொை் உயிர்மெய் யொகிப் புணருெ் .

 எ.கொ:

• ெரெ் + அறுத்தொன் = ெரெறுத்தொன்

• நைெ் + அலடந்தொன் = நைெலடந்தொன்

• ஆக்கெ் + அறிவு = ஆக்கெறிவு

You might also like