You are on page 1of 10

(இடைநிடைப்பள்ளி)

புகுமுக வகுப்பு

1
1.0 எழுத்தியல்

1.1 சுட்டைழுத்து

❖ ஒன்றடைச் சுட்டிக்காட்ை வரும் எழுத்துக்குச் சுட்டைழுத்து என்று டபயர்.


இது ட ாழிக்கு முதலிலை நின்று ஒரு டபாருடைச் சுட்டிக்காட்டும்.

❖ சுட்டைழுத்துகள் மூன்று. அடவ அ, இ, உ

i. அ - லேய்ட ச்சுட்டு (டதாடைவு) : அங்கு , அவன், அது

ii. இ - அண்ட ச்சுட்டு (அருகில்) : இங்கு, இவன், இது

iii. உ - லேய்ட ச் சுட்டுக்கும் அண்ட ச் சுட்டுக்கும் இடைலய


உள்ை டபாருடைக் குறிக்கும். : உங்கு , உவன்

( குறிப்பு: அ, இ ஆகிய இரண்டு சுட்டுகள் ட்டுல இன்டறய வழக்கில்


உள்ைை. ‘உ’ எனும் சுட்டு இன்டறய வழ்க்கில்
பயன்படுத்தப்படுவதில்டை).

1.2 விைா எழுத்துகள்

❖ விைா எழுத்துகள் 5. அடவ எ, ஏ, யா, ஆ, ஓ ஆகும்.


❖ இடவ டோல்லின் முதலில் அல்ைது இறுதியில் வரும்.

i ) எ, யா - டோல்லின் முதல் எழுத்தாக வரும்.


எ.கா: எது? யாது?

ii ) ஆ , ஓ - டோல்லின் இறுதி எழுத்தாக வரும்.


எ.கா: அவைா? (அவன் + ஆ)
அதுலவா? (அது + ஓ)

iii ) ஏ - டோல்லின் முதலிலும் இறுதியிலும் வரும்.


எகா: ஏன் டேன்றாய்?
அவன் டேய்தது நல்ைதுதாலை?
( நல்ைது + தான் + ஏ )

2
2.0 டோல்லியல்

2. 1 லவற்றுட உருபு

• டபயர்ச்டோல்லின் டபாருடை லவறுபடுத்திக் காட்டுவது

• லவற்றுட யாகும். லவற்றுட எட்டு வடகப்படும். அடவ:-

வடக உருபு எடுத்துக்காட்டு

முதல் லவற்றுட உருபு இல்டை முகிைன் லதர்வு எழுதிைான்.

(எழுவாய் லவற்றுட )

இரண்ைாம் லவற்றுட ஐ - - அம் ா முகிைடைப் பாராட்டிைார்.

மூன்றாம் லவற்றுட ஆல்.ஆன்,ஒடு, - லகாயில் முகிைைால் கட்ைப்பட்ைது.

ஓடு,உைன் - தம்பி முகிைலைாடு கடைக்குச்


டேன்றான்.

நான்காம் லவற்றுட கு -முகிைனுக்குப் பதவி உயர்வு


கிடைத்தது.

ஐந்தாம் லவற்றுட இன், இருந்து, - முகிைன் வீட்டிலிருந்து புறப்பட்ைான்.


இல், நின்று
- முகிைனில் சிறந்தவன் அகிைன்.

- பழம் ரத்தினின்று விழுந்தது.

ஆறாம் லவற்றுட அது, உடைய் - முகிைைது புத்தகம் கிடைத்து


விட்ைது.

- முகிைனுடைய வீடு அழகாக


இருக்கும்.

ஏழாம் லவற்றுட ௌ இல், இைம். - முகிைனிைம் நற்பண்புகள்


பால், கண் இருக்கின்றன்.

- முகிைன்பால் அன்பு டகாள்க.

- முகிைன் பள்ளியில் படித்தான்.

- அவன்கண் நட்பு டகாண்ைான்.

எட்ைாம் லவற்றுட உருபு இல்டை முகிைா! இங்லக வா.

(விளி லவற்றுட ) (விளித்தல் /


அடழத்தல் )

3
3.0 புணரியல்

3.1 திரிதல் விகாரம்

• திரிதல் விகாரப் புணர்ச்சியில் ணகர, ைகர ட ய்யீறு வல்லிைத்லதாடு புணர்தல்.

எ.கா:

முன் + லபாக்கு = முற்லபாக்கு டபான் + தா டர = டபாற்றா டர

ண் + பாண்ைம் = ட்பாண்ைம் டபான் + பாதம் = டபாற்பாதம்

டபான் + சிடை = டபாற்சிடை தன் + டபருட = தற்டபருட

ண் + ேட்டி = ட்ேட்டி

• திரிதல் விகாரப் புணர்ச்சியில் ைகர, ைகர ட ய்யீறு வல்லிைத்லதாடு புணர்தல்.

எ.கா:

பகல் + டபாழுது = பகற்டபாழுது கால் + சிைம்பு = காற்சிைம்பு

நாள் + காட்டி = நாட்காட்டி புல் + தடர = புற்றடர

ஆள் + காட்டி =ஆட்காட்டி லவல் + படை = லவற்படை

வாேல் + படி = வாேற்படி முள் + டேடி = முட்டேடி

டேய்யுள் + பா = டேய்யுட்பா

• திரிதல் விகாரப் புணர்ச்சியில் கர ட ய்யீறு வல்லிைத்லதாடு புணர்தல்.

எ.கா:

லகாபம் + டகாண்ைான் = லகாபங்டகாண்ைான்

வரம் + தா = வரந்தா

லகாைம் + டேய் = லகாைஞ்டேய்

பணம் + லதடி = பணந்லதடி

ரம் + கண்ைான் = ரங்கண்ைான்

4
4. 0 வலிமிகும் இைங்கள்

➢ டோற்டறாைர்களில், வருட ாழி ‘க், ச், த், ப் ’ஆகிய வல்டைழுத்துகளில்


டதாைங்கிைால் நிடைட ாழி ஈற்றில் சிை இைங்களில் வல்டைழுத்து மிகும்.

➢ வருட ாழி முதல் எழுத்து வல்லிை ாக இருந்தால்தான் வல்லிைம் மிகும்.

குறிப்பு : நிடைட ாழி – முதலில் நிற்கும் டோல்


வருட ாழி - அடுத்து நிற்கும் டோல்

❖ இரண்ைாம், நான்காம் லவற்றுட உருபுகளுக்குப்பின் வலிமிகும்.

எ.கா : சு தி திைமும் காடையில் வீட்டைச் சுத்தம் டேய்வாள்.

ஆசிரியர் ஆைந்தனுக்குக் கடதப் புத்தகத்டதக் டகாடுத்தார்.

ஆசிரியர் திைத்தன்று லகா தி ஆசிரியருக்குப் பரிசு டகாடுத்தாள்.

❖ அங்கு, இங்கு, எங்கு என்னும் டோற்களுக்குப்பின் வலிமிகும்.

எ.கா: அங்கு + படித்தான் = அங்குப் படித்தான்

இங்கு + கண்ைான் = இங்குக் கண்ைான்

எங்கு + டேன்றான் = எங்குச் டேன்றான்?

❖ அப்படி இப்படி, எப்படி என்னும் டோற்களுக்குப் பின் வலிமிகும்.

எ.கா: அப்படி + டோல் = அப்படிச் டோல்

இப்படி + லபசு = இப்படிப் லபசு

எப்படி + கிடைத்தது = எப்படிக் கிடைத்தது?

❖ அந்த, இந்த, எந்த என்னும் டோற்களுக்குப் பின் வலிமிகும்.

எ.கா: அந்த + டபயன் = அந்தப் டபயன்

இந்த + தடைவன் - இந்தத் தடைவன்

எந்த குழந்டத = எந்தக் குழந்டத?

5
5.0 வலிமிகா இைங்கள்

➢ டோற்டறாைர்களில், வருட ாழி ‘க், ச், த், ப் ’ஆகிய வல்டைழுத்துகளில்


டதாைங்கிைால் நிடைட ாழி ஈற்றில் சிை இைங்களில் வலிமிகாது.

❖ அங்லக, இங்லக, எங்லக என்பைவற்றுக்குப்பின் வலிமிகாது.

எ.கா: அங்லக + டகாடு = அங்லக டகாடு

இங்லக + பார் = இங்லக பார்

எங்லக + டேல்கிறாய் = எங்லக டேல்கிறாய்?

❖ அத்தடை. இத்தடை, எத்தடை என்பைவற்றுக்குப்பின் வலிமிகாது.

எ.கா: அத்தடை + டேடிகள் = அத்தடை டேடிகள்

இத்தடை + கடைகைா = இத்தடை கடைகைா?

எத்தடை + பாைம் = எத்தடை பாைம்?

❖ ந்து, ண்டு. ய்து என்று முடியும் விடைடயச்ேத்தின்பின் வலிமிகாது.

எ.கா: புரிந்து + லபசிைார் = புரிந்து லபசிைார்

ட ன்று + தின்றான் = ட ன்று தின்றான்

டகாய்து + ோப்பிட்ைாள் = டகாய்து ோப்பிட்ைாள்

6
டேய்யுளும் ட ாழியணியும்
டேய்யுள்
1.0 திருக்குறள்
எண்டணன்ப ஏடை எழுத்டதன்ப இவ்விரண்டும்
கண்டணன்ப வாழும் உயிர்க்கு ( 392 )

எண் என்று டோல்ைப்படுவை, எழுத்து என்று டோல்ைப்படுவை ஆகிய இருவடகக்


கடைகடையும் வாழும் க்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.

கருத்து : இவ்வுைகில் வாழும் ஒவ்டவாருவருக்கும் எண்ணும் எழுத்தும் மிகவும்


இன்றியட யாததாகக் கருதப்படுகின்றை.

டேவியின் சுடவயுணரா வாயுணர்வின் ாக்கள்


அவியினும் வாழினும் என்? (420)

டேவியால் லகள்விச்சுடவ உணரா ல் வாயின் சுடவயுணர்வு ட்டும் உடைய


க்கள், இறந்தாலும் என்ை? உயிலராடு வாழ்ந்தாலும் என்ை?

கருத்து : நாக்கின் சுடவடய உணர்வடத விை லகள்வியாகிய அறிவுச்


சுடவடய உணர்வலத சிறப்பாகும்.

உள்ளுவது எல்ைாம் உயர்வு உள்ைல் ற்றுஅது


தள்ளினும் தள்ைாட நீர்த்து (596)

எண்ணுவடதல்ைாம் உயர்டவப் பற்றிலய எண்ண லவண்டும், அவ்வுயர்வு


டககூைாவிட்ைாலும் அவ்வாறு எண்ணுவடத விைக்கூைாது.

கருத்து: எண்ணுவடதடயல்ைாம் உயர்வாகலவ எண்ண லவண்டும்.

டபருட க்கும் ஏடைச் சிறுட க்கும் தம்தம்


கரு ல கட்ைடைக் கல் (505)

க்களுடைய குணங்கைாைாகிய டபருட க்கும் குற்றங்கைாைாகிய சிறுட க்கும்


லதர்ந்தறியும் உடரக்கல்ைாக இருப்படவ அவரவருடைய டேயல்கலை ஆகும்.

கருத்து: அவரவருடைய டேயல்கலை டபருட க்கும் சிறுட க்கும் உடரகல்ைாக


அட யும்.

7
முகம்நக நட்பது நட்பன்று டநஞ்ேத்து
அகம்நக நட்பது நட்பு. (786)

முகம் ட்டும் ைரும்படியாக நட்புச் டேய்வது நட்பு அன்று; டநஞ்ேமும்


ைரும்படியாக உள்ைன்பு டகாண்டு நட்புச் டேய்வலத நட்பு ஆகும்.

கருத்து: உள்ைன்லபாடு நட்புச் டேய்வலத நல்ை நட்பாகும்.

2.0 பல்வடகச் டேய்யுள்


நாைடியார்

கல்ைாலர யாயினும் கற்றாடரச் லேர்ந்டதாழுகின்


நல்ைறிவு நாளுந் தடைப்படுவர் - டதால்சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூச் லேர்தைாற் புத்லதாடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு

படிப்பில்ைாதவர்கள் என்றாலும் படித்தறிந்த டபரிலயார்களுைன் லேர்ந்து பழகிைால்,


அவர்களுக்கும் அப்டபரிலயார் லேர்க்டகயால் டகாஞ்ேம் டகாஞ்ே ாக நல்ைறிவு
வாய்க்கப் டபறும். எப்படி என்றால், சிறந்த அழகும் ணமும் நிடறந்த பாதிரிப்பூ
டவத்திருந்த புதிய ண் பாண்ைத்தில் உள்ை தண்ணீருக்கும் அதன் ணம்
கிடைப்பது லபாை.

மூதுடர

காை யில் ஆைக் கண்டிருந்த வான்லகாழி


தானும் அதுவாகப் பாவித்துத் - தானும்தன்
சிறடக விரித்து ஆடிைால் லபாலுல
கல்ைாதான் கற்ற கவி

தகுந்த கல்வி அறிவு இல்ைாதவன் கற்றவடைப்லபால் பாோங்கு டேய்வது எப்படி


இருக்கிறது என்றால், அழகாை லதாடகடய விரித்து ஆடும் வண்ண யிடைப்
பார்த்து, வான்லகாழியாைது அதன் சிறடக விரித்து, யில் என்பதாக நிடைத்து
ஆடுவடதப் லபாைாகும். கல்ைாதவன் கற்றவடைப்லபால் நடிக்கைாம். நடித்தாலும்
அது சிறப்டபத் - தராது. கல்வியின்ட டவளிப்பட்டுவிடும்.

8
ட ாழியணி

இடணட ாழி

1. ஆற அ ர - நிதாை ாக / பரபரப்பின்றி

2. இரவு பகல் - ஓய்வில்ைா ல் / டதாைர்ந்து

3. டோத்து சுகம் - வேதியுைன்

4. குற்றம் குடற - தவறும் குடறயும்

5. உற்றார் உறவிைர் - டநருக்க ாைவர்களும் சுற்றத்தாரும்

உவட த்டதாைர்

1. கண்டணக் கட்டிக் காட்டில் விட்ைாற்லபாை

- டேய்வதறியாது தவித்தல்

2. கீரியும் பாம்பும் லபாை

- படகட யுைன் இருத்தல்

3. ஒளிடயக் கண்ை இருள் லபாை

- துன்பம் நீங்குதல்

4. எரிகின்ற டநருப்பில் எண்டணய் ஊற்றிைாற் லபாை

- துன்பத்துக்குல ல் துன்பம்

5. கருைடைக் கண்ை பாம்பு லபாை

- பய உணர்வு

ரபுத்டதாைர்
1. குரங்குப்பிடி - பிடிவாதம்

2. இரண்டைட்டில் - விடரவில்

3. பற்ற டவத்தல் - படக மூட்டுதல்

4. இடைவிைா ல் - டதாைர்ந்து / தடையில்ைா ல்

5. டக தவறுதல் - டதாடைந்து லபாதல்

9
பழட ாழி

1. ஒற்றுட லய பைம்

ஒருவடர ஒருவர் படகத்துக் டகாள்ைாது. புரிந்துணர்லவாடு ஒன்றுபட்டு


வாழ்வலத நைம் பயக்கும்.

2. சுத்தம் சுகம் தரும்

நாம் தூய்ட டயக் கடைப்பிடித்தால் லநாயின்றி நை ாக வாழைாம்.

3. பருவத்லத பயிர் டேய்

டேய்ய லவண்டிய காரியங்கடைச் டேய்ய லவண்டிய லநரத்தில் டேய்ய லவண்டும்.

4. இக்கடர ாட்டுக்கு அக்கடர பச்டே

தன்னிைமுள்ை ஒன்றின் சிறப்பிடை உணரா ல் பிறிடதான்றின்


டவளித்லதாற்றத்தில் யங்கி அதடை உயர்வாகக் கருதுவதால் பயன்
கிடையாது.

5. கற்லறாருக்குச் டேன்ற இைட ல்ைாம் சிறப்பு

கல்வியில் திறட யும் புைட யும் உள்ை ஒருவர் எங்குச் டேன்றிடினும்


சிறப்பிக்கப்படுவார்.

10

You might also like