You are on page 1of 5

இலக்கணம்

• பெயரை வேறுெடுத்துேது வேற்றுரை.

• வேற்றுமை எட்டு ேமகப்படும்.

1. எழுோய் வேற்றுரை

2. இைண்டாம் வேற்றுரை

3. மூன்றாம் வேற்றுரை

4. நான்காம் வேற்றுரை

5. ஐந்தாம் வேற்றுரை

6. ஆறாம் வேற்றுரை

7. ஏழாம் வேற்றுரை

8. எட்டாம் வேற்றுரை

1. எழுோய் வேற்றுமை
உருபு இல்ரை.
(எ .கா) ஆதேன் ேந்தான்.

2. இரண்டாம் வேற்றுமை (அ) செயப்படுசபாருள் வேற்றுமை

பெயர்ச்ப ால்ைின் பொருரைச் ப யப்ெடுபொருைாக வேறுெடுத்துேது


இைண்டாம் வேற்றுரை (அ) ப யப்ெடுபொருள் வேற்றுரை

➢ உருபு – ஐ
• ஆறு ேமகப்சபாருள்களில் ேரும்.

( எ.கா )

1. ஆக்கல் – நைன் ேட்ரடக்


ீ கட்டினான். (ப ய்தல்)

2. அழித்தல் - அழகன் ெரகேரை பேன்றான் (அழிப்ெது)

3. அரடதல் - குறிஞ் ி ேட்ரட


ீ அரடந்தாள்.

4. நீத்தல் - புத்தார் நாட்ரடத் துறந்தார்.

5. ஒத்தல் – அழகி குயிரைப் வொன்றேள்.

6. உரடரை – கண்ணன் ப ல்ேத்ரத உரடேன்.


3. மூன்றாம் வேற்றுமை

➢ உருபு – ஆல் ,ஆன் , ஒடு , ஓடு

➢ ஆல் ,ஆன் என்ென கருேி, கருத்தாப் பொருள்கைில் ேரும்.

➢ ஒடு , ஓடு என்ென உடனிகழ்ச் ிப் பொருள்கைில் ேரும்

(எ.கா )

ஆல் – வெனாோல் எழுதினான்.

ஆன் – ப ல்ேைால் ேடு


ீ கட்டப்ெட்டது.

ஒடு – தாபயாடு குழந்ரத ப ன்றது.

ஓடு - என் தாவயாடு ேந்வதன்.

கருேி இைண்டு ேரகப்ெடும்.

அரே

1. முதற் கருேி,

2. துரணக்கருேி

எ.கா நாைால் கயிறு திரித்தான்.

துரணக்கருேி – காரியம் ப ய்யப்ெடும் ேரை துரணயாக இருப்ெது.

கருத்தா இரண்டு ேமகப்படும். அரே,

1. இயற்றுதல் கருத்தா
2. ஏவுதல் கருத்தா
• தாவே செய்ேது இயற்றுதல் கருத்தா

(எ.கா) கிணறு என்னால் பேட்டப்ெட்டது.

• பிறமர செய்யமேப்பது ஏவுதல் கருத்தா

(எ.கா) ப ல்ேைால் ேடு


ீ கட்டப்ெட்டது.

• சொல் உருபுகள் – சகாண்டு, உடன்

(எ.கா) நூல் சகாண்டு ரதத்தான்

(எ.கா) நாயுடன் குட்டி ப ன்றது.


4. நான்காம் வேற்றுமை

• உருபு - கு
• எட்டு ேரகப் பொருள்கைில் ேரும்.
( எ.கா )
1. பகாரட – ொரி முல்ரைக்குத் வதர் தந்தான்.

2. ெரக - வநாய்க்குப் ெரக ைருந்து.

3. நட்பு – ேியனுக்கு நண்ெர் குகன்.

4. தகுதி – ேட்டுக்கு
ீ ஒரு ெிள்ரை.

5. அதுோதல் – தயிருக்குப் ொல் ோங்கினான்.

6. பொருட்டு – கூைிக்கு வேரை ப ய்தான்.

7. முரற – வகாேைனுக்கு ைரனேி கண்ணகி.

8. எல்ரை – திருத்தணிக்கு ேடக்வக வேங்கடம்.

• ப ால் உருபுகள் – சபாருட்டு , நிைித்தம்

(எ.கா) கூைியின் பொருட்டு வேரை ப ய்தான்.

(எ.கா) வேரையின் நிைித்தம் அயலூர் ப ன்றார்.

5. ஐந்தாம் வேற்றுமை
• உருபு – இல் , இன்

• நீங்கல், ஒப்பு, எல்ரை, ஏது என்ற பொருள்கைில் ேரும்.

(எ.கா)

1. நீங்கல் – ைரையின் ேழ்


ீ அருேி.

2. ஒப்பு – ொைின் நிறம் பகாக்கு

3. எல்ரை – ெழனியின் கிழக்கு ைதுரை

4. ஏது – கல்ேியில் பெரியேர் கம்ெர்

• சொல் உருபுகள் – இருந்து, நின்று, ேிட , காட்டிலும்

(எ.கா)

வேைன் ஊரில் இருந்து ேந்தான்.

அை ன் ேட்டினின்று
ீ புறப்ெட்டான்.

ைங்ரக என்ரன ேிட பெரியேள்.

தைிரழக் காட்டிலும் சுரேயான பைாழி உண்டா?


6. ஆறாம் வேற்றுமை

• உருபு – அது, ஆது ,அ


• கிழரைப் பொருைில் ேரும். இதரன உரிரைப்பொருள் என்றும் கூறுேர்.

(எ.கா)

1. அது – இைாைனது ேில்


2. ஆது ,அ உருபு இப்வொது ெயன்ெடுத்துேது இல்ரை

சொல் உருபு – உமடய

(எ.கா ) நண்ெருரடய இல்ைம்.

7. ஏழாம் வேற்றுமை

• உருபு – கண் ,வைல், கீ வழ , இடம் , இல் ,கால்


• இடப்பொருைில் ேரும்

(எ.கா )

1. கண் – ைைத்தின் கண் ெறரே

2. வைல் – வைர வைல் புத்தகம் ரே

3. கீ வழ – வைர கீ வழ புத்தகம் ரே

3. இடம் – ைற்றேரிடம் ெரகரை ொைாட்டாவத.


4. இல் – பெட்டியில் ெணம் உள்ைது.
5. உள் - பெட்டிக்குள் ெணம் உள்ைது.
• இடப்பொருைில் ேரும் இல் ஏழாம் வேற்றுரை.
(எ.கா ) ைாரையில் ைைர்
• நீங்கல் பொருைில் ேரும் இல் ஐந்தாம் வேற்றுரை

( எ.கா ) ைாரையில் இருந்து ேிழுந்த ைைர்

8.எட்டாம் வேற்றுமை(அ) ேிளி வேற்றுமை

உருபு இல்ரை .

(எ.கா ) ைந்தா ோ!


வேற்றுமை உருபுகளும் அவற் றின் ப ொருள் களும்

வேற்றுமை உருபு சபாருள் சொல்லுருபு

முதல் ஆனேன்
இல்ரை ெயனிரை ஏற்றம்
வேற்றுரை என்ெேன்

இைண்டாம்
ஐ ப யப்ெடுபொருள் -இல்ரை
வேற்றுரை

மூன்றாம் ஆல், ஆன் கருேி, கருத்தா பகாண்டு,


வேற்றுரை ஒடு, ஓடு உடன் நிகழ்ச் ி உடன்

பகாரட, ெரக,
பொருட்டு,
நான்காம் நட்பு, தகுதி,
கு நிைித்தம்,
வேற்றுரை அதுோதல்,
ஆக
பொருட்டு, முரற

ஐந்தாம் நீங்கல், ஒப்பு, இருந்து,


இல், இன்
வேற்றுரை எல்ரை, ஏது நின்று

ஆறாம்
அது, ஆது, அ கிழரை உரடய
வேற்றுரை

ஏழாம்
கண் இடப்பொருள் --
வேற்றுரை

எட்டாம்
இல்ரை ேிைிப்பொருள் இல்ரை
வேற்றுரை

You might also like