You are on page 1of 28

மதிப்பீட்டின் வகைகள்

திறள்முறை
மதிப்பீடு

உருவாக்க
மதிப்பீடு

குறையறி
மதிப்பீடு
• திட்டமிட்ட கற்றல்
கற்பித்தலின் நோக்கத்தின்
அடிப்படையில் ஒரு மாணவனின்
திறமையை அளந்து அதற்கு ஏற்ப
முடிவெடுக்கும் ஒரு
படியாகும்.
திறள்முறை மதிப்பீடு

வரையறை
நோக்கம்
நடத்தும் முறைகள்
பயன்கள்
•ஒரு தவணை இறுதியிலோ அல்லது ஆண்டு
இறுதியிலோ நடத்தப்படும் ஒரு மதிப்பீடாகும்.
•ஒரு மாணவன் ஆண்டு முழுவதும் நடத்தப்பட்டப்
பாடங்களில் எம்மாதிரியான அடைவு நிலைகளை
அடைந்துள்ளார் என்பதனைக் கண்டுக் கொள்ள
முடியும்.
வரையறை

• இவ்வகை மதிப்பீடு அரையாண்டு, இறுதியாண்டு தேர்வு

முறையில் நடத்தப்படும். எ.கா: யூ.பி.எஸ்.ஆர், எஸ்.பி.எம்

• மாணவர்கள் அத்தவணை முழுவதும் கற்றதை மதிப்பீடு செய்ய


முடிவதோடு, அவர்களின் அடைவு நிலையையும் அறிய முடியும்.
 இவ்வகை மதிப்பீடு மாணவர்கள் ஒரு

கற்றல் கற்பித்தலை முழுமையாக

அடைவதற்கு மிகவும்

தேவைப்படுகிறது.
 பாடத்திட்டத்தையொட்டிய

மாணவர்களின் முழுமைப்பெற்ற

அறிவினை அளந்தறிய முடிகின்றது.


நோக்கம்
• ஆண்டு முழுவதிலும் நடத்தப்பட்ட பாடங்களில் மாணவர்கள்
எவ்வகையான அடைவு நிலைகளை அடைந்துள்ளனர் என்பதைக்
காண இயலும்.

• மதிப்பெண்கள் வழங்கி மாணவர்களை ஆசிரியரின்


நோக்கத்திற்கேற்ப தரம் பிரிக்கலாம்.

• மாணவர்களின் தேர்ச்சியைப் பெற்றோர்களுக்கும்


மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தலாம்.
• மாணவர்களின் தரத்திற்கேற்ப வகுப்புகள் அமைத்துக் கொடுக்க
இயலும்

• ஒரு மாணவரின் பிரத்தியேகக் கற்றல் தேவைகளைக்


கண்டறியவும், குறை நிறைகளை அறியவும் இயலும்.

• சரியான உத்தி முறைகளை பயன்படுத்தி ஒரு மாணவனின்


கற்றலுக்கு வழிக்காட்ட இயலும்
அரசாங்
கத்
தேர்வு

திரட் நடத்
தும் அரையாண
டேடு ் சோதனை
தயாரித முறைக
் ள்

இறுதியா
ண்டு
சோதனை
பயன்கள்

மாணவர்கள்

ஆசிரியர்
மாணவர்களுக்கு:

•அனைத்து மாணவர்களையும் ஒரே சமயத்தில்


மதிப்பீடு செய்ய முடிகிறது
•மாணவர்கள் நிதானமாக விடையளிக்க
வாய்ப்பளிக்கப்படுகின்றது.
•மாணவர்களை தூண்டிட முடிகின்றது
•மாணவர்களின் சிந்தனைத் திறனை
மேம்படுத்துகின்றது
ஆசிரியர்களுக்கு …

 கற்பித்தலில் உள்ள குறைபாடுகளை நீக்கி கொள்ள


முடியும்.
 இறுதி அடைவினை அடிப்படையாக கொண்டு
மாணவர்களை வகுப்பு மாற்றம் செய்ய உதவுகிறது.
 மாணவர்கள் எந்த அளவிற்குப் பாட நோக்கத்தை
அடைந்துள்ளனர் என்பதனை ஆசிரியர் கண்டறிய
முடியும்
 பின் தங்கிய மாணவர்களைக் கண்டறிந்து ஏற்ற
உத்திமுறைகளை கற்பித்தலில் பயன்படுத்த முடிகிறது.
குறையறி மதிப்பீடு
 கற்றல் கற்பித்தல் முடிவடைந்தப் பின்
நடத்தப்படும்.

 பாடத்திறன் முடிவுக்குப் பின்னும் சோதனைக்குப்


பின்னும் நடத்தப்படும்.

 மாணவர்கள் செய்கின்ற குறைகளையும், கேள்வியின்


தன்மை தரம் அறிய முடிகிறது.

 கட்டுரை பிரிவில் அதிகம் சோதிக்கப்படும்

 மாணவர்களின் திறமை, ஆர்வம், தரம் அடைவு நிலை


போன்றவற்றின் தனியாள் முறையிலோ, குழு முறையிலோ

மதிப்பிடுதல்.

 குறிப்பிட்ட கற்றல் கற்பித்தல் பிரச்சனைகளைக்


குறையறி மதிப்பீட்டின் நோக்கம்
• கற்பிக்கப்படும் திறனில் காணக்கூடிய குறைகளை அளந்தறிய உதவி
புரிகிறது.

• குறிப்பிட்ட கற்றல் சிக்கல்களைக் கண்டறிய உதவுகிறது.

• தனி நபர், குழு, வகுப்பு முறை கற்பித்தலில் எந்த அளவிற்குச்


சீரமைப்புச் செய்யப்பட்ட வேண்டும் என்பதை அறிய உதவுகிறது.
ஆசிரியர்களுக்கு எவ்வாறு குறையறி
மதிப்பீடு உதவுகிறது?
o கற்பிக்கின்ற வேளையில் மாணவர்களின் அடைவையும்
உடனடியாகக் கண்டறிய முனைய வேண்டும்.

o குறையறித் தேர்வு தனி நபர் அடிப்படையில் தான்


நடத்தப்பட வேண்டும்.

o மாணவர்களின் பிழைகளைத் திருத்துவதுடன் கற்பித்தத்


திறனை மேலும் திடப்படுத்த வேண்டும்
உருவாக்க மதிப்பீடு
வரையறை

• இவ்வகை மதிப்பீட்டை ஆக்க மதிப்பீடு என்றும் கூறுவர்.

• முழுமையான கற்பித்தலில் குறிப்பிட்ட ஒரு பகுதியில்


மாணவர்களின் அடைவு நிலையை அறிய, அளவிட
நடத்தப்படும்.

• இவ்வகை மதிப்பீட்டின் முடிவுகள் மூலம் மாணவர்களின்


கற்றலை மேம்படுத்த முடிகிறது.
நோக்கம்
• கற்றல் கற்பித்தல் நடக்கும் பொழுது மாணக்கரிடம்
ஏற்படும் சிக்கலை உடனடியாகத் தீர்த்து வைத்தல்.

• கற்றல் கற்பித்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க


அதற்கேற்ப நடவடிக்கைகளையும்
பாடப்பொருளினையும் தயார் செய்தல்

• மாணக்கரின் அடைவுநிலை முன்னேற்றப் பதிவேட்டில்


பதிவு செய்தல்
நடத்தும் முறைகள்
இரண்டு வகை :

அதிகாரப்பூர்வம்

அதிகாரப்பூர்வமற்றது
• அதிகாரப்பூர்வம் என்றால் என்ன?

அதிகாரப்பூர்வம் என்பது எழுத்து மூலம் கொடுக்கப்படுவதாகும்.

• அதிகாரப்பூர்வற்றது என்றால்?.

ஆசிரியர் எழுத்து பயிற்சிகளின் வழி மாணவர்களின் தேர்ச்சி நிலையை


அறியாமல் கண்காணிப்பு, கேள்வி பதில்களின் வழி கண்டறிவர்.
• மாணவர்களின் அடைவுநிலை ஆசிரியர்களுக்கு திருப்தியைத் தர
வில்லை என்றால்,மாணவர்களுக்கு அவர்கள் குறைநீக்கல்
பயிற்சியைக் கொடுத்து மாணவர்களின் தரத்தை உயர்த்துவார்கள்.

• தனியாள், வகுப்பு மற்றும் குழு முறைகளைப் பாட நேரத்தில்


ஆசிரியர்கள் பயன்படுத்துவார்கள்.
பயன்பாடு

• உற்று நோக்கல்
• குறிப்பேடு
• இடுபணி
• நேர்காணல்
• சரிபார் பட்டியல்
• குறுஞ்சோதனை
• .கேள்வி பதில்
பயன்கள்
• ¬º¢Ã¢Â÷ ¸üÈø ¸üÀ¢ò¾¨Ä ¾¢ÈõÀ¼ ¿¼ò¾ò Ш½ôÒ⸢ÈÐ.

• ¸üÀ¢ìÌõ ӨȸǢø ²üÀÎõ ̨ȸ¨Çì ¸ñ¼È¢óÐ «¾¨Éì ¸¨ÇÂ


ÅÆ¢ÅÌ츢ÈÐ.

• À¡¼ô À̾¢¸û ¦¾¡¼÷À¡¸ Ţɡì¸û Å¢ÉÅ¢ Á¡½Å÷¸û À¡¼


¯ûǣθ¨Ç ¾¡Á¸§Å ¯½Ãî ¦ºöÔõ.

• ¯¼Ûì̼ý Á¡½Å÷¸Ç¢ý «¨¼× ¿¢¨Ä¨Â «È¢óÐ «¾üÌ ¾Ìó¾ÀÊ


¦ºÂøÀ¼Ä¡õ.

• ¸üÈø ¸üÀ¢ò¾ø ¿¼ìÌõ§À¡Ð Á¡½¡ì¸Ã¢¼õ ²üÀÎõ º¢ì¸¨Ä


¯¼ÉÊ¡¸ì ¸¨Ç ÓÊÔõ
• Á¡½Å÷¸ÙìÌô ÀÊôÀÊ¡¸ À¡¼ò¨¾ ¯½Ãî ¦ºö¸
¢ÈÐ.
• Á¡½Å÷¸Ç¢ý Òâóн÷¨ÅÔõ «Å÷¸û ¾¢È¨Éì
¨¸Â¡ñÎûǨ¾Ôõ ¯Ú¾¢î ¦ºö Óʸ¢ÈÐ
• Á¡½Å÷¸Ç¢ý ÓبÁ¡Éì ¸ÅÉò¨¾ô ¦ÀÈ Óʸ¢ÈÐ.
• Á¡½Å÷¸û ¬÷ÅÁ¡¸×õ °ì¸òмÛõ À¡¼ò¨¾ì
¸ü¸ Ó¨ÉÅ÷.

You might also like