You are on page 1of 5

நாள் கற்பித்தல் திட்டம்

தமிழ்மொழி
அ. கற்றல் கற்பித்தல் விபரம்

பாடம் : தமிழ்மொழி

நாள் : 17.09.2020 ( வியாழன் )

நேரம் : காலை மணி 09.15-10.15

ஆண்டு : 3 UKM

மாணவர் எண்ணிக்கை : ___/29

கருப்பொருள் : நேசம் வளர்பப

் ோம்

தலைப்பு : இரட்டைக்கிளவி

திறன் குவியம் : செய்யுள் மொழியணி

உள்ளடக்கத்தரம் : 4.5 இரட்டை கிளவிகளைச் சூழலிக்கேற்பச் சரியாகப் பயன்படுத்துவர்.

கற்றல் தரம் : 4.5.3 மூன்றாம் ஆண்டுக்கான இரட்டை கிளவியைச் சூழலுக்கேற்ப சரியாகப் பயன்படுத்துவர்.

மாணவர் முன்னறிவு : மாணவர்கள் இரட்டைகிளவியைப் பேச்சு வழக்கில்

பயன்படுத்தியிருப்பர்.

பாட நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:

அ) இரட்டைகிளவிக்கேற்ற குழலை உருவாக்குவர்.

ஆ) சூழலுக்கேற்ற இரட்டை கிளவியைத் தேர்ந்தெடுப்பர்

மதிப்படு
ீ : இணைய விளையாட்டின் வழி தனியாள் முறையில்

மதிப்பீடு செய்யப்படுவர்.

விரவிவரும் கூறுகள் : நன்னெறி பண்பு, மொழி

உயர்நிலைச் சிந்தனை : பயன்படுத்துதல், பகுதாய்தல். உருவாக்குதல்
பண்புக்கூறு : ஊக்குவித்தல்

பயிற்றுத் துணைபொருள் : பாடல், ஒலிப்பெருக்கி, வண்ணத்தாள், இணைய

விளையாட்டு,

கல்வியில் கலை : காட்சி கலை, இசை , அசைவு

ஆ. ஆசிரியர் விபரம்

கருப்பொருள் குவியம் தயார்நிலை

மானுடத் திறம் தொடர்பாடல் திறன்/சிக்கல் களைதல்
நடப்புப் பயிற்றியல் முறை சூழல்சார் கற்றல், ஆழக்கற்றல், கூடிக் கற்றல்

படி / நேரம் பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை குறிப்பு

வகுப்பறை  வகுப்புத்  ஆசிரியர் மாணவர்களையும் முறைத்திறன்:

மேலாண்மை தூய்மை வகுப்பறை சூழலையும் கற்றல் வகுப்புமுறை
(2 நிமி)  மாணவர் கற்பித்தலுக்கு அணியம் செய்தல்.
அணியம்  சில எளிய முறை உடற்பயிற்சியை
மேற்கொள்ளுதல்.

பீடிகை பாடல் வழி வினா 1. இரட்டை கிளவி உள்ளடக்கிய பாடல் முறைத்திறன்:

(5 நிமி) பகுதியை மூன்று முறை வகுப்புமுறை
ஒலிபரப்புதல் .
கேள்விகள்: பாடத்துணைப்பொரு
1) இதற்கு முன்பதாக
2. அதன் தொடர்பான வினாவினை
ள்:
இப்பாடலை வினவி மாணவர்கள் அன்றைய நாள் பாடல், ஒலிபெருக்கி
கேட்டிருக்கிறீரக
் ளா? பாடத்தைக் கண்டறிய
2) இப்பாடலில் தமிழ்மொழி வழிகாட்டுதல். உயர்நிலைச்
பாடம் தொடர்பான
3. மாணவர்களின் விடைகளைக் சிந்தனை:
சொல் ஏதும்
கொண்டு இன்றையப் பாடத் பகுப்பாய்தல்
இருக்கிறதா ?
தலைப்பை விளக்கி தொடங்குதல். மதிப்பிடுதல்
3) இப்பாடல் வரியில்
எந்த சொல்
இரட்டித்து பண்புக்கூறு:
ஒலிக்கிறது ? விடாமுயற்சி

படி 1 இரட்டைக்கிளவி 1. நலுவத்தின் வழி முறைத்திறன்:

(15 நிமி) விளக்கம் தினசரி வாழ்வில் வகுப்புமுறை
இரட்டை கிளவியின்
1. தக தக பாடத்துணைப்பொரு
பயன்பாட்டையும்
2. மள மள ள்:
அதன் தெளிவான விளக்கத்தைக் நலுவம்
காட்டுகளோடு விளக்குதல்.
2. தினசரி வாழ்வில்
உத்திமுறை ;
மாணவர்கள் வீட்டில் பயன்படுத்தும்
இரட்டை கூடிக்கற்றல்
கிளவிகளை கூறுவர்.
3. மாணவர்கள் பகிர்ந்த
உயர்நிலைச்
பதில்களின் துணையோடு
அன்றைய நாள் சிந்தனை:
பாடத்திற்கான இரட்டை பகுப்பாய்தல்
கிளவிகளை அறிமுகப்படுத்துதல்.

பண்புக்கூறு:
ஒத்துழைப்பு
விடா முயற்சி

படி 2 இரட்டை கிளவிக்கேற்ற சூழலைக் 1. நழுவத்தை அடிப்படையாகக் முறைத்திறம் :

(15 நிமி ) கூறுதல். கொண்டு மாணவர்கள் இரட்டை தனியாள்முறை
கிளவிற்கேற்ற சூழலைக் கூறுதல் .
2. கூறிய சூழலை வழங்கப்படும் வர்ண பாடத்துணைப்பொரு
தாளில் எழுதி வெண்பலகையில் ள்:
ஒட்டுதல். வண்ண அட்டை
நழுவம்
3. மாணவர்கள் தனியாள் முறையில்
மதிப்படு
ீ செய்யப்பட்டு வெகுமதி
உயர்நிலைச் சிந்தனை:
பெறுவர்.
உருவாக்குதல்
மதிப்பிடுதல்

மதிப்பீடு அ

படி 3 இணைய விளையாட்டு 1) இரட்டை கிளவி தொடர்பான உயர்நிலை சிந்தனை முறைத்திறம் :

(20 நிமி) கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.(சூழலுக்கேற்ற இரட்டை தனியாள்முறை
‘QUIZZIZ’ வழி மதிப்பிடுதல் கிளவியைத் தேர்ந்தெடுப்பர்/சூழலை தேர்ந்தெடுப்பர்)

பாடத்துணைப்பொரு
ள்:
இணைய
விளையாட்டு
உயர்நிலைச் சிந்தனை:
மதிப்பிடுதல்
பகுப்பாய்தல்

பண்புக்கூறு:
விடாமுயற்சி

மதிப்பீடு ஆ

பாட முடிவு கலந்துரையாடல்/ பயிற்சி 1. அன்றாட வாழ்கையில் பயன்படுத்தும் இரட்டை முறைத்திறம்:

(3 நிமி) கிளவியை பட்டியலிட்டு பாடத்தை மீட்டுணர்தல். வகுப்புமுறை
2. மாணவர்கள் உருவாக்கிய படைப்பை
வகுப்பறையில் ஒட்டுதல் உத்திமுறை :
கூடிக்கற்றல்
சிந்தனை மீட்சி :

_____________________________________________________________________________________

வழிகாட்டி ஆசிரியரின் குறிப்பு :

___________________________________________________

விரிவுரையாளரின் குறிப்பு :
_____________________________________________________________________________________
_____________________________________________________________________________________
_____________________________________________________________________________________
_____________________________________________________________________________________
_____________________________________________________________________________________
_____________________________________________________________________________________

You might also like