You are on page 1of 15

பெயர்:_____________________________ தேதி:____________________

(கையேடு 1)
நாள் பாடத்திட்டம்

பாடம் தமிழ்மொழி

ஆண்டு மூன்றாம் ஆண்டு

தேதி 7.09.2018
நேரம் 8.45-9.45 (காலை)

மாணவர் எண்ணிக்கை /10

கருப்பொருள் வனம்

தலைப்பு செய்யுளும் மொழியணியும்

மாணவர்கள் இரண்டாம் ஆண்டுக்கான இரட்டைக்கிளவிகளை
மாணவர் முன்னறிவு
அறிந்திருப்பர்.
4.11 இரட்டைக்கிளவிகளைச் சூழலுக்கேற்பச் சரியாகப்
உள்ளடக்கத் தரம்
பயன்படுத்துவர்.
4.11.3 மூன்றாம் ஆண்டுக்கான இரட்டைக்கிளவிகளைச்
கற்றல் தரம்
சூழலுக்கேற்பச் சரியாகப் பயன்படுத்துவர்.

இப்பாட இறுதியில் மாணவர்கள்:

அ) இரட்டைக்கிளவிகளையும் அதன் பொருள்களையும்
கூறுவர்.
நோக்கம்
ஆ) கொடுக்கப்பட்ட சூழலுக்கேற்றவாறு நடித்துக் காட்டுவர்.
இ) இரட்டைக்கிளவிக்குச் சுயமாகச் சூழலை உருவாக்கி எழுதி
படைப்பர்.

முயற்சி, ஒற்றுமை, விடாமுயற்சி, துணிவு, ஊக்கமுடைமை,

பண்புக்கூறு
சிந்தனை திறன்
சிந்தனையாற்றல், தகவல் தொடர்புத் தொழில்நுட்பத் திறன்,
விரவி வரும் கூறுகள்
ஆக்கமும் புத்தாக்கமும்

பயிற்றியல் சிந்தனையாற்றல், ஊகித்தல்

பயிற்றுத் துணைப் பாடல், ஒலிப்பெருக்கி, நழுவம், சூழல் அட்டை, மஜோங் தாள்,

பொருள் இரட்டைகிளவி, பயிற்சி தாள்
பெயர்:_____________________________ தேதி:____________________
(கையேடு 1)
படி/நேரம் பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை குறிப்பு

பீடிகை
(5 ஆடலும் பாடலும்! அ) ஆசிரியர் வணக்கம் கூறி இன்றைய முறை திறம்:
மணித்துளிகள்) பாடத்தைத் தொடங்குதல். வகுப்பு முறை

ஆ) ஆசிரியர் ஒரு சினிமா பாடலை பயிற்றுத்

ஒலிப்பரப்புதல். துணை
பொருள்:
இ) மாணவர்கள் நடனமாடிக்கொண்டு பாடல்,
ஒலிப்பரப்படும் பாடலை நன்கு கூர்ந்து ஒலிப்பெருக்கி
கேட்பர்.
பண்புக்கூறு:
ஈ) மாணவர்கள் இன்றைய பாடத்தைக் சிந்தனை திறன்
கண்டுபிடிப்பர்.
பயிற்றியல்:
ஊகித்தல்

விரவி வரும்
கூறுகள்:
சிந்தையாற்றல்

படி 1 இரட்டைக்கிளவிகளும் அ) ஆசிரியர் மாணவர்களுக்கு முறைதிறம்:

(10 அதன் பொருள்களும் இன்றைய பாடத்திலுள்ள வகுப்பு முறை
மணித்துளிகள்) இரட்டைக்கிளவிகளையும் அதன்
பொருள்களையும் நழுவத்தில் அறிமுகம் பயிற்றுத்
செய்தல். துணை பொருள்
:
ஆ) மாணவர்கள் நழுவம்
இரட்டைக்கிளவிகளையும் அதன்
பொருள்களையும் 10 முறை வாசிப்பர். பயிற்றியல்:
சிந்தனையாற்றல்
இ) ஆசிரியர் இணையத்திலுள்ள
சுழற்ச்சக்கரத்தில் மாணவர்களின் பண்புக்கூறு:
பெயரை முன்னரே தயார் நிலையில் ஊக்கமுடைமை,
வைத்தல். முயற்சி, துணிவு

ஈ)சக்கரத்தின் முள் நிற்கும் மாணவரை

அழைத்து ஆசிரியர்
இரட்டைக்கிளவிகளையும் அதன்
பொருள்களையும் கூறப் பணித்தல்.

படி 2 நடித்துக் காட்டு! அ) ஆசிரியர் ஒவ்வொரு குழுவுக்கும் முறைதிறம்:

(15 ஒரு சூழல் வழங்குதல். குழு முறை
மணித்துளிகள்)
இ) மாணவர்கள் அந்த சூழலைக் குழு விரவி வரும்
பெயர்:_____________________________ தேதி:____________________
(கையேடு 1)
முறையில் கலந்துரையாடி வகுப்பின் கூறு:
முன் நடித்துக் காட்டுவர். ஆக்கமும்
புத்தாக்கமும்
ஈ) மற்ற மாணவர்கள் அந்தச்
சூழலுக்கேற்ற இரட்டைக்கிளவியைக் பயிற்றுத்
கண்டுபிடித்துக் கூறுவர். துணை பொருள்
:
உ) ஆசிரியர் சிறப்பாக நடித்த சூழல் அட்டை
குழுவுக்குப் பாராட்டுத் தெரிவித்தல்.
பண்புக்கூறு:
ஊக்கமுடைமை,
ஒற்றுமை,
முயற்சி,துணிவு

அ) ஆசிரியர் ஒவ்வொரு குழுவுக்கும் முறைதிறம்:

படி 3 சூழலை உருவாக்கு! ஒரு மாஜோங் தாள் வழங்குதல். குழு முறை
(15
மணித்துளிகள்) ஆ) ஆசிரியர் ஒவ்வொரு குழுவுக்கும் பயிற்றுத்
ஒரு இரட்டைக்கிளவியை வழங்குதல். துணை பொருள்
:
இ) மாணவர்கள் கொடுக்கப்பட்ட மாஜோங் தாள்,
இரட்டைக்கிளவிக்கேற்றவாறு சுயமாகச் இரட்டைக்கிளவி
சூழலை உருவாக்கி மாஜோங் தாளில்
எழுதி வகுப்பின் முன் படைப்பர். பயிற்றியல்:
சிந்தனையாற்றல்
ஈ) ஆசிரியரும் மற்ற மாணவர்களும்
பண்புக்கூறு:
அச்சூழலைச் சரிபார்த்தல்.
துணிவு,
முயற்சி,
ஒற்றுமை,
சிந்தனை திறன்

மதிப்பீடு பயிற்சி தாள் அ) ஆசிரியர் மாணவர்களுக்குப் முறைதிறம்:

(10 பயிற்சி தாள் வழங்குதல். தனியார் முறை
மணித்துளிகள்)
ஆ) ஆசிரியர் மற்ற மாணவர்களுடன் பயிற்றுத்
மாணவர்களின் விடையைச் துணை பொருள்
சரிபார்த்தல். :
பயிற்சி தாள்

விரவி வரும்
கூறுகள்:
சிந்தனையாற்றல்

முடிவு நினைவு கூறு அ) ஆசிரியர் இன்றைய பாடத்தை முறைதிறம்:

(5 மாணவர்களை நினைவு கூறப் வகுப்பு முறை
மணித்துளிகள்) பணித்தல்.
பெயர்:_____________________________ தேதி:____________________
(கையேடு 1)
பண்புகூறு:
ஆ) ஆசிரியர் தொடக்கத்தில் சுயமுயற்சி
ஒலிப்பரப்பட்ட பாடலை மீண்டும்
ஒலிப்பரப்புதல்.

ஆ) ஆசிரியர் நன்றி கூறி, பாடத்தை

ஒரு முடிவுக்குக் கொண்டு வருதல்.

ஏற்ற இரட்டைக்கிளவிகளைக் கொண்டு, நிறைவு செய்க.

1. சூரியனின் ஒளிபட்டு கடல் நீர் __________________என

மின்னியது.

2. வான்மதி________________என புத்தகங்களை
அடுக்கினாள்.

3. தேன்மொழி________________என வீட்டுப்பாடங்களை
முடித்தாள்.
பெயர்:_____________________________ தேதி:____________________
(கையேடு 1)

4. குடிசை தீப்பிடித்து__________________என எரிந்தது.

5. விமலா __________________என வீட்டு வேலைகளைச்

செய்து முடித்தாள்.

6. அடுப்பில் நெரிப்பு _______________________வெனக்

கொழுந்துவிட்டு எரிந்தது.

7. கவிதா ____________________என சமையல் செய்து

விட்டு வீட்டைச் சுத்தம் செய்தாள்.

ஏற்ற சினைப்பெயர்களைக் கொண்டு, நிறைவு செய்க.

(குறைநீக்கல்)

1. ஆண் மயிலின்_________________________மிகவும் அழகானது.

பெயர்:_____________________________ தேதி:____________________
(கையேடு 1)
2. மரங்களுக்கு ஆணி_________________________உண்டு.

3. ஆசிரியரிடம் விடையளிக்கும் முன்,

மாணவர்கள்______________உயர்த்தினர்.

4. வாழை மரத்திற்கு நீண்ட__________________மட்டுமே உண்டு:

கிளைகள் இல்லை.

5. நண்டின் ______________________கூர்மையானது.

6. யானை தனது _________________________நீரை அருந்தியது.

தும்பிக்கையால்
கைகளை வேர்
இலை தோகை
கொடுக்கு

ஒவ்வொரு இரட்டைக்கிளவிகளுக்கும் 2 வாக்கியம் அமைக்க வேண்டும்.

1. தக தக
பெயர்:_____________________________ தேதி:____________________
(கையேடு 1)
அ)________________________________________________________

______________

___________________________________________________________

______________

ஆ)_______________________________________________________

_______________

___________________________________________________________

______________

2. மள மள

அ)________________________________________________________

___________________________________________________________

____________________________

ஆ)_______________________________________________________

___________________________________________________________

_____________________________
பெயர்:_____________________________ தேதி:____________________
(கையேடு 1)

பயிற்றுத்துணை பொருள்

சினைப்பெயர் சொற்களைக் கண்டுபிடிக்கவும்.

இ லை தா கா ம் ஜ்

னை வே சொ அ ல கு

ஔ ஹ் டா ச் ந் லா

சோ ஈ த ண் டு இ

க்ஷ் ப வோ ஏ ளா க்

கா ஜ் நா ழோ றா கா

து ஊ க் ரோ க ட்

ஓ ப் கு யே ண் ரை

குறிப்பு:

*மேலிருந்து கீழ்

*இடதிலிருந்து வலது
பெயர்:_____________________________ தேதி:____________________
(கையேடு 1)

வாழை மரத்தின் பயன்கள்

வாழை மரத்தின் பெரும்பாலான பகுதிகள் நமக்கு

பயனுள்ளவை. பூ, காய் ஆகியவை துவர்ப்புச் சுவையைத்
தூண்டும். தண்டு நீர், இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும்.
மேலும், தண்டு ஆகியவை பித்தத்தைக் கட்டுப்படுத்தும்;
சிறுநீரைப் பெருக்கும்.

இலை ஆகியவை குளிர்ச்சியுண்டாக்கும். பழம் உள்

உறுப்புகளின் புண்களை ஆற்றும்; மலமிளக்கும்; உடலைப்
பலப்படுத்தும். வாழை இலையில் உணவு சாப்பிட உடல்
பெயர்:_____________________________ தேதி:____________________
(கையேடு 1)

ஆரோக்கியம் பெருகும். இது ஒரு பாரம்பரியப்

பழக்கவழக்கமாகும்.

வாழை மரத்தில் நீண்ட இலைகள் உள்ளன.

இலைக்குருத்து, நீண்டு உருண்டவை. கனி, சதைப்பற்றானது.
வாழையில் பல வகைகள் காணப்படுகின்றன. அம்பணம்,
அரம்பை, கதலி போன்ற மாற்றுப் பெயர்களும் இதற்கு
உண்டு. மலேசியா முழுவதும் உணவு
உபயோகங்களுக்காகப் பயிர் செய்யப்படுகின்றது.

இலை இதழ்கள்

கைகள் தலை

வால் மீ சை

பழம் இமை

தும்பிக்கை

You might also like