You are on page 1of 14

தலைப்பு : கற்றல் கற்பித்தல்

குழு: மிதுனம்
குழு உறுப்பினர்கள்

கமல்நாத் த/பெ கோபி தினகரி த/பெ இலாசரஸ் காயத்ரி த/பெ இரவிசங்கர் கஸ்வினி த/பெ குமரன் சுபமலர் த/பெ சக்திதேவன்
கற்றல் என்றால் என்ன?

• கற்றல் என்பது அனுபவம் அல்லது கற்பித்தல் மூலம் பெற்ற


அறிவினையும், திறன்களையும் கொண்டுள்ளது.
• கற்றல் என்பது நடத்தை மாற்றச்செயலாகவும் கருதப்படுகிறது.
நடைமுறைபயிற்சியும், அனுபவத்தின் மூலமாகவும் நடத்தையை
மாற்றியமைக்க முடியும்.
• கற்பித்தல் மூலம் அறிவைப் பெறுவதற்கான ஒரு செயல்பாடாகவும்
கற்றல் அமைகிறது.

http://www.tnteu.in/pdf/ct3.pdf
கற்றல் தொடர்பாக அறிஞர்கள் கூறும் கருத்து என்ன?

கற்றல் ஒரு நடத்தை மாற்றமாகும்.


பரிகாப்பு பன்ஜ்போர்ன்

தகவல்களைப் பெறுவதற்கும்,
கற்றல் என்பது ஒரு செயல். இது பயன்படுத்துவதற்கும் நம்
நிலையானது அல்ல. யாதெனில், வாழ்நாள் முழுவதும் கற்றல்
ஒரு நபர் புதிய தகவல்களைப் தேவைப்படுகிறது.
பெறுவதை நிறுத்துவதில்லை. கற்றுக்கொள்ளும் திறன்
வெரோனிகா அயக்கோபாஸ் முடிவில்லாதது.
தாமஸ் கோரல்ஸ்

http://www.tnteu.in/pdf/ct3.pdf
கற்பித்தல் என்றால் என்ன?

• கற்பித்தல் என்பது ஆசிரியரின் தொழிலாகும்.


• கற்பித்தல் என்பது ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும்
இடையே நிகழும் ஒரு கருத்து பரிமாற்றம் ஆகும்.
• கற்பித்தல் என்பது மாணவரின் தேடுதல் நிலையை
எளிதாக மேம்படச் செய்யும் முறையாகும்.

http://www.tnteu.in/pdf/ct3.pdf
கற்பித்தல் தொடர்பாக அறிஞர்கள் கூறும் கருத்து
என்ன?
மற்றவர்களின் கற்றலிலிருந்து
மனிதரின் கல்வி என்பது
தெரிந்துகொள்வதைவிட
இயற்கையிலிருந்து ஒருவர்
தாமாகவே கற்றுக்கொள்ளல்
பெறும் பயிற்சி.
சிறந்ததாகும்.

பானினி
யூரிபிடெஸ்
கல்வி என்பது வகுப்பறை
நிகழ்வுகள் மட்டுமல்ல;
இயற்கையிடமிருந்தும்
கற்றுக்கொள்ளவேண்டும்.

இரவிந்திரநாத் தாகூர்
http://www.tnteu.in/pdf/ct3.pdf
கற்பித்தல் தொடர்பாக அறிஞர்கள் கூறும் கருத்து
என்ன?

குழந்தைகளுக்குக் கல்வி
அளிப்பவர்களைப் பெற்றோர்கள்
நல்ல நடத்தையை உருவாக்கவும்,
உயர்வாக மதிக்கவேண்டும்.
மனவலிமையை அதிகரிக்கவும், புத்தி
ஏனெனில், பெற்றோர்கள்
கூர்மையை விரிவுபடுத்தவும், ஒருவர்
குழந்தைகளுக்கு உயிர் மட்டும்
சுயமாக வாழ்வதற்கு உதவக்கூடிய
கொடுத்தார்கள். ஆனால், நன்கு
கல்வி நமக்குத் தேவை.
வாழும் கலையைக் கல்வி
அளிப்பவர்கள் கொடுக்கின்றனர்.
சுவாமி விவேகானந்தர்
அரிஸ்டாடில்

http://www.tnteu.in/pdf/ct3.pdf
கற்பித்தல் பண்புகள்
வழிகாட்டுதலும், பயிற்சி அளித்தலும் கற்பித்தலின் முக்கிய
அம்சம்.

கற்பித்தல் மாணவர்களுக்கு அறிவைச் சிறப்பான முறையில்


அளிக்கும் ஒரு கலை ஆகும்.

பல்வேறு பாடங்களில் பல்வேறு தலைப்புகளில் உள்ள


தகவல்களை கற்பிக்கும் ஓர் அறிவியலே கற்பித்தல் ஆகும்.

http://www.tnteu.in/pdf/ct3.pdf
கற்பித்தல் பண்புகள்

கற்பித்தல் மாணவர்களை மேலும் சிந்திக்க ஊக்குவிக்கிறது.

சமுதாயத்திலும் அதன் சுற்றுச்சூழலிலும் தன்னைச்


சரிசெய்துகொள்ள மாணவர்களுக்கு உதவும் உபகரணமே கற்பித்தல்
ஆகும்.

மாணவர்களின் புரிந்துகொள்ளும் நிலைக்கேற்ப அவர்களை


ஈடுபடச் செய்தலே கற்பித்தலின் பண்பு.

http://www.tnteu.in/pdf/ct3.pdf
கற்றல் கற்பித்தல்

Teaching is a set of events, outside the learners which are


designed to support internal process of learning. Teaching
(Instruction) is outside the learner. Learning is internal to
learners.
கற்பித்தல் என்பது கற்றலின்
செயல்முறைக்கு வடிவமைக்கப்பட்ட
செயலாகும். கற்பித்தல் என்பது
மாணவர்களுக்கு வெளியே நடக்கும் ஒரு
நடவடிக்கையாகும். கற்றல் என்பது
மாணவர்களுக்கு உட்பட்டது.
https://www.cmu.edu/teaching/principles/
கற்றல் கற்பித்தல்

Teaching can be defined as engagement with learners to enable their


understanding and application of knowledge, concepts and processes. It
includes design, content selection, delivery, assessment and reflection.

Learning can be defined as the activity or process of gaining knowledge


or skill by studying, practicing, being taught, or experiencing something
(Merriam-Webster dictionary). Learning is about what students do, not
about what we as teachers do. 

https://www.sun.ac.za/english/learning-teaching/ctl/t-l-resources/curriculum-t-l-assessment
http://talias.org/wp-content/uploads/2018/01
http://talias.org/wp-content/uploads/2018/01
http://talias.org/wp-content/uploads/2018/01
மேற்கோள்

• http://www.tnteu.in/pdf/ct3.pdf
• https://www.cmu.edu/teaching/principles/
• https://www.sun.ac.za/english/learning-teaching/ctl/t-l-resources/curriculum-
t-l-assessment
• http://talias.org/wp-content/uploads/2018/01

You might also like