You are on page 1of 26

KNOWLEDGE & CURRICULUM

(mwpTj;njhFg;Gk; fiyj;jpl;lKk;)
Unit-2. MEANING,NATURE AND PRINCIPLES OF
CURRICULUM
(கலைத்திட்டத்தின் பொருள், இயல்பு மற்றும்
கோட்பாடுகள்)
கலைத்திட்டத்தின் பொருள், இயல்பு
மற்றும் கோட்பாடுகள்

 கலைத்திட்டத்தின் - பொருள், வரையறைகள்(Meaning


and Defenition)

 கலைத்திட்டத்தின் தேவைகள்(Need for Curriculum


Development)

 கலைத்திட்டத்தின் வகைகள்(Types of Curriculum)


 பாட மைய கலைத்திட்டம்(Subject-centered curriculum)

 மாணவர் மைய கலைத்திட்டம்(Leaner-centered curriculum)

 வாழ்க்கை மைய கலைத்திட்டம்(problem- centered


curriculum)
 கலைத்திட்ட சீரமைப்பு(Curriculum Alignment)
கலைத்திட்டம் என்பதன் பொருள்

Meaning of Curriculum

(கலைத்திட்டம்) ‘Curriculum Development’ என்ற ஆங்கிலச் சொல்லானது இலத்தீன்


வார்த்தையான ‘Currere' என்பதிலிருந்து பெறப்பட்டது, அதாவது ‘ஓடும் களம்' அல்லது இலக்கை அடைய
ஒருவர் ஓடும் ஓடுபாதை. எனவே ‘Curriculum’ என்ற சொல் ‘பாடப்பொருளின் களம்’ என்று
கல்விளார்காளால் பொருள் கொள்ளப்படுகிறது.
கலைத்திட்டம் பற்றிய சில முக்கிய -
வரையறைகள் ( Defenition)

கலைக்கூடத்தில் (பள்ளி)தனது இலட்சியத்திற்கேற்ப(குறிக்கோள்)


பொருட்களை(மாணாக்கர்) வடிவமைப்பதற்கு ஒரு
கலைஞர்(ஆசிரியர்) பயன்படுத்தும் கருவி (கலைத்திட்டம்)
போலத்தான் கல்வி ஏற்பாடு அமைகிறது. - கன்னிங்ஹாம்.

In the art gallery (school) the educational system is like a tool


(curriculum) used by an artist (teacher) to design objects (students)
according to his ideals (objectives).-(Cunningham)

வெளிப்படுத்தப்படும் முறை எவ்வாறாக இருப்பினும்,


கலைத்திட்டத்தின் நிலையான உண்மைப் பகுதி
பாடப்பொருள்கள்தான்-பியூகாம்ப்).

Regardless of the method of presentation, the constant factual part of


கலைத்திட்டம் - வரையறைகள்

தாம் ஈடுபடும் செயல்களின் விளைவாக மாணாக்கர்கள்


எவற்றை கற்கின்றனரோ, அவைதாம் கலைத்திட்ட நிகழ்ச்சிகளே
தவிர, அவர்கள் கற்றல் சூழ்நிலையில் எவற்றை செய்கிறார்களோ அவையல்ல-ஜான்சன்

‘கல்வி ஏற்பாடு’ என்பது பல்வகைப் பாடங்கள் வழியே பெறும்


அனுபவங்கள், செயல்முறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய மாணவர்களின்
பள்ளி வாழ்க்கை.

சிறார்களையும், இளைஞர்களையும் குழு முறையில்


சிந்திக்கவும்,செயற்படவும் நெறிப்படுத்தும் வகையில், பள்ளிகளில்
அமைக்கப்படும் எதிர்கால பயனுள்ள தொடர் அனுபவங்களே கலைத்திட்டம்
ஆகும். - ஸ்மித், ஸ்டேன்லி மற்றும் க்ஷோர்ஸ்.
கல்வி ஏற்பாடு’ என்பது கற்கும் மாணவர்களின் அறிவு வளர்ச்சி, உடல்
வளர்ச்சி, மனவெழுச்சி வளர்ச்சி, உரிய சமூக மனப்பான்மையை உருவாக்கிடுதல், அறப்
பண்புகள் வளர்ச்சி ஆகிய அனைத்திற்கும்துணைபுரியும் வகையில்
பள்ளியினுள்ளேயும் வெளியேயும் அமைக்கப்பட்ட எல்லாவித கற்றல்
அனுபவ்ங்களையும் உள்ளட்க்கிய ஒரு நிகழ்ச்சி நிரலே. –க்ரோ & க்ரோ

பள்ளிக்குள்ளேயும், வெளியேயும் உள்ள சூழல்களைப் பயன்படுத்தி,


விரும்பத்தக்க விளைவுகளை ஏற்ப்டுத்திட முனையும் பள்ளியின் ஒட்டுமொத்த
முயற்சியே கலைத்திட்டம் ஆகும். - அலெக்ஸாண்டர் & ஸெய்லர்

“மாணவர்களின் கற்றலுக்காக ஆசிரியர் வகுப்பறைக்குள்ளேயும்,


வெளியேயும் திட்டமிடும் அனைத்து கல்விச்செயல்களுமே கலைத்திட்டம்” என்பது
அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வரையறை ஆகும்.
2.2. கலைத்திட்டத்தின் அதன்மைகள்
1) குறிக்கோள்களை ட ை
வதற்கு& பண்புகள்
ஆ சி
ரியர்
பயன்படுத்தக்கூடிய கருவி.

2) கல்வியின் நோக்கங்களை எய்திடுவதற்கு


மேற்கொள்ளப்படும் பள்ளியின் அனைத்து
செயல்பாடுகளையும் உள்ளடக்கியது.

3) கற்போரை மையமாகக் கொண்டு இயங்கும்.

4) பள்ளியில் குழந்தை பெறு அனைத்து கற்றல்


அனுபவங்களின் தொகுப்பு கலைத்திட்டம்
ஆகும்.

5) கல்வியின் குறிக்கோள்களை
எய்திடுவதற்காக திட்டமிட்டு
வடிவமைக்கப்பட்ட செயல்பாடுகளின்
கலைத்திட்டத்தின் இயல்புகளாக பின்வருபவற்றை

கல்வி நிகழ்ச்சி நிரல் அல்லது


கற்பதற்கான ஒரு திட்டம்

கற்றல் அனுபவங்கள்

கற்க வேண்டிய பாடப்பிரிவுகள்

ஒரு குறிக்கோள்

முறையான அமைப்பு.

பாடப்புலம்
கலைத்திட்ட உருவாக்கம்(CURRICULUM
CONSTRUCTION)
கலைத்திட்ட உருவாக்கம் (அ)கலைத்திட்ட தயாரிப்பு
என்பது மாணவர்கள் மற்றும் சமுதாயத் தேவைகளை
கருத்தில் கொண்டு குறிக்கோள்களை தீர்மானித்தல்.

அவற்றிற்கேற்ப கற்பிக்க வேண்டியவை எவை, எவ்வாறு


கற்பிக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்தி, இவற்றை
அடைந்திடுவதற்குரிய கற்றல் அனுபவங்களை
திட்டமிட்டு வடிவமைத்தலாகும்.
கலைத்திட்டம் தயாரித்தல்
கலைத்திட்டம் த
யா ரித்தல் என ்
னும்பண ி
ய ைபக ு
த்
துப்பார்
த்
தால்
கீழ்கண்ட ஐந்து கூறுகள்
அ டங்கி இருப்பது புலனாகும
்.
1. குறிக்கோள்கள
ை தீர்மானித்தல

2. பாடப் பொருள்
களையும் கற்றல்
அனுபவங்களையும்
தெரிவு செய்தல்
3. பாட பொருளைபொ
ருளை வரிசை படுத
்தி ஒழுங்கமைத்
தல்
4. வடிவமைக்கப்ப
ட்ட கலைத்திட்ட
த்தை
செயல்படுத்துதல

5. மதிப்பிடுதல்
கலைத்திட்ட வளர்ச்சி (CURRICULUM
DEVELOPMENT)
ஆல்பர்ட் ஆலிவர் போன்றோர் கலைத்திட்ட மேம்பாடு
என்ற சொல்லையும், ஸெய்லர் மற்றும் அலெக்சாண்டர்
கலைத்திட்ட வளர்ச்சி என்னும் சொல்லையும், வேறு
சிலர் கலைத்திட்டத்தை தயாரித்தல் கலைத்திட்டத்தை
திட்டமிடுதல் போன்ற சொற்களையும் ஒரே பொருளில்
பயன்படுத்துகின்றனர். ஆனால் கலைத்திட்ட வளர்ச்சி
என்னும் சொல்லே தற்போது நடைமுறையில்
பிரபலமடைந்துள்ளது.
கலைத்திட்ட வளர்ச்சி என்பது திட்டமிட்டு
இடத்தை உருவாக்கி மேம்படுத்துதல் என்னும்
செயல்முறை ஆகும்.

கலைத்திட்ட வளர்ச்சி=கலைத்திட்ட தயாரிப்பு+


தொடர்ந்து மாற்றங்களை புகுத்தி செம்மை படுத்திக்
கொண்டிருத்தல்.
கலைத்திட்ட வளர்ச்சியின் தேவை மற்றும்
முக்கியத்துவம்(NEED AND IMPORTANCE OF
CURRICULUM DEVELOPMENT)
கலைத்திட்டம் என்னும் சொல், கல்வி
குறிக்கோள்களை அடைவதற்கான வழி
அல்லது பாட பொருளின் களம் என்று
கல்வியாளர்களால் பொருள்
கொள்ளப்படுகிறது.
பாடப்பிரிவு (subject)
பாடப் பொருள்(subject matter)
கற்றல் -கற்பித்தல்
அனுபவங்கள்(Learning Experience)
Principles of curriculum development
பாடத்திட்டத்தின் வளர்ச்சியின் கோட்பாடுகள்

1.கலைத்திட்டம் என்பது,மாண்வர்களுக்கு
அளிக்கப்படுவதற்காக நன்கு திட்டமிட்டு அமைக்கப்படும்.
2.தன்நிகழ்வாக நடைபெறும் செயல்பாடுகள் என்னும்
இரண்டையும் குறிக்கிறது.
மாணவர்களின் பள்ளி வாழ்க்கை என்பது, பள்ளியின்
நான்கு சுவர்களுக்குள் நிகழ்பவற்றோடு மட்டுமின்றி,
பள்ளிக்கு வெளியேயும்,விரிவடைவதாகும்.
1. Principles of Totality of Experiences
1. குழந்தை மையத்தின் கோட்பாடுகள்
பள்ளிகளில் வழக்கமாகக் கற்பிக்கப்படும் கல்விசார் பாட்ப்பிரிவுகளை மட்டும்
குறிப்பதன்று; மாறாக பள்ளியில் நடைபெறும்
கல்விசார்செயல்பாடுகள்,கல்விசார்இணைச்செயல்பாடுகள், கலைத்திட்டம் சாரா செயல்பாடுகள்
என்னும் பலவகையான செயல்பாடுகள் வாயிலாக மாணவர் பெறும் ஒட்டுமொத்த
அனுபவங்களை,அது உள்ளடக்கியது எனலாம்.
2. Principles of curriculum development
பாடத்திட்டத்தின் வளர்ச்சியின் கோட்பாடுகள்

1. Principles of Child centeredness


The whole curriculum should be designed as per the
need of children and should be as per age and mental
ability of child.
1. குழந்தை மையத்தின் கோட்பாடுகள்
முழுப்பாடத்திட்டமும் குழந்தைகளின்
தேவைக்கேற்பவும், குழந்தையின் வயது மற்றும் மனத் திறனுக்கு
ஏற்பவும் வடிவமைக்கப்பட வேண்டும்.
3. Principle of Conservation and Creativity
3.போற்றிப்பாதுகாத்தல் மற்றும் படைப்பாற்றல் கோட்பாடு

விளைபயன்மிக்க கலைத்திட்டம் என்பது, பண்பாட்டு

பாரம்பரியத்தை போற்றிப் பாதுகாத்திடும்


பள்ளிப்பாடங்கள் மற்றும் கற்றல்
அனுபவங்களை இடம் பெறச் செய்திட வேண்டும்.
4. Principle of Integration
4. ஒருங்கிணைத்தல் கோட்பாடு
5. Principle of Utility
பயன்பாட்டுக் கோட்பாடு
5. Principle of environment centeredness
நன்னடத்தையை வளர்சி

Curriculum should be designed to raise awareness for


the conservation of the environment.

To study importance and also include the conservation of


environment in school environment.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும்
வகையில் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும்.

பள்ளிச் சூழலில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை


ஆய்வு செய்தல்.
6. Principle of Conservation
பாதுகாப்பின் கொள்கை
 Curriculum should also include the
conservation awareness about all the
necessary sources present in the world and we
should encourage the students to learn about
this from very basic level.

 பாடத்திட்டத்தில் உலகில் உள்ள அனைத்து


தேவையான ஆதாரங்கள் பற்றிய பாதுகாப்பு
விழிப்புணர்வையும் சேர்க்க வேண்டும், மேலும்
இதைப் பற்றி அடிப்படை மட்டத்தில் இருந்து
கற்றுக்கொள்ள மாணவர்களை ஊக்குவிக்க
வேண்டும்.
7. Principle of Creativity
படைப்பாற்றல் கொள்கை

 Curriculum should also enhance


the creativity in children related to every
field
 பாடத்திட்டங்கள் ஒவ்வொரு துறையிலும்
குழந்தைகளின் படைப்பாற்றலை அதிகரிக்க வேண்டும்
8. Principle of Forward Looking
முன்னோக்கி பார்க்கும் கொள்கை

 Curriculum should be philosophical and should


be designed as per future and should be
forward looking to meet the need of society,
education, etc. in future.
 பாடத்திட்டம் தத்துவமாக இருக்க வேண்டும் மற்றும்
எதிர்காலத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட வேண்டும் மற்றும்
எதிர்காலத்தில் சமூகம், கல்வி போன்றவற்றின் தேவைகளை
பூர்த்தி செய்ய முன்னோக்கி இருக்க வேண்டும்.
9. Principle of Flexibility
நெகிழ்வுத்தன்மையின் கொள்கை

 Curriculum should be flexible and should be


dynamic and changed as per need and time.
 Curriculum should flexible and can be modified as
per children individuals differences. The curriculum
must be flexible enough to address the needs as
aspirations of the society.
 பாடத்திட்டம் நெகிழ்வானதாகவும், மாறும் தன்மை கொண்டதாகவும்,
தேவை மற்றும் நேரத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும்.
 பாடத்திட்டம் நெகிழ்வானதாக இருக்க வேண்டும் மற்றும்
குழந்தைகளின் தனிப்பட்ட வேறுபாடுகளுக்கு ஏற்ப
மாற்றியமைக்கப்படலாம். சமூகத்தின் அபிலாஷைகள் போன்ற
தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் பாடத்திட்டம் நெகிழ்வானதாக
இருக்க வேண்டும்.
10. Principle of Balance
சமநிலையின் கொள்கை

Curriculum should be designed in this way that


it can balance all the aspects of students like
philosophical, psychological, sociological, scientific,
etc.

மாணவர்களின் தத்துவம், உளவியல், சமூகவியல், அறிவியல்


போன்ற அனைத்து அம்சங்களையும் சமநிலைப்படுத்தும்
வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும்.
11. Principle of Utility
பயன்பாட்டுக் கொள்கை

Only those subjects, activities, should be


included which are important for students and
have some utilisation future.

மாணவர்களுக்கு முக்கியமான மற்றும் சில பயன்பாட்டு


எதிர்காலம் கொண்ட பாடங்கள், செயல்பாடுகள் மட்டுமே
சேர்க்கப்பட வேண்டும்.
12. Principle of Correlation
தொடர்பு கொள்கை

 The subject should be correlated and


interlinked so that students can apply the
knowledge in other subjects also.
 மாணவர்கள் மற்ற பாடங்களிலும் அறிவைப்
பயன்படுத்தக்கூடிய வகையில் பாடம் ஒன்றோடொன்று
இணைக்கப்பட வேண்டும்.

You might also like