You are on page 1of 2

1.

ஊடகத் தமிழ்
ஊடகத் தமிழின் நோக்கம்
- தமிழில் அறிவை வளர்ப்பது
- தாய்மொழியான தமிழ்மொழியின் அவசியத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது
- தமிழில் தொடர்பாடலினை மேலோங்கச் செய்வது
- தமிழ்மொழி பயன்பாட்டினை அதிகரிப்பது
- சுலபமாக ஒரு தகவல்களை அல்லது பிறருக்குத் தெரிவிப்பது
- ஒரு தகவல்களின் பொருளைச் சுலபமாக அறிந்து கொள்வது

ஊடகத் தமிழின் பயன்கள்

- கால விரயம் இன்றி தகவல்களை உடனே பெற முடியும்


- உலகின் பல்வேறு திசைகளின் நிகழ்வுகளை துல்லியமாக அறிய முடியும்
- தமிழை மட்டும் தெரிந்தவர்களுக்கு இவ்வூடகம் உதவி புரிகின்றது
- தமிழிலுள்ள கலைச்சொற்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
- ஆளுமையை வளப்படுத்தும்
- அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்
- சுயமாகத் தம் வேலைகளைச் செய்ய இயலும்
- மாணவர்களின் கல்விக்கு ஊக்குவிப்பு வழங்கும்

ஊடகத் தமிழின் வகைகள்


அச்சு ஊடகம்

- நாளிதழ்கள்
- வார, மாத இதழ்கள்
- கதை புத்தகங்கள்
- கேளிக்கை சித்திரங்கள்

மின்னியல் ஊடகம்

- வானொலி
- தொலைக்காட்சி
- இணையம்
- திரைப்படம்

நேரடி வருணனை

-நேரடி வருணனை என்பது தொலைக்காட்சி மூலம் நேரடியாக ஒளிப்பரப்படும் நிகழ்ச்சியாகும்.


நேரடி வருணனை நோக்கங்கள்

-பலரை ஒரு நிகழ்ச்சியைப் பார்த்து ரசிக்க வைப்பதற்கு

-சிறு சம்பவமாக இருந்தாலும் அதனை அழகுற செய்து சமுதாயத்தின் ஈர்ப்பைப் பெருவதற்கு

-ஒரு பொருளின் அல்லது நிகழ்ச்சியின் நோக்கத்தை அடைவதற்கு

நேரடி வருணனை பயன்கள்

-குறிப்பிட்ட தரப்பினரின் ஆர்வத்தைத் தூண்டும்

-உடனுக்குடன் நிலவரத்தைத் தெரிந்துக் கொள்ள முடியும்

-நேரத்தை மிச்சப்படுத்தலாம்.

-சுலபமாக நிலவரத்தைப் பகிர்ந்துக் கொள்ள முடியும்.

நேரடி வருணனை கூறுகள்

- கூற வரும் செய்திகள் நுணுக்கமாக இருத்தல் அவசியம்


- தொனி சூழ்நிலைக்கு ஏற்ற வேறு அமைய வேண்டும்
- விறுவிறுப்பாக இருக்க வேண்டும்
- கருத்து சுருக்கமாக இருத்தல் அவசியம்
- சரியான சொல் பயன்பாடு

You might also like