You are on page 1of 6

இலக்கியம்

கற்பித்தலி
ன் நோக்கம்
குழு 2
1. இலக்கியத்தின் நயம் உணர்ந்து
படித்தலும் மகிழ்தலும்

இலக்கியம் படிப்பதன் நோக்கம் தமிழ் இலக்கிய மரபைத்


தெரிந்துகொள்வதும், இலக்கியத்தை பொருள்படுத்தி நயம்
காண்பதும் இலக்கியம் புனைவதும் இலக்கியத்தைக்
கற்பிப்பதுமாகும். மேலும், இலக்கிய உணர்வை மனதில்
விதைப்பது ஆகியவற்றோடு மொழியின் அழகியல் வெளிப்பாட்டை
அறிந்து பயன்படுத்தும் கருத்துப் பரிமாற்றச்
சாதனமாகவும் அமைகின்றது. பல வகை மொழித் திறன்களில்
இதுவும் ஒன்று. கருத்து வெளிப்பாட்டுத் திறனை வளர்க்கும்
வகையில் இலக்கியம் உதவுகின்றது.
2. கலை கலாச்சாரத்தினை அறிய
முடிகின்றது.

இலக்கி யத்தைக்காலத்தி
ன்கண ்ணா டிஎன ்றுஉவமி
த்
துகூ றுவதும் உண ்டு.
ஒரு கால கட்டத்தில் வாழ்ந்த மக்களின்
வ ாழ ் க் கை மு றை யையு ம ் க லை கல ாச ் ச ார த் தையு ம ்
கண் ண ாடி ப ோல இல க் க ிய ம ் ப ிர த ிப ல ித ் து
காட்டுகின்றது.
3. இலக்கிய கல்வியானது ஒருவரைப்
பக்குவப்படுத்தி சமுதாயத்தோடு
ஒன்றிணையச் செய்கிறது.

சமுதாயத்தில் நடக்கும் சம்பவங்களையும்


ப ிர ச ் ச னைகளையு ம ் பெ ரு ம ் ப ால ான கதைகள ் த ாங ் க ி
ம ல ர ் க ின் ற ன. இது ப ோன் ற ந ிக ழ ் வு கள ் உ ண் மைய ில ்
அவர்களது வாழ்வில் சம்பவிக்கும் போது எவ்வாறு
பொறுமை காத்து திறமையாக தவிர்க்க முடியும்
என்பதை அறிவர்.
4. இலக்கியக் கல்வி மாணவர்களின் சிந்தனை ஆற்றலை தூண்டி மேலும்
வளப்படுத்துகிறது.

- ஒரு கதையை ஆர்வத்தோடு படிக்கும்போது, மாணவர்கள் அதன்


முடிவை யோசிக்கும்போது சிந்தனையாற்றல் வளம் பெறுகிறது.

- மாணவர்கள் பல்வேறு கதாபாத்திரங்களின் வேறுபாட்டை சிந்தித்து கூறுவர்.


5. இலக்
கியம் கல்வி
யான துமாண வர்களி டையேபல
நன்னெறிக் கூறுகளை வித்திட துணைப்புரிகின்றது

-இலக்கியம் கற்பதன் வழி மாணவர்களிடையே


பலதர நன்னெறிப் பண்புகளை வெளிக்கொணர
முடியும்.

-ஒழுக்கம் நிறைந்த மாணவர்களாக திகழ்வர்.

உதாரணமாக,நேர்மை,பிறரிடம் அன்பு
செலுத்துதல் போன்ற பண்புகளைக் கற்றுக்
கொள்ள ஒரு தலமாக அமைகிறது.

You might also like