You are on page 1of 6

மலேசியத் தமிழ் இலக்கியத்தின்

தோற்றமும் வளர்ச்சியும்
கவிதை
குழு உறுப்பினர்கள் :
1. அன்பரசி த/பெ பரமசிவம்
2. அர்ஜுன் த/பெ கோபால்
3. எட்வட் ஈஸ்வர் த/பெ சந்தனசாமி
4. காயத்திரி த/பெ சுரேஷ்
கவிதை
• எம்மொழி இலக்கியத்திலும் தொன்மையான வடிவம், முதல் வடிவம் கவிதையே ஆகும்.
• கவிதை என்பது அழகியல் உணர்ச்சியுடைய, ஓசை சந்தத்துடன் கூடிய அல்லது ஒத்திசை
பண்புச் சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்து இலக்கியக் கலை வடிவம் ஆகும்.
• மேலும், மொழியில் உள்ள ஒலியன் அழகியல், ஒலிக் குறியீடுகள், மற்றும் சந்தம்
ஆகியவற்றுடன் இடம், இயல்பான பொருள் ஆகியவற்றை வெளிப்படையாகக்
காட்டுவதாகக் கவிதை உள்ளது.
• உணர்ச்சி, கற்பனை, கருத்துக்களை வெளிப்படுத்தவும் தூண்டவும் கவிதை உதவுகின்றது.
மலேசியக் கவிதைகள்
• மலேசியத் தமிழ் இலக்கியம் என்றாலே அது சிங்கப்பூரின் தமிழ் இலக்கியப்
படைப்புகளும் கலந்த நிலையே ஆகும்.
• 19ஆம் நூற்றாண்டு பிற்பகுதியிலே தமிழ் கவிதை மலேசியாவில் காலடி
எடுத்து வைத்தது.
• பிற இலக்கியங்களைக் காட்டிலும் மலேசியாவில், கவிதையே ஆளமான
இடத்தில் உள்ளது.
• மலேசியாவின் முதல் தமிழ் கவிதையின் தலைப்பு ‘இருந்தும் பயமென்ன’.
மலேசியக் கவிதையின் பண்புக்கூறுகள்
சுதந்திரத்திற்கு முன்
• பாடுபொருள் – பக்தியும் சமயமும்
• மரபு – அந்தாதி, பதிகம், மாலை
• தோட்டப்புறச் சூழலில் இருந்ததால் இக்கவிதைகள் அனைவராலும்
அறியப்படவில்லை.

உதாரணம் :
தமிழ் நேசனில் வெளியாக்கப்பட்ட ‘போய்வாரேன் பால்மரமே போய்வாரேன்
பால்மரமே’
சுதந்திரத்திற்குப் பின்
• சுதந்திரத்திற்குப் பின்னே மலேசியக் கவிதைகள் வீர் கொண்டு எழுந்தது.
• பாடுபொருள் – காதல், இயற்கை, இனவுணர்வு, மொழியுணர்வு, நாட்டுப்பற்று,
வாழ்வியல் பிரச்சனை
• 1966-இல் வெளிவந்த ஐ.உலகநாதன் சந்தனகிண்ணம் போன்ற கவிதை
தொகுப்புகள் புதிய இலட்சியப் பிடிப்புள்ள சமுதாயத்தை மலர்வித்தது.
• 1977-இல் காரைக்கிழாரின் கனைக்கல், தீ.சி பொன்னுசாமியின்
‘தீப்பொறி(1978)’ என்ற கவிதை இனவுணர்வு மற்றும் சமுதாயத்தைக்
கடுமையாக்கும் தாக்கத்தைக் காட்டுகிறது.
நன்றி

You might also like