You are on page 1of 1

பதினெண்கீ ழ் கணக்கு

திணைமொழி ஐம்பது

 பாடியவர் : கண்ணன் சேந்தனார் எனும் புலவர்


(சாத்தந்தையார் என்ற பெரியவரின் மகன்)
 ஐம்பது அகப்பொருட் பாடல்களைக் கொண்ட நூல்.
 கி.பி நான்காம் நூற்றாண்டை சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது.
 ஐந்து நிலைத்திணைகளைப் பின்னணியாக வைத்து
எழுதப்பட்டுள்ளது.
 இதிலுள்ள ஐம்பது பாடல்களும் திணைக்குப் பத்து பாடல்களாக
அமைக்கப்பட்டுள்ளன.

You might also like