You are on page 1of 24

தமிழ் இலக்கிய வரலா (ரா.

சீனிவாசன்)
— இ பதாம் ற்றாண்

1
ேபரா. டாக்டர். ரா. சீனிவாசன்

2 சம்பர், 2023 அன் விக்கி லத்தில் இ ந் பதிவிறக்கப்பட்ட

2
8. இ பதாம் ற்றாண்
கவிைதயியல்
1. பாரதியார்
இ பதாம் ற்றாண் ல் கவிைத இலக்கியம், மக்கள்
வாழ்ேவா இைணந் வளர்ந்த . நாட்ைடப் பற்றி ம்.
மக்கைளப் பற்றி ம், ெமாழிையப் பற்றி ம் கவிைதகள்
எ ந்தன. இந்நிைலக் வித்திட் ப் கப் ரட்சிக்
கவிஞராக விளங்கியவர் ப்பிரமணிய பாரதியாராவார். இவர்
உணர்ச்சிமிக்க கவிைதகைளப் பா , மக்கைள எ ச்சி ெபறச்
ெசய் , நாட் வி தைலக் வழி ேகாலினார்.
இவர் 1882-ல் எட்டய ரத்தில் பிறந்தார்; தந்ைத சின்னசாமி
ஐயரிடேம தமிழ் பயின்றார், வடெமாழி, இந்தி, பிெரஞ் ,
ஆங்கிலம் தலிய ெமாழிகைள ம் கற்றார். இவர் பாடல்கள்
ேதசியம், ெமாழிப்பற் , இைற வழிபா , ழந்ைதகள், ெபண்
வி தைல, மாந்தர் உயர் தலியவற்ைற ைமயமாகக்
ெகாண் அைமந் ள்ளன.
‘பா க் ள்ேள நல்ல நா பாரத நா '

‘ெசந்தமிழ் நாெட ம் ேபாதினிேல


இன்பத்ேதன் வந் பா காதினிேல’

‘தமிழ்ெமாழிேபால் இனிதாவ
எங் ம் காேணாம்'
தலிய அ கள் இவ ைடய நாட் ப் பற்ைற ம் ெமாழிப்
பற்ைற ம் விளக் வன.

3
‘ஓ விைளயா பாப்பா-நீ
ஓய்ந்தி க்க லாகா பாப்பா’
ழந்ைதக் அவர் உண்ர்த்திய அறி ைர இ .
‘கண்ணன் பாட் ' என் ம் தைலப்பில் காதலி, காதலன்,
, சீடன், ேவைலயாள், தைலவன் தலாய பல
ேகாணத்தில் கண்ணைனக் கண் பா தல் ைம
பயப்பதா ம்.
‘பட்டங்கள் ஆள்வ ம் சட்டங்கள் ெசய்வ ம்
பாரினில் ெபண்கள் நடத்த வந்ேதாம்’
என் ம்,
‘ஆண்கேளா ெபண்க ம்
சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட் ேல’
என் ம் ெபண் ரிைம பற்றி அவர் ரல் ெகா க்கிறார்.
‘பாஞ்சாலி சபதம்’ எ ம் தைலப்பில் பாரதக் கைதயிைனப்
ைம ேநாக்ேகா பா ள்ளார். இவர் பா ய யில் பாட்
கற்பைன நயம்மிக்க காதற் காவியமா ம்.
பாரதியார் வாழ்வின் மலர்ச்சிக் ம் கப் ரட்சிக் ம்
வழிேகாலினார்; மனிதன் சம உரிைம ெபற் வாழேவண் ம்
எனக் கன கண்டார். 1921-ல் மைறந்தார்.

2 கவிமணி ேதசிய விநாயகம் பிள்ைள


இவர் ழந்ைதக க்காக எளிய இனிய பாடல்கைனத்
தந் ‘ ழந்ைதக் கவிஞர்' எனப் பாராட்டப்ப கிறார்.
உமர்கய்யாம் பாடல்கைள ெமாழிெபயர்ப்ெபனத் ேதான்றா
வைகயில் தமிழாக்கம் ெசய் ள்ளார். எட்வின் ஆர்னால்

4
எ திய 'திைலட் ஆஃப் ஏசியா' என்ற ைல “ஆசிய ேஜாதி"
எ ம் தைலப்பில் ெமாழி ெபயர்த் ள்ளார்.
‘உள்ளத் ள்ள கவிைத-இன்பம்
உ ெவ ப்ப கவிைத
ெதள்ளத் ெதளிந்த தமிழில்-உண்ைம
ெதரிந் ைரப்ப கவிைத'
இஃ அவர் கவிைதக் த் த ம் இலக்கணமா ம். அவர்
பாட ம் இவ்விதிக் விலக்கன் . அவர் பா ய
தனிப்பாடல்க ம் ெதாடர் பாடல்க ம், ‘மல ம் மாைல ம்'
எ ம் ெபயரில் ெவளிவந் ள்ளன. ‘ேதவியின் கீர்த்தைனகள்'
அவ ைடய இைசப் பாடல்களின் ெதா ப்பா ம். ‘நாஞ்சில்
நாட் ம மக்கள் வழி மான்மியம்’ எ ம் நைகச் ைவ மிக்க
கவிைத ெலான்ைற ம் எ தி ள்ளார்.
'மங்ைகய ராகப் பிறப்பதற்ேக-நல்ல
மாதவம் ெசய்திட ேவண் மம்மா'
எனக் கவிமணி ெபண்ணின் ெப ைமையச் சிறப்பித் ப்
பா கிறார்.
பாரதியார் பாடல்கள் வீ ெகாண்டைவ; கவிமணியின்
பாடல்கேளா, ெமன்ைம ம்; கனி ம், இனிைம ம் ெகாண்
ெநஞ்ைச உ க் பைவ; அைமதியாக இயங்கி உள்ளத்திற்
ஊக்கம் த பைவ: அ ளறத்ைத வற் த் பைவ. கவிமணி
1876 தல் 1954 வைர நில லகில் வாழ்ந்தார்.

3. பாரதிதாசன்
ைவக் யில்; கவி ம ைவ அள்ளி வீசிய ரட்சிக்கவி
பாரதிதாசன் 1891 ஆம் ஆண் ைவயில் பிறந்தார்.
இயற்ெபயர் கனக ப் ரத்தினம்.

5
அழகின் சிரிப் , ம்ப விளக் , பாண் யன் பரி ,
எதிர்பாராத த்தம், றிஞ்சித் திட் தலிய கவிைத
ல்கைள இவர் ெவளியிட் ள்ளார்; இரணியம், நல்ல தீர்ப் ,
கற்கண் , பிசிராந்ைதயார் தலிய நாடகங்கைள ம்
எ தி ள்ளார். ைகம்ெபண்ணின் ம மணம், ம்பக்
கட் ப்பா , சாதிக்ெகா ைம, ெபண் கல்வி, உைழப்பின்
ெப ைம தலியவற்ைறத் தம் கவிைதயில்
வற் த்தி ள்ளார்.
'தமி க் அ ெதன் ேபர்-இன்பத்
தமிெழங்கள் உயி க் ேநர்’

‘எங்கள் வாழ் ம் எங்கள் வள ம்


மங்காத தமிெழன் சங்ேக ழங் '
தலிய வரிகள் இவர தமிழ்ப் பற்ைறக் காட் ம் திறத்தன.
வாடாத ப்ேபான்ற மங்ைக நல்லாள்
மணவாளன் இறந்தால் மணத்தல் தீேதா
பாடாத ேதனிக்கள் உலவாத் ெதன்றல்
பசியாத நல்வயி பார்த்த உண்டா'
இப்பாடல் ைகம்ைமத் யைரக் காட் வதா ம்.
‘சித்திரச் ேசாைலகேள-உைமநன்
தி த்த இப் பாரினிேல- ன்னர்
எத்தைன ேதாழர்கள் ரத்தம் ெசாரிந்தனர்
ஓ உங்கள் ேவரினிேல’
இவ்வரிகள் உைழப்பாளர் உைழப்ைபக் காட் கின்றன.

4. நாமக்கல் கவிஞர் ேவ. இராமலிங்கம் பிள்ைள

6
பாரதி ேதசியக் கவிஞர், கவிமணி ழந்ைதக் கவிஞர்;
பாரதிதாசன் ரட்சிக் கவிஞர்; நாமக்கல்லாேரா காந்தியக்
கவிஞர்.
தமிழன் என்ேறார் இன ண் -தனிேய
அவற்ெகா ண ண் ’
என இன உணர் ஊட் ம் கவிைத பல அவர் பா ள்ளார்.
‘தமிழன் இதயம்’ ‘சங்ெகாலி’ ‘தமிழ்த்ேதர்' தலிய
ெதா ப் கள் தமி ணர்ைவ ஊட் வனவா ம்.
‘அவ ம் அவ ம்’ என்ப கவிைத வ வில் அவர் தீட் ய
ங்காவியமா ம். ‘மைலக்கள்ளன்' என்ப அவெர திய
நாவலா ம்.
'காந்தி அஞ்சலி' என்பதி ள்ள பாடல்கள் அவர் கவிைதக்
ேகாட்பாட்ைட விளக் வன.
கத்தி இன்றி ரத்தம் இன்றி
த்தம் ஒன் வ
சத்தியத்தின் நித்தியத்ைத
நம் ம் யா ம் ேச வீர்”
இவ்வரிகள் இவர் ஒ காந்தியக் கவிஞர் என்பைதப்
பைறசாற் ம். பாரதிையப்ேபால இவர் பாடல்கள் தந்திர
இயக்கத்திற் ம் பயன்பட்டன. இவைர அராைவக் கவிஞராக
உயர்த்திப் பாராட் னர்.

இைசத்தமிழ்
த்தமி ள் ந நாயகமாக விளங் வ இைசத்தமிழ்:
அ சங்க காலத்தில் சிறந் விளங்கிற் ; பண்ெணா
கலந் மண்ேணா ையந் இயங்கிற் ; நிலத் க்ேகற்ற

7
பண் ம், பைற ம் அைமந்தன. இயம், கிைண, ளிர் தடாரி,
தண் ைம, , ழ , ஆ ளி, ர தலியன பல
வைககளா ம் ழல், வயிர், ெந வங்கியம் தலியன
ஊ க விகளா ம். இளி, ெகாைள, பாைல, விளரி
தலியன இைச வைககளா ம். இைறயனார் களவியல் உைர
கடல்ேகா க் கிைரயாகிய இைச ல்கைளக்
றிப்பி கின்றன. அவற் ள் ெப நாைர, ெப ங் ,
பாரதீயம், பஞ்சமர , தாள ச த்திரம், இந்திர காளியம்,
இைச க்கம், இைசத் தமிழ், தாளவைகேயாத்
தலியன றிப்பிடத்தக்கன.
சிலப்பதிகார அரங்ேகற் காைத ம், ேவனிற் காைத ம்
பண்களின் திறத்ைதப் பா ப த்திக் காட் கின்றன.
ஆய்ச்சியர் ரைவ ம், ேவட் வ வரி ம் அவ்வந் நிலத்
மாந்தரின் இைசப்பாடல்கைளக் றிப்பி கின்றன. கானல்
வரிப் பாடல் கற்பார் உள்ளத்ைதக் கவர வல்ல .
சிந்தாமணியில் காந்த வதத்ைதயின் க மணேம இைசப்
ேபாட் யின் வாயிலாகத் திகழ்கிற . ெப ங்கைத மதங்
ெகாண்ட யாைனைய யாழிைசயால் மயக்கி அடக்கி
உதயணன் வாசவத்ைதைய மணந்த வரலாற்ைறக் கிற .
ஞானசம்பந்தர் தமிழிைசயால் தமிழ் பரப்பினார். ேதவாரப்
பாடல்கள் பண்ேணா பாடப்பட்டன. அ கினாகிரி நாதரின்
தி ப் கழ் சந்த இனிைம ெகாண்ட தாள
அைமப் க் ட்பட் அைவ ேகாயில் தலங்களில்
பாடப்ப கின்றன.
தமிழ்ப் பண் வைககள் பிற்காலத் க் க நாடக இைச
எ ம் மாற் ப் ெபயைரப் ெபற்ற ; இவ்வைகயில் ெத ங் ப்
பாடல்க ம் இயற்றப்பட்டன. தியாைகயர் கீர்த்தைனகள்
இைசமின் உச்சநிைலைய எட் ப்பி த்தன. அ ணாசல
8
கவிராயரின் இராம நாடக ம், த் த் தாண்டவர் பா ய
கீர்த்தைனக ம், ேகாபாலகி ஷ்ண பாரதியார் பா ய
நந்தனார் சரித்திர ம், அண்ணாமைல ெரட் யாரின்
காவ ச்சிந் ம், இராமலிங்க அ களின் தி வ ட்பா ம்
இைசப் பாடல்களாகப் பாடப்ப கின்றன.

இ பதாம் ற்றாண் கள்


பாரதி ம், பாரதிதாச ம், கவிமணி ம் பா ய பாடல்க ம்
இைசப்பாடல்களாயின. ெபரியசாமித் ரன்.
உ ந் ார்ப்ேபட்ைட சண் கம், மின் ர் சீ வாசன்
தலிேயார் இைசத் தமி க் ஆக்கம் ேத னர். திைரப்படப்
பாடல்கள் திய ெமட் கைள ம், ஒலியைமப் கைள ம்,
க த் ப் ரட்சிகைள ம் ெகாண் விளங் கின்றன.
கண்ணதாசன், பட் க்ேகாட்ைடக் கலியாண ந்தரம்,
ெகாத்தமங்கலம் ப் , பாபநாசம் சிவன், யிலன், வாலி,
ரதா, லைமப்பித்தன், கங்ைக அமரன், காமராசன்,
ைவர த் தலியவர்களின் பாடல்கள் திைரயரங்கில்
ஒலித் மக்கள் உள்ளத்ைதக் கவர்கின்றன.

நாடக இலக்கியங்கள்
இயல், இைச, நாடகம் எனத் தமிழ் த்தமிழாக
இயங் கிற . இவற் ள் நாடகம் பண்ைடக் காலத்தில்
இைசப் பாட க் இைசய ஆ ய ஆடைலக் றித்த .
ெதாடர் நிகழ்ச்சிகைளக் ெகாண்ட நாடகமாக
ந க்கப்பட்டைமக் ச் ேசாழர் காலத்தில்தான் கல்ெவட் ச்
சான் கள் கிைடக்கின்றன. இராசராசன்வரலா , அவன்

9
கட் ய இரேசச் வரம் எ ம் ேகாயிலில் ஆண் ேதா ம்
நாடகமாக ந க்க ஏற்பா ெசய்யப்பட்ட .
நாயக்கர் காலத்தில் பள் , றவஞ்சி நாடகங்கள்
ந க்கப்பட்டன.
18ஆம் ற்றாண் ன் இ தியில் இைச நாடகங்கள் சில
ேதான்றின. அ ணாசல கவிராயர் எ திய இராம நாடக ம்,
ேகாபாலகி ஷ்ண பாரதியார் எ திய நந்தனார் சரித்திர ம்
அவற் ள் றிப்பிடத் தக்கனவா ம்.
19ஆம் ற்றாண் ன் இ திப் ப தியில் தமிழ் நாடகம்,
வளர்ச்சிைய அைடந்தெதனக் றலாம். பரிதிமாற்
கைலஞர், ேபராசிரியர் ந்தரம்பிள்ைள, சங்கரதா
வாமிகள், பம்மல் சம்பந்த தலியார் தலிேயார் ேமைல
நாட் ப் பாணியில் தமிழ் நாடகங்கைள எ தி ந த்தனர்.
பரிதிமாற் கைலஞர் ‘நாடகவியல்’ எ ம் நாடக இலக்கண ல்
ஒன்ைற ம், பாவதி, கலாவதி, மான விஜயம் எ ம் ன்
நாடகங்கைள ம் ெவளியிட்டார். பம்மல் சம்பந்த தலியார்
ெதாண் நாடகங்கைள எ தினார் ‘ ண விலாச சபா’
என்ற நாடகக் ஒன்றிைனத் ேதாற் வித் , ந ப் க்
கைலைய வளர்த்தார். அவர் எ திய நாடகங்க ள்
'மேனாகரா’ என்ப கழ் வாய்ந்த நாடகமா ம்.
சங்கர தா வாமிகள் மார் 40 நாடகங்கைள எ தினார்.
பவளக்ெகா , சத்தியவான் சாவித்திரி, வள்ளித் தி மணம்,
சதி ேலாசனா தலியைவ அவற் ள் றிப்பிடத்தக்கன.
ேபராசிரியர் ந்தரம் பிள்ைள மேனான்மணியம் என் ம்
ெசய் ள் நாடகத்ைத இயற்றினார், மைறமைலய களார்
காளிதாசன் ச ந்தலத்ைதத் தமிழில் ெமாழியாக்கம்
ெசய்தார். நாடகக் கைலஞர் எஸ். . ந்தரம் ‘கவியின் கன ’

10
எ ம் நாடகத்ைத எ தி அதைனப் பல ைற
ந க்கைவத்தார்.
அறிஞர் அண்ணா ேவைலக்காரி, ஓர் இர , நல்லதம்பி
தலிய பல நாடகங்கைள எ தினார். கைலஞர் க ணாநிதி
மந்திரி மாரி, க் ேமைட, காகிதப் தலிய பல
நாடகங்கைள இயற்றினார். கி ஷ்ணமாமிப் பாவலர் பதிபக்தி;
ேதசியக் ெகா தலிய நாடகங்கைள எ திச் தந்திரப்
ேபாராட்டத்திற் வழிேகாலினார்.
தமிழில் அங்கத நாடகங்க ம் ேதான்றின. ேசாவின்
நாடகங்கள் அங்கதச் ைவ மிக்கன; பிறர் ைறையச்
ட் க்காட் எள்ளி நைகயா ம் உைரயாடல்கள் மிக்கன.
நாடக ந கர்க ள் றிப்பிடத் தக்கவர் நைகச் ைவ ந கர்
என்.எஸ்.கி ஷ்ணன், அவ்ைவ . ேக. சண் கம்,
சகஸ்ரநாமம், மேனாகர், சிவாஜிகேணர்ன், எம். ஆர். இராதா
தலிேயாராவர்.
சி கைத இலக்கியம்
நாவல் இலக்கியம் ேதான்றி ஏறத்தாழ அைர
ற்றாண் க் ப் பின்னேர தமிழகத்திற் சி கைத
இலக்கியம் ேதான்றிய . 18ஆம் ற்றாண் ல் வாழ்ந்த
வீரமா னிவர் எ திய பரமார்த்த கைத தமிழில் உைர
நைடயில் பைடப் இலக்கியம் ேதான்றக் காரணமாய்
அைமந்த . 19ஆம் ற்றாண் ல் வாழ்ந்த வீராசாமி
ெசட் யாரின் விேநாதரச மஞ்சரி ம் தாண்டவராய தலியார்
ெமாழிெபயர்த்த பஞ்ச தந்திரக் கைத ம் சி கைதயின்
ேதாற்றத்திற் வழிவ த்தன எனலாம்.
ெதாடக்க காலம்

11
19ஆம் ற்றாண் ன் இ தியில் பத்திரிைககள் சி
கைதகைள ெவளியிட்டன. தா ரின் சி கைதகைள ெமாழி
ெபயர்த் ம், க்கைதகைள எ தி ம் பாரதியார் சி கைத
இலக்கியத்திற் த் ெதாண்டாற்றினார், பாரதியார் எ திய
தா ர் சி கைதக ம், பாரதியார் கைதக ம் இ
ெதா ப் களாக ெவளிவந் ள்ளன.
வ. ேவ. . ஐயர் (வாகேனரி ேவங்கட ப்பிரமணிய ஐயர்)
எ திய கைதகள் அ த் ெவளிவந்தன. அவர் கைதக ள்
எட் கைதகள் ‘மங்ைகயர்க்கரசியின் காதல்’ எ ம்
ெதா ப் லாக ெவளிவந் ள்ள . அதி ள்ள
‘கைதக ள் ளத்தங்கைர அரசமரம்’ சிறப்
வாய்ந்ததா ம். இவர் பாரதியார் காலத்தவர்.
கல்கி
சாரைதயின் தந்திரம், வீைண பவானி, ஒற்ைற ேராஜா,
கைணயாழியின் கன , அமர வாழ் தலிய
சி கைதகைளக் கல்கி எ தி ள்ளார். இைவ கல்கி
பத்திரிைகயில் ெவளிவந்தன. இவர் 1899 தல் 1964 வைர
நில லகில் வாழ்ந்தார்.
ைமப்பித்தன்
வ. ேவ. . ஐயர் ெதாடங்கி ைவத்த சி கைத மர ைமப்
பித்தனால் வளர்ச்சி ற்ற . வாழ்வின் யதார்த்த நிைலைய
உணர்த்த ம், கைலப் ெபா ைளச் ைவபடக் ற ம் இவர்
ேபச் த் தமிைழக் ைகயாண்டார். இவர் கைதகளில் நாடகப்
பண் ம், எள்ளல் ைவ ம் மி தியாக உள்ளன. இவர் எ திய
கைதக ள் சாப விேமாசனம், அகல்ைய, கயிற்றர ,
காஞ்சைன, கட ம் கந்தசாமிப் பிள்ைள ம், மகாமசானம்

12
தலியன றிப்பிடத்தக்கன. இவர் 1906இல் ேதான்றி
1940இல் மைறந்தார்.
. ப. ராஜேகாபாலன்
னர்ஜன்மம், கனகாம்பரம், காஞ்சனமாைல எ ம்
ெதா திகளில் இவர் கைதகள் ெவளியாகி ள்ளன. அைவ
ம்ப வாழ்வின் இன்ப ன்பங்கைளச் சித்திரிக்கின்றன;
உள்ளத் ணர் கைள அழகாகப் படப்பி த் க்
காட் கின்றன. இவர் எ திய ‘வி மா’ என்ற கைத மறக்க
யாத கைதயா ம். மரணப் ப க்ைகயில் கிடக் ம்
கணவைன ம த் வமைனயில் கா ம் மைனவியின்
யைரச் சித்திரிக் ம் கைத இ . இவர் 1921இல்
மைறந்தார்.
அழியாச் டர் என் ம் ெபயரில் தம் கைதகைள ெமளனி
ெவளியிட் ள்ளார். இதழ்கள் என்ற ெதா ப் ைல லா. ச
ராமாமிர்தம் ெவளியிட் ள்ளார். தி. ஜானகி ராமன் தஞ்ைச
மண்ணின் மண ப் அம்மக்கள் ேபச் ஓட்ட ம் அைமயக்
கைத எ கிறார். நைகச் ைவ ம் வஞ்சப் கழ்ச்சி ம்
இவர எ த்தில் களி நடம் ரி ம். க , சந் ரின் ,
சிவப் ரி ா, அதிர் தலியன இவர் எ திய சி
கைதகளா ம். சாகித்திய அகாதமி இவர் சி கைதகைளப்
பாராட் ப் பரி தந் ள்ள . அகிலன், நா. பார்த்தசாரதி,
விந்தன் தலியவர்க ம் அரிய பல சி கைதகைளப்
பைடத் ப் கழ் ெபற் ள்ளனர். ஒ பி ச்ேசா , யா க்காக
அ தான், இனிப் ம் கரிப் ம், அக்கினிப் பிரேவசம் தலிய
கைதகைளச் ெசயகாந்தன் எ தி ள்ளார். இவைரச்
சி கைத மன்னன்' எனப் பல ம் பாராட் கின்றனர்.
இன் திய எ த்தாளர்கள் பலர் சிறந்த சி கைதகைளப்
பைடத் வ கின்றனர். . ச த்திரம், வண்ண நிலவன்,
13
வண்ணதாசன், ெசயந்தன், ெபான்னிலவன் ேபான்ேறார்
அவர்க ள் றிப்பிடத்தக்கவராவர்.
நாவல் இலக்கியம்
நாவல் (Novel) என் ம் ெசால் ‘ ைம’ என் ம்
ெபா ைளத் த ம். இஃ உைரநைடயில் அைமந்த ெந ய
கைதையக் றிக் ம். கைதப் ெபா ள். கைதப் பின்னல்,
பாத்திரங்கள், பின்னணி, காலம், இடம், உைரயாடல், நைட
தலியைவ நாவலின் இன்றியைமயாக் களா ம்.
தல் தமிழ் நாவல்கள்
தமிழில் நாவல் இலக்கியம் ேதான்றிச் சரியாக
றாண் கள் ஆகின்றன. மா ரம் ேவதநாயகம் பிள்ைள
1879இல் எ திய பிரதாப தலியார் சரித்திரம் தமிழில்
ேதான்றிய தல் நாவலா ம். அவர் காலத்தில் வாழ்ந்த
இராஜம் ஐயர் ‘கமலாம்பாள் சரித்திரம்’ என் ம் நாவைல
1893இல் ெவளியிட்டார். மாதவய்யா அவர்கள் 1898இல்
பத்மாவதி சரித்திரம், விஜயமார்த்தாண்டம், த் மீனாட்சி
தலிய நாவல்கைள எ தினார். பண் த நேடச சாஸ்திரி
1900இல் தீனதயா என் ம் நாவைல ெவளியிட்டார் இைவ
நீதி ேபாதைனகைள ம், ெபண்களின் யைர ம்
சித்திரிக்கின்றன.
த வல் நாவல்கள்
ஆரணி ப் சாமி தலியார், வ ர் ைரசாமி
ஐயங்கார், ேகாைதநாயகி அம்மாள் ஆகிய வ ம் ஆங்கில
நாவல்கைளத் த விப் பரபரப் ம் ம ம ம் நிைறந்த
நாவல்கைள எ தினார்கள். ஆரணி ப் சாமி தலியார்
1911இல் ‘மதன காந்தி இரத்தின ரி ரகசியம்’ தலிய
ப்பறி ம் கைதகைள ம், வ ர் ைரசாமி ஐயங்கார்

14
‘ேமனகா', ' ம்பேகாணம் வக்கீல்’ எ ம் நாவல்கைள ம், .
ேகாைதநாயகி அம்மாள் ‘சண்பக விஜயம்’ எ ம் நாவைல ம்
எ தினர். இம் வ ம் சம காலத்தில் வாழ்ந்தனர்.
ேதசிய ம் தந்திர ம்
1927இல் ேக. எஸ். ேவங்கடாமணி ‘ கன் ஓர் உழவன்'
என் ம் நாவைல ம் எ தினார். இ ேதச பக்திைய
ஊட் வ ; காந்தியக் ேகாட்பா கள் நிைறந்த .
கல்கி
நாவல் வளர்ச்சியில் கல்கியின் பணி மிகப் ேபாற்றத்தக்க .
அவர் எ திய ‘கள்வனின் காதலி' ஆனந்த விகடனில்
ெவளிவந்த . இ தந்திரப் ேபாராட்டத்ைதப்
பின்னணியாகக் ெகாண்ட . "அைலேயாைச" என் ம்
நாவேல அவர் இ தியில் எ தியதா ம். தந்திரத்திற் ப்
பிற்பட்ட நாட் நிைலைய இ சித்திரிக்கிற .
வரலாற் நாவல்கள்
பார்த்திபன் கன , சிவகாமியின் சபதம், ெபான்னியின்
ெசல்வன் தலியன அவர் எ திய வரலாற் நாவல்களா ம்.
அவைரப் பின்பற்றிச் சாண் ல்யன், ெஜகசிற்பியன், அகிலன்,
நா. பார்த்தசாரதி, விக்கிரமன் தலிேயார் வரலாற்
நாவல்கைள எ தினர். சாண் ல்யனின் கடற் றா,
ெஜகசிற்பியனின் நந்திவர்மன் காதலி. நா. பார்த்தசாரதியின்
மணிபல்லவம், விக்கிரமனின் நந்தி ரத் நாயகி தலியன
அவற் ள் றிப்பிடத்தக்கன.
டாக்டர் . வ. அவர்கள் பதின் ன் நாவல்கைளப்
பைடத்தார். அைவயைனத் ம் ம்ப வாழ்ைவ ம்,
ச தாயச் சிக்கல்கைள ம் க வாகக் ெகாண்டன.
ெசந்தாமைர, கள்ேளா காவியேமா, அகல்விளக் ,

15
கரித் ண் , ெபற்ற மனம், மண் ைச தலியன அவர்
எ திய நாவல்க ள் றிப்பிடத்தக்கனவா ம்.
அகிலன் ெபண், சிேநகிதி, ெநஞ்சின் அைலகள், பாைவ
விளக் , சித்திரப்பாைவ, பால்மரக் காட் னிேல, எங்ேக
ேபாகிேறாம் தலிய தைலசிறந்த நாவல்கைளப் பைடத்தார்;
தாம் எ திய சித்திரப்பாைவக்காக ஞானபீடம் பரிசிைனப்
ெபற்றார்.
ெஜயகாந்தன் தமிழ் நாவல்க ள் ைம ம், இலக்கியத்
தர ம், க த்ேதாட்ட ம் மிக்க நாவல்கைள எ தி வ பவர்.
சில ேநரங்களிம் சில மனிதர்கள், பாரி க் ப் ேபா,
சினிமா க் ப்ேபான சித்தா , ஒ ந ைக நாடகம்
பார்க்கிறாள், உன்ைனப்ேபால் ஒ வன், அட ம்மா கிட ள்ேள,
ஊ க் ேபர், ெஜய ெஜய சங்கரா தலிய நாவல்கைள
இவர் எ தி ள்ளார். ேம ம் ெதாடர்ந் எ ம் தைலசிறந்த
எ த்தாளர் இவர்.
நா. பார்த்தசாரதி கல்கியின் பணிையப் பின்பற்றி
எ தினார்; சத்திய ெவள்ளம், ஆத்மாவின் ராகங்கள்,
ெநஞ்சக் கனல், ெநற்றிக்கண் தலிய ச தாய விமரிசன
நாவல்கைள எ தி ள்ளார். இலட்சிய மாந்தர்கைளக்
கதாநாயகர்களாகக் ெகாண்ட றிஞ்சி மல ம், ெபான்
விலங் ம் இவ ைடய அற் தப் பைடப் கள்.
நீல. பத்மநாபனின் உற கள், தைல ைறகள், பள்ளி
ெகாண்ட ரம் ஆகியைவ சிறந்த நாவல்களாம். இராஜம்
கி ஷ்ணனின் றிஞ்சித்ேதன் படகர் வாழ்க்ைகையச்
சித்திரிப்பதா ம். இலட் மியின் ெபண்மனம், ர நாதனின்
பஞ் ம் பசி ம், ராசியின் நனேவாட்டங்கள், ஜானகி ராமனின்
அம்மா வந்தாள் தலியன றிப்பிடத்தக்க சிறந்த
நாவல்களா ம்.
16
இதழ்களின் வளர்ச்சி
இதழ்கள் தமிழ்ெமாழி வளர்ச்சியி ம் இலக்கிய
வளர்ச்சியி ம் சிறப்பிடம் ெப கின்றன. நாளிதழ், வார இதழ்,
திங்கள் இதழ் என இைவ பலவைகப்ப ம், இவ்விதழ்கள்
ெசய்திகைளத் த வேதா தைலயங்கங்க ம், சி
கைதக ம். நாவல்க ம் வார இதழ்களி ம் திங்கள்
இதழ்களி ம் இடம்ெப கின்றன. மற் ம் சி வர்க க்கான
தனி இதழ்க ம், மகளிர்க் எனத் தனி இதழ்க ம்
ெவளிவ கின்றன.
தமிழில் ெவளிவந்த தல் இதழ் ேதசமித்திரனா ம்.
அ 1883ஆம் ஆண் ஜி. ப்பிரமணிய ஐயர் அவர்கைள
ஆசிரியராகக் ெகாண் வார இதழாக ெவளிவந்த ;
1888ஆம் ஆண் தல் நாளிதழாக மாறிய .
தி . வி. கலியாண ந்தரனார் ேதசபக்தன், நவசக்தி எ ம்
இரண் நாளிதழ்கைள நடத்தினார். அ த் க்
றிப்பிடத்தக்க நாளிதழ் தினமணியா ம். . ஏ.
ெசாக்கலிங்கம் தலில் இதன் ஆசிரியராக விளங்கினார்.
அ த் ஏ. என். சிவராமன் பணியாற்றிவந்தார்.
சி. பா, ஆதித்தனாைர ஆசிரியராகக் ெகாண்ட
தினத்தந்தி 1942ஆம் ஆண் தல் ெவளிவ கிற . எளிய
தமிழில் உணர்ச்சிகைளத் ண் ம் வைகயில் கவர்ச்சி
மிக்கதாக விளங் வதால் இஃ அதிக அளவில்
விற்பைனயாகிற . நாட் நடப் கைளத் தக்க படங்களா ம்,
தைலப் களா ம் விளக் கிற . இேத ெசய்திகைள மாைல
ர ம் த கிற . ன்ன காைலயிதழ்; பின்ன
மாைலயிதழ்.

17
மக்கள் ரல், மக்கள் ெசய்தி, தினகரன் தலிய நாள்
ஏ கள் இப்ெபா அரசியல் விமரிசனங்கைளத் தாங்கி
ெவளிவ கின்றன. தல் தமிழ் நாளிதழான ேதசமித்திரன்
இப்ெபா ெவளிவரவில்ைல.
ெபரியார் ஈ. ேவ. ரா. அவர்கள் யர , வி தைல எ ம்
இரண் நாளிதழ்கைள நடத்தினார். இன் அரசியல்
உணர் கள் ெப கிவிட்ட காரணத்தால் கட்சிக்
ெகாள்ைககைளப் பரப் ம் நாளிதழ்க ம் வார இதழ்க ம்
ெவளிவ கின்றன. ஜனசக்தி ெபா டைமக் கட்சிப்
பத்திரிைகயா ம்; ரெசாலி தி. . க.வின்
பத்திரிைகயா ம்; ‘அண்ணா’ அண்ணா தி. .க.வின்
பத்திரிைகயா ம்.
ஆனந்தவிகடன் 1928 தல் வார இதழாக
ெவளிவ கிற . ரா. கி ஷ்ண ர்த்தி (கல்கி) அவர்கள்
1941 ஆகஸ் ல் கல்கி எ ம் வார இதைழத் ெதாடங்கினார்.
இன் தமிழ் வார இதழ்க ள் மி தியாக விற்பைனயாவ
தமா ம். தினமணிகதிர், தரா , ங் மம், இதயம்
ேப கிற . நக்கீரன், ஜூனியர் விகடன் தலான வார
இதழ்கள் இப்ெபா ெவற்றிகரமாக நைடெபற்
வ கின்றன.
திங்கள் இதழ்க ள் இலக்கிய இதழாகச் ெசந்தமிழ்ச்
ெசல்வி ெவளிவ கிற ; தீபம் பார்த்தசாரதி ெவளியிட்ட
'தீபம்' சிறந்த இலக்கிய விமரிசன இதழா ம்.
அழ. வள்ளியப்பாவின் ஞ்ேசாைல, மற் ம் அம் லி மாமா,
கல்கண் , ெபாம்ைம வீ தலான இதழ்கள்
சி வர்க க்காக ெவளிவ கின்றன.

18
ஜீ. ஆர். தாேமாதரன் அவர்கள் கைலக்கதிர் என் ம்
விஞ்ஞான இதழ் ஒன்றைன ெவளியி கிறார். ேப ம் படம்,
ெபாம்ைம தலியன திைரப்பட விமரிசன இதழ்களா ம்
க்ளக் எ ம் அரசியல் விமரிசன இதைழச் ேசா
ெவளியி கிறார். அஃ எள்ள ம், ைநயாண் ம் மிக்க .
மங்ைக, மங்ைக மலர் தலான இதழ்கள் மகளிர்க்காக
ெவளிவ கின்றன.

தமிழ்நாட் வரலா
வடக்ேக ேவங்கட ம், ெதற்ேக மரி ைன ம்
தமிழகத்தின் சங்க கால எல்ைலகளா ம். இதைனப் பண்
ேவந்தர் ஆண் வந்தனர். நில மன்னர்க ம் அக்
காலத்தில் வாழ்ந்தனர். அ த் ப் பல்லவ ம் நாயக்க ம்
தமிழகத்ைத ஆண்டனர். தமிழக மன்னர்கள் தம் ஆட்சியில்
கல்ெவட் கைள ெவட் வித்தனர். அக்கல்ெவட் க ம்.
இலக்கியங்க ம் பண்ைடத் தமிழக வரலாற்ைற அறியப்
ெபரி ம் ைண ரிகின்றன.
ெதாடக்கத்தில் தமிழ்நாட் வரலாற்ைறச் சரித்திரப்
ேபராசிரியர்கள் சிலர் ஆங்கிலத்தில் ெவளியிட்டனர்.
அவர்க ள் றிப்பிடத்தக்கவர் ேக.ஏ. நீலகண்ட சாத்திரி ம்,
இராமச்சந்திர தீட்சத ம், மீனாட்சி மாவர்.
அன்ைமக் காலத்தில் வரலாற் ல்க ள் சில தமிழில்
ெவளிவந் ள்ளன. டாக்டர் ேக. ேக. பிள்ைள “தமிழக
வரலா ம் பண்பா ம்” எ ம் ைல ெவளியிட் ள்ளார்.
சதாசித பண்டாரத்தார் எ திய பிற்காலச்ேசாழர் வரலா ம்
பாண் யர் வரலா ம், இராசமாணிக்கனார் எ திய பல்லவர்
பாண் ய வரலா க ம் மயிைல சீனி ேவங்கடசாமி எ திய

19
மேகந்திரவர்மன், நரசிம்மவர்மன் வரலா க ம், டாக்டர்
நாகசாமி எ திய இராசராசன், மாமல்லவன் வரலா க ம்,
அவ்ைவ . ைரசாமிப்பிள்ைள எ திய பண்ைட நாைளச்
ேசர மன்னர் வரலா ம்" றிப்பிடத்தக்க ல்களா ம்.
தமிழில் திறனாய் ல்கள்
இஃ இப்ேபா வளர்ந் வ ம் திய ைறயா ம்.
கிேரக்கேர தன் தலாக இத் ைறையத் ெதாடங்கினர்.
அரிஸ்டாட் ல் ெதாடங்கி ைவத்த திறனாய் க் கைலைய
ஹட்சன், வின்ெசஸ்டா, ஆபர்கிராம்பி, பிராட்லி, ெபளரா,
ஜான்சன் தலிய ஆங்கிலப் லவர்கள் வளர்த்தனர்.
ெதால்காப்பியத்ைத தல் தமிழ் இலக்கியத் திறனாய்
லாகக் றலாம், எ த்ததிகாரத்தா ம்
ெசால்லதிகாாத்தா ம் ெமாழி நிைலையப் பற்றி ம்
ெபா ளதிகாரத்தால் அகப்ெபா ள், றப்ெபா ள்
மர கைள ம் உவைமயணிைய ம் ெசய் ள்
இலக்கணத்ைத ம் அ விளக் கிற .
ேபராசிரியர் ஆ. த் சிவன் எ திய அச ம் நக ம்,
என்பைத தல் தமிழ் இலக்கியத் திறனாய் லாகக்
றலாம். அ. சா. ஞானசம்பந்தன் அவர்களின் இலக்கியக்
கைல ம், டாக்டர் . வ. வின் 'இலக்கிய ஆராய்ச்சி',
'இலக்கியத் திறன்' 'இலக்கிய மர ' எ ம்
ல்க ம்தமிழி ள்ள காவியம், நாடகம், சி கைத, நாவல்
ஆகியவற்ைறத் திறனாய் ேநாக்ேகா விளக் கின்றன.
டாக்டர் . பாலச்சந்திரனின் ‘இலக்கியத் திறனாய் '
என்ப ஒ ங் ப த்தப்பட்ட திறனாய் லா ம்.
அகிலனின் கைதக்கைல, மணவாளனின் அரிஸ்டாட்லின்
கவிைதயியல், டாக்டர் க. ைகலாசபதியின் ‘இலக்கிய ம்

20
திறனாய் ம்’ இத் ைறயில் எ ந்த ெபா த் திறனாய்
ல்களா ம்.
டாக்டர் . வ. வின் 'சங்க இலக்கியத்தில் இயற்ைக '
டாக்டர் வ. ப. மாணிக்கத்தின் 'தமிழ்க் காதல்', டாக்டர்
த் க் கண்ணப்பரின் "ெநய்தல் நிலம்”, டாக்டர் ரா
சீனிவாசனின் - ‘சங்க இலக்கியத்தில் உவைமகள்'
தலியைவ சங்க கால இலக்கியத்தின் திறனாய்
ல்களா ம்.
டாக்டர் ேக. மீனாட்சி ந்தர ம், . ேகாவிந்தசாமி ம்
பாரதி பா நலம் பற்றிய திறனாய் ல்கைள
ெவளியிட் ள்ளனர். . பாலச்சந்திரன் ேதசிக விநாயகம்
பிள்ைளயின் கவிைதகைளத் திறனாய் ெசய்
ெவளியிட் ள்ளார்.
டாக்டர் மா. ெசல்வராசன், பாரதிதாசன் கவிைதகைளத்
திறனால் ெசய் ெவளியிட் ள்ளார்.
டாக்டர் தா. ேவ. வீராசாமி ச தாய நாவல்கள், நாவல்
வைககள் எ ம் இரண் ல்கைள ெவளியிட் ள்ளார்.
டாக்டர் மா. இராமலிங்கம் 'நாவல் இலக்கியம் ஓர் அறி கம்'
எ ம் தைலப்பி ம், சிட் சிவபாத ந்தரம் தமிழ் நாவல்
ற்றாண் வரலா ம் வளர்ச்சி ம் எ ம் தைலப்பி ம், ப,
ேகாதண்டராமன் 'சி கைத ஒ கைல' எ ம் தைலப்பி ம்,
கா. சிவத்தம்பி தமிழில் சி கைத ேதாற்ற ம் வளர்ச்சி ம்
எ ம் தைலப்பி ம் ல்கைள ெவளியிட் ள்ளனர்.
.ேக. சண் கம் ' நாடகக் கைல' என் ம் ைல
ெவளியிட் ள்ளார். டாக்டர் ஏ. ஏன். ெப மா ம் டாக்டர் இரா.
மரேவல ம் தமிழ் நாடகத்ைதப் பற்றிய திறனாய்
ல்கைள ெவளியிட் ள்ளனர்.

21
வல்லிக்கண்ணன் க்கவிைதயின் ேதாற்ற ம் வளர்ச்சி ம்
பற்றி ஓர் ஆய் ல் ெவளியிட் ள்ளார். இந் க் ச்
சாகித்திய அகாதமி பரி கிைடத் ள்ள .
உைரநைடயாக்கம்
வட ெமாழி வான்மீகி இராமாயணத்ைத ம், வியாசர்
பாரதத்ைத ம் தறிஞர் இராசாசி உைர நைடயில்
தந் ள்ளார். லக்கைதகைள அறிய இவ் உைரநைட ல்கள்
மிக ம் பயன்ப கின்றன. காவியங்கள் மக்கள்
மன்றத் க் க் ெகாண் வரப்ப கின்றன. இதைன
அ த் க் கம்பராமாயணத்ைத ம், வில்லி பாரதத்ைத ம்,
சீவக சிந்தாமணிைய ம் அழகிய இனிய எளிய நைடயில்
டாக்டர் ரா, சீ. உைரநைட ல்களாகத் தந் ள்ளார்.
தி க் ற க் ப் பைழய உைர பரிேமலழகர் உைர
லவர்க் மட் ம் விளங் வதாக இ ந்த : தி க் றள்
ெதளி ைர ஒன் தந் யாவ ம் தி க் றைள அறிய
உத ம் வைகயில் டாக்டர் .வ. ல் தந்தார்; அதைன
அ த் ப் பல ெதளி ைர ல்கள் ெவளி வந் ள்ளன.
‘தி க் றள் ெசய்திகள்' என் ம் உைரநைட ல்
க்கவிைத நைடயில் டாக்டர் ரா. சீ. தந் ள்ளார். ல ல்
ப க்காமேலேய தி க் றள் க த் கைள அறிய இ
உத கிற . இ வைர யா ம் ெசய்யாத யற்சி;
ஆற்ெறா க்காகத் தி க் றள் ெசய்திகைள அைனவ ம்
அறி ம் வைகயில் எளிைமப் ப த்தப்பட் ள்ள .
காவியங்கள் உைர நைடயாக்கம் ெப வதால் அைவ
எளிதில் பர கின்றன. இ யற்சியாக
அைமத் வ கிற .
◯◯◯

22
இந்த மின் ைலப் பற்றி
உங்க க் இம்மின் ல், இைணய லகமான,
விக்கி லத்தில் இ ந் கிைடத் ள்ள [1].
இந்த இைணய லகம் தன்னார்வலர்களால் வள கிற .
விக்கி லம் பதிய தன்னார்வலர்கைள வரேவற்கிற .
தாங்க ம் விக்கி லத்தில் இைணந் ேம ம் பல
மின் ல்கைள அைனவ ம் ப க் மா ெசய்யலாம்.
மி ந்த அக்கைற டன் ெமய்ப் ெசய்தா ம், மின் லில்
பிைழ ஏேத ம் இ ந்தால் தயக்கம் இல்லாமல்,
விக்கி லத்தில் இம்மின் லின் ேபச் பக்கத்தில்
ெதரிவிக்கலாம் அல்ல பிைழகைள நீங்கேள ட சரி
ெசய்யலாம்.
இப்பைடப்பாக்கம், கட்டற்ற உரிமங்கேளா (ெபா கள /
-Commons /GNU FDL )[2][3] இலவசமாக
அளிக்கப்ப கிற . எனேவ, இந்த உைரைய நீங்கள்
மற்றவேரா பகிரலாம்; மாற்றி ேமம்ப த்தலாம்; வணிக
ேநாக்கத்ேதா ம், வணிக ேநாக்கமின்றி ம் பயன்ப த்தலாம்
இம்மின் ல் சாத்தியமாவதற் பங்களித்தவர்கள்
பின்வ மா :

Arun kaniyam
Deepa arul kaniyam
23
Info-farmer
Arularasan. G

1. ↑ http://ta.wikisource.org
2. ↑ http://creativecommons.org/licenses/by-sa/3.0/
3. ↑ http://www.gnu.org/copyleft/fdl.html

24

You might also like