You are on page 1of 3

இயேசு காவிேம் – ஊதாரிப்பிள்ளை

கவிேரசு கண்ணதாசன் வாழ்க்ளகக் குறிப்பு


 இயற்பெயர் = முத்தையா
 ஊர் = இராமநாைபுரம் மாவட்டம் சிறுகூடல்ெட்டி
 பெற்ற ார் = சாத்ைப்ென், விசாலாட்சி
 காலம் = 1927-1981
கண்ணதாசன் புளைப் பெேர்
 காதர முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, ொர்வதிநாைன், துப்ொக்கி,
ஆறராக்கியசாமி
கண்ணதாசன் சிறப்புப் பெேர்கள்
 கவியரசு, கவிச்சக்ரவர்த்தி, குழந்தை மனம் பகாண்ட கவிஞர்
கண்ணதாசன் ெளைப்புகள்
 மாங்கனி
 ஆட்டனத்தி ஆதிமந்தி
 கவிைாஞ்சலி
 பொன்மதல
 அம்பிகா
 அழகு ைரிசனம்
 ெகவாத் கீதை விளக்கவுதர
 ஸ்ரீ கிருஷ்னகவசம்
 அர்த்ைமுள்ள இந்துமைம்
 ொரிமதலக் பகாடி
 சந்தித்றைன் சிந்தித்றைன்
 அனார்கலி
 பைய்வ ைரிசனம்
 இறயசு காவியம்(இறுதியாக எழுதிய காப்பியம்)
 றெனா நாட்டியம்
கண்ணதாசன் நாவல்கள்
 றசரமான் காைலி (சாகித்ய அகாடமி விருது)
 குமரிக் காண்டம்
 றவலன்குடித் திருவிழா
 விளக்கு மட்டுமா சிவப்பு
 ஆயிரங்கால் மண்டெம்
 சிங்காரி ொர்த்ை பசன்தன
 ஊதமயான் றகாட்தட
 இராஜ ைண்டதன
 சிவகங்தகச் சீதம
தன் வரலாறு நூல்கள்
 வனவாசம், மனவாசம்
கண்ணதாசன் நைத்திே இதழ்கள்
 பைன் ல், கண்ணைாசன், சண்டமாருைம், முல்தல, பைன் ல் திதர, கடிைம்,
திருமகள், திதரஒளி, றமைாவி
கண்ணதாசன் குறிப்பு
 திதரப்ெடத் துத யில் ஏ த்ைாழ 35 ஆண்டுகள் ொடல்கள் எழுதியுள்ளார்
 இவர் கதடசியாக எழுதிய ொடல் ஏசுைாஸ் குரலில் அதமந்ை கண்றண
கதலமாறன ொடலாகும்
 றசலம் மாவட்டம் சலகண்டாபுரம் (சலங்தக) ொ.கண்ணன் என் நாடக
ஆசிரியரின் ைாசன்.
 1949ஆம் ஆண்டு “கலங்காதிரு மனறம” என் ொடதல எழுதி, திதரப்ெடப்
ொடலாசிரியரானார்.
 திதரயுலகிலும் இலக்கிய உலகிலும் சி ந்து விளங்கியவர் கண்ணைாசன்.
 இவர் சி ந்ை கவியரங்கக் கவிஞராகவும் றெச்சாளராகவும் திகழ்ந்ைவர்.
 ைன் திதரப்ெடப் ொடல்கள் வழியாக எளிய முத யில் பமய்யியதல
மக்களிதடறய பகாண்டு றசர்த்ைவர்.
 றசரமான் காைலி என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாபைமி விருது
பெற் வர்.
 இவர் ைமிழக அரசின் அரசதவக் கவிஞராகவும் சி ப்பிக்கப்ெட்டிருந்ைார்.
கண்ணதாசன் சிறப்பு
 ைமிழக அரசின் ஆஸ்ைான கவிஞராக இருந்ைார்.
 பசௌந்திரா தகலாசம் = ைடுமாறு றொதையிலும் கவிொடும் றமதை அவன்
யேற்யகாள்
 காதலக் குளித்பைழுந்து
கருஞ்சாந்துப் பொட்டுமிட்டு
கருநாகப் ொம்பெனறவ
கார்கூந்ைல் பின்னலிட்டு
 றொற்றுெவர் றொற் ட்டும்; புழுதி வாரித்
தூற்றுெவர் தூற் ட்டும்; பைாடர்ந்து பசல்றவன்
 வீடு வதர உ வு, வீதி வதர மதனவி
காடு வதர பிள்தள, கதடசி வதர யார
 மதல கூட ஒரு நாளில் றைனாகலாம்
மணல் கூடச் சிலநாளில் பொன்னாகலாம்
ஆனாலும் அதவயாவும் நீயாகுமா?
அம்மாபவன் ரதழக்கின் றசயாகுமா?

ஊதாரிப்பிள்ளை
ைந்தை ஒருவர் ைன் இரு மகன்களுடன், ஊர் முழுவதும் பசல்வாக்குடனும்,
பசல்வத்துடனும் வாழ்ந்து வந்ைார். மூத்ை மகன் குணத்தில் சி ந்ைவனாக,
ைந்தையின் பசால்தல மதித்து நடந்ைான். இதளய மகன் ைந்தை பசால்தலக்
றகட்காமல் ஊைாரித்ைனமாகச் சுற்றித் திரிந்ைான். ஒருநாள் இதளய மகன் ைன்
ைந்தையிடம் ைன் பசாத்தைப் பிரித்துத் ைருமாறு வற்புறுத்தினான். றவறு வழியின்றி
ைந்தை பசாத்துக்கதளப் பிரித்து அவனுக்குச் றசர றவண்டிய ெங்தகக் பகாடுத்ைார்.
ைன் பிள்தளயின் றொக்தகக் கண்டு மனம் வருந்தினார். இருப்பினும் இந்ைச்
பசல்வங்கதளக் பகாண்டு ைன் பிள்தள நன் ாக வாழ்வான் என்று நம்பினார்.
ஆனால் இதளய மகன் ைன் பசாத்துக்கதளக் குத ந்ை விதலயில் விற்று
விட்டு, அைன் மூலம் கிதடத்ை ெணத்தை எடுத்துக் பகாண்டு பவளிநாட்டுக்குச்
பசன்று மது, மாது என ைன் மனம் றொன றொக்கில் வாழ்ந்ைான். பொருள்
அதனத்தும் இழந்ைான். அந்ை நாட்டில் பெரும்ெஞ்சம் ஏற்ெட்டது. அந்ைப்
ெஞ்சத்தில் சிக்கிக்பகாண்டு மீள வழி பைரியாமல் மாட்டிக் பகாண்டான். ைன்
நாட்தடச் றசர்ந்ை மனிைர்கதளச் சந்தித்து ஒரு றவதல றைடி அதலந்ைான். ஒருவன்
ென்றிகதள றமய்க்கும் றவதல பகாடுத்ைான். அந்ைப் ென்றிகளுக்குக் பகாடுக்கும்
உணவுைான் அவனுக்கும் கிதடத்ைது. அவ்றவதளயில் ைன் ைந்தையின் நிதனவால்
வாடினான். ைன் ைவத உணர்ந்ைான். ைன் ைந்தைதயத் றைடிச் பசன்று அவர் காலில்
விழுந்து மன்னிப்பு றகட்டு, “என் ைந்தைறய உனக்கு எதிராக நின்ற ன்.
எத்ைதனறயா ஊழியர்கள் இங்றக சுகமாக வாழ, அவர்களுள் ஒரு ஊழியனாக நான்
இங்றகறய இருக்கின்ற ன். உன் கூலிகளில் ஒருவனாக என்தன ஏற்ொய். ஏபனனில்
உன் பிள்தள என்று பசால்ல எனக்குத் ைகுதியில்தல” என்று கூ றவண்டும் என்று
எண்ணியவனாகத் ைன் ைந்தையிடம் பசன் ான்.
ைன் மகன் எப்றொைாவது திருந்தி ைம்மிடறம வந்து விடுவான் என்று
காத்திருந்ை ைந்தை, ைன் மகதனக் கண்டதும், ைன்றனாடு றசர்த்து அதணத்துக்
பகாண்டார். “நீ எப்றொது வருவாய் என்றுைான் நான் காத்திருந்றைன். இப்ெடி
இதளத்திருக்கி ாறய” என்று கூறித் ைன் மகதனத் றைற்றினார். றமலும் “நீ
ைப்ொன பிள்தளயல்ல. காலம் பசய்ை சதி இது. ஆகறவ வருந்ைாறை” என்று
கூறினார். பின்பு, “யாரங்றக ெணியாட்கறள! ெட்டாதட நதககள், அலங்கார
வதககள் யாவற்த யும் பகாண்டு வந்து இவனுக்கு அணிவியுங்கள்” என்று
ஆதணயிட்டார். ைன் மகனுக்கு கன்றின் கறிகளுடன் விருந்து ெதடயுங்கள் என்று
கூறினார். அன்று மாதல மூத்ை மகன் வீட்டிற்கு வந்து ொர்த்ைறொது வீறட
நடனங்களும் ொடல்களுமாக விழாக்றகாலம் பகாண்டிருப்ெதைக் கண்டு
வியந்ைான். ைன் ெணியாட்களிடம் றகட்க, அவர்கள், “ைங்கள் ைம்பி திரும்ெ
வந்துள்ளார். அவனின் வரதவ உங்கள் ைந்தை பகாண்டாடுகின் ார்” என்று
கூறினர். அதைக் றகட்ட மகன் மிகுந்ை றகாெம் பகாண்டு வீட்டின் பவளியிறலறய
நின் ான். ைன்தனத் றைடி வந்ை ைந்தையிடம், “சாத்திரங்கதள ம ந்ைவனுக்குத்
ைடபுடலாக வரறவற்பு பகாடுக்கின்றீர். உங்களுடன் இருந்ைவதர இதுறொன்று
எனக்காக எந்ை விருந்தும், விழாவும் நீங்கள் பகாண்டாடியதில்தல” என்று
கண்கலங்கிக் கூறினான். அைற்குத் ைந்தை, “மகறன! நீ எப்றொதும் என்னுடன்
இருப்ெவன். என் பசல்வம் யாவும் எப்றொதும் உனக்றக உரிதமயாகும். உன் ைம்பி
இ ந்து இப்றொது உயிர் பெற்று வந்திருக்கின் ான். அவன் மறுபி வி
எடுத்ைைற்காகறவ இந்ை ஏற்ொடுகள்” என்று கூறி சமாைானம் பசய்கின் ார்.

You might also like