You are on page 1of 8

எடுத்துக்காட்டுக்குச் சில த ாடக்கங்கள்:

லலப்பு:
ஆசிரியர்:
ப ிப்பகம்:
பக்கங்கள்:
விலல:

ஒரு மனி ன் ஒரு வடு


ீ ஒரு உலகம்

ஆசிரியர்: ஜெயகாந்தன்
வெளியீடு: காலச்சுவடு
விலை: ரூபாய் 250

காலச்சுவடின் 'கிளாசிக் வரிசை'யில் ஜவளிவந்துள்ள புத்தகங்கள் அசைத்சதயும்


படித்துவிட வவண்டும் என்ற ஆசையின் உந்துதலில் முதலில் படிக்க ஆரம்பித்தது 'ஒரு
மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்'.

"தைது நாவல்களில் தைக்கு மிகவும் பிடித்தமாைது என்று ஜெயகாந்தைாலும் அவரது


நாவல்களில் ஆகச் சிறப்பாைது என்று இலக்கிய விமர்ைகர்களாலும் குறிப்பிடப்படுவது
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்" -என்ற புத்தகத்தின் பின்ைட்சட வாைகம் ஆர்வத்சத
வமலும் தூண்டியது.

நீண்ட நாட்களாக நான் படிக்க நிசைத்தப் புத்தகம். ஆைால் தசலப்பில் 'ஓர் உலகம்'
என்று தாவை இருந்திருக்க வவண்டும். 'ஒரு உலகம்' எழுத்துப் பிசையாக இருக்குவமா
என்று குைம்பியதுண்டு. ஜெயகாந்தன் முன்னுசரயில் அதற்கு விளக்கம்
ஜகாடுத்திருக்கிறார். இருந்தாலும் ஜகாஞ்ைம் உறுத்தலாகவவ இருக்கிறது.

மசலயடிவாரத்தின் இயற்சக சூைலில், ஒரு கிராமத்துப் பாசதயில் பயணிக்கும் லாரியில்


இருந்து கசத ஆரம்பிக்கிறது. ஓட்டுநர் துசரக்கண்ணு, க்ளீைர் பாண்டு, ஆசிரியர்
வதவராென் ஆகிவயார் லாரியின் இயக்கத்வதாடு நமக்கு அறிமுகமாகின்றைர்.

பட்டிைத்து ஆைாமியாை ஜென்றி அருகிலுள்ள சிற்றூசரத் வதடிக்ஜகாண்டு ஜைல்கிறான்.


இயற்சகயின் அைசக அணு அணுவாக ரசித்தவாவற நடந்து ஜைல்கிறான். லாரி
வருவசதப் பார்த்து வண்டிக்கு வழிவிட்டு ைாசலவயாரமாக விலகி நிற்கிறான். ஆைால்
'க்ளீைர் பாண்டு' வண்டிசய நிறுத்தச் ஜைால்லி ஜென்றிசய ஏற்றிக்ஜகாள்கிறான்.
வபச்சினூவட ஜென்றி ஜைல்ல வவண்டிய கிராமம் வதவராெனின் ஊர் என்பது
ஜதரியவருகிறது. அதிலிருந்வத வதவராெனுக்கும், ஜென்றிக்கும் நட்பு மலர்கிறது.

ஜென்றிசய அசைத்துச்ஜைன்று தன்னுசடய கிராம வீட்டில் தங்க சவக்கிறான்


வதவராென். பின்ைர் ஜென்றியின் வளர்ப்புத் தந்சதயும், தாயும் பற்றிய இறந்த காலத்தில்
பயணித்து எதற்காக இந்த ஊருக்கு வருகிறான், அவன் வந்ததன் வநாக்கம்
நிசறவவறியதா என்பதாக நாவல் நிசறவு ஜபறுகிறது.

திண்சைக்ஜகன்று ஜெயகாந்தன் பிரத்திவயகமாக அளித்த வபட்டியில் இந்த நாவசலப்


பற்றிய அவருசடய பார்சவசய பின்வருமாறு ஜதரிவிக்கிறார்.

'ஒரு மனிதன் ஒரு வீடு உலகம் ' துன்பியல் வடிவில் தான் நிசறய எழுதப்
பட்டிருக்கின்றது. கிளாசிக்குகள் துன்பியலாய்த் தான் இருக்கும் என்பது முழு உண்சம
அல்ல. இந்திய ஜமாழியில் இது அவசியம் இல்சல. இன்னும் ஜைால்லப் வபாைால்
இந்திய மரபுப்படி எந்த ஒரு கசதயும் வைாகத்திவல முடிவது கூடாது. தமிழ் மரபிலும்,
ராமாயைத்திவல கூட இறுதிக் காண்டத்சதத் தவிர்த்து பட்டாபிவேகத்துடன் நிறுத்தி
விடுவார்கள். முதலில் நான் எழுத ஆரம்பித்த வபாது, ஒரு நல்லவன் எப்படி மூடர்களிடம்
சிக்கி அவதியுறுகிறான் என்று எழுதத் வதான்றியது.. ஆைால் , எழுதத் ஜதாடங்கியவுடன்,
அசதவிடவும் அவன் நல்லவைாக இருப்பதால் எல்லாவற்சறயும் எப்படி எல்லாவற்சறயும்
நல்லவைாகவவ பார்க்கிறான், என்பசதயும் எழுத எண்ணிவைன். Negative aspect- சிறிதும்
இல்லாமல் எழுத மைதில் தீர்மானித்துக் ஜகாண்வடன். அவன் ஒரு யுனிவர்ைல் வமன்.
கிராமத்திவல வாழ்கிறான். பரந்து பட்ட உலகத் தன்சம எப்படி ஒவ்ஜவாரு கிராமத்திலும்
குடி ஜகாண்டிருக்கிறது என்பசத அவன் வழியாகச் ஜைால்வது தான் என் வநாக்கம். அது
ஒரு முடிந்த நாவல் அல்ல. அதன் முடிவு எப்படி இருக்கும் என்று ஜதரியாமவல அசத
எழுதத் ஜதாடங்கிவைன். எைக்கு மைதில் வமன்சமயாை ஜராம்ப வமன்சமயாை
உைர்ச்சியும், அந்த உைர்ச்சியிைால் நான் தான் ஜென்றி என்று உைர்வுஇ
ஜகாண்வடன். என் நண்பர்களிடம் இசதச் ஜைால்லி , எப்படி எழுதுவது என்று முடிவாக
வில்சல என்வறன். நண்பர் குப்புைாமி நான் ஜைான்ை விதமாகவவ எழுதலாவம என்றார்.
அப்ஜபாழுது நாங்கள் ஒரு லாரியில் பிரயாைம் ஜைய்து ஜகாண்டிருந்வதாம். ஜமாத்தம்
அந்த லாரியில் ஏழு வபர் இருந்தார்கள் என்ற வரிவயாடு அந்த நாவல் ஜதாடங்கியது
.முடிவற்ற நாவலாக எழுதிக்ஜகாண்வட வபாவது தான் என் விருப்பம். இந்த நாவல்
எழுதும்வபாது என் மைநிசல பற்றி - மனிதர்கசளயும், கிராமத்சதயும், இயற்சகசயயும்
வநசிக்கிற ஒரு பறசவ மாதிரி நான் அந்த காலத்தில் இருந்வதன் இந்தக் கசத என்
உடம்சபவய வலைாக்கி ,பறசவ வபால இருந்தது என் மைநிசல. ஆைால் பறந்து
ஜகாண்வட இருக்க முடியாதல்லவா ? காலூன்றி ஒரு இடத்தில் நிற்கத்தான்
வவண்டியிருக்கிறது. ஆைால் இன்னும் கூட அசத மறுபடியும் ஜதாடங்கணும். எழுத
வவண்டும் என்று ஆர்வம் உண்டு. ஒரு காரியம் நிசறவவறுவதற்கு ஆர்வம் மட்டும்
வபாதாது. வவறு சில புறச் சூழ்நிசலகளும் வதசவயல்லவா ? அது வரலாம் வராமலும்
வபாகலாம். (ஜெயகாந்தனின் வநர்முகம்...)

அக்கம்மா, கிளியாம்பாள், மணியக்காரர், முதலியார், வபாஸ்ட் ஐயர், மண்ைாங்கட்டி,


துசரக்கண்ணுவின் குைந்சதகள், மாமியார் மற்றும் மசைவி நவநீதம், டீக்கசட ஆைாமி,
சபத்தியக்காரி என்று அசைவரின் கதாப்பாத்திரமும் கிராமிய மாந்தர்கசளக் கண்முன்
நிறுத்துகிறது.இந்தப் புத்தகஜமங்கும் வியாபித்திருப்பது ஜவகுளியாை கிராமத்து
மனிதர்களின் எளிசமயாை வாழ்க்சக. கிராமத்து வாழ்க்சகயில் நாட்டமுள்ளவர்கள்
அனுபவித்து ரசிக்கக் கூடிய கசத. புத்தகம் எல்லாக் கசடகளிலும் கிசடக்கிறது.
கா.மூர்த் ி எழு ியுள்ள புத் க விமர்சனம்.

••••

நூல் : கதாபாத்திரங்களின் ஜபாம்மலாட்டம்


ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ைன்
பதிப்பகம் : வதைாந்திரி

ஒரு வருடத்தில் எந்ஜதந்த புத்தகங்கள் படிக்க வவண்டும் என்று ஒரு லிஸ்ட்


தயாரிப்பதற்கு ஒரு “Shortcut”
1. எஸ்ரா அவர்கள் எழுதிய புத்தகங்கசளப் படிக்க வவண்டும்
2. எஸ்ரா பரிந்துசரக்கும் புத்தகங்கசளப் படிக்க வவண்டும் இசத முடித்தால் அந்த ஒரு
வருடத்திற்கு பலதரப்பட்ட புத்தகங்கசளப் படித்த அனுபவம் கிசடக்கும்.

இந்த இரண்டுவம வைர்ந்து நடந்தால் எப்படி இருக்கும்? அதுதான் இந்த புத்தகம். இந்த
வருடத்தின் மிக முக்கியமாை புத்தகங்களில் இது ஒன்று. ஜமாத்தம் 26 உலக இலக்கிய
கட்டுசரகள், அத்தசையும் தகவல் களஞ்சியங்கள். உலகப் புகழ்ஜபற்ற எழுத்தாளர்கசளப்
பற்றியும் அவர்களின் முக்கிய பசடப்புகள் பற்றியும் இந்த நூல் நமக்கு ஒரு அறிமுகம்
தருகிறது. இதற்கு முன்பாகவும் எஸ்ரா அவர்கள் உலக இலக்கியத்சதப் பற்றிய
புத்தகங்கள் ஜவளியிட்டு இருந்தாலும் இந்தப் புத்தகம் இதுவசர ஜவளிவந்த புத்தகத்சத
விட ஒரு படி வமலாகவவ இருக்கிறது.

இதில் எஸ்ரா அவர்கள் முன்னுசரயில் குறிப்பிடுகிறார் “நாம் பயன்படுத்தும் ஜைல்வபானில்


துவங்கி வீட்டுச் ைசமயலசற வசர ைர்வவதை தயாரிப்புகசள வாங்குகிவறாம்,
பயன்படுத்துகிவறாம் ஆைால் ஒவ்ஜவாரு வருடமும் உலக அளவில் ஜவளிவரும்
புத்தகங்கசளவயா அல்லது எழுத்தாளர்கசளப் பற்றி வாசிப்பது மிகவும் அரிதாகவவ
இருக்கிறது”. எவ்வளவு உண்சம?

இந்தப் புத்தகத்தில் கிட்டத்தட்ட ஒரு 50 எழுத்தாளர்கசளப் பற்றிய அறிமுகமாவது


நமக்குக் கிசடக்கிறது. ஒவ்ஜவாரு வருடமும் ஐந்து லட்ைம் பிரதிகள் விற்கும்
புத்தகத்சதப் பற்றி உங்களுக்குத் ஜதரியுமா? உவசமகள், உருவகங்கள் இன்றி கவிசத
எழுதும் கவிஞசர உங்களுக்குத் ஜதரியுமா? எந்ஜதந்த நாவல்கள் திசரப்படமாக
வந்திருக்கிறது என்ற தகவல்கள் உங்களுக்குத் ஜதரியுமா? 42 ஜமாழிகளில்
ஜமாழிஜபயர்க்கப்பட்டுள்ள எழுத்தாளரின் பசடப்புகசளப் பற்றி உங்களுக்குத் ஜதரியுமா?
தமிழில் ஜமாழிஜபயர்க்கப்பட்டுள்ள உலகப் புகழ்ஜபற்ற புத்தகங்கசளப் பற்றி
உங்களுக்குத் ஜதரியுமா?- இந்த நூலில் குறிப்பிட்ட அசைத்து புத்தகங்கசளயும் அல்லது
எழுத்தாளர்கசளப் பற்றியும் நாம் முழுசமயாக வாசித்து விட முடியுமா என்று எைக்குத்
ஜதரியவில்சல ஆைால் குசறந்தபட்ைம் இவர்கசளப் பற்றியாவது நாம் கண்டிப்பாக
அறிந்து ஜகாள்ள வவண்டும்.

இந்த நூலில் இறுதியாக எஸ்ரா அவர்கள் குறிப்பிடும் ஒரு கருத்து மிகவும் முக்கியமாைது.
அயல்நாடுகளில் அவர்களுசடய எழுத்தாளர்கசளப் பற்றிய ஆவைப்படங்கள் ஜதாடர்ந்து
எடுக்கப்படுவதாகவும், அது பல கல்வி நிசலயங்களில் திசரயிடப்படுவதாகவும்
குறிப்பிட்டுள்ளார். அதற்கு அவர்கள் தீவிரமாை ஆய்வு வமற்ஜகாண்டு கடிை உசைப்வபாடு
ஜபரும் ஜபாருட் ஜைலவுடன் உருவாக்கப்படுகிறது , ஆைால் இந்தியாவிவலா ைாகித்திய
அகடமி மட்டுவம ஆண்டுவதாறும் சிறந்த இந்திய எழுத்தாளர்கசளப் பற்றிய ஆவைப்
படங்கசள உருவாக்கி வருகிறது. அது ஜபரும்பாலும் நியூஸ் ரீல் வபாலவவ
தயாரிக்கப்படுவதால் அசத யாரும் அதிகமாக பார்ப்பதில்சல என்று வருத்தத்துடன்
குறிப்பிடுகிறார்.

ைமகாலத்தில் தன்னுசடய எழுத்சதத் தவிர்த்து மற்ற எழுத்தாளர்கசளப் பற்றியும்


அவர்களது பசடப்புகசளப் பற்றியும் ஜதாடர்ந்து அறிமுகப்படுத்துவதில் எஸ்ரா அவர்கள்
எப்வபாதும் முன்னிசலயில் இருக்கிறார். நாம் பரீட்சைக்குத் தயார் ஜைய்யும்ஜபாழுது
“Important Questions” என்று நம்முசடய ஆசிரியர்கள் நமக்குக் குறித்துத் தருவார்கள்.
அதுவபால்தான் நமக்கு எஸ்ரா அவர்கள் இந்த நூசலப் பசடத்துள்ளார். இந்த ஒரு
புத்தகம் உலக இலக்கியங்கசளப் பற்றி நீங்கள் அறிந்து ஜகாள்ளவும், உலக
இலக்கியங்கசளத் ஜதாடர்ந்து வாசிக்கவும் ஜபரிய உந்துதலாக இருக்கும் என்பதில்
எந்த மாற்றுக் கருத்தும் இல்சல.
நன்றி
வாசிப்சப வநசிப்வபாம்
வமாகமுள்_தி. ொைகிராமன்
சிலவற்சற ஜைால்லி புரியசவக்க முடியாது.

வமாக முள் என்சை குத்தவவ இல்சல. மயில் இறகாய் என் ஜநஞ்சை வருடிவிட்டு ஜைன்றது.
இரு வாரங்கள் பாபுவுடன் நான் வாழ்ந்து உள்வளன் (நூசல படித்த காலம்). ஆைால் இந்த வாழ்வு என்
மைதில் நீங்கா இருக்கும் என்பது திண்ைம்.

நிழல்கள்_நகுைன்
தற்ஜையலாக படிக்க கிசடத்த நூல். இசத ஒரு குறுநாவல் என்று ஜைால்லலாவமா. 60 பக்கங்கள் தான்.
ஒரு மணித்துளியில் படித்து முடித்வதன். அறுபதுகளில் இதன் ஆசிரியர் எழுதிய இந்தக் கசத ஒரு
ஜைம்பசடப்பு ஆகும்.

இந்த நாவவல ஆசிரியருடன் எைது முதல் அறிமுகம் ஆகும். அனுபவித்துப் படிப்பதற்கும், படித்து
அனுபவிப்பதற்கும் நிசறய உள்ளது இந்த சிறு பசடப்பில். நீங்களும் முயற்சிக்கலாம்.

குொண்டம் என்னும் கடல்_ரா. பிரபு


தமிழில் அறிவியல் நூல்கள் வருவது மிகச் சிலவவ. அதிலும் தற்கால ஜதாழில்நுட்ப ைம்பந்தமாை நூல்கள்
வருவது மிக அரிது. ஆசிரியர் பிரபு அவர்கள் அறிவியல் தமிழுக்கு மிகச்சிறப்பாை ஜதாண்டு ஆற்றி
இருப்பதாகவவ நான் கருதுகிவறன்.

என் பால்ய காலங்களில் கசலக்கதிர் எனும் தமிழ் மாத அறிவியல் நூல் ஜவளிவரும். அது இயற்பியல்,
வாைவியல், வவதியியல், உயிரியல் ைம்பந்தமாை நவிைகால கட்டுசரகளில் சுமந்து வரும். அதுவபான்று தாய்
ஜமாழியில் ஜவளிவந்த கட்டுசரகவள என்சை அறிவியலின் வநாக்கி ஜைல்ல ஆர்வமூட்டியது.

ஆைால் தற்காலத்தில் தமிழில் அது வபான்ற கட்டுசரகள், நூல்கள் ஜவளிவருவது இல்லாமல்


ஜைன்றுவிட்டது. என்ைதான் ஆங்கிலத்தில் அறிவியல் நூல்கசள படித்தாலும் நம் தாய்ஜமாழி தமிழில்
அசதப் படித்து புரிந்து ஜகாள்ளும் அளவிற்கு சிறப்பாக இருப்பதில்சல.

குவாண்டம் இயற்பியல் பற்றிய அறிமுகம் எைக்கு ஏற்கைவவ இருந்தாலும், ஆசிரியர் தமிழில் அது எவ்வாறு
ஜைால்வார் என்ற ஆர்வம் என்சை இப்புத்தகத்சதப் படிக்கத் தூண்டியது. ஆசிரியர் மிக சிறப்பாகவவ தன்
பணிசய ஜைய்து முடித்திருக்கிறார்.

குவாண்டம் இயற்பியசல பற்றிய அறிமுகம் வதடுவவாரும், அறிந்வதார் அசைவரும் தமிழில் இந்நூசலப்


படித்து மகிைலாம். ஜைரிவாை தகவல் உள்ள ஒரு முழுசமயாை புத்தகம்.

ஆசிரியர் இது வபான்ற ஜதாண்டிசை தமிழுக்கு ஜதாடர்ந்து ஜைய்யுமாறு வவண்டி, அவருக்கு


வாழ்த்துக்கசள ைமர்ப்பிக்கிவறன்.

C.I.D சந்துரு_தேென்
அற்புதமாை துப்பறியும் கசத. வமசல நாட்டு Sherlock holmes வபான்வற ைந்துரு எைக்கு வதான்றுகிறார்.

500 பக்கங்களுக்கு வமல், இரு பகுதிகசள ஜகாண்ட மிக நீண்ட புதிர் கசத.

ஆசிரியரின் அற்புதமாை நசட நம்சம பிரமிக்க சவக்கிறது. எக்கச்ைக்க கதாபாத்திரங்கள், ைம்பவங்கள்


இருந்தாலும், அசத விவரித்த ஆசிரியரின் பாங்கிைால் கசத நம் கண் முன் கற்பசை திசரயில் விரிகிறது.

இரண்டாம் பகுதி தான் ஜகாஞ்ைம் ஜதாய்வுடன் இருக்கிறது.


இவ்வளவு நீண்ட பக்கங்கள் வதசவத் தாைா எை சிந்திக்க சவக்கிறது.

ஜமாத்தத்தில் ஒரு முசற படித்து அனுபவிக்கலாம்.

காேல் மந்திரம் _ தகாட்டயம் புஷ்பநாத், சிென்.


தமிழில் அமானுசிய கசத களத்தில் எழுத்து குசறவு என்வற நிசைக்கிவறன். இந்திரா ஜைளந்தராென்
மட்டுவம எைக்கு நிசைவில் வருகிறார்.

மசலயாள கசதயாசிரியர் வகாட்டயம் புஷ்பைாத்தின் இந்த கசத ஒரு அமானுசிய தளம். தமிழில் சிவன்
சிறப்பாக ஜமாழிப்ஜபயர்த்து உள்ளார்.

மந்திரவாதி, வமாகினி, பூதம், பலி, மூர்த்தி, வதவி எை பல ஆர்வமூட்டும் கசத. அவரின் விவரிப்பு கசதயின்
பிம்பத்சத நம் கற்பசையில் விரியசவக்கிறது.

கசதயின் ஜதாடக்கத்வதாடு வதான்றும் விறுவிறுப்பு ஜகாஞ்ைமும் நலிவசடயாமல் கசதயின் இறுதி வசர


வருகிறது.

குன்றிமணி _ பாைகுமாரன்
நாஞ்சில் நாட்டில், சுசீந்திரத்தில் கசத நடக்கிறது. விெயநகர வபரரசு காலத்தில் ஜதலுங்கு
நாயக்கர்களின் ஆட்சியின் வபாது வைரர், வைாைர், பாண்டியர்களின் நிசல என்ைாயிற்று, தமிழின் நிசல
என்ை, கசல மற்றும் ைமுகமாற்றங்கள் எவ்வாறு நடந்தது எை ஆசிரியர் சிறப்பாக அவதானிக்கிறார்.

நூலின் சில பகுதிகள், கதாபாத்திரங்களின் பங்களிப்வப இன்றி முழு ஆராய்ச்சி கட்டுசரப் வபால்
வதான்றுகிறது. ஆைால் அது நாவலுக்கு ஜதாய்வு இல்லாமல் சிறப்பாகவவ இயல்பாய் அசமந்திருக்கிறது.

ைமுகத்தில் நிலவிய அதிகார வபாட்டிகள், ஒவ்ஜவாரு ைமுகத்தின் எதிர்கால நிசலப்புத் தன்சம பற்றிய பயம்,
முகமதிய அரைர்களின் பசடஜயடுப்பு பற்றிய கவசல, புதிதாய் வரும் பரங்கியர்கள் பற்றிய பயம் எை பல
விேயங்கசள உள்ளங்சக ஜநல்லிக்கனிப்வபால் காட்டியிருக்கிறார் ஆசிரியர்.

பூர்வக்குடி வைரர்கள், இடம்ஜபயர்ந்து வரும் வைாைர்கள், பாண்டியர்கள், ஜதலுங்கு வதை நாயக்கர்கள்,


ஜதலுங்கு பிராமைர்கள், வைரவதை முன் குடுமி நம்பூர்திகள், பாண்டிய மறவர்கள், வைாை வதை சிற்பிகள்,
வதவரடியார் ஜபண்டீர்கள், பரத்சதயர்கள் இவற்களுக்கிசடவய நடக்கும் ைமுக வபாட்டியினூவட
பயணிக்கிறது கசத.

அக்கால கசலயும், காமமும் எவ்வாறு இருந்திருக்கும் எை நம் முன்வை காட்சிகளாக விரிகிறது


ஆசிரியரின் வர்ைசை.

கசலஞனுக்கு ைமூகம் ஜைம்பட்டு விரிக்கிறது. கசலஞன் தன்னிசல மறந்தால் காரி உமிழ்கிறது.

தேசாந்திரி_ எஸ்.ராமகிருஷ்ணன்
நீண்ட நாட்களாக படிக்க விரும்பிய ஒரு நூல்.

எைக்கு ஆசிரியரிடம் இந்நூலில் தான் அறிமுகம்.

சிறந்த ஜைால்லாடல், உருவகம், ஜநஞ்சை ஜதாடும் உசரநசட.

இரண்டாம் அத்தியாம் கூந்தல் கிைறு. எைக்கு நன்கு பரிச்ையமாை நல்லத்தங்காள் கசத.


ஒரு சில எழுத்தாளர்களாள் மட்டுவம வாைகன் ஜநஞ்சில் ைலைத்சத ஏற்படுத்த முடியும்.
அதிலும் ஒரு சிலரால் மட்டுவம வாைகன் கண்கசள கலங்க ஜைய்ய இயலும்.

கூந்தல் கிைற்றில், நான் நன்கு அறிந்த நல்லத்தங்காள் கசதசய ஒரு சில வரிகளில் மட்டுவம கூறும்
ஆசிரியர் என் கண்கசள குளமாக்கிைார் என்றால் ஒரு எழுத்து ஆளுைர் தன்சை நிருபிக்க வவறு என்ை
வவண்டும்?

அைகுக்கு உருவகமாக சிலர் நல்ல ஓவியம், நல்ல கவிசத, நல்ல இசை, மலர் இவற்சறஜயல்லாம்
ஜைால்வர். நான் எஸ்.ராமகிருஷ்ைனின் எழுத்சத இனி ஜைால்வவன்.

வதைாந்திரி ஒரு பயை கட்டுசர மட்டுமா? இல்சல.


அனுபவ கசதகளா? அது மட்டும் இல்சல. வாழ்வியல் தத்துவ நூலா? இல்சல. மைதிற்கு மருத்துவ
குறிப்புகளா? அதுவும் இல்சல.
இது ஒரு உசரநசட கவிசத, உசரநசட ஓவியம். முழுசமயாை ஜைம்பசடப்பு என்று ஜைால்லலாம்.

இதில் ஆசிரியரின் பயை அனுபவங்கள், ைமுக ைாடல்கள், ைாமானியன் மறந்து வபாை திைைரி வாழ்வின்
அைகிய தருைங்கள் இவற்றின் ஜதாகுப்பு.

ஒவ்ஜவாரு அத்தியாயமும் இரண்டு விேயங்கசள வாைகனுக்கு தருகிறது. 1 . அன்றாட வாழ்வில் நம் கண்
முன்வை கடந்து ஜைல்லும் பலவற்சற கவணியாமல் ஜைல்கிவறாம் என்ற சுட்டி காட்டு
2. நம்சம நாவம சுயவைாதசை ஜைய்து ஜதரிந்துக் ஜகாள்ளும் வாய்ப்பு.

சவரமுத்துவின் உசரநசடசய படிக்கும் வபாஜதல்லாம் அது உசரநசட கவிசத வபால வதான்றும் எைக்கு.
அவர்தான் கவிவபரரசு ஆயிற்வற. உசரநசடயிவலவய கவிசத ைசமப்பார்.
அடுத்து எஸ்.ராமகிருஷ்ைனின் உசர நசடயில் அத்தசகய கவித்துவத்சத காண்கிவறன் நான்.

ஒவ்ஜவாரு அத்தியாயமும் வாைகனுக்கு ஒரு ஜநத்தியடியுடன் முடிகிறது. நமக்கு குற்ற உைர்வவ எஞ்சி
நிக்கிறது.

அசுரன் : வீழ்த்ேப்பட்டெர்களின் வீர காவியம்_ ஆனந்த்


நீைக்கண்டன், நாகைட்சுமி சண்முகம்
அவத இராமயை கசதசய, நாம் இராவைன் ஜைால்ல வகட்டால் எப்படியிருக்கும்.

இராவணும், அவசை ைார்ந்த பத்ரனும் முழு கசதசயயும் நமக்கு ஜைல்கிறார்கள்.

நல்ல முயற்சி, சிறப்பாக வந்துள்ளது.

நன்கு ஜதரிந்த கசத என்றாலும், அசுரர்களின் பார்சவயில் கசத ஜைால்லும் வபாது விறுவிறுப்பும், வியப்பும்
வைர்ந்துக் ஜகாள்கிறது.

ஜமாழிப்ஜபயர்ப்பு, மூலக் கசதசய ஜமருவகற்றியுள்ளது என்று ஜைான்ைால் அது மிசகயல்ல.

சில இடங்களில் கசத ஜதாய்வாக ஜதரிந்தாலும், முழு நூலும் அருசம.

வீழ்த்தப்பட்டவர்களின் ஒடுக்கப்பட்ட குரசல நாம் வகட்கின்வறாம்.


ேண்ணீர்_அதசாகமித்ரன்
நீண்ட நாட்களாக படிக்க விரும்பி தற்வபாது தான் படித்வதன்.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முந்சதய ஜைன்சை நடுத்தர வாசிகளின் வாழ்க்சகதான் கசதகளம்.

நகரமயமாக்கத்தின் ஜதாடக்கத்தில் ஒட்டுஜமாத்த ஜைன்சை வாசிகளின் தண்ணீர் வதடலும், கதாநாயகியின்


வாழ்க்சக வதடலும் தான் கசத. சிறப்பாை நசட.

சிதலமசடந்த உறவுகள், கட்டாய பிரிவுகள், எதிர்பார்காத ஏமாற்றங்கள், திைைரி வாழ்வுக்காை வபாராட்டம்,


குற்றவுைர்வு, வகாபம், தாபம், ஆசை, வலி, மைக்குைப்பம் எை நகர மயமாக்கத்தின் நிைசல ஜவளிச்ைம்
வபாட்டு காட்டியிருக்கிறார் ஆசிரியர்.

அசைவராலும், எந்த காலத்திவலயும் படித்து ரசிக்க இயலும் ஜைம்பசடப்பு இந்த குறுநாவல்.

தகாணல் பக்கங்கள் 2 & 3_சாரு நிதெதிோ


அறுசுசவ விருந்து.

2ம் பாகத்சத விட 3ம் பாகத்தில் காரம் அதிகம்

ைாரு நிவவதிதா வின் ஜநத்தியடி எழுத்து.

விேயம் அதிகமிருந்தாலும், வாைகர் கடிதமும், ஆசிரியரின் எதிர்விசை பகுதிகவள நிரம்பி இருப்பதாக


படுகிறது.

அயல்நாட்டு தமிைர்களின் வாழ்வும், ஜபண்களின் கண்ணீர் கசதகளும் புது விையங்கசள அறிமுகம்


படுத்துகிறது.

அபாய தநாயாளி _ ராதேஷ் குமார்


வைக்கமாை ராவெஷ் குமார் கசத வபால ஆரம்பித்தாலும், பிற்பகுதியில் இயல்பாை திருப்பங்களுடன்
ஜைல்கிறது கசத.

நிசறய அறிவியல், மருத்துவ ஜைய்திகளுடன் உள்ள கசத முடிவில் ஏமாற்றுகிறார் ஆசிரியர்.

ஆயிரம் அரிொள் தகாட்லட_ இந்திரா வசளந்திரராேன்


ஆசிரியரின் அவத டிவரட் மார்க் ஃபார்முலா கசத.

கருப்பைாமி, ஒரு மர்ம ைாவு, கருப்பு இறங்கிய பாதிக்கப்பட்ட ஜபண், கிராம மக்களின் நம்பிக்சக, நம்பாத
கிராமத்து கதாநாயகன், துப்பறிய வரும் பட்டைத்து ஜபண், ஜகாக்கரிக்கும் வில்லன்களின் நடுவவ மாட்டிக்
ஜகாள்ளும் கதாநாயகர்கள். கருப்பைாமி உண்டா? இல்சலயா?

மர்ம கசத களம், விறுவிறுப்பாை நசட, ஆசிரியரின் வைக்கமாை அைத்தல் முடிவு.

You might also like