You are on page 1of 6

புதினம் / நாவல் இலக்கியம்

புதினம் என்பது, “உரைநரையில் அரைந்த புரனகரத அல்லது ஆண் பபண்களாகிய


ைாந்தர்களின் வாழ்க்ரகயின் உணர்ச்சி நிரைந்த நிகழ்ச்சிகரளச் சித்திரித்துக் காட்டுவது”
என சேம்பர்சு அகைாதி குறிப்பிடுகிைது. “எழுதப்பட்ை காலத்தின் உண்ரையான
வாழ்க்ரகயிரனயும் பழக்கவழக்கங்கரளயும் பவளியிடும் ஓவியசை நாவல்” என்பார் கிளாை
ரீவி. உரைநரையில் அரைந்த குறிப்பிைத்தக்க அளவு நீட்சிரயயுரைய கரதசய நாவல். அது
படிப்பவர்கரள ஒரு கற்பரனயான உண்ரை உலகிற்கு அரழத்துச் பேல்கிைது. பரைப்பாளன்
உருவாக்கியதால் அந்த உலகம் புதியது” என காதரைன் ரீவர் கூறுகிைார். சி.டி. வின்பேஸ்ைர்,
“புதினத்ரத எழுதுபவர் அதன் முரை அல்லது அரைப்பு பற்றிய ைைபான எந்த விதிகரளயும்
பின்பற்ை சவண்டும் என்பதில்ரல. ைனிதத் தன்ரை அல்லது வாழ்க்ரக நிகழ்ச்சிகள்
முழுரையுசை அவருரைய கரதக் கருவுக்கு நிரலகளாகும்” என்கிைார்.
சிைந்த புதினத்திற்கு இன்றியரையாத உறுப்புகளாகச் சூழ்ச்சி அல்லது ேதி, பாத்திைங்கள்.
உரையாைல், காலம், இைம், நரை பவளிப்பரையாகசவா குறிப்பாகசவா காட்ைப் பபற்றுள்ள
வாழ்க்ரகத் தத்துவம் என்பவற்ரைக் கூைலாம். தமிழில் 19 ஆம் நூற்ைாண்டின் பிற்பகுதியில் நாவல்
இலக்கியம் சதான்றியது. அக்கால இலக்கியப் சபாக்கு உரைநரை இலக்கிய வரககளுக்கு வழி
ஏற்படுத்தித் தந்தது. நாட்டுக்கரதகளும் புைாணங்களும் எளிய உரைநரையில் எழுதப்பட்ைன.
இக்கரதக் கூறுகள் பதாைக்ககாலத்தில் புதினத்தில் இைம் பபற்றிருப்பது அறியத்தக்கது.
தமிழ்ப்புதினம் முதலில் ஓர் உரை நரைக் காப்பியைாகக் கருதப்பபற்ைது.
தமிழின் முதல் புதினம் 1867 ஆம் ஆண்டில் சவதநாயகம் பிள்ரளயால் எழுதப்பபற்ை பிைதாப
முதலியார் ேரித்திைைாகும். இைண்ைாவது புதினம் சுகுண சுந்தரியாகும். இரவ இைண்டும் இன்ப
முடிவுகரளக் பகாண்டு அரைந்தன. பதாைர்ந்து 1893ஆம் ஆண்டு குருோமி ேர்ைா பிசைைகலாவதியம்
என்னும் புதினத்ரதயும் 1896 ஆம் ஆண்டு பரிதிைாற் கரலஞர் ைதிவாணன் என்னும் புதினத்ரதயும் 19
ஆம் நூற்ைாண்டின் இறுதியில் கிருரப ேக்திநாதன் அம்ைாள் கைலம், சுகுணா, என்னும் இரு
புதினங்கரளயும் இயற்றினார்.
20 ஆம் நூற்ைாண்டின் முதல் முப்பதாண்டுகளில் நசைே ோஸ்த்திரி என்பவர் தீனதயாளு (1900)
திக்கற்ை இரு குழந்ரதகள் (1902) ைதிபகட்ை ைரனவி (1903) ஆகிய மூன்று புதினங்கரள எழுதி
பவளியிட்ைார். ைாதரவயா பத்ைாவதி ேரிதம், விஜயைார்த்தாண்ைம், முத்துமீனாட்சி ஆகிய மூன்று
புதினங்கரளப் பரைத்தார். டி.எம். பபான்னுோமிப் பிள்ரள கைலாட்சி, வீைசுதந்திைம். ஞானேம்பந்தம்,
சிவகுைைன் ஆகிய நான்கு புதினங்கரளப் பரைத்தார்.
டி. பக்த வத்;ேலம் முத்துைாணிக்கம், முக்தைாலா ஆகிய புதினங்கரளப் பரைத்தார். ஆைணிகுப்புோமி
முதலியார், வடுவூர் துரைோமி அய்யங்கார் ஆகிசயார் பல துப்பறியும் நாவல்கரளப் பரைத்தனர்.
எஸ்.ஏ. இைாைோமி, ோைதாம்பாள் ேரிதத்ரதயும் ஏ.சுப்பிைைணிய
பாைதி, „ேைவல்லப‟ என்னும் புதினத்ரதயும் வ.ைா. „சுந்தரி‟ என்னும் புதினத்ரதப் பரைத்தனர்.
45
எஸ்.ஜி இைாைானுஜுலு நாயுடு பரிைாளாரவப் பரைத்தாh.; இப்புதினங்கள் அரனத்திலும் முழுரையான
புதினக் கூறுகளும் அரைப்புகளும் சீரிய முரையில் அரையவில்ரல. இக்கால கட்ைத்ரதத்
பதாைர்ந்து தமிழ்ப் புதினங்களில் புதிய சபாக்குகள் இைம் பபைலாயின. அதற்குப் பின்பு சீரிய
கூறுகசளாடும் அரைப்புகசளாடும் புதினங்கள் பரைக்கப்பட்ைன. அந்தவரகயில், சக.ஜி.
பவங்கைைைணி, ஆர் ேண்முகசுந்தைம், சி.என். அண்ணாதுரை, விந்தன், கு.இைாஜசவலு, மு.
கருணாநிதி, ைாக்ைர் மு.வ., கல்கி, நாைாண துரைக்கண்ணன், அகிலன், இைகுநாதன், இலட்சுமி
சுப்பிைைணியம், இலட்சுமி, இைாஜம்கிருஷ்ணன், என்.சிதம்பைசுப்பிைைணியம், பஜயகாந்தன்,
நா.பார்த்தோைதி, தி.ஜானகிைாைன், நீல.பத்ைநாதபன், இந்திைா பார்த்தோைதி, லா.ே. இைாைாமிர்தம்
ஆகிசயார் குறிப்பிைத்தக்க புதினப்பரைப்பாளர்கள் ஆவர்.
புதினங்கரள 1. ேமூகப்புதினம் 2. அைசியல்புதினம் 3. வைலாற்றுப்புதினம் 4.இலக்கியப் புதினம் 5.
வட்ைாைப் புதினம் என அதன் கருப்பபாருள் அடிப்பரையில் பல வரகப்படுத்தலாம்.

இப்புதினம் 1. கரதக் சகாப்பு 2. பாத்திைங்கள் 3. உரையாைல் 4. இைமும் காலமும் அல்லது


பின்னணி 5. நரை 6. வாழ்க்ரக விளக்கம் அல்லது வாழ்க்ரக உண்ரை என்னும் ஆறு முக்கிய
கூறுகரளக் பகாண்டு அரைந்துள்ளது.

கதையின் கரு

சிைந்ததாயும் உண்ரையான ைனிதப்பண்பு வாய்ந்ததாயும் இருத்தல் சவண்டும். வாழ்க்ரகயுைன் பின்னிப்


பிரணந்த ைனித உணர்ச்சிகள், சபாைாட்ைங்கள,; சிக்கல்கள் ஆகிய நிகழ்வுகரள ஒட்டிசய புதினம்
இருத்தல் சவண்டும்.

ஒரு சிைந்த புதினத்தின் உண்ரையான பபருரையும் சிைப்பும் அது விளக்கும் வாழ்க்ரகயின் ஆழ்ந்த
அனுபவத்ரதபயாட்டியதாகும். இப்பபாருளால் ைட்டுசை புதினத்திற்குச் சிைப்பு வந்துவிடுவதில்ரல.
அதரனக் ரகயாளும் திைத்திரன ரவத்து அதன் சிைப்பு அரைகிைது.

ஒரு புதினத்ரதப் பரைக்கும் நிரலயில், புதினத்ரதப் பரைப்பவரின் தனி ஆற்ைல், புதினத்தின் நுட்பத்
திைன் என்னும் இரு கூறுகளும் வாழ்க்ரகயின் முழுரையான அறிவும் இன்றியரையாததாக
விளங்குகின்ைன.

சைலும் புதினத்தின் கரத தகுதியுரையதாக இருத்தல் சவண்டும். அது புத்துணர்ச்சி தரும் வரகயிலும்
உள்ளத்ரதக் கவரும் வரகயிலும் கரலயழகு பபாருந்தவும் கூைப் பபறுதல் சவண்டும்.

புதினத்ரதக் கரத அரைப்பின் அடிப்பரையில் இருவரககளாகப் பிரிக்கலாம்.

1. நநகிழ்ச்சியான கதைக் ககாப்புதைய புதினம்

பநகிழ்ச்சிக் கரதக்சகாப்பில் நிகழ்ச்சிகள் ஒன்றுக்பகான்று பதாைர்பில்லாதரவயாகசவா அல்லது


நன்கு பபாருந்தாதரவயாகசவா இருக்கும். அதன் ஒருரைப்பாடு கரதயின் பேயலினால் அரையாது.
கரதத்தரலவன், எல்லா நிகழ்ச்சிகளிலும் ரையப் பாத்திைைாக இருந்து அக்கரதயின் பிை கூறுகரள
இரணப்பான். இக்கரதக் சகாப்பு புதினங்களில் பாத்திைப்பரைப்புகளுக்சக மிக்க சிைப்பு தைப்படும்.
உலகில் மிகவும் புகழ் பபற்ை புதினங்களுள் பபரும்பாலானரவ பநகிழ்ச்சிக் கரதக்
சகாப்புரையரவயாகும். இதற்குச் சிைந்த எடுத்துக்காட்ைாக மு.வைதைாேனின் கரித்துண்டு என்னும்
புதினத்ரதக் குறிப்பிைலாம்.

2. நெறிவான கதைக்ககாப்புதைய புதினம்

பேறிவான கரதக் சகாப்புப் புதினத்தில் நிகழ்ச்சிகள் ஒன்சைாடு ஒன்று பதாைர்புரையனவாக


இருக்கும். ஒரு நிகழ்ச்சியின் முடிவு அடுத்த நிகழ்ச்சியின் பதாைக்கத்திற்குச் பேல்லும்.

புதினத்தின் எந்தக் கரதக்சகாப்பிலும் இரு பண்புகள் பபாருந்தியிருக்க சவண்டும் என்கிைார் தா.ஏ.


ஞானமூர்த்தி. அரவ,
1. கரதக் சகாப்பு இயற்ரகயாகத் சதான்றுவது சபான்று இயங்க சவண்டும். எதுவும்
பேயற்ரகயாகத் சதான்றியதாக இருத்தல் கூைாது.
2. கரதக் சகாப்ரப உருவாக்கப் பயன்படுத்தும் முரைகள் நம்பத்தக்கனவாகவும் ஏற்றுக்பகாள்ளக்
கூடியனவாகவும் இருத்தல் சவண்டும்.

பபாதுவாக, புதினத்தின் கரதக் சகாப்பு, ஒரு கரதரயக் பகாண்ைதாகசவா இைண்டு அல்லது


இைண்டிற்கு சைற்பட்ை கரதகள் இரணந்ததாகசவா இருக்கலாம். பல்கரதக் சகாப்பில் கரதகள்
ஒன்ைாக இரயந்து முழுரை வாய்ந்த புதினைாகத் திகழ சவண்டும்.

புதினக் கூற்றுமுதை:

புதினத்தில் மூன்று முரைகளில் கரத கூைப்படுகிைது

1. சநர்முகமுரை அல்லது காப்பிய முரை(The direct of epic method)


2. தன் வைவாறு கூறும் முரை (Auto biographical)
3. கடித முரை (Documentary method)

நாைகத்தில் ஆசிரியர் வைலாற்ைாசிரியர் சபான்று புைத்சத இருந்து கரதரயக் கூறுவது சநர்முக


முரை அல்லது காப்பிய முரையாகும். ஆசிரியர், கரதப் பாத்திைங்களுள் ஒன்ைாக – முக்கியைாகக்
கரதத் தரலவன் அல்லது தரலவியாகத் தம்ரைப் பாவித்துக் பகாண்டு தன்ரை நிரலயில் (குரேளவ
pநேளழn) கரத கூறிச்பேல்வது தன்வைலாற்று முரையாகும். முக்கியைான பாத்திைங்களுக்குள் கடிதப்
சபாக்குவைத்து வாயிலாகக் கரதகூறும் முரை கடித முரையாகும். புதினப்பரைப்பாளர்கள் இவற்றில்
ஏதாவது ஒரு முரைரயக் கரைப்பிடிப்பர்.

புதினத்தில் பாத்திரப் பதைப்பு:

சிைந்த பாத்திைங்கள் கற்பரனயில் பரைக்கப்பட்ைாலும் உயிருள்ள கரத ைாந்தைாகசவ இயங்கும்.


இத்தரகய உயிருள்ள பாத்திைப்பரைப்புரைய புதினசை சிைந்த புதினைாகும். ஒரு புதின
ஆசிரியருக்குச் சிைப்பும் பயிற்சியுமிக்க திைரை இருப்பினும் அவைால் உயிருள்ள பாத்திைங்கரளப்
பரைக்க முடியாது. அத்திைரையினால் நன்கு முயன்சை பாத்திைங்கரள உருவாக்க முடியும்.
புதினத்தில் பாத்திைங்கள் இருநிரலகளில் பரைக்கப்படுகின்ைன.

கநர்முதை அல்லது பாகுபாட்டுமுதை

புதின ஆசிரியர் கரதக்கு பவளியில் இருந்து பகாண்டு தம் பாத்திைங்கரள உருவாக்குவது சநர்முக
அல்லது பாகுபாட்டு முரையாகும். இவற்றில் உணர்ச்சி, உள்சநாக்கம், எண்ணம், ைனநிரல,
ஆகியவற்ரைப் பாகுபடுத்தி விளக்கி, தம் கருத்ரதயும் ைதிப்பீட்ரையும் பவளிப்படுத்துவர். பாத்திைங்கள்
பரைப்பாளர்களால் விளக்கப்பைாைல் சபச்ோலும் பேயலாலுசை உருவாகிப் பரைக்கப்பபற்று
விளக்கப்படும். அசதாடு கரதயின் பிை பாத்திைங்கரளப் பற்றி பவளியிடும் கருத்துகளும் ைதிப்பீடுகளும்
அவற்றின் பரைப்பிற்கு சைலும் துரணயாக அரையும்.

கநர்முகமல்லாை முதை அல்லது நாைக முதை

நாைகமுரைப் பாத்திைப் பரைப்பில் ஆசிரியர், பாத்திைத்தின் பண்புகரள விளக்குவரதக் காட்டிலும்


பாத்திைசை தன் பேயல் ைற்றும் உரையாைலால் தன் பண்புகரள பவளிப்படுத்துகிைது. எனசவ
சதரவயான இைங்களில் பாத்திைங்களின் பண்புகரள விளக்குவதும் ஆசிரியரின் அவசியைான
பணியாகும்.
புதினப் பாத்திரங்களின் வதககள்:

ஒரு ைன்தமப் பாத்திரம்

ஒரு தன்ரைப்பாத்திைம் என்பது கரதயின் பதாைக்கத்திலிருந்து முடிவுவரை ஒரு கருத்தின் அல்லது


தன்ரையின் அடிப்பரையில் உருவாக்கப்படுதல் சவண்டும். ஒரு தன்ரைப் பாத்திைம் புதினம் முழுரையும்
ஒரு கருத்து அல்லது தன்ரையின் அடிப்பரையில் உருவாக்கப்படுகிைது. இதற்குச் ோன்ைாக நா.
பார்த்தோைதி எழுதிய குறிஞ்சி ைலர் புதினத்ரதக் குறிப்பிைலாம்.

மாறும் ைன்தமப் பாத்திரம்

இப்புதினத்தின் கரதத் பதாைக்கத்தில் ஒரு பண்புரைய பாத்திைம் கரத நிகழ்ச்சிகளின் சபாது


ைாறுபட்ை பண்பிரன உரையதாய் அது வளர்ச்சி எய்துைாயின் அது ைாறும் தன்ரையுள்ள பாத்திைம்
ஆகும். ைாக்ைர் மு.வ. பரைத்த அகல் விளக்கின் கரதத் தரலவரன இதற்குச் ோன்ைாக்
பகாள்ளலாம். ஊைல், உள்ளம் ஆகிய இைண்டிலும் படிப்படியாக ஏற்படும் ைாற்ைத்ரத இப்பாத்திைப்
பரைப்பில் காணலாம்.

புதினத்தில் கரதக் சகாப்பும் பாத்திைங்களும் ஒன்றுைன் ஒன்று பதாைர்புரையரவ. ஒரு புதினத்தில்


கரத, பாத்திைங்களின் பேயல்களாலும் உரையாைல்களாலும் இயங்கி வளர்ச்சியரைகிைது.

1. பாத்திைங்களின் சிைப்பு சைசலாங்கி பேயல்கள் அரவகளுக்குத் பதாைர்பாக அைங்கி இயங்கும்


புதினங்கள்.

2. கரதக் சகாப்பு சைசலாங்கி பாத்திைங்கள் பவறும் பேயல்கரள நிகழ்த்துவதாக அரையும்


புதினங்கள் என இருவரகப் புதினங்கள்; உள்ளன என்பார் தா.ஏ. ஞானமூர்த்தி.

ஒவ்பவாரு புதினத்திலும் கரதக் சகாப்பும் பாத்திைங்களும் இரணந்திருத்தல் சவண்டும். அவ்வாறு


இரணயும் பபாழுது அவற்றின் பதாைர்பு ேரியான முரை, தவைான முரை, என இரு
வரகப்படுவதுண்டு. இரவ இைண்ரையும் பபாருத்தைாக அரைக்காைல் வலிந்து இரணப்பது தவைான
முரையாகும்.

புதினம் முழுரையும் கரதயியக்கத்திற்குப் பாத்திைங்கள் மிகமுக்கியைான ேக்திகளாகக் கருதுவது


ேரியான முரையாகும்.

புதினத்தின் மிக முக்கியப் பண்புகளில் ஒன்று உதரயாைல். நன்கு அரைக்கப்பட்ை உரையாைல்


புதினத்தின் சுரவரய அதிகப்படுத்துகிைது. இதன் மூலைாகசவ வாேகர்கள் பாத்திைங்களுைன்
பநருங்கித் பதாைர்பு பகாள்ளமுடிகிைது. உரையாைல் எப்சபாதும் கரதக்குரிய உறுப்புக் கூைாக
இருத்தல் சவண்டும். அது சநர்முகைாகசவா ைரைமுகைாகசவா கரதக்சகாப்பின் இயக்கத்திற்குத்
துரண பேய்ய சவண்டும். அல்லது பாத்திைங்கரள விளக்குவதாக இருத்தல் சவண்டும். கரத
நிகழ்ச்சியின் கூைாக இரணயும் உரையாைல் இயற்ரகயாகவும் பபாருத்தைாகவும் நாைகத்
தன்ரைசயாடும் அரைத்தல் சவண்டும்.
புதினப் பின்னணியில் நிகழ்ச்சியின் காலம் இைம் ஆகியரவ இைம் பபறுகின்ைன. இதில் பழக்க
வழக்கம் வாழ்க்ரகமுரை இயற்ரகப் பின்னணி அல்லது சூழ்நிரல முதலியனவும் அைங்கும்.
இத்தன்ரையினால் புதினப் பின்னணி ேமூகப் பின்னணி, காட்சிப் பின்னணி என இருவரகப்படுகிைது.
பழக்கவழக்கங்கள் வாழ்க்ரக முரைகள் முதலியவற்ரைச் ேமூகப் பின்னணியாகக் பகாள்ளலாம்.

காட்சிப் பின்னணி என்பது வீதிகள், வீடுகள், உள்ளிட்ை இைங்கள், காடுகள், ைரலகள், பூங்கா
முதலியன பற்றி மிக விரிவாகவும் நுட்பைாகவும் வர்ணிப்பதாகும். புதினம் சநைடியாக வாழ்க்ரகரய
ஒட்டியது. அது வாழ்க்ரகயில் காணும் ஆைவர், பபண் உைவு முரை, எண்ணம், உணர்வு, ைனநிரல,
உள்சநாக்கம் முதலியவற்ரை விளக்கி அவர்தம் துன்பம், சபாைாட்ைம், பவற்றி, சதால்வி
முதலியவற்ரைக் குறிப்பிட்டுச் பேல்கிைது. எனசவ ஒன்று அல்லது பல சநாக்குரைய ைனித
வாழ்க்ரகரயப் புதின ஆசிரியர்கள் கருப்பபாருளாக எடுத்தாள்கின்ைனர். இவ்வாறு வாழ்க்ரகரய
ஒட்டிக் கரதயரைக்கும்பபாழுது அவைது வாழ்க்ரக உண்ரைகளும் சில இைம் பபறுவதுண்டு. எனசவ
ஒவ்பவாரு புதினமும் ைனித வாழ்க்ரக உண்ரைரய உணர்த்துவதாகும். புதின இலக்கியத்தில்
நைப்பியல் என்னும் பண்பு புதினங்களில் இருக்கசவண்டும். நைப்பியல் என்பது, வாழ்க்ரகயில்
நரைபபறுவனவற்ரை உள்ளவாசை புதினத்தில் பரைப்பது ஆகும். வாழ்க்ரகயில் காணும் கீழ்த்தைைான
உணர்வுகளும் நிகழ்வுகளும் பேயல்களும் ஒழுக்கங்களும் புதினைாக ைாறும் நிரல தவறு.

பபாதுவாக, புதினம் ஒழுக்க உணர்ரவயும் நீதிரயயும் ஊட்டுவதாக அரைதல் சவண்டும். ஒழுக்க


உணர்ரவ ஊட்டும் கரலகளும் இலக்கியமுசை உயர்ந்த தகுதியரையதாகக் பகாள்ளப்படுகின்ைன.
புதினங்களில் சில கரதக் சகாப்புரையரவயாக இல்லாைல் இருந்தாலும் அரவ திட்ைமிட்டு
எழுதப்பட்ைதாகசவ அரைகின்ைன. இரவ கரதக்சகாப்பு நிரலயில் பதாைக்கம், உச்ேம், முடிவு
எனும் நிரலயில் அரைக்கப்பைாவிட்ைாலும் திட்ைமிட்டு சிந்தித்து அரைக்கப்பட்ை புதினங்களாக
உள்ளன. ோன்ைாக, க.நா. சுப்பிைைணியத்தின் அசுைகுணம். சுந்தைைாைோமியின் ஒரு புளிய ைைத்தின்
கரத முதலியவற்ரைக் குறிப்பிைலாம்.

பபாதுவாக, புதினங்களில் பாத்திரப்பதைப்பு நிரலயில் முதன்ரைப் பாத்திைம், துரணரைப்


பாத்திைம் என இருவரகப்பாத்திைங்கள் பரைக்கப்படுகின்ைன. இத்தரகய பாத்திைங்களில் கரதத்
தரலவன் கரதத்தரலவி ைற்றும் பிை முதன்ரைப் பாத்திைங்கள் சைசலாங்கி நிற்கும். ஆனால்
தற்காலத்தில் கரதத்தரலவன், தரலவி என முதன்ரை பபைாத பாத்திைங்கள் உள்ள புதினங்கள்
பலவும் பரைக்கப்பட்டுள்ளன. இத்தரகய புதினங்களில் எந்தப் பாத்திைமும் முதன்ரை பபைாைல்
ேைநிரலயில் அரைக்கப்படுகிைது. இத்தரகய புதிய சபாக்குகள் காலத்திற்சகற்ை ைாற்ைம்.
பேல்வாக்கு பபற்ை இலக்கிய வரகயாயினும் காலத்திற்சகற்ப ைாற்ைம் பபறுவது தவிர்க்க
இயலாததாகும்.

நாவல் திைனாய்வுக்கான கூறுகள்

1. கரதக்ககரு
- காதல், வறுரை, ேமூகம், கல்வி, ோதி, சூழ்ச்சி, பூேல் அர்ப்பணிப்பு, நட்பு, சநர்ரை,
வன்முரை, அைசியல், பாலியல், கடின உரழப்பு, மூை நம்பிக்ரக, ேமுதாயப் புல்லுருவிகள்

2. கரதப்பாத்திைம்
- முதன்ரை, துரணரை, எதிர்ைரை

3. கரதப்பின்னல்
- ஆைம்பம், வளர்ச்சி, சிக்கல், உச்ேக்கட்ைம், சிக்கல் அவிழ்ப்பு,
4. சநாக்கு நிரல
- தன்ரை சநாக்குநிரல, பைர்க்ரக சநாக்குநிரல, எல்லாம் பதரிந்த சநாக்குநிரல

5. கரதப்பின்னணி
- இைப்பின்னணி, காலப்பின்னணி, ேமுதாயப் பின்னனி

6. பைாழிநரை
- இலக்கிய நரை, சபச்சு நரை, வட்ைாை வழக்கு, நரகச்சுரவ, அடுக்கு பைாழி,
போலாட்சி, வாக்கியம், உயிரூட்ைம், உருவகம், உவரை

7. உத்தி
- கரத கூைல், உரையாைல், பின் சநாக்கு, நனசவாரை, கடிதம், தனிபைாழி

You might also like