You are on page 1of 24

தமிழில் சிறுகதத – ததோற்றமும் வளர்ச்சியும்

தமிழ் அச்சு எழுத்துகள் தயாரிக்கப்பட்ட பின்னர், அச்சடித்த


நூல்கள் பல தமிழில் வெளிெந்தன. மேலும் ஆங்கிலக் கல்வி
அறிமுகப் படுத்தப்பட்டது. இெற்றின் விளைொகப் புதிய இலக்கிய
ெளககள் ேலர்ந்தன. அெற்றுள் ஒன்று சிறுகளத. சிறுகளதயின்
ெைர்ச்சி பற்றிய ெரலாற்றிளன ம ாக்குமொம்.

முதல் காலக் கட்டம் (1900 - 1925)


தமிழில் மேளல ாட்டு ேரளப ஒட்டிய வீனச் சிறுகளத
முயற்சிகள் 20ஆம் நூற்றாண்டின் வதாடக்கக் காலக் கட்டத்தில்
மேற்வகாள்ைப்பட்டன. ஆங்கிலத்திலும் தமிழிலும் ாெல் பளடத்து
ெந்த அ.மாதவையா 1910ஆம் ஆண்டில் இந்து ஆங்கில
ாளிதழில் ொரம் ஒரு களதயாக 27 சிறுகளதகளை எழுதினார்.
பின்பு இக்களதகள் 1912இல் Kusika’s Short Stories என்ற
வபயரில் இரண்டு வதாகுதிகைாக வெளிெந்தன. பன்னிரண்டு
ஆண்டுகள் கழித்து 1924இல், இக்களதகளில் பதினாளற,
ோதளெயாமெ தமிழில் வோழிவபயர்த்து, குசிகர் குட்டிக்
கவதகள் என்ற வபயரில் இரு வதாகுதிகைாக வெளியிட்டார்.
சமூகச் சீர்திருத்த ம ாக்குடன் இக்களதகளைப் பளடத்ததாக
ோதளெயா அந்நூலின் முன்னுளரயில் குறிப்பிட்டுள்ைார். இதில்
இடம்வபற்ற திர ௌபதி கனவு, குழந்ளத ேணத்ளதயும், ளகம்வபண்
வகாடுளேளயயும், அைனாலான பரிகா ம் என்ற களத
ெரதட்சளணக் வகாடுளேளயயும் மபசின. ோதளெயா, தாம்
ஆசிரியராக இருந்து வெளியிட்ட பஞ்சாமிர்தம் இதழிலும் தமிழில்
பல சிறுகளதகள் எழுதியுள்ைார்.
ேகாகவி சுப்பிரேணிய பாரதியாரும் பல சிறுகளதகளைப்
பளடத்துள்ைார். நைதந்தி க் கவதகள், வைணுமுதலி சரித்தி ம்,
மன்மத ாணி, பூவலாக ம்வப, ஆைணி அவிட்டம், ஸ்ைர்ண
குமாரி, ஆறில் ஒரு பங்கு, காந்தாமணி, யில்வை ஸ்தானம்
என்று பல களதகளை எழுதியுள்ைார். பாரதியார் களதகள்
சம்பெங்களைப் மபசுகின்றனமெ தவிர, இெற்றில்
சிறுகளதகளுக்குரிய உணர்ச்சி இல்ளல என்று மபராசிரியர்
சிெத்தம்பி குறிப்பிடுகின்றார்.
ை.வை.சு. ஐயர் 1912ஆம் ஆண்டு, கம்ப நிளலயம் என்ற
பதிப்பகத்தின் மூலம் மங்வகயர்க்க சியின் காதல் முதலிய
கவதகள் என்ற ஐந்து களதகள் அடங்கிய வதாகுதிளய
வெளியிட்டார். மங்வகயர்க்க சியின் காதல், காங்வகயன், கமல
விஜயன், அவேன் ேக்வக, குளத்தங்கவ அ சம ம் என்ற ஐந்து
களதகளில் குளத்தங்கவ அ சம ம் என்ற களதமய தமிழின்
முதல் சிறுகளதயாகப் பல விேர்சகர்கைால் சுட்டப்படுகின்றது.
ெ.மெ.சு.அய்யர் இக்களதயில் பாத்திர ஒருளே, நிகழ்ச்சி ஒருளே,
உணர்வு ஒருளே என்ற மூன்ளறயும் சிறப்பாக அளேத்துள்ைதாக
இலக்கிய விேர்சகர்கள் கூறுகின்றனர். ெரதட்சளணக் வகாடுளே
இக்களதயின் கருப்வபாருைாகும். ருக்ேணி என்ற வபண்ணுக்குத்
திருேணம் ஆகிறது. ெரதட்சளணப் பிரச்சிளன காரணோக, சாந்தி
முகூர்த்தம் தளடபட்டு, கணெனுக்கு மெறு திருேணம் நிச்சயோகியது.
இதனால் ருக்ேணி தற்வகாளல வசய்து வகாள்கிறாள். தன் தெற்ளற
உணர்ந்த கணென் துறவு பூணுகிறான். ஒரு ேரம் இக்களதளயச் வசான்னதாக
அளேந்துள்ைது இதன் தனிச்சிறப்பாகும். இக்களத, 1913ஆம் ஆண்டு விவைக
வபாதினி இதழில் வெளிெந்தது. ெ.மெ.சு. அய்யர் காலத்திற்குப் பிறகு நா ண
துவ க்கண்ணன், தி.ஜ. ங்கநாதன் மபான்றெர்கள் சிறுகளதகள் பளடத்துள்ைனர்.
ாரண துளரக்கண்ணன் சமுதாயப் பிரச்சிளனகளைப் மபசும் களதகள் பல
எழுதியுள்ைார். 1915இல் வதாடங்கி, சுோர் 60 ஆண்டுகள் ெளர எழுத்துப் பணியில்
இருந்தார் அெர். தி.ஜ.ர.வின் முதல் சிறுகளத சந்தனக் காைடி ஆகும். இெருளடய
புகழ் வபற்ற சிறுகளத ரநாண்டிக்கிளி ஆகும். கால் ஊனமுற்ற ஒரு
வபண், எெரும் தன்ளனத் திருேணம் வசய்து வகாள்ைப்
மபாெதில்ளல என்று உணர்ந்த பின் எடுக்கும் புரட்சிகரோன முடிமெ களதயாகும்.
களதயில், வ ாண்டிப் வபண்ணின் ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும் ன்கு பதிவு
வசய்யப்பட்டுள்ைன. காந்தியத்ளதப் மபசும் பல சிறுகளதகளையும் இெர்
எழுதியுள்ைார். இவ்ொறு ோதளெயா, பாரதியார், ெ.மெ.சு. அய்யர்
மபான்மறார்ம்தமிழில் சிறுகளத முன்மனாடிகைாகப் மபாற்றப்படுகிறார்கள்.

இ ண்டாம் காலக் கட்டம் (1926 - 1945)

வேௌனி லா.ச.ரா. மு.ெரதராசனார்

அகிலன் அண்ணா மு.கருணாநிதி

இக்காலக் கட்டம் தமிழ்ச் சிறுகளத ெரலாற்றில் சிறப்பான


காலக் கட்டம் எனலாம். புதுவமப்பித்தன்,கு.ப. ா., ந.பிச்சமூர்த்தி,
பி.எஸ். ாவமயா, ரமௌனி மபான்றெர்களும், கல்கி, ாஜாஜி, வக.எஸ்.வைங்கட
மணி, சிட்டி, சங்க ாம், லா.ச. ா. மபான்றெர்களும் இக்காலக் கட்டத்தில்
சிறுகளத எழுதியுள்ைனர்.
இெர்களில் கல்கி நைசக்தி, விவமாசனம், ஆனந்த விகடன்
மபான்ற இதழ்களிலும், பின்பு கல்கிஇதழிலும் எழுதியுள்ைார்.அெர்,
அதிர்ஷ்ட சக்க ம், கைர்னர் விஜயம், காங்கி ஸ் ஸ்ரபஷல், வகா சம்பைம்,
சா வதயின் தந்தி ம், ரடலிவிஷன்,
திருைழுந்தூர் சிைக்ரகாழுந்து என்று பல சிறுகளதகளை
எழுதியுள்ைார். கதர் இயக்கம், தீண்டாளே அகற்றுதல், உப்புச்
சத்தியாகிரகம், புலால் உணவு தவிர்த்தல், விதொ விொகம், பாலிய
விொகக் வகாடுளே என்று விடுதளல உணர்வுளடய களதகளையும்,
சமூக உணர்வுளடய களதகளையும் எழுதியுள்ைார். இெருளடய
எழுத்தில் ளகச்சுளெ முக்கியப் பங்கு ெகிக்கிறது. அெர் எழுதிய
ெரலாற்று ாெல்களைப் மபால இச்சிறுகளதகள் இலக்கியத்
தகுதிளயப் வபறவில்ளல என்றாலும் சிறுகளத ெைர்ச்சியில்
கல்கியின் பங்கு முக்கியோன ஒன்றாக இருந்திருக்கின்றது என்பளத
ேறுக்க இயலாது.
கல்கி எழுதியளெ, வெகுஜன இதழுக்கு ஏற்ப அளேய, அெருளடய காலக்
கட்டத்தில் எழுதிய புதுளேப்பித்தன் களதகள் ெடிெம், உத்தி, உள்ைடக்க
முளறகளில் பரிமசாதளன முயற்சிகைாக அளேந்து இலக்கிய அந்தஸ்து வபற்ற
சிறுகளதகைாகச் சிறந்தன. தமிழ்ச் சிறுகளத முயற்சிளய உலகத் தரத்திற்கு
எடுத்துச் வசல்ல முயன்றெர்களுள் புதுளேப்பித்தன் முதன்ளேயானெர் ஆொர்.

மணிக்ரகாடி என்ற இலக்கியப் பத்திரிளகயுடன் வதாடர்பு வகாண்டு மிகச்சிறந்த


பளடப்பு முயற்சியில் ஈடுபட்டார். மேல் ாட்டுச் சிறுகளத ஆசிரியர்களின்
பளடப்பாக்கத்ளத ன்கு அறிந்த அெர், அெற்ளற உள்ொங்கிக் வகாண்டு, தேது
வசாந்தப் பளடப்பாளுளேளயக் வகாண்டு அற்புதோன சிறுகளதகளைப்
பளடத்துள்ைார். புதுளேப்பித்தன் மகலிக்களதகள், புராணக் களதகள், தத்துெக்
களதகள், டப்பியல் களதகள் என்று பலெளகயான களதகளைப் பளடத்துள்ைார்.
ெறுளேளயப் பற்றிப் ரபாய்க் குதிவ , ஒருநாள் கழிந்தது, ரபான்னக ம்,
துன்பக்வகணி மபான்ற களதகளையும், புராணக் களத ேரளப ளெத்துச்
சாபவிவமாசனம், அகல்வய அன்றி வு மபான்ற களதகளையும், தத்துெ
ம ாக்மகாடு கயிற்ற வு, மகாமசானம், ஞானக் குவக மபான்ற களதகளையும்,
மெடிக்ளக விமனாதக் களதயாகக் கடவுளும் கந்தசாமிப் பிள்வளயும் என்ற
களதளயயும், ாட்டுப்புறக் களதப் பாங்மகாடு சங்குத்வதைனின் தர்மம், வைதாளம்
ரசான்ன கவத மபான்ற களதகளையும் எழுதியுள்ைார். தமிழ்ச் சிறுகளத
ெைர்ச்சியில் புதுளேப்பித்தனின் ஆளுளேயும் மேளதளேயும் பின் ெந்த
பளடப்பாளிகளுக்கு முன் ோதிரியாக அளேந்தன எனலாம். புதுளேப்பித்தன்
சாகாெரம் வபற்ற சிறுகளதகளைப் பளடத்து, தமிழ் இலக்கியக் கருவூலத்திற்கு
ெைம் மசர்த்துள்ைார்.
.பிச்சமூர்த்தியின் களதகளிலும் சிறுகளதயின் ெடிெமும் உத்தியும் சிறப்பாக
அளேந்துள்ைன. ேனித ேன ஆழத்ளத அெர் தம் களதகளில் சிறப்பாக
ெடித்துள்ைார். பதிரனட்டாம் ரபருக்கு, தாய், ைானம்பாடி, மண்ணாவச,
விழிப்பு, பஞ்சகல்யாணி மபான்ற பல இலக்கியத் தரோன களதகளைப்
பளடத்துள்ைார் அெர். கு.ப.ராஜமகாபாலன் இக்காலக் கட்டத்ளதச் மசர்ந்த
ேற்வறாரு சிறந்த எழுத்தாைர் ஆொர். இெர் ஆண் வபண் உறளெ ளேயோகக்
வகாண்டு பல களதகளை எழுதியுள்ைார்.
அக்காலத்தில் பிறர் வதாடத் தயங்கிய பிரச்சிளனகளை அெர் ஆபாசோகமொ
உணர்ச்சிளயத் தூண்டிவிடும் ெளகயிமலா இல்லாேல், ஆக்கப் பூர்ெோக
அணுகிப் பார்த்துள்ைார். திவ , சிறிது ரைளிச்சம், மூன்று உள்ளங்கள்,
ஆற்றாவம, விடியுமா, நூருன்னிசா, தாயாரின் திருப்தி மபான்ற
இெருளடய களதகளும் குறிப்பிட்டுச் வசால்லத் தக்கனொகும்.
வேௌனி, இக்காலக் கட்டத்ளதச் மசர்ந்த ேற்வறாரு சிறந்த
பளடப்பாளி ஆொர். வேௌனியின் சிறுகளத முயற்சி
வித்தியாசோனது. குறியீடு என்னும் உத்திளய அெர்தம் களதகளில் அதிகம்
எடுத்தாண்டுள்ைார். அதனால், வேௌனியின் களதகளைச் சாதாரண ொசகர்கைால்
அத்துளண எளிதாகப்புரிந்து வகாள்ை இயலாது. இெருளடய தமிழ் ளடயும்
அசாதாரணோனது. ஏன்? இெருளடய முதல் களதயாகும். இெருளடய சிறுகளதகள்
அளனத்தும் அழியாச் சுடர், ரமௌனியின் கவதகள் என்ற வபயர்களில் இரு
வதாகுதிகைாக வெளிெந்துள்ைன.
இந்தக் காலக் கட்டத்தில் எழுதிய ேற்வறாரு எழுத்தாைர் லா.ச.ராோமிர்தம்.
இெர் களத வசால்லும் ளடயும் வித்தியாசோனதாகும். இெர், ேந்திர
உச்சாடனம் மபாலச் வசாற்களை ஒலிப்பாங்குடன் பயன்படுத்தும் விதத்தில்
தேக்வகன ஒரு முத்திளரளயப் பதித்துள்ைார். சிறுகளத ெடிெத்ளதயும் தாண்டி,
விசுெரூபம் எடுப்பன இெருளடய களதகள். த ங்கிணி, காயத்திரி, இதழ்கள்,
புலி ஆடு, ஜ்ைாவல என்பன இெருளடய சிறுகளதகளில் சிலொகும்.
இக்காலக் கட்டத்தில் எழுதிய குறிப்பிடத் தகுந்த பிற சிறுகளத
எழுத்தாைர்கள் பி.எஸ். ாவமயா, கி. ா. என்ற கி. ாமச்சந்தி ன், சிதம்ப
சுப்பி மணியன், டி.எஸ். ரசாக்கலிங்கம், சங்கு சுப்பி மணியன் மபான்றெர்கள்
ஆெர்.

மூன்றாம் காலக் கட்டம் (1946 - 1970)


தமிழ்ச் சிறுகளத ெரலாற்றில், மூன்றாெது பகுதியான
இக்காலக் கட்டத்தில், மிகப் பலர் சிறுகளத எழுதுெளத மேற்வகாண்டார்கள்.
கரிச்சான் குஞ்சு, தி.ஜானகி ாமன், எம்.வி.ரைங்கட் ாம், ா.பாலகிருஷ்ணன்,
விந்தன், கு.அேகிரிசாமி, மு.சிதம்ப குநாதன், அகிலன், நா.பா என்ற
நா.பார்த்தசா தி மபான்றெர்களும், திராவிட இயக்க எழுத்தாைர்கைான
அண்ணா, மு.கருணாநிதி ஆகியெர்களும் மு.ை. என்னும் மு.ை த ாசனார்,
ரஜயகாந்தன் ஆகியெர்களும் சிறுகளதகள் பளடத்துள்ைனர். இெர்களில் சிலர்
சிறுகளத இலக்கியத்திலும், சிலர் ாெல் இலக்கியத்திலும், சிலர்
இவ்விரண்டு இலக்கிய ெளககளிலும் தடம் பதித்துள்ைனர்.
தி.ஜானகிராேன், தமிழ் எழுத்துலகில் ாெல், சிறுகளத என்ற இரண்டு
இலக்கிய ெளககளிலும் முன்ெரிளசயில் நிற்பெர். கு.ப.ரா.-ளெப் மபான்று ஆண்,
வபண் உறளெக் களதப் வபாருைாக்கிக் வகாண்டெர் ஆொர். களதோந்தர்
பளடப்பிலும், வோழி ஆளுளகயிலும் வெற்றி வபற்ற இெர் மறதிக்கு, ரசய்தி,
முள்முடி, சிலிர்ப்பு மபான்ற பல களதகளை எழுதியுள்ைார்.
இக்காலக் கட்டத்தில் சிறுகளத, ாெல் என்ற இரண்டு
பளடப்பிலும் சிறந்து விைங்கிய எழுத்தாைர்களுள் அகிலனும்
ா.பா.வும் வஜயகாந்தனும் குறிப்பிடத் தக்கெர்கள். அகிலன்
பதிமனழு சிறுகளதத் வதாகுதிகளை எழுதி வெளியிட்டுள்ைார்.
இெரின் முதல் சிறுகளத காசு ம ம் என்பதாகும். ெறுளே, ஆண்
வபண் உறவுகள், விதளெ நிளல, ெரதட்சளணக் வகாடுளே
என்று பல வபாருண்ளேகளில் இெர் களதகள் பளடத்துள்ைார்.
ட்பு, வீரம், காதல் மபான்ற இலக்கியப் வபாருண்ளேகளும்
இெருளடய களதகளில் காணக்கிளடக்கின்றன. இெருளடய
எரிமவல என்ற இக்களத சிறுகளதத் வதாகுதி தமிழ் ாடு அரசின்
பரிசு வபற்றது. பின்பு அக்களத, எங்வக வபாகிவறாம் என்ற
ாெலாக அெரால் விரித்து எழுதப்பட்டது. சவகாத ர் அன்வறா,
கங்காஸ்நானம், சிசுவின் கு ல், ஏவேப் பிள்வளயார், ரபரிய
மீன், ஆண்-ரபண், குேந்வத சிரித்தது, சத்திய ஆவைசம்,
ரநல்லூர் அரிசி, பசியும் ருசியும், விடுதவல என்பன இெர்
எழுதிய சிறுகளதகளுள் சிலொகும்.
அகிலளனப் மபான்று ேரபிலக்கியப் பாங்கில் களத
இலக்கியத்ளத எடுத்துச் வசன்றெர் ா.பா.
ரதய்ைத்தாலாகாரதனினும், ஆயுதம், தகுதியும் தனிமனிதனும்,
பி தி பிம்பம், ஒரு கவியின் உள்உலகங்கள், மறுபடியும் ஒரு
மஹிஷாசு ைதம், அரமரிக்காவிலிருந்து வப ன் ைருகிறான்,
களவும் கற்று, ஒரு சர்ைவதசக் கருத்த ங்கு மபான்ற பல
சிறுகளதகளை எழுதியுள்ைார்.
திராவிட இயக்கச் வசல்ொக்குடன் பகுத்தறிவுப் பாளதயில்
களத பளடத்தெர்களுள் அண்ணா, மு.கருணாநிதி, ஆளசத்தம்பி,
வதன்னரசு, டி,மக,சீனிொசன், தில்ளல வில்லாைன் மபான்றெர்கள்
குறிப்பிடத் தக்கெர்கள். இெர்களில் உள்ைடக்கம், உத்தி, ளட ஆகியெற்ளற
முழுளேயாகக் ளகயாண்டு களத பளடத்தெர்களுள் அண்ணா முதன்ளேயானெர்.
சாதி சேய ேறுப்பு, ெறுளே, கலப்பு ேணம், பலதார ேணம், விதளெ ேணம்
என்பனெற்ளற அடிப்பளடயாகக் வகாண்டன இெருளடய களதகள். தஞ்வச
வீழ்ச்சி, ரசார்க்கத்தில் ந கம், திருமவல கண்ட திவ்விய வஜாதி, புலி நகம்,
பிடி சாம்பல் மபான்ற பல களதகளில் ேத ம்பிக்ளகளயக் கண்டித்துள்ைார்.
ரசவ்ைாவே இெருளடய மிகச் சிறந்த களதயாகும். ஏழ்ளேயின் வகாடுளேளய
இக்களதயில் மிகச் சிறப்பாக எடுத்துக்காட்டியுள்ைார். ெடிெ உத்தியுடன் பகுத்தறிவுப்
பாளதயில் களத எழுதியெர் மு.கருணாநிதி. குப்வபத்ரதாட்டி, கண்டதும் காதல்
ஒழிக, நளாயினி, பிவ த விசா வண, ரதாத்துக் கிளி, ைாே முடியாதைர்கள்
மபான்ற இெருளடய சிறுளதகள் குறிப்பிடத் தக்கன.
இக்காலக் கட்டத்தில் எழுதிய வஜயகாந்தன் சிறந்த சிறுகளத எழுத்தாைர்
என்ற வபயளரப் வபற்றுள்ைார். முற்மபாக்கு எழுத்தாைராக அறியப்பட்ட அெர்
வதாடக்கத்தில் மசாதளன ரீதியாகவும் பின்னர் ஜனரஞ்சகோகவும் களதகளைப்
பளடத்துள்ைார். இெருளடய பல சிறுகளதகள் விேர்சனத்திற்கும் விொதத்திற்கும்
உள்ைாயின. சிறுகளதயின் உள்ைடக்கத்திற்கு ேட்டுேல்ல, ெடிெத்திற்கு
உரேளித்தெர் இெர். இெருளடய எழுத்துகள் பலளர எழுதத் தூண்டின. இெருளடய
பாணியில் இன்று பலர் எழுதிக் வகாண்டிருக்கின்றனர்.

நான்காம் காலக் கட்டம் (1976 முதல் இன்று ைவ )


எழுபதுகளில் சா.கந்தசாமி, இந்தி ா பார்த்தசா தி, ந.முத்துசாமி,
அவசாகமித்தி ன், நீல பத்மநாபன், ைண்ணநிலைன், ைண்ணதாசன், சுஜாதா,
நைபா தி, சுப்பி மணிய ாஜு, பாலகுமா ன் மபான்றெர்களும்
பா.ரசயப்பி காசம், பி பஞ்சன், கிருஷ்ணன் நம்பி,ரஜயவமாகன்,
ஜி.நாக ாஜன் மபான்றெர்களும் சிறுகளதப் பளடப்புகளில் குறிப்பிட்டுச்
வசால்லும்படியாகத் தடம் பதித்துள்ைனர். இந்தக் காலக் கட்டத்தில், வீனத்
தமிழ்ச் சிறுகளத
இலக்கியம், கருத்திலும் வசால்லும் ம ர்த்தியிலும் வோழிளயக்
ளகயாளும் முளறயிலும் பல ோறுதல்களைக் கண்டுள்ைது.
இச்சிறுகளதகள் தமிழ் ேக்களின் ொழ்க்ளகளயப் பல்மெறு
மகாணங்களில் பிரதிபலித்துக் காட்டுகின்றன. சிறுகளதப் பளடப்மப
விேர்சன ரீதியாக எழுதப்பட்டது. அதனால் மதளெயற்ற வசால் அலங்காரம்,
மதளெயில்லாத ெர்ணளனகள் என்பùவெல்லாம் தவிர்க்கப்பட்டு, பளடப்பு அதன் முழு
வீச்மசாடு வெளிப்பட்டுள்ைது
எனலாம். இருபத்மதாராம் நூற்றாண்டு - வதாடர்பு யுகம், கணினி
யுகம் என்வறல்லாம் சுட்டப்படுகிறது. இந்நூற்றாண்டில், இளணய
இதழ்கள் என்ற புதுெளக இதழ்கள் மதாற்றம் வபற்றன. அெற்றில்
உலகத் தமிழ் எழுத்தாைர்களின் பளடப்புகள் ஒருங்மக
இடம் வபறுெதற்கான சாத்தியக் கூறுகள் உருொகிக்
வகாண்டிருக்கின்றன. தமிழகத்திலிருந்து புலம் வபயர்ந்த காஞ்சனா
தாவமாத ன், கீதா ரபன்னட், இலங்ளகயிலிருந்து புலம் வபயர்ந்த
இ ாவஜஸ்ைரி பாலசுப்பி மணியன் மபான்றெர்கள் வதாடர்ந்து
இவ்விதழ்களில் எழுதி ெருகின்றனர். இெர்களைத் வதாடர்ந்து
உலகத் தமிழ் எழுத்தாைர்கள் பலர் சங்கமிக்க இளணய
இதழ்கள் ெழி அளேத்தால் அது தமிழ்ச் சிறுகளத
ெைர்ச்சிளய ேற்மறார் உயரத்திற்கு உறுதியாக இட்டுச் வசல்லும்
என்பதில் ஐயமில்ளல.

தமிழ்ச் சிறுகளத ெைர்ச்சி என்பது தமிழக எல்ளலமயாடு


நின்றுவிடவில்ளல. தமிழ் மபசும் பிற ாடுகளிலும் அதன்
ெைர்ச்சிளயக் காண இயலும். தமிழர்கள் அதிகம் ொழும் இலங்ளக,
ேமலசியா, சிங்கப்பூர் ாடுகளைச் மசர்ந்த தமிழ் எழுத்தாைர்களும்
தமிழ்ச் சிறுகளத ெைர்ச்சிக்கு ெைம் மசர்த்துள்ைனர்.

இலங்வக
இலங்ளகயில் மு. தவளய சிங்கம் (1935 - 1973) மிகச் சிறந்த
சிறுகளத எழுத்தாைராக விைங்கியுள்ைார். 1960 முதல் 1965
ெளரயிலான காலக் கட்டத்தில் பல மசாதளனக் களதகளை
எழுதியுள்ைார். புதுயுகம் பிறக்கிறது என்ற தளலப்பில் இெருளடய
களதகள் வதாகுக்கப்பட்டுள்ைன. இக்களதகள் வபரும்பாலும்
மேனாட்டுப் புதிய இலக்கியப் பளடப்புகளை ஒத்துக்
காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்துக் கிராமிய ேக்களின் ொழ்வியளல
அடிப்பளடயாகக் வகாண்டு எழுதியெர்களில் ரசம்பியன் ரசல்ைன்,
ரசங்வக ஆழியான் இருெரும் குறிப்பிடத் தக்கெர்கள்.
ரச.கவணசலிங்கன், ரச.கதிர்காம நாதன், எம்.ஏ. ஹ்மான்,
வக.டானியல், க.குண ாசா, இளங்கீ ன், அ.ரச.முருகானந்தன்,
அ.பாலமவனாக ன், எஸ்.ரபான்னுதுவ ஆகிய சிறுகளத
எழுத்தாைர்கள் இலங்ளகயில் குறிப்பிடத் தக்கெர்கள். இவயசு ாஜா,
குப்ளான் சண்முகம் மபான்ற சிறுகளத ஆசிரியர்களும் சிறந்த
களதகளை எழுதி ெருகின்றனர். ேளலயகத் மதாட்டத் வதாழிலாைர்கள்
ொழ்க்ளகளய அடிப்பளடயாக ளெத்து எழுதிய ரபனடிக்டு பாலன்,
வதன்னிலங்ளக இசுலாமிய ேக்களின் ொழ்க்ளகப் பின்னணியில்
எழுதிய திக்குைல்வல கமால் மபான்றெர்களும்
குறிப்பிடத் தக்கெர்கள். தற்மபாது பல வபண் எழுத்தாைர்களும்
புலம் வபயர்ந்த எழுத்தாைர்களும் வபருகி ெருகின்றனர்.
இ ாவஜஸ்ைரி பாலசுப்பி மணியன், சுதா ரூபன் மபான்றெர்கள்
புலம் வபயர்ந்த எழுத்தாைர்களுள் குறிப்பிடத் தக்கெர்கள் ஆொர்கள்.

மவலசியா மற்றும் சிங்கப்பூர்


கடந்த 75 ஆண்டுகளுக்கும் ேமலாக ேமலசியா, சிங்கப்பூர்
என்ற இரு ாடுகளிலும் தமிழ்ப் பத்திரிளககள் மிகுந்த வசல்ொக்குப்
வபற்று விைங்குகின்றன. 1966இல் முதலாைது உலகத் தமிழ் மாநாடு
மகாலாலம்பூரில் டத்தப்பட்டதற்குக் காரணம் அங்குத் தமிழ்வோழி
மபசுபெர்களும், தமிழ்ப் பற்றாைர்களும் அதிகம் என்பதுதான்.
1924இல், மகாலாலம்பூரில் தமிழ் வநசன் என்ற ாளிதழும், 1931இல்
சிங்கப்பூரில் தமிழ் மு சு என்ற ாளிதழும் மதாற்றம் வபற்றன.
இவ்விரு ாளிதழ்களும் ேமலசியா, சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகளத
ெைர்ச்சிக்கு முக்கியக் கைங்கைாகத் திகழ்கின்றன. இந் ாடுகளில்
வெளியாகும் பா த மித்தி ன், தி ாவிட வகசரி என்ற இதழ்கள்
ேணிக்வகாடி, விகடன், களலேகள் ஆகிய இதழ்களிலிருந்து ல்ல
சிறுகளதகளை எடுத்து வெளியிட்டுள்ைன. கல்கி, கு.ப. ா., சங்கு
சுப்பி மணியன், புதுவமப்பித்தன் மபான்மறார் சிறுகளதகள் ேமலசியா ொழ் தமிழ்
ேக்களின் ேத்தியில் புகழ் வபற்றிருந்தன.

1933இல், விகடன் சிறுகளதப் மபாட்டி டத்தியளதப் பார்த்து,


1934இல் பாரத மித்திரன் சிறுகளதப் மபாட்டி டத்தியது. ந.பேனிவைலு
ேமலசியாவின் மூத்த தளலமுளற எழுத்தாைராொர். 1936-1942 காலக் கட்டங்களில்
இருபதுக்கும் மேற்பட்ட சிறுகளதகளை எழுதியுள்ைார். மா.இ ாவமயா, அ. .வீ ,
ஆ.மு.சி., மா.ரச. மாயவதைன், சி.ைடிவைலு, எம்.ஏ.இளஞ்ரசல்ைன்,
எம்.கும ன், சாமி மூர்த்தி மபான்மறார் ேமலசியாவில் புகழ்வபற்ற தமிழ்
எழுத்தாைர்களுள் சிலராெர்.

மலேசியத் தமிழ் புத்திேக்கியம் ப ொதுவொக மலேசியொவுக்கு பவளிலய தமிழ் கூறும்


நல்லுேகம் அறியொத இருள் பவளியில்தொன் இருக்கிறது. மலேசியொவில் தமிழ்ப்
புத்திேக்கியம் அதன் ல ொக்கில் வளர்ந்திருக்கிறது என்றொலும் தமிழ்நொடு,
இேங்ககயில் உள்ளது ல ொே அது உருவம் ப ற்றிருக்கவில்கே. தமிழ்நொட்டிலும்
இேங்ககயிலும் உள்ள அழகியல் ல ொக்கும் பிறகு வந்த தீவிரப் ல ொக்கும்
மலேசியொவில் மிகுந்த ஆரம் நிகேயிலேலய இருக்கின்றன. தீவிர இேக்கியம்
அலநகமொக இல்கே என்லற ப ொல்லி விடேொம். மலேசியத் தமிழ் இதழ்கள்
உள்நொட்டுப் கடப்புக்ககள அதிகமொகத் லதடி பவளியிட முகனயும் ல ொது,
கடப்புப் ற்றொக் குகறயினொல் குகறந்த புகனவுத் தரம் உள்ளவற்கறயும்
பவளியிட்டு, அவற்கறப் ொரொட்டிப் ரிசுகளும் பகொடுப் தனொல், எந்த
எழுத்தொளொருக்கும் இங்கு வொல்கள் இல்கே. புதிய இளம் எழுத்தொளர்கள்
இவற்கறலய டித்து வளர்வதனொல் இங்கு ொரம் ரியக் குகற வளர்ச்சிலய
(inbreeding) கொணப் டுகிறது.

இன்பனொரு கொரணம் தமிழ், இேங்கக நொடுகளில் உள்ள வொழ்க்கக பநருக்கடிகள்


மலேசியர்களுக்கு இல்கே. ப ரிய ப ல்வக் பகொழிப்பில் அவர்கள் வொழவில்கே
என்றொலும் அன்றொட வொழ்க்ககக்கு அவர்களுக்கு ஒரு குகறவும் இல்கே. ே
இனங்களுக்கிகடலய வொழ லவண்டி இருந்தொலும் இன லவறு ொடும் மத லவறு ொடும்
இங்கு தீவிரமொக இல்கே. அலத ல ொே ஆட்சியொளர்களின் அேட்சியத்திற்கு
அவர்கள் ஆளொகி இருந்தொலும் ஆட்சியிலும் மூக நடவடிக்கககளிலும்
அவர்களுக்குப் ங்கு பகொடுக்கப் ட்டுள்ளது.
ஆகலவ வொழ்வின் அவேமும் மன அவேமுலம புத்திேக்கியத்திற்கொன கச் ொப்
ப ொருள்கள் என்ற நிகேயில் அந்தக் கச் ொப் ப ொருள்கள் இங்கு குகறவொகலவ
இருக்கின்றன. இருந்த சிே குகறகளும் விகரவொகக் ககளயப் ட்டு வருகின்றன.
ஆகலவ தீவிர இேக்கியம் இங்கு எழவில்கே. இருந்தும் ப ொதுவொன தமிழ்
இேக்கியப் ல ொக்குக்கு இகண பகொடுத்து எழுத முயலும் சிேர், இலே ொன மனக்
குகறககள இங்கு பூதக் கண்ணொடி பகொண்டு ொர்த்து எழுதும் கவிகதகளும்
ககதகளுலம தீவிர இேக்கியமொக நடமொடி வருகின்றன.

இந்தச் சூழ்நிகேயிலும் ப ொதுவொன தமிழ் எழுத்துேகில் இகணயொக கவத்து


எண்ணப் டக் கூடிய இேக்கியம் குகறந்த அளலவனும் இங்கு கடக்கப் ட்லட
வருகிறது. அவற்றுள் சிறுககத வடிவத்கத மட்டும் எடுத்துக் பகொண்டு, அதன்
ல ொக்குகள், எழுத்தொளர்கள், உள்ளடக்கம் ஆகியவற்கற அறிமுகப் டுத்த
விரும்புகிலறன்.

முன்த ோடிகள்:

மலேசியொவில் இன்று நொம் கொணும் நவீன சிறுககதக்கு வழி திறந்தவர்களொக


மொ.ப .மொயலதவன், மொ.இரொகமயொ ஆகிய இருவகரயுலம குறிப்பிட லவண்டும்.
தீவிரத் தமிழொர்வேரொன மொ.ப .மொ. தமது தின்ம வயதிலேலய இேக்கியத்தில்
ஈடு ொடு பகொண்டு “திருமுகம்” என்னும் ககபயழுத்துப் பிரதிகய தனியரொக நடத்த
ஆரம்பித்துப் பின்னர் அதகன அச்சுக்கும் பகொணர்ந்தொர். பதற்லக சிங்கப்பூரில்
லகொ. ொரங்க ொணி பதொடங்கிய முதொயச் சீர்திருத்த முயற்சிகளுக்கும் தமிழ்
உணர்கவ வளர்ப் தற்கும் லதொள் பகொடுப் கதலய வட மலேசியொவில்
கதப்பிங்கிலிருந்து பவளியொன திருமுகம் தனது லநொக்கமொகக் பகொண்டிருந்தது.
அதற்கொன கருவியொகச் சிறுககதகயயும் மொ.ப .மொ. யன் டுத்த ஆரம்பித்தொர்.
இலத லநொக்கங்ககளத் தன் பநஞ்சில் பகொண்டு மலேசியொவின் பதற்கில் மூவொர்
குதியில் ப யல் ட்டுவந்த மொ.இரொகமயொ, சிறுககத எழுதும் ஆர்வத்தொல்
மொ.ப .மொ.வின் ொல் ஈர்க்கப் ட்டொர்.
இவர்களின் கூட்டுக் கற் கன முயற்சியொக “இரத்ததொனம்” என்னும் சிறுககதத்
பதொகுப்பு 1952-இல் பவளிவந்து அக்கொேத்திய சிறுககத வளர்ச்சியின் ஆவணமொகத்
திகழ்கிறது. “இரத்த தொனம்”, “கூண்டுக் கிளி”, “உகடந்த உள்ளம்”, “மேர்ந்த
வொழ்வு” என்னும் தகேப்புக்களில் இவர்கள் ஆளுக்பகொரு ககதயொக எழுதிய எட்டுக்
ககதகள் இதில் இடம் ப ற்றன.

இன்னூல் ற்றித் தகேயங்கம் எழுதிய “தமிழ் முரசு” எழுத்தொளர் ல ரகவ “இரத்த


தொனத்தில் மூகத்தின் நிகேகய இடித்துக் கூறும் கருத்துக்கள் உண்டு; மனித
இதயத்தின் உணர்வுககளத் தடவுகிற சித்திரங்களும் உண்டு. ககதகயச் ப ொல்லும்
ொங்கும் தமிழ் நகடயும் ே இடங்களில் அருகம. வருங்கொேத்தில் அவர்கள் லமலும்
ண் ட்ட, திறமிக்க எழுத்தொளர்கள் ஆவர் என் தற்கு இகவ லகொடி கொட்டுகின்றன”
என்று எழுதியது.

மொ.ப .மொ. இன்கறய தகேமுகறயினருக்கு ஒரு முதொயத் பதொண்டரொகவும்


ஆன்மீக அன் ரொகவும்தொன் பதரிவொர். இவருகடய “திருமுகம்” அச்சுக்குப் ல ொய்,
அந்த அச் கத்தின் சீனரின் உறவொல் அந்த அச் கத்கதலய வொங்கி, “திருமுகம்
அச் கம்” என்று ப யர் சூட்டி, அதற்குத் தனியொகப் ப ரும் கட்டிடமும் வொங்கி,
இன்று கதப்பிங்கில் அவர் ஒரு கண்ணியமொன கனவொனொகப் ரிமளிக்கிறொர். இன்று
கற் னொ இேக்கியம் எழுதுவதில்கே. ஆனொல் மதிப்பிற்குரிய பதொழிேதி ரொகவும்
அயரொத தமிழ்ச் முதொயத் பதொண்டரொகவும் ரிணொமம் பகொண்டிருக்கிறொர்.
அவருகடய தீவிர ரிணொம வளர்ச்சி இேக்கிய உேகத்திற்கு இழப்புதொன்.

மொறொக இரொகமயொ தம்முகடய இேக்கியத் பதொடர்பிகன அறுத்துக் பகொள்ளொமல்


தம் வொழ்நொள் முழுவதும் புகனககதகள் எழுத்துவதற்லக அர்ப் ணித்துக்
பகொண்டுள்ளொர். அந்த ஐம் துகளில் தம்கம உருவொக்கிக் பகொண்ட அவர்
பதொடர்ந்து இன்றுவகர மலேசியொவின் சிறந்த சிறுககத எழுத்தொளரொக வளர்ந்து
ே சிறுககதத் பதொகுப்புககளயும் நொவல்ககளயும் அளித்துள்ளலதொடு மலேசியொவின்
மிகச் சிறந்த எழுத்து விருதுககளயும் ப ற்றுள்ளொர். அவற்றுள் மலேசியொவின்
மிகச்சிறந்த நூல்களுக்கொன ஆண்டுப் ரி ொன டொன் ஸ்ரீ மொணிக்கவொ கம் ரிசும்
அடங்கும் (2001).

சுதந்திரத்திற்குப் பிறகு (1957) அதைந்த வளர்ச்சி:

சிறுககதத் பதொகுப்புககளப் ற்றிப் ல சும் ப ொழுது, 50-களில் பதொடங்கி ே


தனிப் ட்ட எழுத்தொளர்கள் இந்த முயற்சியில் ஈடு ட்டு இருந்திருக்கிறொர்கள். பூ.
அருணொ ேம், ப ொன்னி தியொகரொ ன் ல ொன்லறொர் ஆரம் கொேத்திலேலய
பதொகுப்புகள் பவளியிட்டுள்ளொர்கள். ஆனொல் இந்த வரிக யில் 1968-இல்
மலேசியத் தமிழ் இகளஞர் மணிமன்றம் பவளியிட்ட “மணிக்ககதகள்‘ பதொகுப்ல
ஒரு முக்கியமொன பதொகுப் ொக அகமந்துள்ளது. அப்ல ொகதய அதன் தகேவர் க.
கிருஷ்ண ொமியின் முயற்சியில் இேங்கக விமர் கர் கனக ப ந்திநொதன் அவர்களின்
ஆய்வுகரயுடனும் “தீ ம்” நொ. ொர்த்த ொரதியின் முன்னுகரயுடனும், டொக்டர் இரொம.
சுப்க யொ அவர்களின் அணிந்துகரயுடனும் வந்திருக்கும் இந்தத் பதொகுப்பில் இடம்
ப ற்ற ேர் பின்னர் குறிப்பிட்டுச் ப ொல்ேத் தக்க எழுத்தொளர்களொக
வளர்ந்துள்ளனர்.

இகதயடுத்து 1972-இல் பகடொ மொநிே எழுத்தொளர்களின் ககதககளக் பகொண்ட


“ ட்டினிக் குருவி” என்னும் பதொகுப்பு வந்தது. ஒரு மொநிே எழுத்தொளர் இயக்கம்
பவளியிட்ட முதல் பதொகுப்பு இது என் துடன் இன்கறக்குப் புகழ் ப ற்றிருக்கும்
சிே எழுத்தொளர்ககள இது அன்லற அகடயொளம் கொட்டியது.

பவுன் பரிசுகள்:

சிறுககதத் துகறக்கு முருகு சுப்பிரமணியகன ஆசிரியரொகக் பகொண்ட “தமிழ்


லந ன்” 1972-இல் பதொடங்கிய வுன் ரிசுத் திட்டம் ஒரு ப ரும் புத்துணர்ச்சிகயத்
தந்தது. இதில் நடுவர்களொக இருந்து ககதககளத் லதர்ந்பதடுக்க நல்ே
இேக்கியவொதிககளயும் முருகு தன்னுடன் துகணக்கு அகழத்துக் பகொண்டொர்.
அவர்களுள் தமிழகத்திலிருந்து ணி நிமித்தமொக அப்ல ொது மலேசியொவில் இருந்த
டொக்டர் ஆர்.தண்டொயுதம், மற்றும் புேவர் ல துரொமன், எஸ்.ஆர்.எம். ழனியப் ன்,
பர.கொர்த்திலகசு, டொக்டர் பிரமீளொ கலண ன் ஆகிலயொரும் அடங்குவர்.

சி.அன் ொனந்தம், அரு.சு.ஜீவொனந்தன், இரொம வீரசிங்கம், மு.அன்புச்ப ல்வன், எம்.ஏ.


இளஞ்ப ல்வன், இரொம கண்ணபிரொன் (சிங்கப்பூர்), ஆர். ண்முகம், இ.பதய்வொகன,
ொமி மூர்த்தி, சீ.முத்து ொமி, ொகவ, சி.வடிலவல், ந.மலகசுவரி, மொ. இரொகமயொ
ஆகிலயொர் வுன் ரிசு ப ற்லறொர் ட்டியலில் அடங்குவொர்கள். முதல் ஆண்டில் ரிசு
ப ற்றவர்ககளக் கூட்டித் தமிழ் லந ன் ஒரு உ ரிப்பு விருந்து நடத்தி
அகனவருக்கும் ரிசு வழங்கியதுடன் முதல் னிபரண்டு ககதககள “ வுன் ரிசுக்
ககதகள்” (1974) என்னும் தகேப்பில் ஒரு பதொகுப் ொகவும் பகொண்டு வந்தது.

தமிழ் லந ன் வழியொக எழுத்தொளர்களுக்குப் புத்துணர்ச்சி ஊட்டிவந்த முருகு, அலத


லநரத்தில் மலேசியத் தமிழ் எழுத்தொளர் ங்கத் தகேவரொகவும் ப ொறுப்ல ற்று சிே
ஊக்குவிப்புத் திட்டங்ககளச் ப யல் டுத்தி வந்தொர். அவற்றுள் முக்கியமொனது
சிறுககதக்கொன மொதொந்திரக் கருத்தரங்கங்ககளக் கூட்டி ஒவ்பவொரு மொதத்திற்கும்
சிறந்த ஒரு ககதக்கு 50 ரிங்கிட் ரிசு வழங்கி வந்ததொகும்.

இவ்வொறு லதர்ந்பதடுக்கப் ட்ட ககதகளின் முதல் பதொகுதி 1974-இல் “ ரிசு”


என்னும் தகேப்பில் பவளியொனது. 14 ககதகள் இதில் இடம்ப ற்றன. இவற்கற
எழுதிய எழுத்தொளர்கள்: மீனொ நடரொஜொ, பர.கொர்த்திலகசு, ஆ. ொரதொ, ொமி மூர்த்தி,
சுமதி தங்கரொஜ், த. .இேட்சுமணன், க்கரவர்த்தி சுப்பிரமணியன், ஐ.இளவழகு,
சி.வடிலவல், மொ.சுப்பிரமணியம், மொ.இரொகமயொ, இரொ. . இளமுருகு, துளசி,
நொலடொடி.

தபரதவக் கததகள்:

1970-களில் இரொ.தண்டொயுதம் மேொயொப் ல்ககேக் கழக இந்திய இயல் துகறயில்


புத்திேக்கிய விரிவுகரயொளரொக வந்து ல ர்ந்தொர். மலேசியப் கடப்பிேக்கியத்துக்கு
அவர் ஆற்றிய ல கவகள் அதிகம். அவருகடய ஆலேொ கனயின் கீழ் மேொயொப்
ல்ககேக் கழகத் தமிழ்ப் ல ரகவயின் முயற்சியில் பதொடங்கப் ட்ட ஆண்டுச்
சிறுககதப் ல ொட்டி இந்த நொட்டின் சிறுககத வரேொற்றில் ஒரு கமல்கல்ேொக
ஆகியுள்ளது. 1986 முதல் இதில் ரிசு ப ற்ற ககதகள் “ல ரகவக் ககதகள்”
என்னும் தகேப்பில் ஆண்டு லதொறும் நூல் உருவில் வந்து பகொண்டுள்ளன.

மதேசியத் தமிழ் இேக்கியம்:

இரொ. தண்டொயுதம் தவிக் கொேம் முடிந்து தமிழகம் திரும்பி அங்லக அகொே


மரணமகடந்த பிறகு அவருகடய நிகனவொக “டொக்டர் தண்டொயுதம்
நிகனவிேக்கியப் ல ரகவ” பதொடங்கப் ட்டது. அதகன முன்னின்று நடத்தியவர்
அவருகடய பநருங்கிய நண் ரும் எழுத்தொளருமொன வீ.ப ல்வரொஜ் ஆகும். ல ரகவ
மூேம் வீ. ப ல்வரொஜ் ஆற்றிய முக்கிய ணி ஆண்டு லதொறும் “மலேசியத் தமிழ்
இேக்கியம்” என்ற தகேப்பில் சிறுககதகள், கவிகதகள், ஒரு குறுநொவல்
ஆகியவற்கறக் பகொண்ட ஒரு பதொகுப்க பவளியிட்டதொகும். இந்தத்
பதொகுப்புக்ககள குறிப் ொக பவளிநொட்டுத் தமிழர்களிகடலய மலேசிய
இேக்கியத்கத அறிமுகப் டுத்தும் கருவியொக ப ல்வரொஜ் கருதி அப் டிலய ப யல்
டுத்தினொர். 1988 - 1994 ஆகியவற்றுக்கு இகடப் ட்ட கொேத்தில் ஆறு
பதொகுப்புகள் பவளியொகின.

1995-இல் இேங்கக எழுத்தொளரொன மொத்தகள ல ொமு, மலேசியச் சிறுககதகள்


சிேவற்கறத் பதொகுத்து “மலேசியத் தமிழ் உேகச் சிறுககதகள்’ என்னும் தகேப்பில்
தமிழ் நொட்டில் திப்பித்தொர். இந்தத் பதொகுப்பு பின்னர் மலேசிய இகட நிகேப்
ள்ளிகளில் ொடப் புத்தகமொகவும் கவக்கப் ட்டது.

1998-இல் “மலேசிய நண் ன்” நொளிதழ் சிறந்த எழுத்தொளர்கள் தின்மூவகர


அகழத்து சிறுககதகள் எழுதச் ப ொல்லி அவர்களுக்கு ஆளுக்பகொரு உயர்ந்த ரகக்
கடிகொரத்கதயும் ரி ொக அளித்தது. “கடிகொரக் ககதகள்” என்ற பதொடரில்
பவளியொன இக்ககதககளப் பின்னர் “ முதொயக் ககதகள்” (1999) என்னும்
தகேப்பில் ஒரு பதொகுப் ொக பவளியிட்டு அதற்குப் ப ரும் பவளியீட்டு விழொகவயும்
நடத்தியது.

மலேசியத் தமிழ் எழுத்துேகின் கிரியொ ஊக்கியொன க .பீர் முகம்மதுவின் ப ரு


முயற்சியில் 1950 முதல் 2001-ஆம் ஆண்டு வகர மலேசியொவில் சிறுககத எழுதி
வந்துள்ள ப ரும் ொேொன எழுத்தொளர்களின் எழுத்துக்ககளப் பிரதி லிக்கும்
வககயிேொன மூன்று சிறுககதத் பதொகுதிகள் பவளிவந்துள்ளன: அகவ “லவரும்
வொழ்வும்” (1999); “லவரும் வொழ்வும் 2″ (2001); “லவரும் வொழ்வும் 3″ (2001). சிறுககத
ஆசிரியர்ககளப் ற்றிய சிறு குறிப்புக்ககளயும் பகொண்டு பவளி வந்துள்ள
இத்பதொகுப்புகள் முக்கிய ஆவணங்களொக அகமந்துள்ளன.

2003-ஆம் ஆண்டில் தமிழ் நொட்டின் ழம்ப ரும் இதழொன “ககேமகள்” ஆசிரியர்


கீழொம்பூர் அவர்களின் முயற்சியில் 32 மலேசியச் சிறுககத எழுத்தொளர்களின்
கடப்புகள் “மலேசியச் சிறுககதகள்” என்னும் தகேப்பில் பவளியிடப் ட்டன.

எழுத்தோளர்களும் கருப்பபோருள்களும்:

1950-களில் தமிழில் எழுதிய எவரும் திரொவிடக் கழகங்களின் தமிழுணர்வு, முதொயச்


சீர்திருத்தம் ஆகியவற்றொல் ொதிக்கப் டொமல் இருந்திருக்க முடியொது. லமலும்
மலேசியொவில் தமிழுணர்வின் ஊற்றுக் கண்ணொக இருந்த லகொ. ொரங்க ொணியும்
கழகச் ொர்புகடயவரொக அலத பகொள்ககககளக் பகொண்டவரொகலவ இருந்தொர்.
ொர்க்கப் ல ொனொல் மலேசியத் தமிழ் எழுத்தொளர்களிகடலய இயக்கம் ொர்ந்த
லகொட் ொட்டுப் பிடிப்பு என்ற ஒன்று இந்தக் கொேகட்டத்தில் மட்டுலம
இருந்திருக்கிறது. இதன் பின்னர் எழுத்தொளர்கள் அவரவர் ஆளுகமகளுக்குப்
ட்டகத சுயமொக எழுத ஆரம்பித்தொர்கள்.

1953-இல் ஆலிவர் குணல கரின் “நிகனவின் நிழல்” என்னும் சிறுககதத் பதொகுதி


பவளிவந்தது. குணல கர் சிறுககதகய கு.அழகிரி ொமியின் நிழலில் கற்றுக்
பகொண்டவரொக இருந்தொலும் அவருகடய உள்ளடக்கம் திரொவிட இயக்கச் மூகச்
சீர்திருத்தத்கதப் ரப்புவதொகலவ இருந்தது. அவருகடய மகொே எழுத்தொளர்களொன
மொ.ப .மொயலதவன், மொ.இரொகமயொ, பம. அறிவொனந்தன், ரிதிதொ ன் ஆகிலயொரும்
இக்கருப்ப ொருள்ககளலய கவத்து எழுதினொர்கள்.

ஆனொல் மலேசியச் சிறுககதகள் மலேசிய வொழ்கவ முற்றொகப் பிரதி லிப் னவொக


லதொற்றம் ப ற்றது பகொஞ் ம் பிந்திதொன். அலநகமொக மலேசியத் தமிழர்களின்
அல்ேல்ககளச் ப ொல்வதன் பதொடக்கமொக சி.கமேநொதனின் ககதககளலய நொம்
சுட்டிக் கொட்ட லவண்டும். இவருகடய “ ஞ்சிக் கூலி” என்னும் ககத துல்லியமொன
மலேசியப் பின்னணி பகொண்டது. இந்த நொட்டில் தமிழர் ட்ட துயரங்களின்
உணர்ச்சி மயமொன தீட்டல். கமேநொதன் தமது கவிகதகளிலும் ரி ககதகளிலும்
ரி, நுணுக்கங்களயும் உத்திககளயும் ப ரிது டுத்தொமல் தமது கருத்துக்ககளலய
முதன்கமப் டுத்தி லகொ மொகப் ல சியவர். இவர்தொன் மலேசியொவில் புதுக்கவிதயின்
முன்லனொடியும் ஆகும்.

மூவி வோழ்வுச் சூழல்கள்:

சுதந்திரத்திற்குப் பிறகுதொன் (1957) இந்நொட்டின் தமிழர் வொழ்வு ஒரு மூவின


வொழ்க்ககச் சூழலில் இயங்கும் தன்கமகள் உயிலரொடு கொட்டப் டுகின்றன. இதகன
மலேசிய இேக்கியத்தில் பவற்றிகரமொகப் தித்தவர்களொக மூன்று முன்லனொடி
எழுத்தொளர்ககளக் குறிப்பிடேொம். முதேொமவர் முன்ல குறிப்பிட்ட மொ. இரொகமயொ.
இரத்த தொனத்தில் உள்ள முதொயச் சீர்திருத்தக் கருப்ப ொருள்ககளத் பதொடர்ந்து
அவர் முழு மலேசியப் ரிணொமமுற்று அந்த வொழ்க்ககயின் நுண்ணிய குதிககளப்
ல ேொனொர். அவருகடய பதொகுப்புக்களொன “ ரிவும் ொ மும்” (1979); “ ங்பகொலிச்
சிறுககதகள்” (1993); “திக மொறிய றகவகள்” (1998); “அமொவொக நிேவு” (2000)
ஆகியவற்றில் இவ்வொறொன ே ககதககளக் கொணேொம்.

இரண்டொமவர் ஆர். ண்முகம். இவரது ககதகளிலும் மலேசியொவுக்லக உரிய மூவின


வொழ்க்ககயின் நுணுக்கங்கள் அதற்லகயுரிய பமொழியுடன் பவளிப் ட்டுள்ளன.
அவருகடய சிறுககதகளின் பதொகுப்புக்களொன “விழிப்பு” “ஆர். ண்முகம்
சிறுககதகள்” (2001) ஆகியவற்றில் இக்ககதககளக் கொணேொம்.

மூன்றொமவர் சி. வடிலவலு. வடிலவலுவின் மூவின வொழ்க்ககச் சித்திரிப்க அவரது


“வள்ளுவன் கொதலி”; “இருண்ட உேகம்” (1970); “புதிய ொகத” (1981) ஆகிய
பதொகுப்புக்களில் கொணேொம். இது மட்டுமல்ேொது சி. வடிலவலு எங்கள் சிறுககதகள்
வளர்ச்சியில் திருப்பு முகனயொனவர். எந்தத் திக யில் நமது சிறுககதகள் ப ல்ே
லவண்டும் என் தற்குப் ொட்கட ல ொட்டுக் பகொடுத்தவர் என்றும் ப ொல்ேேொம்.
சிறுககதயின் வடிவ அகமப்பு, பமொழி, ககதப் பின்னல், ககே நயம் ஆகியவற்றில்
பின்னொல் வந்த ஒரு தகேமுகறக்கு அவர் வழிகொட்டியொக இருந்தொர்.

இவர்ககளத் பதொடர்ந்து மூவின வொழ்க்கககய ஐ.இளவழகு, கமதீ. சுல்தொன்,


க .பீர் முகமது, மு.அன்புச்ப ல்வன் ஆகிலயொரும் எழுதியிருக்கிறொர்கள்.

ஜப்போனியர் கோேக் கருப்பபோருள்கள்:

ஜப் ொனியர் கொேம் தமிழர்களுக்குப் ப ரும் துயரங்ககளக் பகொண்டு வந்த கொேம்.


அதகனப் ே எழுத்தொளர்கள் பின்னர் சிறுககதகளில் திவு ப ய்திருக்கிறொர்கள். சி.
வடிலவலுவின் “முத்து ொமிக் கிழவன்” இந்த அகடயொளம் கொட்டும் அரிய சிறுககத.
ஜப் ொனிய ஆதிக்கத்தின் ல ொது இந்தியர்களுக்கு இகழக்கப் ட்ட பகொடுகமககள
இதில் வடித்து கவத்திருக்கிறொர். இந்தக் ககதயில் ஜப் ொனியர் கொேத்தின்
நுணுக்கமொன பின்னணி விவரங்கள், யதொர்த்தம் பிறழொத ககதலயொட்டம், ஆர்வத்கத
எழுப்புகிற நல்ே பதொடக்கத்துடனும் உணர்ச்சி ததும் கவக்கும் முடிவுடனும்
கச்சிதமொக ககதகய அகமத்துள்ள கட்டுமொனத் திறன் ஆகியகவ மலேசியொவின்
சிறந்த ககதகளுள் ஒன்றொக “முத்து ொமிக் கிழவன்” ககதகய முன் கவக்கின்றன.

மலேசியப் பின்னணிகய அழுத்தமொக கவத்து ஜப் ொனியர் கொேத்து அவேங்ககளச்


ப ொன்னவர்களில் முக்கியமொன இன்பனொருவர் ொ.ஆ.அன் ொனந்தன். அவருகடய
“மரவள்ளிக் கிழங்கு” (குறுநொவல், 1979) ஜப் ொனியர் கொேத்து அவேங்ககளப்
பிற்கொேத்துத் தமிழ் வொ கர்கள் புரிந்து பகொள்ள எழுதப் ட்ட சிறந்த
பநடுங்ககதயொகும்.

ததோட்ைப்புற வோழ்க்தக:

மலேசியத் தமிழ் வொழ்க்கககய ப ன்ற நூற்றொண்டுவகர ஒரு லதொட்டப்புற


வொழ்க்கக என்லற கூறிவிடேொம். கொேனித்துவ கொேத்தில் ஞ்சிக் கூலிகளொக தமிழ்
நொட்டிலிருந்து பகொண்டு ப ல்ேப் ட்ட எங்கள் முன்லனொர்களின் வொழ்க்கக
விதிகய இரப் ர் லதொட்டங்கலள தீர்மொனித்தன. 1950-களிலிருந்லத இந்தத்
லதொட்டப் புற வொழ்க்ககச் சிறுககதகளில் திவு ப ய்து வரப் ட்டுள்ளது.
லமற்ப ொன்ன அகனத்து எழுத்தொளர்களுலம லதொட்டப்புறத்லதொடு
பதொடர்புகடயவர்களொகும். ஆகலவ அவர்களின் ப ொந்த வொழ்க்கக அனு வங்களும்
அவர்கள் லநரில் ொர்த்த வொழ்க்ககயும் ககதகளில் திவொகியுள்ளன.

இவற்றுள் லதர்ந்பதடுத்து ஒரு ககதகயச் ப ொல்ே லவண்டுமொனொல் ொ.ஆ.


அன் ொனந்தனின் “ஏணிக்லகொடு” ககதகயச் ப ொல்ேேொம். லதொட்டப்புற அவேங்கள்
நமது இறந்த கொேத்தின் குதியொகி நமது நிகனவுகளிலும் நமது வரேொற்றிலும்
புகதயுண்டு வருகின்றன. மலேசியப் புதிய ப ொருளொதொரம் அந்த வொழ்க்கககயப்
புரட்டிப் ல ொட்டுவிட்டது. அந்த நிகேயில் இம்மொதிரிக் கடந்த கொேப் திவுகளுக்கு
வரேொற்று முக்கியத்துவம் ஏற் ட்டிருக்கிறது என்று ப ொல்ேேொம்.

பபண்களின் வோழ்வும் பபண் எழுத்தோளர்களும்:

1940-களின் பிற் குதியிலிருந்லத ே ப ண் எழுத்தொளர்கள் சிறுககதயில் நொட்டம்


கொட்டி வந்திருக்கிறொர்கள். கொேஞ்ப ன்ற உஷொ நொயர் 1948 முதல் சிறுககதகள்,
இேக்கியக் கட்டுகரகள், கவிகதகள், நொடகங்கள் எழுதியுள்ளொர். மலேசியொவின்
ஆரம் ப் ப ண் எழுத்தொளர்களில் ஒருவரொக அவகரக் குறிப்பிடேொம்.
இயற்ககயொகலவ ப ண் எழுத்தொளர்கள் தொங்கள் அகடக்கப் ட்டுவிட்ட குடும் ம்,
பிள்களகள், ப ண்ணுக்குக் குடும் த்திலும் முதொயத்திலும் பகொடுக்கப் ட்டுள்ள
இரண்டொந்தர இடம் ஆகியவற்கறப் ற்றிலய அதிகம் எழுதுகிறொர்கள். ஆனொல்
இந்த இடத்கத ஏற்றுக் பகொண்டு அதகனப் புனிதப் டுத்த லவண்டும் என்று
நிகனப் வர்களும், குடும் த்துக்குள்ளொவது ப ண்கண ஆணுக்குச் ம இடத்திற்குக்
பகொண்டு ப ல்ேலவண்டும் என்று விரும்பு வர்களுமொக இவர்ககள இரண்டொகப்
பிரிக்கேொம். 60-ஆம் ஆண்டுகள் வகர எழுதியவர்கள் முதல் வககயிலேலய
எழுதினொர்கள். 70-இன் பிற் குதியிலேலய குடும் த்தில் மநிகே லகட் து
இலே ொகத் பதொடங்குகிறது. ஆனொல் மலேசியொவில் ப ண் விடுதகே எவரொலும்
தீவிரமொகப் ல ப் டவில்கே.

ஜனகொ சுந்தரம் (”ஞொனத் தழும்புகள்” சிறுககதத் பதொகுப்பு, 1991); ஆரியமொேொ


குணசுந்தரம் (”நம்பிக்கக வொழட்டும்” சிறுககதகள், 1996); கமேொட்சி ஆறுமுகம்
(”தியொகங்கள்”; சிறுககதத் பதொகுப்பு, 2001); த்மொ லதவி (”குறிஞ்சிப் பூக்கள்”,
சிறுககதத் பதொகுப்பு); ரஸ்வதி அரிகிருஷ்ணன் (“ னி மேர்” சிறுககதகள்); நிர்மேொ
ப ருமொள் (”தண்ணீகர ஈர்க்கொத தொமகர” (2002); க. ொக்கியம் (”முரண் ொடுகள்”
சிறுககதத் பதொகுப்பு, 1978) ஆகிலயொர் ப ண் எழுத்தொளர்களில் நன்கு
அறியப் ட்டவர்கள். உம்மு ல்மொ இஃ ொல் (”ஓடும் நதி” சிறுககதகள், 1990) இலத
ொணியில் இஸ்ேொமிய மொர்க்க பநறிககள வலியுறுத்தி எழுதியவர்.

ொகவ (”லகொடுகள் லகொேங்களொனொல்” குறுநொவல்கள், 1997) குடும் த்தில்


ப ண்ணின் லவதகனககளக் கொட்டி அவளுக்குச் ம இடம் லவண்டும் என
இதமொன பமொழியில் வலியுறுத்தியவர். இகதலய பகொஞ் ம் தீவிர பமொழியில்
ப ொன்னவர் சு.கமேொ.

குடும் த்துக்கு பவளிலயயும் ப ன்று ப ொதுவொன முதொயப் பிரச்சிகனககள


எழுதியவர்கள்: லவ.இரொலஜசுவரி, கல்யொணி மணியம், ந.மலகசுவரி (ந.மலகஸ்வரியின்
ககதகள் 2003), த்மினி ரொஜமொணிக்கம் ஆகிலயொர்.
நிர்மேொ ரொகவன் ள்ளி ஆசிரிகயயொக இருந்து தின்ம வயது இகளஞர்களின்
மனச்சிக்கல்ககள நன்கு அறிந்து கவத்துள்ளவர். தன் அனு வங்ககள அரிய
ககதகளொக்கி வழங்கியுள்ளொர்.

அண்கமயில் எழுதத் பதொடங்கியுள்ள எஸ்.பி. ொமொ (”அது அவளுக்குப் பிடிக்கே”


சிறுககதத் பதொகுப்பு, 2004) ப ண்களுக்கு மனதொலும் உணர்வொலும் விடுதகே
லவண்டும் எனத் துணிச் ேொகப் ல சுகிறொர்.

அனுபவப் பகிர்வுக் கததகள்

ஒரு வககயில் லமற்ப ொன்ன எல்ேொக் ககதகளுலம தமது வொ கர்களுக்கு


ஏதொவபதொரு அறிவுகரகயச் ப ொல்ேலவண்டும் என்ற தீவிரமொன குறிக்லகொகள
உகடயகவயொகலவ அகமகின்றன. இந்தத் தீவிரத்தில் ே ககதகள் அவற்றின்
ககே நயத்கத இழந்தும் உள்ளன.

சிறுககதகய மனிதர்களின் அனு வப் கிர்வுக்கொகப் யன் டுத்திக்பகொள்ளும்


ல ொக்கு இன்னும் மலேசியொவில் லவரூன்றவில்கே. ஒரு சிேலர அந்த முயற்சிகய
முக்கியமொனதொகக் கருதி முன் கவக்கிறொர்கள். இவர்களில் முக்கியமொனவர்களொக
மொ. ண்முக சிவொ, சீ.முத்து ொமி, அரு.சு.ஜீவொனந்தன், ொமி.மூர்த்தி, எம்.ஏ.
இளஞ்ப ல்வன் ஆகியவர்ககளக் கூறேொம்.

தமிழ் நொட்டுத் தீவிர இேக்கியங்ககளப் டித்து அந்தப் ல ொக்குககளப் பிரதி லிக்கும்


ககதககள மலேசியச் சூழல் குகேயொமல் எழுதியவர்களில் அரு.சு. ஜீவொனந்தன்
(”ஜீவொனந்தன் ககதகள்”, 1994), ொமி. மூர்த்தி (” ொமி மூர்த்தி ககதகள்” 2001)
ஆகிய இருவரும் முக்கியமொனவர்கள்.

எம்.ஏ. இளஞ்ப ல்வன் தமது எழுத்துேக ஆரம் கொேத்திலேலய தீவிர


எழுத்தொளரொக முகிழ்த்தவர். அவரின் ப ொல் ப ொருளும் ப ொல் நகடயும் மலேசியச்
சிறுககத உேகில் மிக வித்தியொ மொனகவ. 90-களில் அவரின் எழுத்து உற் த்தி
குகறந்து விட்டொலும் தமது சிறுககதகளில் சிறந்தவற்கறத் திரட்டி
“இளஞ்ப ல்வன் சிறுககதகள்” (1999) என்னும் நூகேப் திப்பித்தொர்.

இந்தப் த்தொண்டு கொேத்தில் ரிணொம வளர்ச்சி அகடந்த எழுத்தொளர்களில்


முக்கியமொனவர் லகொ.புண்ணியவொன் (”நிஜம்” சிறுககதத் பதொகுதி, 1999). சிறுககதக்
ககேகய உற்றுக் கவனித்துத் பதொடர்ந்து கற்றுக் பகொண்டு வளர்ந்திருப் வர் அவர்.

இந்த சிறுககத உேகத்துக்குள் தம்கம அதிகம் பவளிக்கொட்டிக் பகொள்ளொமல் தம்


எழுத்துக்களில் மட்டுலம மகறந்திருந்து அ ொதொரணத் திறகமககள பவளிப் டுத்திய
இகளஞர் ப .லகொ ொேன் (”அத்தரும் புககவொ மும்” சிறுககதத் பதொகுதி, 2003).

இந்தக் கொேகட்டத்தில் பதொகுப்புக்கள் ஏதும் பவளியிடொவிட்டொலும் தமது


பதொடர்ந்த ங்களிப் ொல் சிறுககத உேகில் நல்ே தொக்கத்கத ஏற் டுத்தியவர்
சீ.முத்து ொமி. வொழ்க்ககயின் இருள் டிந்த குதிககள அதற்லகற்ற இருண்கம
பமொழிலயொடு ல சுவதில் அவர் தனித்த சிறப்புப் ப ற்றிருக்கிறொர். “அம்மொலவொட
பகொடிக்கயிறும் என்லனொட கொளிங்க நர்த்தனமும்” என்னும் தகேப்புள்ள ககத
(மக்கள் ஓக 27/6/2002) ஒரு நல்ே எடுத்துக்கொட்டொகும்.

நடப்புப் த்தொண்டுகளில் பவளியொகித் பதொடர்ந்து அதிகம் ல ப் ட்ட சிறுககதத்


பதொகுப்பு ண்முக சிவொவின் “வீடும் விழுதுகளும்” (1998). தமிழ்ப் புத்திேக்கியத்கத
நன்கறிந்து அவற்றின் சிறப் ொன அம் ங்ககள உள்வொங்கிக்பகொண்டு விமரி னத்
திறகனயும் ககத புகனயும் திறகனயும் ஒருங்லக வளர்த்துக் பகொண்டவர் அவர்.
அவருகடய கற் கன பவளிப் ொடொக இந்தத் பதொகுதி அகமந்தது.

முடிவுதர

மலேசியச் சிறுககதகள் இனி எந்தத் திக யில் வளரும் என் கத முன்னறிந்து


ப ொல்லுவது மிகக் கடினமொக இருக்கிறது. தமிழ்நொட்டில் இப்ல ொது வளர்ந்து வரும்
தீவிர இேக்கியச் சிறுககதகள் மிக அபூர்வமொகலவ பதன் டுகின்றன. தலித்
இேக்கியம் இங்கு எழுதப் ட எந்தக் கொரணமும் இல்கே. பின் நவீனத்துவம்,
மொந்த்ரிக யதொர்த்தம் ஆகிய ல ொக்குகளின் எந்த அறிகுறியும் இங்கு இல்கே.
ஆகலவ இனி வரும் ஆண்டுகளிலும் முன் ப ய்தகதலய திரும் ச் ப ய்வதொக நடப்பு
வொழ்க்கககயப் பிரதி லிக்கும் யதொர்த்தக் ககதகலள பதொடர்ந்து எழுதப் டும்
என்லற லதொன்றுகிறது. அகதயொவது நமது எழுத்தொளர்கள் பகொஞ் ம் தரம்
உயர்த்தினொல், அதுலவ மிகக் பகொண்டொடப் டக் கூடிய ப ய்தியொக இருக்கும்

You might also like