You are on page 1of 16

சங்க காலத் தமிழ்

பழந்தமிழ்க் காலத்தத இரண்டாக முனைவர் ச.அகத்தியலிங்கம் பிரிக்கிறார்.


அ) முன்பழந்தமிழ்க்காலம் - சங்க காலம்
ஆ) பின்பழந்தமிழ்க்காலம் - சங்கம் மருவிய காலம்

ஆனால் எட்டுத்ததாதகச் சார்த்த பரிபாடலும் கலித்ததாதகயும் தமாழி நிதலயில் பிற சங்க


இலக்கியங்கள ாடு மாறுபட்டு நிற்பதத அறிஞர்கள் பலர் குறிப்பிடுகிறார்கள். எனளவ, பரிபாடல்,
கலித்ததானக இரண்டும் பின்பழந்தமிழ் நூல்களிலலலய லசர்க்கப்படுகிறது.

பண்னடத் தமிழ்க் கூறுகனளப் பற்றி எல்.வி.இராமசாமி அய்யர், னவயாபுரிப்பிள்னள,


தத.தபா.மீ , கமில் கவலபில், தச.னவ.சண்முகம், வ.சுப.மாணிக்கம், லசா.ந.கந்தசாமி, தி.நடராஜன்,
சாரங்கபாணி, க.பால சுப்பிரமணியம், லபராசிரியர் ச.அகத்தியலிங்கம் லபான்லறார் ஆராய்ச்சி
தசய்துள்ளைர்.

‘சங்கம்’ என்னும் தசால் மணிலமகனலயில்தான் முதன்முதலில் வருகிறது. எனளவ ‘சங்க


இலக்கியம்’ என்ற ததாடர் பிற்காலத்தவரால் புதனயப் தபற்றதாகும்.

தமாழி வருதல்:
1. தமாழி முதலில்:
க,த,ப,ம ஆகிய நான்கு தமய்தயழுத்துகள ாடு 12 உயிர்களும் ளசர்ந்து தமாழி முதலில் வருகிறது
சகரம் அ,ஐ,ஔ நீங்கலாக மற்ற 9 உயிர்கள ாடு ளசர்ந்து தமாழி முதலில் வருகிறது
வகரம் உ,ஊ,ஒ,ஓ நீங்கலாக மற்ற 8 உயிர்கள ாடு ளசர்ந்து தமாழி முதலில் ததால்காப்பியம்
தசால்வதுளபால் வருகிறது
ஞகரம் அ,இ,எ,ஒ உடன் இதைந்து தமாழி முதலில் வருகிறது
யகரம் அ,ஆ,ஊ உடன் இதைந்து தமாழி முதலில் வருகிறது

[வடுகர் - நற்றிதை
வாதட - நற்றிதை
விரல் - அகநானூறு
வரர்
ீ - அகநானூறு
ஞால - பதிற்றுப்பத்தி
ஞிமிறு - புறநானூறு
யவனர் - அகநானூறு
யூபம் - பதிற்றுப்பத்து]

இப்படியல்லாமல் பிற உயிர்களுடன் இதைந்து தமாழி முதல் வருவது வடதமாழித் ததாடர்பால்


ஏற்பட்டிருக்கலாம் என்று லத.தபா.மீ கருதுகிறார்.

2. தமாழி இறுதியில்:
11 உயிர் எழுத்துகளும் தமாழி இறுதியில் வருகின்றன. ஞ,ை,ந,ம,ன,ய,ர,ல,வ,ழ, என்னும் 11
தமய்களுள் ‘ஞ’ தவிர ஏதனய பத்தும் சங்க இலக்கியங்க ில் தமாழிக்கு இறுதியாக வந்துள் ன.
உதரயாசிரியர்கள் ‘உரிஞ்’ என்னும் தசால்தல உதாரைம் காட்டுகின்றனர்.
சங்க இலக்கியங்க ில் ளவறு சில தமய்களும் - ண்ம், ய்ம் - என்பனவும் தசால் இறுதியில்
ஈதராற்றாய் அதமந்து வந்துள் ன
[தகாண்ம் - புறநானூறு
ளதய்ம் - நற்றிதை]

தகதயழுத்து ஏடுகத ஆராய்ந்தால், ஆய்தம் தனி ஒலியாகக் கருதப்பட்டதம உைரலாம்.


சிலளபாது ஆய்தம் குகரம் ஆகவும் எழுதப்பட்டுள் து. இது வரிவடிவத்தால் வித ந்த
மாற்றமாகும்.
[அஃதத - அகம்
அகுதத - குறு]

சங்க நூல்கத க் காலந்ளதாறும் தபயர்த்து எழுதியவர்கள் கால மரபுக்ளகற்ப மாற்றி


எழுதியிருக்களவண்டும். ஆய்தத்தின் ஒலி வடிதவ வரி வடிவமாக எழுதியவர்கள் மூன்று
புள் ியிட்டு (ஃ) எழுதியதத நா தடவில் மூன்தறயும் இதைத்ததழுதி ‘கு’ ளபால எழுதிவிட்டனர்.

எ > அ:
என் - அன் ஆயிற்று. அதற்குப் பன்தமயாக எம் - ஆம் ஆகிவிட்டது. இம்மாற்றத்ததத்
ததால்காப்பியர் காலத்திளலளய காைலாம்.

ஊ > ஆ:
‘தசய்யூ’ என்ற வடிவம் இறந்த காலம் காட்டுவதாகும். தசய்யூ - தசய்யா என மாறியது.

மூக்தகாலி மனறவு (Denasalisation):


மூக்தகாலிதய இறுதியாகக் தகாண்ட தசாற்க ில் மூக்தகாலி மருங்தகாலியாயிற்று.
3ம் ளவற்றுதம உருபு ஆன் - ஆல் ஆயிற்று
5ம் ளவற்றுதம உருபு இன் - இல் ஆயிற்று
ன >ஞ
[அன்தன > அஞ்தஞ
முன்தன > முஞ்தஞ]
ஆ >ஓ
[தசன்றார் > தசன்ளறார்
வந்தார் > வந்ளதார்]
அ >ஓ
[கிழவன் > கிழளவான்
இத யர் > இத ளயார்]

யகர ஒலி மனறதல்:


ஆகாரத்திற்கு முன் வரும் யகர தமய் தகட்டுள் து ஓர் ஒலி மாற்றமாகும்.
[யாடு > ஆடு - நற்
யாதம > ஆதம -புற
யார் > ஆர் - நற்
யாற்று > ஆற்று - பதிற், குறுந்]
இம்மாற்றத்தத ளநமிநாதம், ‘யா முதற் ளபர் ஆ முதலாகும்’, என்று குறிப்பிடுகிறார்.
உறழ்ச்சி (Free variation):
பழந்தமிழில் உறழ்ச்சி சற்று மிகுதியாகளவ உள் து.
[அகல்பு (பதிற்) > அகல்வு (நற்)
அதசபு (அக) > அதசவு (அக)
ஊைம் (நற்) > நிைம் (அக)

பதிலிடு தபயர்கள் (pronouns) தமிழ் தமாழியில் காைப்படும் திதை, பால், எண், இடம்,
ஆகியவற்றிற்கு அடிப்பதடயாக அதமகிறது. இததன ததால்காப்பியர்,
‘தன்தம முன்னிதல படர்க்தக தயன்னும்
அம்மூ விடத்தும் உரிய என்ப’
என்கிறார்

யான் யாம் நாம்


நீ நீர் நீயிர்
அவன் அவள் அவர்
அது அதவ

பண்தடத் தமிழில் இருவிதமான பதிலிடு தபயர்கள் உள் ன. சுட்டுப் தபயர்க ாக உள் அவன்,
அவள், அவர், அது, அதவ ளபான்றதவ ஒரு வதக. சுட்டுப்தபயர் அல்லாத ‘தாம்’ ளபான்றதவ
மற்தறாரு வதக. ‘தான், தாம்’ ளபான்றதவ பால் ளவறுபாட்தடக் காட்டாமல் ஒருதம, பன்தம
ளவறுபாட்தட மட்டும் காட்டுகின்றன

நீயிர் > நீர் (புற, நற்)


நும் > உம், உமக்கு (நற், புற)
‘உன்’ என்பது முன்னிதல ஒருதமயாக அகநானூற்றில் வந்துள் து
‘நீம்’ என்ற முன்னிதலப் பன்தம பழந்தமிழில் இடம் தபறவில்தல. ‘நீம்’ சீ வக சிந்தாமைியிலும்,
‘நீங்கள்’ அப்பர் ளதவாரத்திலும் வந்துள் ன. பலர்பால் விகுதியாக ‘மார்’ பயன்படுத்தப்பட்டுள் து.
[ளதாழிமார் - அக
ஐயன்மார் - புற]

விைா இடப் தபயர்களாக (interrogative pronoun)


[யாங்ஙனம் - நற்
யாண்டு - புற]
ளபான்றதவ சங்க இலக்கியங்க ில் பயின்று வருகின்றன

‘அ’கரம் ஆறாம் லவற்றுனம உருபாக(அது) தசயல்படுகிறது


[மன்ற மராத்த - குறு
நின்ன கண்ைி - புற]

‘இல்’, ‘இன்’ இடப்தபாருள் லவற்றுனம உருபாகச் சங்க இலக்கியங்களில் பயின்று வருகின்றை


[சிலம்பில் துஞ்சும் - நற்
இரவின் வந்து - நற்]
ளவற்றுதம உருபு ‘இன்’னிற்கு முன் ‘இன்’ சாரிதய பயன்படுத்தப்பட்டுள் தம
ஒப்புவதமயாக்கத்தினால் ஆகும்.
[அ வினிற் றிரியாது - பத்து]

‘நான்கு’ என்ற எண்னணக் குறிக்கும் ததால் திராவிடச் தசால் ‘நால்கு’ அகநானூற்றிலும்


பத்துப்பாட்டிலும் வந்துள்ளது. எண்ணுப் தபயர்கள் ததாண்டு(ஒன்பது), ளகாடி ளபான்றதவ சங்க
இலக்கியங்க ில் காைப்படுகின்றன. ததால்காப்பியர் ‘ளகாடி’ என்ற எண்ணுப் தபயதரக்
குறிப்பிடவில்தல
[ததாண்டு - மதல
ளகாடி - புற]

ததால்காப்பியர் மூன்று காலத்னதப் பற்றிக் குறிப்பிட்டாலும் கால இனடநினலகனளப் பற்றித்


ததளிவாகக் குறிப்பிடவில்னல. சங்க காலத் தமிழில் இறந்த காலம்(past), இறப்பல்லாக் காலம்(non-
past) என்ற ளவறுபாளட காைப்படுகிறது.

இறந்த காலம் (past):

‘த்’
[தசய்தனம் - குறு
தசய்து - அக]
பிற்காலத்தில் ‘த’கரத்தத மட்டும் இறந்தகால விகுதியாக ஏற்கும் விதனகள் பழந்தமிழில்
‘த’கரத்ததயும் ‘இ’கரத்ததயும் தபற்று வந்துள் ன
[முயலி - ஐங்
இயலி - நற்]

‘ந்த்’
[அறிந்ததனன் - அக
நிதனந்து - நற்]

‘த்த்’
[தகாடுத்த - நற்
கறுத்ளதார் - பதிற்]

‘ட்’
[கண்டனன் - குறு
தகாண்டு - புற
அட்டு - நற்]

‘ற்’
[அற்றதன - அக
கற்று - அக
தவன்ளறான் - புற
தின்றவர் - அக]
‘க்’
[புக்ளகான் - புற
நக்கதனன் - அக]

இறப்பல்லாக் காலம் (non-past):

‘வ்’
[இடுதவன் - புற
தசய்ளவார் - அக]

‘ப்’, ‘ப்ப்’
[காண்ளபன் - நற்
ஆகுப - புற
உண்ளபான் - புற]

‘ம்’
[தகாய்யுளமான் - புற
தகாண்மார் - புற
என்மனார் - குறு]

‘ந்’
[காணுநர் - நற்]

க், த், ட், ற் ளபான்ற கால இதடநிதல, தன்தமயிலும் முன்னிதலயும் வருகின்றன


[அறிதக - புற
உதரக்ளகா - நற்
விடுதும் - புற
தசய்தீம் - புற
காண்டும் - புற
ளகட்டி - அக
கண்டிளரா - அக
ளசம் - புற]

இறப்பல்லாக் காலம் காட்ட உந், த், உம், க் ஆகிய பல விகுதிகள் உள் ன. அறிநர், தபாழுநர், அறிதி,
அறியும், அறிவாள், அறிகும், அறிகுவம் என்று பல சான்றுகள் உள் ன.

எதிர்கால விகுதியாகக் ‘கு’கரமும் ‘வ’கரமும் லசர்த்துப் பயன்படுத்தப்பட்டுள்ளை


[தசய்குளவன் - புற
காண்குவம் - ஐங்
தபருகுவிர் - பத்து]

தசய்யா அல் வாய்பாட்டு ஏவல் வினைமுற்னறயும் சங்க இலக்கியங்களில் காணலாம்


[அழாஅல் - அக
விடாஅல் - அக
ததாடாஅல் - குறு]
‘இசின்’ ஈற்றுச் தசாற்கள் ஏவல் ஒருனமயில் வருகின்றை
[கண்டிசின் - நற்
ளகட்டிசின் - பத்து
ஆன்றிசின் - அக]

‘தசன்மதி’ வாய்பாட்டுச் தசாற்களும் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றை


[தசன்மதி - பதி
நல்குமதி - ஐங்
ஏகுமதி - நற்
ஓம்புமதி - பத்து]

தசய்லமா, தசய்லம வாய்பாட்டு ஏவல் வினைகளும் சங்க இலக்கியங்களில் அதிகமாகக்


காணப்படுகின்றை
[உதரளமா - ஐங்
தசன்ளமா - குறு
பிரிளம - ஐங்
தசன்ளம - அக]

ஈம், ஈலமா, ஈலம ஈற்று ஏவல் வினைகளும் சங்க இலக்கியங்களில் காண்கிலறாம்


[தசல்லாதீம் - நற்
இருந்தீளமா - புற
விதரயாதீளம - ஐங்]

தசய, தசயின் என்ற இருவனக வினைதயச்சத்திலும் ‘ப’கரம் தபற்று வருதனலப் பழந்தமிழின்


தபாதுப் பண்பாகக் கூறலாம்.
[ளகட்ப - புற
ஆர்ப்ப - குறு
எடுப்ப - புற]

நியமப் தபாருனளக் குறிக்க(conditional) வினைமுற்றிற்குப் பின்ைர் ‘ஆயின்’ லசர்ப்பது


தபரும்பான்னம வழக்காகும்
[இறக்குதவ ஆயின் - ஐங்
அகன்றனர் ஆயின் - அக]

எதிர்மனற வினைதயச்ச வாய்பாடாகப் பழந்தமிழில் தபரும்பான்னமயாக வருவது ‘தசய்யாது’


எனும் வாய்பாடாகும்
[வராது - குறு
காைாது - நற்
தசய்யாது - பத்து]

தசய்யூ வாய்பாட்டு வினைதயச்சம் பழந்தமிழ் நூல்களில் காணப்படுகின்றை


[படூஉ - ஐங்
ளதடூஉ - நற்
தழூஉ - புற
தின்னூஉ - பத்து]
ததாழிற்தபயர் அல், தல், பு, வு, இயர், ச்சி, அம், அய், கு லபான்ற விகுதிகனளப் தபற்றுச் சங்க
இலக்கியங்களில் பயின்று வருகின்றை
[எழல் - குறு
கடிதல் - அக, புற
காண்பு - நற்
உயர்வு - அக
உறீயியர் - நற்
உை ீயியர் - குறு
சூழ்ச்சி - குறு
ததாதட - அக, புற
மயக்கு - புற]

‘கிழக்கு’, ‘லமற்கு’ என்ற இரு தசாற்களும் முனறலய கீ ழ், லமல் என்ற இடப்தபாருளில்
வந்துள்ளைலவ தவிர தினசப் தபாருளில் வரவில்னல. அவ்விரு திதசகளும் முதறளய
[குைக்கு - பதிற், நற், புற
குடக்கு - பதிற், நற், புற, குறு]

‘லவண்டும்’, ‘லவண்டா’ லபான்ற துனண வினைகள் ‘தசயல்’ வாய்பாட்டுத் ததாழிற்தபயருடனும்


பிறவற்றுடவும் வருகின்றை
[தசலீஇயர் ளவண்டும் - நற்
உள் ல் ளவண்டும் - குறு
வ ர ளவண்டும் - புற
நிதனக்க ளவண்டா - புற
வருந்த ளவண்டா - புற]

குறிப்பு வினைக்குப் பின் ‘மன்ற’ என்ற இனடச்தசால் வருவது ததால்காப்பியர் வழக்காகும்.


சங்க காலத்தில் தபயர், வினைக்குப் பின் ‘மன்ற’ என்ற இனடச்தசாச் பயன்படுத்தப்படுகிறது
[ஓர்யான் மன்ற துஞ்சா ளதளன - குறு
மாதல வந்தன்று மன்ற - அக]

ததால்காப்பியர் காலத்தில் காணப்படும் சில உரிச்தசாற்கள் சங்ககாலத் தமிழில்


காணப்படவில்னல. எடுத்துக்காட்டாக,
உகப்பு, உவப்பு, இதசப்பு, கூர்ப்பு, கழிவு, துதனவு, வார்தல், தகடவரல், நம்பு, ஓய்தல், முரஞ்சல், ளபண்,
ததவு, விறப்பு, உறப்பு, கழுமு, தசழுதம, துதவத்தல், சிதலத்தல், இயம்பல், இரங்கல், தஞமிர்தல்,
துயவு, கறுப்பு, நுதழவு, அமர்தல், பரவு, பழிச்சு, முதனவு.

தன்னம ஒருனம:
பழந்தமிழில் தன்தம ஒருதம விகுதிக ாக ஏன், என், அன், அல், கு, இசின் ஆகியதவ
காைப்படுகின்றன.

‘ஏன்’
[வந்ளதன் - பத்து
உதரப்ளபன் - பதி
உைளரன் - அக
வாழளலன் - நற்
உதடளயன் - குறு]

‘என்’ - பழந்தமிழில் தபரும்பாலும் ‘அன்’ சாரிதயக்குப் பின்னளர வருகிறது


[வந்தனன் - பதி
எய்திதனன் - அக
மறக்குதவன் - புற
ஆகுதவன் - நற்
தகாள் தலன் - அக
உதடதயன் - அக]

‘அல்’ - பழந்தமிழில் இவ்விகுதி இறப்பில் கால இதடநிதலக்குப் பின்னர் மட்டுளம வருகின்றது


[அஞ்சுவல் - அக
காண்குளவல் - பதி
வருவல் - புற
அறிவல் - பத்து]

‘கு’ - தபாதுவாக விதனயடிகளுக்குப் பின்னர் வருகிறது


[தசய்கு - அக, குறு
காண்கு - புற
வருகு - நற்]

‘இசின்’ - தன்தம ஒருதம காட்டும் தசாற்க ாகப் பல ‘இசின்’ ஈற்றுச் தசாற்கள் சங்க
இலக்கியங்க ில் காைப்படுகின்றன. ததால்காப்பியத்தில் நுவன்றிசின் லபான்ற தசாற்கள்
உள்ளை
[வந்திசின் - பதி
அறிந்திசின் - நற்
ளகட்டிசின் - புற]
இத்தனகய ‘இசின்’ ஈற்றுச் தசாற்கள் சங்க மருவிய கால இலக்கியங்களில்
காணப்படவில்னல என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தமாழியியல் அறிஞரினடலய
கருத்து லவறுபாடு உண்டு.

தன்னம ஒருனம விகுதிகளில் ‘ஏன்’ விகுதிலய சங்க இலக்கியங்களில் மட்டும் வந்து, சங்க
மருவிய கால இலக்கியங்களில் முற்றிலும் மனறந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னமப் பன்னம:
தன்தமப் பன்தம விகுதிக ாக ஏம், எம், கும், இகும், றும், ஓம் ளபான்றதவ சங்க இலக்கியங்க ில்
காைப்படுகின்றன

‘ஏம்’
[விட்ளடம் - நற்
அல்கிளயம் - அக
தசல்ளவம் - அக
தபாருளவம் - பத்து]
‘எம்’
[கண்டதனம் - ஐங்
நின்றதனம் - அக
உற்றதனம் - குறி]

‘கும்’, ‘இகும்’
[உண்கும் - புற
கண்டிகும் - பதி
தபற்றிகும் - புற]

‘றும்’
[என்றும் - ஐங்
ளசறும் - குறு]

‘ஓம்’
[தீர்க்குளவாம் - புற]

முன்ைினல ஒருனம:
ஐ, ஆய் ஆகிய விகுதிகள் முன்னிதல ஒருதமதயக் காட்டுகின்றன. ஐ விகுதி அதிகமாகவும்
ஆய் விகுதி குனறவாகவும் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றை. இதற்கு லநர் மாறாக
சங்க மருவிய கால இலக்கியங்களில் காணப்படுகின்றை. காலப்லபாக்கில் ஐ விகுதி
வழக்கற்றுப் லபாகிறது.

‘ஐ’
[இதழத்ததன - ஐங்
தபற்றதன - பதி
ஒழிந்ததன - நற்
ளகட்டதன - குறு]

‘ஆய்’
[பிதழத்தாய் - புற
ளபாலாய் - புற
வாராய் - அக]

முன்ைினலப் பன்னம:
முன்னிதலப் பன்தம விகுதியாக இர், ஈர் சங்க இலக்கியங்க ில் காைப்படுகின்றன. இர் விகுதி
அதிகமாகவும் ஈர் விகுதி குனறவாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. சங்கம் மருவிய
காலங்களில் இதற்கு லநர்மாறாக உள்ளை.

‘இர்’
[என்றனிர் - பதி
கண்டனிர் - அக
ஆடினிர் - புற
கருதுவிர் - நற்]
‘ஈர்’
[காை ீர் - அக
தசால்லீர் நற்
உ ீர் - குறு
உதடயீர் - நற்
வருவர்-
ீ குறு
புைர்ந்தீர் - நற்]

படர்க்னக:
ஆண்பால்: அன், ஆன், ஓன் விகுதிகள். சங்க இலக்கியங்களில் அன் விகுதியும் சங்கம் மருவிய
கால இலக்கியங்களில் ஆன் விகுதியும் அதிகம் காணப்படுகின்றை. ஆன் விகுதி சங்க காலத்
தமிழில் எதிர்மதறயில் வர, சங்கம் மருவிய காலத்தில் இதடநிதலக்குப் பின்னர் வருகிறது.

‘அன்’
[என்றனன் - நற்
அதமந்தனன் - புற
வருந்தினன் - நற்
குறுகினன் - அக
அறியலன் - பதி]

‘ஆன்’
[தகாண்டான் - பதி, குறு, புற
மதலந்தான் - ஐங்
அஞ்சான் - நற்
அறியான் - குறு]

‘ஓன்’
[வந்ளதான் - நற், பத்து
ஈத்ளதான் - புற
பதடத்ளதான் - நற்]

‘others'
[ளபான்ம் - அக
ததறூஉம் - குறு
வரூஉம் - நற்]

தபண்பால்: அள், ஆள், ஓள், இ விகுதிகள். அள், ஆள், இ விதனமுற்றுக ிலும் விதனயாலதையும்
தபயர்க ிலும் வருகின்றன

‘அள்’
[வந்தனள் - நற்
வினவினள் - அக
புகுவள் - புற
அழுதனள் -நற்]
‘ஆள்’
[தசல்வாள் - நற், ஐங்
தகாடியாள் - நற்]

‘ஓள்’
[கிடந்ளதாள் - நற்
கடியாளதாள் - குறு]

‘இ’
[உறுவி - குறு, புற]

‘others'
[தசன்ம் - அக
ளநாம் - அக]

பலர்பால்: அர், ஆர், ஓ, ப, மார் விகுதிகள். அர் விகுதினய விட ஓர் விகுதிலய சங்க காலத்
தமிழில் அதிகம் காணப்படுகின்றை

‘அர்’
[அலர்ந்தனர் - பதி
இருந்தனர் - குறு
வாரலர் - நற்]

‘ஆர்’
[தகாண்டார் - புற
என்மனார் - குறு
அறிவார் - நற்]

‘ஓர்’
[தசன்ளறார் - அக
தசல்ளவார் - பத்து]

‘ப’
[தபறுப - ஐங்
சூடுப - குறு]

‘மார்’
[தமியர் தசன்மார் தநஞ்சுை தமாழிப - அக
காண்மார் - பத்து]

ஒன்றன்பால்: அது, து, த்து, று, டு, உ ஆகியதவ பழந்தமிழில் ஒன்றன்பால் விகுதிகள்

‘அது’
[தசன்றது - புற
சிததந்தது - பதி
ஆகின்றது - அக]
‘து’
[உதவாது - புற
நலியாது - ஐங்]

‘று’
[வந்தன்று - ஐங்
அறிந்தன்று - புற]

‘த்து’
[உதடத்து - அக
யாைர்த்து - நற்]

‘உ’
[அற்று - பதி
அலர்ந்து - ஐங்]

‘டு’
[உண்டு - பதி
காந்தட்டு - குறு]

‘others'
[ளபான்ம் - அக
ளநாம் - ஐங்]

பலவின் பால்: அ, ஐ விகுதிகள் பழந்தமிழில் பலவின் பால் விகுதிகள்

‘அ’
[இருந்தன - ஐங்
அழுதன - குறு
ஆயின - குறு]

‘ஐ’
[தபாழிந்ததவ - பதி
சிதறியதவ - அக]

‘others'
[அறிப - நற்
அறியா - பதி
உயரா - புற]

வியங்லகாள் வடிவங்களாை ‘வாழிய’, ‘வாழி’ லபான்றவற்றிற்கு பதிலாக ‘வாழ்க’ என்று


வருகிறது
[வருந்த ளவண்டா வாழ்க அவன் தாள - புற]
சங்க கால தமாழினயப் பற்றி லமலும் அறிந்து தகாள்ள, திராவிட ஒப்பிலக்கணத்லதாடும்
இனடக்காலத் தமிலழாடும் ஒப்பிட்டுக் காணலவண்டும்” - லபராசிரியர் தச.னவ.சண்முகம்

சிறுக்கன், முதுக்கன் என்ற தசாற்களில் ‘கன்’ ஆண்பால் விகுதியாக ததால்திராவிடத்தில்


உள்ளது. பழந்தமிழில் இவ்விரு தசாற்களும் முனறலய சிறுவன், முதியன் என்று வழங்கி
வந்துள்ளை. தமாழியினடயில் வரும் ‘ய’கரம் ததால்திராவிடத்தில் சில தசாற்களில் ‘ச’கரமாக
இருந்திருக்க லவண்டும் என்று ஒப்பிலக்கணத்தார் கூறுவர்.
[தபயர் > தபசர்
உயிர் > உசிர்
இதய > இதச]
‘ய’கரம் ‘ச’கரமாக மாறும் என்று வரலசாழிய
ீ உனரயாசிரியர் கூறுகிறார். எைலவ, பனழய
‘ச’கரலம இனடக்காலத்தில் வழங்கி வந்துள்ளை.

சங்க காலத் தமிழின் ததாடரியல் (syntax):

சங்க காலத் தமிழில் மிக நீ ண்ட கலப்பு வாக்கியங்கனளலய காண்கிலறாம். எளினமயாை


வாக்கியங்கள் மிகக் குனறவாகலவ காணப்படுகின்றை. இருபதுக்கும் அதிகமான
துதைவாக்கியங்கத இதைத்து உருவான கலப்பு வாக்கியங்கத ப் பதிற்றுப்பத்திலும்
அகநானூற்றிலும் காண்கிளறாம்.
[ளசரலாத நின் பலர் புகழ் தசல்வ மினிது கண்டிகுளம - பதிற்றுப்பத்ததச் ளசர்ந்த இந்த நீண்ட
வாக்கியம் இருபது துதைநிதல வாக்கியங்கத க் தகாண்டது]

எழுவாய்-பயைினல இனயபு:

சங்க இலக்கியங்க ில் உள், இல், அல் ஆகிய விதனயடிகள் எழுவாய்-பயனிதல இதயபு பிறழாத
நிதலயிளல வரக் காண்கிளறாம்
[ளகட்குநர் உ ர்தகால் - குறு
என்ளபாரும் உ ர் - குறு
கத ஞளரா இலளர - ஐங்
ஆடல் வல்லான் அல்லன் - பதி]

எழுவாய் + தசயப்படுதபாருள் + இல் என்ற சங்க இலக்கிய அதமப்பு,


எழுவாய் + ‘கு’ ளவற்றுதம + தசயப்படுதபாருள் + இல் என்ற அதமப்பாக மாறி வருகிறது
[அவன் அச்சம் இலன் - சங்க இலக்கியம்
அவனுக்கு அச்சம் இல்தல - இன்தறய தமிழ்]

சங்க இலக்கியத்தில் வாக்கிய வனககள்:

1. பயைினல அடிப்பனடயில் வாக்கிய வனகபாடு:


i) தபயர்த்ததாடர்ப் பயைினல வாக்கியங்கள்
[எம்ளகா தநடுஞ்ளசரலாதன் - பதிற்
பாைன் தபாய்யன் - ஐங்]
ii) வினைத்ததாடர்ப் பயைினல வாக்கியங்கள்
[நாடு பூத்தன்று - பதி
தபம்புறக்கி ி பயில்குரல் கவரும் - நற்
2. தபாருளின் அடிப்பனடயில் வாக்கிய வனகப்பாடு:
i) தசய்தி வாக்கியங்கள் - இரண்டாகப் பிரிக்கலாம்
அ) உடன்பாட்டு வாக்கியங்கள்
[ஆடவர் உயர்நிதல உலகம் எய்தினர் - பதிற்
வானம் இன்ளன தபய்யும் - நற்]
ஆ) எதிர்மனற வாக்கியங்கள்
[(யான்) நின்வயின் அன்னதவ மருண்டதனன் அல்ளலன் - பதி
யாம் அது ளபைின்ளறாம் இலளம - அகம்
புலம் நாஞ்சில் ஆடா - பதி
இனி யான் விடுக்குளவன் அல்ளலன் - அகம்]

ii) விைா வாக்கியங்கள் - மூன்றாகப் பிரிக்கலாம்


அ) விைா விகுதி, விைா இனடச்தசால் ஏற்ற வாக்கியங்கள்
[தபருநன்று ஆற்றின் ளபைாரும் உ ளர - குறு
அலளர மதறத்தல் ஒல்லுளமா - ஐங்]
ஆ) விைாப்பதிலிடு தபயர் ஏற்ற வாக்கியங்கள்
[இனி யார் உ ளரா - பதிற்
யாது தசய்வாம் - குறு
என்ன மரம் தகால் - ஐங்]
இ) தசய்தி வாக்கியம் + ‘அல்’ விைா வாக்கியங்கள்
[ஊரன் என்கண் அழப்பிரிந்தனன் அல்லளனா - ஐங்]

iii) வியங்லகாள் வாக்கியங்கள்


[வாழியாத, பல ஆயிர தவள் ஊழி வாழிய - பதிற்]

iv) ஏவல் வாக்கியங்கள் - இரண்டாகப் பிரிக்கலாம்


அ) இயற்னக ஏவல் வாக்கியம் - விதனயடிகளுடன் ஒருதம பன்தம விகுதி இதைந்து
அதமக்கப்படுகின்றன
[தசல்இனி - அக]
ஆ) முன்ைினல ஏவல் வாக்கியம் - முன்னிதல இறப்பில் கால விதனமுற்றுகளும் எதிர்மதற
விதனமுற்றுகளுளம ஏவல் விதனக ாகச் தசயல்படுகின்றன
[விறலி, தசல்லாய் - பதிற்
நீ யான் உள் ியது முடித்தி - பதிற்]

எதிர்மதற ஏவல் விதனயுடன் ‘அல்’ இதைத்து அதமக்கப்படுவததச் சங்க இலக்கியங்க ில்


காைலாம்
[நின் கல்லுதட நாட்டுச்தசல்லல் - ஐங்]

v) உணர்வு வாக்கியங்கள்
வியப்பு, இரக்கம், துயரம், மகிழ்ச்சி ளபான்ற உைர்வுகத தவ ிப்படுத்துபதவ. சங்க
இலக்கியங்களில் துயர உணர்னவ தவளிப்படுத்தும் வாக்கியங்கலள மிகுதியாக உள்ளை
[அந்ளதா எந்தத அதடயாப் ளபரில் - புற
அன்ளனா உய்ந்தனர் அல்லர் இவன் உடற்றிளயாளர - புற]
3. அனமப்பு அடிப்பனடயில் வாக்கிய வனகப்பாடு:
i) தசய்வினை வாக்கியம்
[பசப்பு அைிந்தன என் கண்ளை - ஐங்]
ii) தசயப்பாட்டு வாக்கியம்
[எம்மால் வியக்கப்படூஉளமாளர
எம்வயின் பாடு அறிந்து ஒழுகும்
பண்பினாளர - புற]
சங்க இலக்கியங்களில் தசய்வினை வாக்கியங்கலள மிகுதியாக உள்ளை. தசயல்பாட்டு
வாக்கியங்கள் குனறவாகலவ உள்ளை.

சங்க இலக்கிய வாக்கியங்கத ,


1. தைிநினல வாக்கியம்
2. கலப்பு வாக்கியம்
3. கூட்டு வாக்கியம்
என மூன்றாகப் பகுக்கலாம்

1. தைிநினல வாக்கியம் - மிகக் குதறவாகளவ காைப்படுகின்றன


[பசதன ஆர்ந்தன குவத அம் கண்ளை - குறு
மடவம் ஆக மடந்தத நாளம - குறு]

2. கலப்பு வாக்கியம் - தனலனம வாக்கியத்தினுள் (Main clause)


* தபயதரச்சத் ததாடர் (Relative clauses)
[இலங்குவத தநகிழ்த்த
பீடுதகழு குரிசிலும் ஓர் ஆடுக மகளன - குறு]

* நிரப்பியத் ததாடர் (Complement clauses)


[குக்கூ என்றது ளகாழி - குறு]

* வினைதயச்சத் ததாடர் (Verbal participles)


[தநடுந்ளதர் அகல நீக்கிப் தபதயன
இரவின் வம்ளமா - அக]

* குனறதயச்சத் ததாடர்கள் (Infinitives)


[அரு ிலா ர் தபாருள்வயின் அகல
யான் எவன் உ ளன - அக]

* நிபந்தனை எச்சத் ததாடர்கள் (Conditional clauses)


[எல்வத மக ிர் ததள்வி ி இதசப்பின்
பழனக் காவில் பசுமயில் ஆலும் - பதிற்]

* விடுப்புத் ததாடர்கள் (Concessive clauses)


[மாரி தபாய்க்குவ தாயினும்
ளசர லாதன் தபாய்யலன் நதசளய - பதிற்]

ஆகியதவ இதைந்து கலப்பு வாக்கியங்கள் அதமகின்றன.


3. கூட்டு வாக்கியங்கள்:
இவற்றில் ஒன்றுக்கும் ளமற்பட்ட தபயர்த்ததாடர்கள் அல்லது விதனத்ததாடர்கள் அல்லது பிற
இலக்கைக் கூறுகள் கூட்டாக இதைந்து வரலாம்
[நிலவும் இருளும் ளபாலக் கடலும்
கானமும் ளதான்றும் - குறு]

தமிழக வரலாற்றில் சங்க காலத்தில் நிதறய இலக்கியங்கள் ளதான்றியுள் ன. சங்ககாலத் தமிழ்


ததால்காப்பியத் தமினழப் தபரும்பான்னமயாக ஒத்தும் சிறுபான்னமயாக லவறுபட்டும்
தசல்கிறது. லவறுபடுதல் என்பது தமாழியின் வளர்ச்சினயக் காட்டுவதாகும்.

You might also like