You are on page 1of 21

ஆசிரியர் கல்விக்

கழகம்
BTMB3033துவான்கு
: தமிழ்மொழி பைனுன்
தலைப்பு 1 : சங் வளாகம்
செவ்விலக்கியம் க இலக்
கியம்
முதல்
பக்
திஇலக்
கியம்
வரையி
லான தமி
ழ்
இலக்கியக் கூறுகளைத் தமிழ்ச் செவ்விலக்கிய அடிப்படையில் விளக்குக.

படைப்பாளர்கள் :

ஈஸ்வரன் த/பெ குமார் காயத்திரி த/பெ


2PISMP/BTMSK/2019 கிருஷ்ணன்
2PISMP/BTMSK/2019
செ வ்விலக்கி யம்
• செவ்வியல் இலக்கியம்
• சுவை, அழகு, பொருள் இருப்பின் செவ்விலக்கியம் ஆகும்
• சமுதாயத்தையும் மக்களின் பண்பாட்டினையும் அதன் விழுமியங்களை ஒருங்கே காட்டும்
தன்மை இருத்தல்
• தமிழர் சமயம், தமிழர் ஆன்மீகம், தமிழர் தத்துவம், தமிழர் அறிவியல், தமிழர் கலை, தமிழ்
பண்பாடு போன்றவற்றை உணர்த்துகிறது.
• எ.கா. கம்பராமயணம், தேவாரம், நாலாயிரத் திவ்வியவிரபந்தம், திருவாசகம், திருப்பாவை
• செவ்விலக்கியங்கள் கற்பனை அல்ல, மாறாக அவை தமிழ்மக்களிள் உணர்வுகள்.
செ வ்வியலக்கி யத்தி ன் கருத்துகள்
• கலித்தொகை (133) - நீதிப் புகட்டும் தன்மை
• குறுந்தொகை (40) - சக மாந்தரிடம் அன்பை நேசிக்கக் கோருகின்றது.
• புறநானூறு (195) – பிற உயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடாது, ஈகைச்
சிறப்பு, நன்றி மறவாப் பண்பு
• நற்றிணை, பரிபாடல் – தமிழ் மக்களின் விருந்தோம்பலைக் குறிக்கின்றது
செ வ்விலக்கி யத்தி ன் தன்மை
• செவ்விலக்கியங்கள் அகத்திணை, புறத்திணை என்று இருவகைப்படும்
• அவை மிக உயர்ந்த கற்னை, விழுமிய உணர்ச்சி, அழகிய வடிவமைப்பு
கொண்டு அமைந்துள்ளது
• சங்கத் தமிழரின் களவு-கற்பு வாழ்க்கை ஒழுக்கங்கள், ஆட்சியாளர்களின்
போர் ஒழுக்கங்கள், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய
ஐவகை நிலப்பிரிவு மக்களின் வாழ்வியல் முறைகள் போன்றவற்றை
குறிக்கின்றது
செ வ்விலக்கி யக் கூறு கள்
இல்வாழ் இலக்கிய பழக்க
வு முறை த் தரம் வழக்கம்

இயற்கைப் வாழ்விய நம்பிக்


பிரிவுக ல் கை,
ள் ஒழுக்கம் நாகரீகம்

இம்மை-
மறுமை பண்பாட்டுச்
வீரம்
கொட்பாடு செய்திகள்
கள்

சமூக
கடவுள் மொழி
உணர்வுக
வழிபாடு ஆளுமை
ள்
சங்க இலக்கி யம்
சங்க இலக்கி யம்
• சங்கத்திலே அமர்ந்து புலவர்கள் பாடிய பாடல்கள்.
• அவை கி.மு. 500 முதல் கி.பி. 200 முடிய உள்ள காலத்தில்
பாடப்பட்டவையாக இருக்கலாம்.
• எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
செவ்விலக்கியக் கூறுகள் (பத்துப்பாட்டு)
பொருநராற்று
ப்படை

கரிகால் வளவன்
சோழ மன்னனைப்
பாட்டுடைத்
தலைவனாகக்
கொண்டு
இயற்றப்பட்ட
து.
பாண்டிய
மன்னன்
நெடுஞ்செலி காதல், வீரம்
யனைப் பற்றியது
பாட்டுடைத்
தலைவனாகக்
கொண்டது.

நெடுநெல்
வாடை

போர்
வெற்றியைப் தலைவனைப்
பெற்ற பிரிந்து
வாழும்
தலைவனுக்கு தலைவிக்கு
இது நீண்ட இது நீண்ட
நல்ல வாடை நெடு வாடை
பாண்டிய
அரசன் வீரத்தையும்
நெடுஞ்செ பிரிவையும்
ழியன் பற்றியது
பாட்டுடை
த் தலைவன்
முல்லைப்பாட்டு

மழைக்காலத்துக்கு முன்
வருவாதாகக் கூறிய தலைவன் குறித்த
நேரத்தில் திரும்பவில்லை. தலைவி
பிரிவின் துயரத்தால் உடல்
மெலிந்து போகிறாள். போரில் வெற்றி
பெற்றுத் தலைவன் திரும்பியதும்
இன்பமுறுகிறாள்.
நவிர மலை மக்களின்
வாழ்க்கை முறை,
தலைவனின்
நவிர மலையின்
கொடைத்திறம்,
தலைவன் நன்னன்
தமிழரின் இசைக்
பாட்டுடைத் தலைவன்.
கருவிகள் பற்றி
குறிப்பிடப்பட்டுள்
ளது.

மலைபடுகடா
ம்

நன்னனைப் பாடிப் பரிசு


பெறச்செல்லும் பாணர், பலவகை
இசைக் கருவிகளை எடுத்துச்
செல்லும் செய்தி
குறிப்பிடப்பட்டுள்ளது.
செவ்விலக்கியக் கூறுகள் (எட்டுத்தொகை)

தமிழர் பண்பாடு கூறுகளின் நற்றி ஆயர்களின் வாழ்க்கை


விளக்கம் முறையைக் காட்டுகின்றன.
னை

மக்களின் மனச் பண்டைத் தமிழர்களின்


செம்மையையும் சால்பையும் வாழ்க்கை முறையையும்,
நற்றினையில் சில பண்பாட்டுச் செம்மையும்
காட்சிகள் விவரிக்கின்றன. வெளிப்படுத்துகின்றன.
கு
றிப்
பி
ட்ட சா
தியி
ன ர்
தமிழ்ப் பண்பாட்டு கூறுகள் ஐங்கு வாழு
மிடத்தைச்சேரிஎன ்
று
வ ளி க் கப ் ப ட ் ட ன. அ க்
காலத்தவர்
றுநூறு கூறுவதில்லை

பகல் பன்னிரண்டு
தந்
தை பெயரன்என ்
பதே
மணியிலி
ருந்
தேநாளைக்
இன ்
றுபேரன்என
கண க்கி
டுவதுஅ க்
கால
குறிப்பிடப்பட்
வழக்கமென ்
பதுஇதன ்
வழி
டுள்ளது.
அ றி
ந்
துகொ ள்
கிறது
பாண்டி நாட்டுப் பழக்க
வழக்கங்கள் சிலவற்றைக்
பரிபா தலைவன் பரத்தையோடு
சேர்ந்து வையையில்
நீரடியதைப் பரிபாடல்
குறிப்பிடுகின்றன
டல் காட்டுகின்றது.

கௌதம முனிவன், இந்திரன்,


அம்பா ஆடல் என்று மகளிர் அகலிகை, இந்திரன் கொண்ட
ஆடும் நீராடல் பின்பு பாவை பூனை வடிவம் ஆகிய
நோன்பாகியிருக்கிறது உருவங்கள் ஓவியமாக
ஆக்கப்பட்டிருந்தன
எட்டுத்தொகை பத்துப்பாட்டு

நற்றிணை திருமுருகாற்றுப்படை

குறுந்தொகை மலைபடுகடாம்

ஐங்
குறு
நூறு முல்லைப்பாட்டு

பதிற்றுப்பத்து பட்டினப்பாலை

பரிபாடல் படினப்பாலை

கலித்தொகை பொருநராற்றுப்படை

குறிஞ்சிப் பாட்டு

நெடுநல்வாடை

பெரும்பாணாற்றுபடை

சிறுபாணாற்றுப்படை
பக்தி இலக்கி யம்
பக்தி இலக்கி யம்
• பல்லவர் காலத்தில் பெருமளவு தோன்றியது
• இருவகையாகபிரிக்கலாம்
• தனித்தனிப் பதிகங்களால் பக்தி அனுபவங்களை வெளிப்படுத்துதல், பிரபந்தங்களாக
வெளிப்படுத்துதல்
• தனித்தனிப் பதிகங்களுள் சில, அகத்துறைகள் தழுவி அமைந்துள்ளன
• பெரும்பாலானவை முன்னிலைப் பரவலாகக் கடவுள் வாழ்த்தாக உள்ளன
• பிரபந்தங்களுள் பெரும்பாலானவை அகத்திணை இலக்கணங்களுக்கு ஏற்ப
அமைந்தவை
செ வ்விலக்கி யக் கூறு
ஆற்றுப்படுத
கள்
்து
்,
ல்

வழிப்படுத்
துதல்

திருமுருகாற

முருகனின்
அறுபடை ஆறு
வீடுகளைக் பகுதிகள்
குறிக்கின்றது கொண்டவை
சைவ சமய
நூல்களின்
தொகுப்பு
திருமணமானவ
ர்கள்,
சிவன டியார் ,
கள்
யோகிகள், இறை பக்தி
துறவிகள் என
• அ னை வரு க்
கும்
ப ொரு ந ் து ம ்
பன்னிரு
திருமுறை
கள்
மனிதர்களை இருளில்
இருந்து 12 தி
ருமு
றைகள்
வெளி ச்
சத்திற்
கு அடங்கியு
கொண்டு ள்ளது
வருவது

சி
வபெரு
மானை ப்
பற்றியது
நாலாயிர தி வ்யபிரபந்தம்

12 பக்தி
யு
ம்
வைண வ ஆழ்வார்க இறவனின்
பெரு
மாளைப் எ.கா. திருமாலை,
சமயத்
தின் ள ால ் செயல்களையும்
பற்றியது தி
ரு ப்
பாவை
தமி
ழ்
மறை இயற்றப்பட உணர்த்து
் ம்
நன்றி

You might also like