You are on page 1of 121

யாப்பியல்

PISMP BTM3113
யாப்பு என்றால் என்ன?

• யாப்பு – கட்டு (யாத்தல் – கட்டுதல்)

• யாப்பு = செய்யுள் – செய்யுளைக் கட்டுதல் என்று ச ாருள்


• யாப்பு = செய்யுள் – ா– ாடல் – கவிளத
• செய்யுளைக் கட்டுவதற்குச் சில உறுப்புகள் ததளவ.
யாப்பு என்பது யாது?

• பழங்கால இலக்கியங்கள் இரண்டு வகக:-


 செய்யுள்
 உகரநகை

• செய்யுள்களின் அகைப்புப் பற்றியதே யாப்பிலக்கணம்


(யாப்பு + இலக்கணம்)
யாப்பதிகாரம்
1. உறுப்பியல்
செய்யுள் ாடுவதற்கான உறுப்புகள் ( குதிகள்) ல. அளவ:
• எழுத்து
• அளெ
• சீர்
• தளை
• அடி
• சதாளட

2. செய்யுளியல்: செய்யுள் ( ா) வளக:


• சவண் ா
• ஆசிரியப் ா
• கலிப் ா
• வஞ்சிப் ா
1. உறுப்பியல்
 எழுத்து
 அளெ
 சீர்
 தளை
 அடி
 சதாளட

(எழுத்தளெ சீர்தளை அடிசதாளட ஆறும்


செய்யுள் உறுச னச் செப்பினர் புலவர்)
செய்யுள் உறுப்புகள்:
• எழுந்து வரும் ஒலிகளை எழுதுவது - எழுத்து
• எழுத்துகள் தெர்ந்து அளெக்கப்ச றுவது - அசை
• அளெகள் தனித்தும் தெர்ந்தும் சீராக அளைவது - சீர்
• முதல் சீளரயும் அடுத்த சீளரயும் தெர்த்துக் கட்டுவது - தசை
• ல சீர்கள் வரிளெயாக அளைவது - அடி
• வரிகளுக்குள் அளையும் ஒழுங்குமுளற - ததொசை
எழுத்து
• உயிர் எழுத்து = 12 (அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ, ஒ,ஓ,ஔ)
• சைய் எழுத்து = 18 (க்,ச்,ட்,த்,ப்,ற், ங்,ஞ்,ண்,ந்,ம்,ன், ய்,ர்,ல்,வ்.ழ்,ள்) முதசலழுத்து

• உயிர்க்குறில் = 5 x 18 சைய் = 90 + 5 = 95 உயிர்சைய்க் குறில்


• உயிர்செடில் = 7 x 18 சைய் = 126 + 7 = 133 உயிர்சைய் செடில்
• ஒற்று = 1 + 18 சைய் = 19 = 19 ஒற்று
சைாத்தம் = 247

* யாப்பிலகக்கணத்தில் குறில், செடில், ஒற்று என மூன்று வளகயில் இவற்ளற அடக்குவர்.


அளெ

• எழுத்துகள் தெர்ந்து அகெயாக வருகின்றன.


• அகெ இரண்டு வககப்படும்.
• தநரகெ (தநர் + அகெ)
• நிகரயகெ (நிகர + அகெ)
அசெ

• எழுத்துகைால் அவது அளெ


• காட்டு:
அக/ர முத/ல எழுத்/ததல்/லாம்/ ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
அசெ
வாய்ப்பாடு எழுத்து அசெ
க குறில்
கல் குற்சறாற்று
தெர்
கா செடில்
கால் செட்சடாற்று

கட குறிலிளண
கடல் குறிலிளண
நிளர
கடா குறிசனடில்
கடாம் குறிசனடிசலாற்று
யாப்பிலக்கணத்தில் ‘ஒற்று’ எழுத்துக்கு ைதிப்பில்ளல. கல் என் தில் உள்ை ‘ல்’ என்னும்
ஒற்று ைதிப்புப் ச றாததால் ‘கல்’ - ஓசரழுத்தாகதவ சகாள்ை தவண்டும்.
• காட்டு:
தெர் தெர் தெர்
நிளர தெர் நிளர நிளர தெர் தெர்

அக/ர முத/ல எழுத்/ததல்/லாம்/ ஆ/தி

பக/வன் முதற்/றே உல/கு


நேரசெ

க குறில் எழுத்து

கல் குறில் + சைய் எழுத்து

கா சநடில் எழுத்து

கால் சநடில் + சைய் எழுத்து


நிசரயசெ

கிளி இரண்டு குறில் எழுத்துகள்

ையில் இரண்டு குறில் + சைய் எழுத்து

புறா குறில் சநடில் எழுத்துகள்

இறால் குறில் சநடில் + சைய் எழுத்து


சீர்

• அகெகள் இகணந்து வருவது சீர்.

• ஒதர அகெ அல்லது இரண்டு, மூன்று, நான்கு


அகெகள் தெர்ந்து சீராக அகைவதும் உண்டு.
• காட்டு:
தெர் தெர் தெர்
நிளர தெர் நிளர நிளர தெர் தெர்

அக/ர முத/ல எழுத்/ததல்/லாம்/ ஆ/தி


சீர் சீர் சீர் சீர்

பக/வன் முதற்/றே உல/கு


சீர் சீர் சீர்
சீர் வசககள்

செய்யுள்களில் வரும் சீர்கள் ஒன்று சதாடக்கம் ொன்கு


வளரயான அளெகளின் தெர்க்ளகயால் உருவாகின்றன. இளவ,

ஓரளெச்சீர்
ஈரளெச்சீர்
மூவளெச்சீர்
ொலளெச்சீர்
• காட்டு:
தெர் தெர் தெர்
நிளர தெர் நிளர நிளர தெர் தெர்

அக/ர முத/ல எழுத்/ததல்/லாம்/ ஆ/தி


ஈரளெச்சீர் ஈரளெச்சீர் மூவளெச்சீர் ஈரளெச்சீர்

பக/வன் முதற்/றே உல/கு


ஈரளெச்சீர் ஈரளெச்சீர் ஈரளெச்சீர்
சீர்களின் நவறு சபயர்கள்

ஓரளெச்சீர் அளெச்சீர்
ஈரளெச்சீர் இயற்சீர், ஆசிரியச்சீர், ஆசிரிய உரிச்சீர்
மூவளெச்சீர் உரிச்சீர்
ொலளெச்சீர் ச ாதுச்சீர்
ஓரசெச் சீர்கள் இரண்டு

• ஓரளெச் சீர்கள்

தெர் (க, கல், கா, கால்)


நிளர (கட, கடல், கடா, கடாம்)
ஈரசெச் சீர்கள் ோன்கு
அசெயசைப்பு வாய்பாடு எடுத்துக்காட்டு

தெர் + தெர் ததைா ைாதா

நிளர + தெர் புளிைா ைனிதா

நிளர + நிளர கருவிைம் திருைகள்

தெர் + நிளர கூவிைம் பூைகள்

றேர்றேர் றதமா நிரரறேர் புளிமா


நிரரநிரர கருவிளம் றேர்நிரர கூவிளம்
எனுமிரவ ோன்கும் ஈரரைச் சீறர!
மூவசெச்சீர் எட்டு

அசெயசைப்பு வாய்பாடு எடுத்துக்காட்டு

தெர் + தெர் + தெர் ததைாங்காய் ார்தவந்தன்

நிளர + தெர் + தெர் புளிைாங்காய் தமிழ்தவந்தன்

நிளர + நிளர + தெர் கருவிைங்காய் தமிழ்வைவன்

தெர் + நிளர + தெர் கூவிைங்காய் பூவிழியாள்


மூவசெச்சீர் எட்டு

அசெயசைப்பு வாய்பாடு எடுத்துக்காட்டு

தெர் + தெர் + நிளர ததைாங்கனி நீர்வாழ்வன

நிளர + தெர்+ நிளர புளிைாங்கனி நிலம்வாழ்வன

நிளர + நிளர + நிளர கருவிைங்கனி சுளவதரு ழம்

தெர் + நிளர + நிளர கூவிைங்கனி ததன்தருைலர்


சவண்பாவின் இறுதியில் அசையும்
வாய்பாடுகள்

அசெயசைப்பு வாய்பாடு

தெர் ொள்

நிளர ைலர்

தெர்பு (தெர் தெர்) காசு

நிளரபு (நிளர தெர்) பிறப்பு


ஆசிரியப்பாவின் இறுதியில் அசையும்
வாய்பாடுகள்
அசெயசைப்பு வாய்பாடு எடுத்துக்காட்டு

தெர் + தெர் ததைா அன்பு

நிளர + தெர் புளிைா கடலின்

நிளர + நிளர கருவிைம் களரயிளன

தெர் + நிளர கூவிைம் காண்குவீர்


கலி ப்பாவின் இறுதியில் அசையும்
வாய்பாடுகள்
• கலிப் ாவுக்கு என தனியாகச் சீர்கள் இல்ளல.
வஞ்சிப் ாவுக்கு உரிய சீர்கதை கலிப் ாவுக்கும் வரும்.

• தெர் வாய்ப் ாட்டில் முடிகிற ைாச்சீர் (ததைா, புளிைா),


நிளர ெடுவாகிய வஞ்சியுரிச்சீர் (கருவிைங்கனி,
கூவிைங்கனி) கலிப் ாவில் வாராது.
வஞ்சிப்பாவின் இறுதியில் அசையும்
வாய்பாடுகள்

அசெயசைப்பு வாய்பாடு எடுத்துக்காட்டு

தெர் + தெர் + நிளர ததைாங்கனி இல்லாதவர்

நிளர + தெர்+ நிளர புளிைாங்கனி இரங்காதவர்

நிளர + நிளர + நிளர கருவிைங்கனி இருந்சதன யன்

தெர் + நிளர + நிளர கூவிைங்கனி இந்நிலைதில்


ோலசெச் சீர்

• தநர் தநர் தநர் தநர் • தநர் தநர் தநர் நிகர


• நிகர தநர் தநர் தநர் • நிகர தநர் தநர் நிகர
• தநர் நிகர தநர் தநர் • தநர் நிகர தநர் நிகர
• நிகர நிகர தநர் தநர் • நிகர நிகர தநர் நிகர
• தநர் தநர் நிகர தநர் • தநர் தநர் நிகர நிகர
• நிகர தநர் நிகர தநர் • நிகர தநர் நிகர நிகர
• தநர் நிகர நிகர தநர் • தநர் நிகர நிகர நிகர
• நிகர நிகர நிகர தநர் • நிகர நிகர நிகர நிகர
• நாலகெச் சீர், தநர் அகெயில் முடியும் எட்டும் நிகரயகெயில்
முடியும் எட்டும் ஆக பதினாறு ஆகும்.

• சீர்ககைப் பற்றிக் கூறும்தபாது அவற்கற எளிகையாக


நிகனவில் கவக்கும் சபாருட்டு அவற்றுக்கு வாய்பாடு
கூறப்பட்டுள்ைது. சீர்வாய்பாடுகள் பின்வருைாறு அகையும்:
ஓரகெச் சீர்களில் தநர் அகெ வரும் சீர் நாள் என்றும், நிகர
அகெ வரும் சீர் மலர் என்றும் கூறப்படும்.
ோலசெச்சீர்கள்
1. தெர்- தெர்- தெர்- தெர் ததைாந்தண்பூ தத.ைாந்.தண்.பூ
2. தெர்- தெர்- தெர்- நிளர ததைாந்தண்ணிழல் தத.ைாந்.தண்.ணிழல்
3. தெர்- தெர்- நிளர- தெர் ததைாெறும்பூ தத.ைா.ெறும்.பூ
4. தெர்- தெர்- நிளர- நிளர ததைாெறுநிழல் தத.ைா.ெறு.நிழல்
5. நிளர- தெர்- தெர்- தெர் புளிைாந்தண்பூ புளி.ைாந்.தண்.பூ
6. நிளர- தெர்- தெர்- நிளர புளிைாந்தண்ணிழல் புளி.ைாந்.தண்.ணிழல்
7. நிளர- தெர்- நிளர- தெர் புளிைாெறும்பூ புளி.ைா.ெறும்.பூ
8. நிளர- தெர்- நிளர- நிளர புளிைாெறுநிழல் புளி.ைா.ெறு.நிழல்
9. நிளர- நிளர- தெர்- தெர் கருவிைந்தண்பூ கரு.விைந்.தண்.பூ
10. நிளர- நிளர- தெர்- நிளர கருவிைந்தண்ணிழல் கரு.விைந்.தண்.ணிழல்
11. நிளர- நிளர- நிளர- தெர் கருவிைெறும்பூ கரு.விை.ெறும்.பூ
12. நிளர- நிளர- நிளர- நிளர கருவிைெறுநிழல் கரு.விை.ெறு.நிழல்
13. தெர்- நிளர- தெர்- தெர் கூவிைந்தண்பூ கூ.விைந்.தண்.பூ
14. தெர்- நிளர- தெர்- நிளர கூவிைந்தண்ணிழல் கூ.விைந்.தண்.ணிழல்
15. தெர்- நிளர- நிளர- தெர் கூவிைெறும்பூ கூ.விை.ெறும்.பூ
16. தெர்- நிளர- நிளர- நிளர கூவிைெறுநிழல் கூ.விை.ெறு.நிழல்
• செய்யுள்களில் ச ரும் ாலும் ஈரளெ, மூவளெச்சீர்கதை
வருகின்றன. யாப்பிலக்கண விதிகளுக்கு அளைய,
சவண் ாக்களின் இறுதிச் சீராக ஓரளெச்சீர் வரும்.
• தவறிடங்களில் மிக மிக அரிதாகதவ ஓரளெச்சீர்கள்
காணப் டுகின்றன. இதுத ாலதவ ொலளெச் சீர்களும் குளறந்த
அைவிதலதய ாக்களில் வருகின்றன.
அசை பிரித்தல்

• இங்கே அருந்திறல், அணங்ேின், ஆவியர், பபருமேன் என்பன ைீர்ேளாகும்.


இச் ைீர்ேசள அவற்றின் ஒலியசமப்பின்
அடிப்பசையில் ேீ கே ோட்டியவாறு பிரிக்ே முடியும்.

அருந்திறல் - அருந் திறல்


அணங்ேின் - அணங் ேின்
ஆவியர் - ஆ வியர்
பபருமேன் - பபரு மேன்

கமற்ோட்டியவாறு பிரிவசைந்து ேிசைக்கும் ஒவ்பவாரு பகுதியும் ஒரு


அசையாகும்.
• யாப்பிலக்கணத்தில் அளெகளில் சைய்சயழுத்துகளுக்குத்
தனியான ச றுைானம் இல்ளல.
• சைய்சயழுத்து அளெகளின் எல்ளலகளைக்
காட்ட உதவும்.
• ஒற்சறழுத்துகள் ச ாருட் டுத்தாது ார்த்தால் அளெகள்,
கூடிய அைவாக இரண்டு எழுத்துக்களை ைட்டுதை
சகாண்டிருப் ளதக் காணலாம்.
• இவற்றுடன் ஓர் ஒற்சறழுத்ததா இரண்டு ஒற்சறழுத்துகதைா
இறுதியில் வரக்கூடும்.
அசெ பிரிப்பு

• செய்யுள்களிதல அளையும் சீர்களின் தன்ளை ற்றியும், அச் சீர்கள்


ஒன்றுடன் இன்சனான்று தெரும்த ாது உருவாகும் தளைகள்
ற்றியும் அறிந்துசகாள்வதற்குச் சீர்களிதல அளெகளை
இனங்காணல் அவசியம். இவ்வாறு சீர்களை இனங்கண்டு
பிரித்தறிதல் அளெ பிரித்தல் எனப் டுகின்றது.
• ஒரு சீளர அளெ பிரிக்கும்த ாது அச்சீரின் முதல் எழுத்து ஒரு
ைாத்திளர அைவுக்குக் கூடுதலான எழுத்து ஆயின் அது தனியாகதவ
ஓர் அளெயாக அளையக்கூடும்.
• எடுத்துக்காட்டாக 2 ைாத்திளரகள் அைவுள்ை செடில் அல்லது
ஒன்றளர ைாத்திளர கால அைவு சகாண்ட ஐகார ஔகார
எழுத்துக்கள் முதசலழுத்தாக வரின் அது தனியாக ஒரு
அளெயாகலாம்.
• அடுத்துவரும் எழுத்து ஒரு ஒற்சறழுத்தாக அளையாவிடின்
தைற்சொன்ன எழுத்துக்களை அளெயாகக் சகாள்ைமுடியும்.
• ஆனால் முதல் எழுத்ளதத் சதாடர்ந்து ஒற்சறழுத்து வருைானால்
அந்த எழுத்ளதயும் முதல் எழுத்ததாடு தெர்த்து அளெயாகக்
சகாள்ைதவண்டும்.
காட்டு:

• கீதழயுள்ைது ொன்கு சீர்களைக் சகாண்ட ஒரு செய்யுள் அடியாகும்.

"றகளிர் றபாலக் றகள்தகாளல் றவண்டி"

இங்தக முதற்சீரான தகளிர் என் தில் முதசலழுத்தான தக இரண்டு


ைாத்திளர அைவுள்ை செடிலாகும். இளதத் சதாடர்ந்து
ஒற்சறழுத்து வராளையால் தக தனியாகதவ அளெயாக அளையும்.
இதுத ாலதவ இரண்டாஞ் சீரிலும் த ா தனியாகதவ அளெயாகும்.
• மூன்றாவது சீரான தகள்சகாைல் என் திலும் முதசலழுத்தாக
இரண்டு ைாத்திளர அைவுள்ை செடிலான தகதய வருவதால்,
அது தனியாகதவ ஒரு அளெயாக அளையக்கூடும்.
• ஆனாலும் இரண்டாம் எழுத்து ஓர் ஒற்சறழுத்து ஆதலால், ‘ள்’
அளதயும் தெர்த்துக் தகள் என் ளத ஓர் அளெயாகக் சகாள்ை
தவண்டும்.
• ொலாஞ் சீரிலும் இதத அடிப் ளடயில்
தவ உடன் ண் தெர்ந்து தவண் என அளெயாகும்.
• சீரின் அல்லது அளெபிரிக்க எடுத்துக்சகாண்ட சீர்ப் குதியின்
முதசலழுத்து குறிலாக இருந்தால் அது தனியாக அளெயாகாது.

• அது அடுத்துவரும் குறில், செடில் அல்லது ஒற்சறழுத்து ஆகிய


ஏதாவது எழுத்துடன் தெர்ந்தத அளெயாக முடியும்.
• சதாடர்ந்துவரும் எழுத்துக்கள் ஒற்சறழுத்துக்கள் ஆயின்
அவற்ளறயும் தெர்த்துக் சகாள்ைதவண்டும்.
• தனிக் குறிளலத் சதாடர்ந்து, தெர்த்துக் சகாள்வதற்கு அதத சீரில்
தவறு எழுத்துக்கள் இல்லாவிடில் தனிக் குறிதல அளெயாக
அளையும்.
• முன்னர் எடுத்துக்போண்ை அகத பைய்யுள் அடியின் முதற் ைீரில், அசையாே
இனங்ேண்ை கே என்பசதத் தவிர்த்தபின் மிகுதியாே
உள்ள ளிர் என்ற பகுதியின் முதல் எழுத்து ளி, அடுத்துவரும்
ஒற்பறழுத்தான ர் உைன் கைர்ந்து ளிர்என அசையாகும். இவ்வாகற
கபாலக் என்ற ைீரிலும், லக் ஒரு அசையாகும்.
"றகளிர் றபாலக் றகள்தகாளல் றவண்டி"

• தகள்சகாைல் என்னும் சீரில் தகள் என்னும் அளெ தவிர்த்த


சகாைல் எனும் குதியில், சகா குறில் எழுத்து அவ்விடத்தில்
தனியாக அளெயாகாது.
• அடுத்துவரும் ை உடன் தெர்ந்து அளெயாகலாம்.
• ஆனால் அடுத்த எழுத்து ஒற்சறழுத்து ஆதலால், அளதயும் தெர்த்து
சகாைல் என் ளத ஒரு அளெயாகக் சகாள்ைதவண்டும்.
• ொன்காவது சீரான தவண்டி என் தில், தவண் என் து ஒரு
அளெயாக ஏற்கனதவ அளடயாைம் காணப் ட்டுள்ைது.
எனதவ மீந்துள்ை தனிக் குறிலான டி ஓர் அளெயாகும்.

• குறில், செடில் எழுத்துக்கள் எவ்விதைாகச் தெர்ந்து அளெகள்


உருவானாலும் சதாடர்ந்து வரக்கூடிய ஒற்சறழுத்துக்களை
அவற்றுடன் தெர்த்துக்சகாள்ை தவண்டுசைன் தத யாப்பிலக்கண
விதி.
• சில ெையங்களில் ஒன்றுக்கு தைற் ட்ட ஒற்சறழுத்துக்களும்
இவ்வாறு தெர்ந்து அளெகைாவது உண்டு. சில எடுத்துக்காட்டுகள்
கீதழ தரப் ட்டுள்ைன.

* ைகிழ்ந்தான் - ைகிழ்ந் தான்


* ஆர்த்த - ஆர்த் த
* உய்த்துணர் - உய்த் துணர்
தசை
• யாப்பு இலக்கணத்தின் முதன்ளையான உறுப்பு தளை ஆகும். தளை என்னும்
சொல்லுக்கு, ‘கட்டுதல்’ ‘பிளணத்தல்’ என்று ச ாருள்.

• ஒரு ாடலில், முதல் சீரின் இறுதிளயயும், இரண்டாம் சீரின் சதாடக்கத்ளதயும்


இளணத்துக்காட்டுவதத தளை எனப்ச றும்.

• தளை அளைவதற்கு இரண்டு சீர்கள் தவண்டும்.

• செய்யுளில் முதலில் வரும் சீர் நிளலச்சீர் எனப் டுகின்றது.


அளத அடுத்து வரும் சீர் வருஞ்சீர் என அளழக்கப் டுகின்றது.

• தளை ஏழு வளகச றும்.


தசை
வாழ்/க வாழ்/க
நேர்நேர் நேர் நேர் மா முன் நேர் நேர் ஒன்றிய ஆசிரியத் ேளை
நே மா நே மா
உே/வுக ப ாரு/ளை
நிளை/நிளை நிளை/நேர் விை முன் நிளை நிளை ஒன்றிய ஆசிரியத் ேளை
கரு விைம் புளி மா
நுண் / மாண் நுளை / புலம்
மா முன் நிளை இயற்சீர் பவண்டளை
நேர் / நேர் நிளை / நிளை
நே மா கரு விைம்
நுளை / புலம் இல் / லான்
நிளை / நிளை நேர் / நேர் விை முன் நேர் இயற்சீர் பவண்டளை
கரு விைம் நே மா
வந்/ோ/ளை வாழ்/விப்/ந ாம்
நேர்/நேர்/நேர் நேர்/நேர்/நேர் காய் முன் நேர் பவண்சீர்
நேமாங்காய் நேமாங்காய்
வந்/ேவர்/களை வை/நவற்/ந ாம்
நேர்/நிளை/நிளை நிளை/நேர்/நேர் கனி முன் நிளை ஒன்றிய வஞ்சித்ேளை
கூவிைங்கனி புளிமாங்காய்
வந்/ேவர்/களை வாழ்/விப்/ந ாம்
நேர்/நிளை/நிளை நேர்/நேர்/நேர் கனி முன் நேர் ஒன்றாே வஞ்சித்ேளை
கூவிைங்கனி நேமாங்காய்
வந்/ோ/ளை வை/நவற்/ந ாம் காய் முன் நிளை கலித்ேளை
நேர்/நேர்/நேர் நிளை/நேர்/நேர்
நேமாங்காய் புளிமாங்காய்
தசை தட்டாைல் இருக்கக் கவனிக்க நவண்டியசவ:

• இரு சீர்களுக்கிளடதயயான தளையின் இயல்பு


• நிளலச்சீரின் வளக,
• அதன் இறுதி அளெ,
• வருஞ்சீரின் முதல் அளெ என் வற்றில்
ச ரிதும் தங்கியுள்ைது.
பயிற்சிக்கும் முயற்சிக்கும்:

குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்


மழரலச்தைால் றகளா தவர்

என் து திருக்குறள். இஃது இரு அடிகளைக் சகாண்ட சவண் ா வளகளயச் தெர்ந்த


செய்யுள். இதளன அளெ பிரித்துக்காட்டுக.
உங்கள் விசடசயச் ெரி பார்க்க!
வெண்சீர்
வெண்டளை

நின்ேசீர் வருஞ்சீர் நின்ேசீர் வருஞ்சீர்

குழ.லினிது யா.ழினி.து என். தம்.ைக்.கள்


நிளர.நிளர தெர்.நிளர.தெர் தெர்.தெர் தெர்.தெர்.தெர்
கருவிைம் கூவிைங்காய் ததைா ததைாங்காய்

நின்ேசீர் வருஞ்சீர்
ைழ.ளலச்.சொல் தக.ைா.தவர்
நிளர. தெர். தெர் தெர். தெர் நிளர இயற்சீர்
வெண்டளை
புளிைாங்காய் ததைா
விைக்கம்:

• இதிதல முதலிரு சீர்கள் சதாடர்பில், நிளலச்சீராக அளைவது


ஈரளெச்சீர். நிளலச்சீரின் ஈற்றளெ நிளர. வருஞ்சீரின் முதல் அளெ
தெர்.

• நிளலச்சீர் ஈரளெச்சீராக (இயற்சீர்) இருக்க, அதன் ஈற்றுச்சீரும்,


வருஞ்சீரின் முதற்சீரும் தவறு ட்ட வளககைாக இருப்பின்
விளைவது இயற்சீர் சவண்டளை எனப் டும்.
• இதுத ால இரண்டாம் மூன்றாம் சீர்கள் சதாடர்பில் நிளலச்சீர்,
மூவளெச்சீர் ஆகும்.

• தெரளெளய இறுதியில் சகாண்ட மூவளெச் சீர் சவண்சீர்


எனப் டும். வருஞ்சீரின் முதல் அளெயும் தெரளெயாக உள்ைது

• இவ்வாறு அளையும் தளை சவண்சீர் சவண்டளை ஆகும்.


• இவ்வாதற செய்யுளிலுள்ை எல்லாச் சீர் இளணகளுக்கும்
இளடயிலுள்ை தளைகளின் வளககளை அறிந்துசகாள்ை
முடியும். சீர்களுக்கு இளடதய விளையக் கூடிய ல்தவறு
வளகயான தளைகளின் ச யர்களும், அத்தளைகள்
ஏற் டுவதற்கான நிளலளைகளும் கீதழ தரப் ட்டுள்ைன.
தளைகளும் ச யர்களும்
• ஆசிரியத்தளை
நேர ொன்றிய ஆசிரியத்தளை

- நிளலச்சீர் - இயற்சீர் (ஈரளெச்சீர்)


- நிளலச்சீர் ஈற்றளெ - தெர்
- வருஞ்சீர் முதலளெ - தெர்

நிள ரயொன்றிய ஆசிரியத்தளை

- நிளலச்சீர் - இயற்சீர் (ஈரளெச்சீர்)


- நிளலச்சீர் ஈற்றளெ - நிளர
- வருஞ்சீர் முதலளெ - நிளர
ரெண்டளை

இயற்சீர் ரெண்டளை

- நிளலச்சீர் - இயற்சீர் (ஈரளெச்சீர்)


- நிளலச்சீர் ஈற்றளெ - நிளர அல்லது தெர்
- வருஞ்சீர் முதலளெ - நிளலச்சீர் ஈற்றளெ
நிளரயாயின் தெர், தெராயின் நிளர.
- வருஞ்சீர் - இயற்சீர்
இயற்சீர் சவண்டசை

- நிளலச்சீர் - இயற்சீர் (ஈரளெச்சீர்)


- நிளலச்சீர் ஈற்றளெ - நிளர அல்லது தெர்
- வருஞ்சீர் முதலளெ - நிளலச்சீர் ஈற்றளெ நிளரயாயின்
தெர், தெராயின் நிளர.
- வருஞ்சீர் - சவண்சீர்
சவண்சீர் சவண்டசை


சிறப்புளட சவண்சீர் சவண்டளை

- நிளலச்சீர் - சவண்சீர் (மூவளெச்சீர்)


- நிளலச்சீர் ஈற்றளெ - தெர்
- வருஞ்சீர் முதலளெ - தெர்
- வருஞ்சீர் - சவண்சீர்
சிறப்பில் சவண்சீர் சவண்டசை

- நிளலச்சீர் - சவண்சீர் (மூவளெச்சீர்)


- நிளலச்சீர் ஈற்றளெ - தெர்
- வருஞ்சீர் முதலளெ - தெர்
- வருஞ்சீர் - சவண்சீர் தவிர்ந்த தவறு சீர்கள்
கலித்தசை

சிறப்புளடக் கலித்தளை

- நிளலச்சீர் - உரிச்சீர் (மூவளெச்சீர்)


- நிளலச்சீர் ஈற்றளெ - தெர்
- வருஞ்சீர் முதலளெ - நிளர
- வருஞ்சீர் - காய்ச்சீர் (தெர் ஈற்றளெ சகாண்ட மூவளெச்சீர்)
சிறப்பில் கலித்தசை

- நிளலச்சீர் - உரிச்சீர் (மூவளெச்சீர்)


- நிளலச்சீர் ஈற்றளெ - தெர்
- வருஞ்சீர் முதலளெ - நிளர
- வருஞ்சீர் - இயற்சீர் அல்லது கனிச்சீர்
(நிளர ஈற்றளெ சகாண்ட மூவளெச்சீர்)
வஞ்சித்தசை


ஒன்றிய வஞ்சித்தளை

சிறப்புளட ஒன்றிய வஞ்சித்தளை

- நிளலச்சீர் - உரிச்சீர் (மூவளெச்சீர்)


- நிளலச்சீர் ஈற்றளெ - நிளர
- வருஞ்சீர் முதலளெ - நிளர
- வருஞ்சீர் - கனிச்சீர்
சிறப்பில் ஒன்றிய வஞ்சித்தசை


- நிளலச்சீர் - உரிச்சீர் (மூவளெச்சீர்)
- நிளலச்சீர் ஈற்றளெ - நிளர
- வருஞ்சீர் முதலளெ - நிளர
- வருஞ்சீர் - கனிச்சீர் தவிர்ந்த தவறு சீர்கள்
ஒன்றாத வஞ்சித்தசை
• சிறப்புளட ஒன்றாத வஞ்சித்தளை

- நிளலச்சீர் - உரிச்சீர் (மூவளெச்சீர்)


- நிளலச்சீர் ஈற்றளெ - நிளர
- வருஞ்சீர் முதலளெ - தெர்
- வருஞ்சீர் - கனிச்சீர்

சிறப்பில் ஒன்றாத வஞ்சித்தளை

- நிளலச்சீர் - உரிச்சீர் (மூவளெச்சீர்)


- நிளலச்சீர் ஈற்றளெ - நிளர
- வருஞ்சீர் முதலளெ - தெர்
- வருஞ்சீர் - கனிச்சீர் தவிர்ந்த தவறு சீர்கள்
பாக்களும், தசைகளும்
• தைதல எடுத்துக்காட்டப் ட்டுள்ை ல்தவறு விதைான தளைகள்,
ஆசிரியப் ா, சவண் ா, கலிப் ா, வஞ்சிப் ா என்னும் ொல்வளகப்
ாக்களில் ஒவ்சவான்றுக்குச் சிறப் ாக உரியளவ. இதனாதலதய
குறிப்பிட்ட தளைகளின் ச யர்கள் சதாடர்புளடய ாக்களின்
ச யர்கைால் வழங்கப் டுகின்றன.

ஆசிரியத்தளைகள் ஆசிரியப் ாவுக்கும், சவண்டளைகள்


சவண் ாவுக்கும், கலித்தளைகள் கலிப் ாவுக்கும்,
வஞ்சித்தளைகள் வஞ்சிப் ாவுக்கும் சிறப் ாக உரியளவ.
அடி அல்லது வரி

• சீர்கள் சதாடர்ந்து அளைவளத அடி என் ர். த ச்சு வழக்கில்


வரி என்ற சொல்லாலும் வழங்கப் டுகிறது.

• கீழ்க்காணும் அட்டவளண அடிகளின் வளககளை ென்கு


விைக்கும்.
எடுத்துக்காட்டு சீர் அைவு அடி வசக

ஆறுவது சினம் இரண்டு சீர்கள் குறள் அடி

அறம் செய்ய விரும்பு மூன்று சீர்கள் சிந்தடி

அன்ளனயும் பிதாவும்
ொன்கு சீர்கள் அைவடி
முன்னறி சதய்வம்

உற்றுழி உதவும் ெண் தன


ஐந்து சீர்கள் செடிலடி
உண்ளை ெண் ன்

அற் ைாய் முயன்றார் யாரும் ஆறு சீர்கள் (அதற்கு


கழிசெடிலடி
அறிவினால் ழுத்தார் இல்ளல தைலும் வரலாம்)
• சீர்களுக்கான செறிகள்
• சவண் ா ஈரளெச் சீர்கைான ைாச்சீளரயும், விைச்சீளரயும் ச ற்று வரும்.
• மூவளெச் சீர்களில் காய்ச்சீர் ைட்டுதை சவண் ாவில் வரும்; கனிச்சீர் வராது.
• நிளலசைாழியீற்றளெளயப் ச ாருத்து வருசைாழி முதலளெ
அளைய தவண்டுசைன வலியுறுத்தும் தளை செறிகள்
• சவண் ாவுக்கான தளைகள் இயற்சீர் சவண்டளை ைற்றும்
சவண்சீர் சவண்டளை ஆகும். இயற்சீர் சவண்டளை -
நிளலசைாழி ஈற்றில் ைாச்சீர் வர வருசைாழி முதலில் நிளரயளெதய
வர தவண்டும்; நிளலசைாழி ஈற்றில் விைச்சீர் வர வருசைாழி
முதலில் தெரளெதய வர தவண்டும்.
• சவண்சீர் சவண்டளை - நிளலசைாழி ஈற்றில் காய்ச்சீர் வர
வருசைாழி முதலில் தெரளெதய வர தவண்டும்.
• சவண் ா செப் தலாளெ ச ற்று வரும்.
அடி

• எழுத்துகள் தெர்ந்து அளெயும், அளெகள் தெர்ந்து சீரும், சீர்கள்


தெர்ந்து அடியும் உருவாகின்றன.

பாலும் ததளிறதனும் பாகும் பருப்புமிரவ


ோலும் கலந்துனக்கு ோன்தருறவன் றகாலஞ்தைய்
துங்கக் கரிமுகத்துத் தூமணிறய நீதயனக்குச்
ைங்கத் தமிழ்மூன்றுந் தா
• தைதலயுள்ை ாடலிதல ஒவ்சவாரு வரியும் ஒரு அடியாகும். முதல்
அடியானது 1. ாலும், 2. சதளிததனும், 3. ாகும், 4. ருப்புமிளவ
என ொன்கு குதிகைாகப் பிரித்து எழுதப் ட்டுள்ைது. இளவ
ஒவ்சவான்றும் சீர் என அளழக்கப் டுகின்றது.
• இப் ாடலிதல முதல் மூன்று அடிகள் ஒவ்சவான்றும் ொன்கு
சீர்களைக் சகாண்டு அளைந்துள்ைன. ொன்காவது அடி மூன்று
சீர்கைால் அளைந்துள்ைது.
• ச ாதுவாக ாடல்களின் அடிகளில் இரண்டு சீர்கள் முதல் தினாறு
சீர்கள் வளர காணக்கூடியதாக உள்ைது. இவ்வாறு சவவ்தவறு
எண்ணிக்ளகயான சீர்களைக் சகாண்டு அளைந்த அடிகள்
சவவ்தவறு ச யர்களினால் குறிப்பிடப் டுகின்றன
அடி

• 1.குறைடி - இரண்டு சீர்கள் சகாண்டது.


2.சிந்தடி - மூன்று சீர்கள் சகாண்டது.
3.அைெடி - ொன்கு சீர்கள் சகாண்டது.
4.ரேடிலடி - ஐந்து சீர்கள் சகாண்டது
5.கழி ரேடிலடி - ஆறு, ஏழு அல்லது எட்டு சீர்களைக் சகாண்டது.
6.இளடயொகு கழி ரேடிலடி - ஒன் து அல்லது த்து சீர்களைக்
சகாண்டது.
7. களடயொகு கழி ரேடிலடி - 11 முதல் 16 வளரயான எண்ணிக்ளககளில்
சீர்களைக் சகாண்டது.
சதாசட

• ைலர்களைத் சதாடுப் து ைாளல ஆகிறது. அவ்வாதற


சொற்களைத் சதாடுப் து ாடல் ( ா) ஆகிறது.
• அடுத்தடுத்துச் சொற்களைச் தெர்த்துத் சதாடுக்கப் ச றுவது
ரதொளட எனப்ச றும்.
• ந ொளை, எதுளக, மு ண், இளயபு, அைரெளட, அந்தொதி, இ ட்ளட,
ரெந்ரதொளட எனத் சதாளட எட்டு வளகச றும்.
சதாசட

• சதாளட என் து யாப்பிலக்கணத்தில் செய்யுள் உறுப்புக்கள்


வளகளயச் தெர்ந்தது. செய்யுள்களின் சீர்களும், அடிகளும்
சதாடுத்துச் செல்லுகின்ற முளறயுடன் ெம் ந்தப் ட்டிருப் தால்
சதாளட என வழங்கப் டுகின்றது. செய்யுள்களின் ஓளெ
ெயத்துக்கும் அவற்றின் இனிளைக்கும் சதாளடகள்
முக்கியைானளவ.
சதாசட வசககள்

1. தைாளனத் சதாளட
2. இளயபுத் சதாளட
3. எதுளகத் சதாளட
4. முரண் சதாளட
5. அைச ளடத் சதாளட
6. அந்தாதித் சதாளட
7. இரட்ளடத் சதாளட
8. செந்சதாளட

என் னவாகும். இவற்றுள் தைாளன, எதுளக, முரண் ைற்றும் அைச ளடத்


சதாளடகள் செய்யுள் அடிகளின் முதற் சீருடன்
ெம் ந்தப் ட்டிருக்க, இளயபுத் சதாளட அடிகளின் இறுதிச் சீர் சதாடர் ாக
அளைகின்றது.
சதாசட (இசயபு)
ஓதாை சைாரு ொளு மிருக்க வேண்ைொ
ஒருவளரயும் ச ால்லாங்கு சொல்ல வேண்ைொ

சவய்யிற் தகற்ற நிழலுண்டு


வீசும் சதன்றல் காற்றுண்டு
ளகயில் கம் ன் கவியுண்டு
கலெம் நிளறய ைதுவுண்டு
சதய்வ கீதம் லவுண்டு
சதரிந்து ாட நீயுண்டு

• அடிததாறும் இறுதிச் சொல் அல்லது சீர் (ஒன்றி) ஒன்றாக வருவது இளயபு


எடுத்துக்காட்டுகள்

ஐந்து கரத்தளன ஆளன முகத்தளன


இந்தின் இைம்பிளற த ாலும் எயிற்றளன
ெந்தி ைகன்தளன ஞானக் சகாழுந்திளன
புந்தியில் ளவத்தடி த ாற்றுகின் தறதன

தைற்கண்ட ாடலிதல முதல் மூன்று அடிகளிலும் வரும் இறுதி எழுத்துக்கள்


(ளன) ஒன்றி இருப் தனால் இது ஒரு இளயபுத் சதாளட சகாண்ட ாடலாகும்.
• இது தவிர முதலாம், மூன்றாம் அடிகளில், இறுதி எழுத்துடன் அதத அடியிலுள்ை
தவறு சீர்களின் இறுதி எழுத்துக்களும் ஒன்றுவதால் இது அந்த வளகயிலும் கூட
இளயபுத் சதாளட சகாண்ட ஒரு ாடலாக அளைகின்றது.
முரண் சதாசட

செய்யுளில், சொல் அல்லது ச ாருள் முரண் ட்டு ெயம் யக்கும்


வளகயில் அளைவது முரண் சதாளட ஆகும். இது செய்யுளின்
சவவ்தவறு அடிகளின் முதற் சீர்களில் அளையலாம் அல்லது
ஒதர அடியின் சவவ்தவறு சீர்களிலும் அளையலாம்.
சதாசட (முரண்)

முற்ெகல் செய்யின் பிற்ெகல் விளையும்

ஆகூழ் அைவிட்டி தாயினும் தகடில்ளல


த ாகூழ் அகலாக் களட

முற் கல், பிற் கல் என் னத ால ஒன்றுக்சகான்று ைாறு ட்ட


சொற்கள் அளைவது முரண்.
சதாசட (அைசபசட)

த ொடுப்பதூஉம் சகட்டார்க்குச் ொர்வாய் ைற்றாங்தக


எடுப்பதூஉம் எல்லாம் ைளழ

அடிததாறும் அைச ளட சொற்கள் அளைவது. அைச ளட


நைாசைத் சதாசட


தைாளன என் து செய்யுள் அடிகளின் முதல் எழுத்துக்கள்
ஒன்றி வருதல் ஆகும்.
• அடிகளின் முதல் எழுத்துக்கள் ைட்டுைன்றி சீர்களின்
முதசலழுத்துக்கள் ஒன்றி வரினும் அது தைாளனதய ஆகும்.
• சீர்கள் சதாடர்பில் வரும் தைாளன சீர்தைாளன எனவும்,
அடிகள் சதாடர்பில் வருவது அடிதைாளன எனவும்
குறிப்பிடப் டுகின்றன.
சீர்நைாசைகள்
1. ெொலுந் ரதளிநதனும் ெொகும் ெருப்புமிளெ
ொலுங் கலந்துனக்கு ொன் தருதவன் ...

இந்த சவண் ா அடியிதல முதற் சீரின் முதல் எழுத்தாக வரும் ா மூன்றாம்


சீரின் முதசலழுத்தாகவும் வருகிறது. ொலாஞ்சீரின் முதசலழுத்தாகவும்
அதன் உயிசரழுத்து இனைான வருவதால், இவ்வடி 1, 3, 4 ஆம் சீர்களில்
தைாளன அளைந்த அடியாகும்.

2. கற்க கெடற கற்ெளெ கற்றபின்...


துப்ெொர்க்குத் துப்ெொய துப்ெொக்கித் துப்ெொர்க்குத் தூஉம் ளை

இத் திருக்குறள் அடியில் 1, 2, 3, 4 ஆகிய எல்லாச் சீர்களிலும் க என்னும்


ஒதர எழுத்து தைாளனயாக வந்துள்ைது. இவ்வாறு அளைவது முற்று தைாளன
எனப் டும்.
அடி நைாசைகள்

தம்ச ாருள் என் தம்ைக்கள் அவர்ச ாருள்


தந்தம் விளனயான் வரும்

தைதல காட்டிய திருக்குறளில் இரண்டு அடிகளினதும் முதற் சீர்கள் த எனும்


எழுத்தில் சதாடங்குவதால் இதிதல அடிதைாளன அளைந்துள்ைது.

அடிதைாளன சிறப்புக் குளறவானதால் அடிதைாளனகள் அளைந்த ாடல்கள்


மிகக் குளறதவ. அடிகள் சதாடர்பில் சிறப்புப் ச றுவது எதுளகயாகும் இது
அடி எதுளக எனப் டும்.
சதாசட (நைாசை)

சதாளட
எடுத்துக்காட்டு விைக்கம்
வளக

வதொன்றின் புகசழாடு ததான்றுக அஃதிலார் முதல் அடியிலும்


வதொன்றலின் ததான்றாளை ென்று இரண்டாம் அடியிலும்
முதல் எழுத்து (ததா) தைாளன
(ஒன்றி) ஒன்றாக
வருவது
???

• "தாதிதூ ததாதீது தத்ளததூ ததாதாது


தூதிதூ சதாத்தித்த தூததத - தாசதாத்த
துத்திதத் தாதத துதித்துத்தத சதாத்தீது
தித்தித்த ததாதித் திதி“
(காளமேகப் புலவர்)
??? சபாருள்

தாதி - றதாழியின்(அடிரமப் தபண்ணின்)


தூறதா - மூலமாக அனுப்பும் தூது
தீது - ேன்ரம பயக்காது!
தத்ரத - (ோன் வளர்க்கும்) கிளிறயா
தூது - தூதுப் பணியில் தூரத
ஓதாது - (திேம்பட) ஓதாது!
தூதி தூது - றதாழியின் தூறதா
ஒத்தித்த தூதறத - ோரளக் கடத்திக் தகாண்றட றபாகும்.
தாததாத்த - (ஆகறவ) பூந்தாதிரனப் றபான்ே
துத்தி - றதமல்கள்
தத்தாறத - என் றமல் படராது
றததுதித்த - ததய்வத்ரத வழிபட்டுத்
ததாத்து - ததாடர்தலும்
தீது - தீதாகும்
தித்தித்தது - தித்திப்பு ேல்கும் என் காதலனின் தபயரர
ஓதித் திதி - ஓதிக் தகாண்டிருப்பரதறய தைய்றவனாக!
எதுசகக் சதாசட
யாப்பிலக்கணத்தில் சதாளட என வழங்கப் டும் செய்யுள் உறுப்பு வளககளில்
எதுளக முக்கியைானதாகும். சவவ்தவறு அடிகளின் அல்லது சீர்களின்
முதசலழுத்துக்கள் ஒத்துவரின் தைாளன எனப் டின், இரண்டாவது
எழுத்துக்கள் ஒத்துவருதல் எதுளக ஆகும்.

அடிசதாறும் தளல எழுத்து ஒப் து தைாளன


அது ஒழித் சதான்றின் எதுளக ஆகும்

என் து சதால்காப்பியர் கூற்று.


எதுளக வளககள்

எதுளக சீர்களிலும், அடிகளிலும் வரக்கூடும். இளவ முளறதய சீசரதுளக


என்றும் அடிசயதுளக என்றும் அளழக்கப் டுகின்றன.
ச ாதுவாக அடிசயதுளகதய செய்யுள்களில் சிறப்புப் ச றுகின்றது. சீசரதுளக
அதிகம் ளகக்சகாள்ைப் டுவதில்ளல.
சதாசட (எதுசக)

முகெக ெட் து ெட் ன்று செஞ்ெத்து


அகெக ெட் து ெட்பு

முதல் அடியிலும் இரண்டாம் அடியிலும் இரண்டாம் எழுத்து (க)


(ஒன்றி) ஒன்றாக வருவது எதுளக
சதாசட விகற்பங்கள்

தைதல கண்ட எட்டுத் சதாளடகளிதல முதல் ஐந்து சதாளட


ஒவ்சவான்றுக்கும் அளவ ாவிதல அளைந்து வருகின்ற
இடங்களைப் ச ாறுத்து, எட்டு வளகயான தவறு ாடுகள்
யாப்பிலக்கண நூல்களிதல சொல்லப் ட்டுள்ைன. இளவ
யாப்பிலக்கணச் சொற் யன் ாட்டுவழக்கில் "விகற் ங்கள்"
எனப் டுகின்றன. தைற் கூறிய எட்டு விகற் ங்களும் வருைாறு.
சதாசட (அந்தாதி)

உலகுடன் விைக்கும் ஒளிதிகழ் அவர்மதி


மதிெலன் அழிக்கும் வைங்சகழு முக்குடசை
முக்குடசை நீழற் ச ாற்புளட ஆெனம்
ஆெனத் திருந்த திருந்சதாளி அறிவன்

• ஓரடியின் இறுதிச் பைால் அடுத்த அடியின் பதாைக்ேமாே அசமவது.


அந்தாதி எடுத்துக்காட்டு


தவங்ளகயஞ் ொர தலாங்கிய ைாதவி
விரிைலர்ப் ச ாதும் ர் செல்லியன் முகைதி
திருந்திய சிந்ளதளயத் திளறசகாண் டனதவ

தைல் உள்ை ாடலில் எழுத்தந்தாதித் சதாளட அளைந்துள்ைளதக்


காணலாம். முதலடியின் இறுதிசயழுத்தான "வி" இரண்டாம்
அடியின் முதலில் வருவதும், இரண்டாம் அடியின் இறுதி எழுத்து மூன்றாம்
அடியின் முதலில் வருவதும், மூன்றாம் அடியின்
இறுதி எழுத்து மீண்டும் முதலடியின் முதலில் வருவதும் காண்க.
சதாசட (அந்தாதி)

• உதிக்கின்ே தைங்கதிர் உச்சித் திலகம் உணர்வுரடறயார்


மதிக்கின்ே மாணிக்கம் மாதுளம்றபாது மலர்க்கமரல
துதிக்கின்ே மின் தகாடி தமன் கடிக் குங்கும றதாயம்-என்ன
விதிக்கின்ே றமனி அபிராமி, எந்தன் விழுத் துசைவே

• துசையும் ததாழும் ததய்வமும் தபற்ே தாயும் சுருதிகளின்


பரணயும் தகாழுந்தும் பதிதகாண்ட றவரும்-பனி மலர்ப்பூங்
கரணயும் கருப்புச் சிரலயும் தமன் பாைாங்குைமும் ரகயில்
அரணயும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனறம.
• ( அபிராமி அந்தாதி)
இரட்சடத் சதாசட

ஒக்குதை சயாக்குதை சயாக்குதை சயாக்கும்


விைக்கினிற் சீசறரி சயாக்குதை சயாக்கும்
குைக்சகாட்டிப் பூவின் நிறம்
செந்சதாசட

• ஒன்ளற எண்ணின் அதுநிக ழாது தவறு


நிகழ விரும்புதல் இல்ளல எவர்க்கும்
இதுதவ இயற்ளக ஆகும்”

தைற்கண்ட சதாளட அளைப்புகள் எளவயும் இடம் ச றாைல்


அளைவது.
கபாதும்
• 1. அடி
2. இசண
3. பபாேிப்பு
4. ஒரூஉ
5. கூசே
6. கமற்ேதுவாய்
7. ேீ ழ்க்ேதுவாய்

கமாசன, எதுசே, முரண், அளபபசை, இசயபு ஆேிய பதாசைேளில்


எட்டுவசேயான விேற்பங்ேள் ஏற்படும்கபாது பமாத்தம் நாற்பது
பதாசை விேற்பங்ேள் உண்ைாேின்றன. இவற்றுைன் விேற்பங்ேள் இல்லாத
அந்தாதி, இரட்சை மற்றும் பைந்பதாசைேளும் கைர்ந்து
நாற்பத்து மூன்று ஆேின்றது.
• த ொடை விகற்பம்
• பதாசை என்பது ஒரு பாைலின் அடிகதாறும் ோண்பது. அத்தகு நயங்ேசள
ஒகர
அடியில் இைமிருந்து வலமாேக் ோண்பது த ொடை விகற்பம் எனப்பபறும்.
• கமாசன, எதுசே, இசயபு, அளபபசை, அந்தாதி என்பனத் பதாசை
விேற்பங்ேளில் இைம்பபறும்.
• முதல் எழுத்து ஒன்றிவரும் கமாசன என்னும் பதாசை விேற்பத்சதக்
ேீ ழ்க்ோணும்
அட்ைவசணயில் விளக்ேமாேக் ோணலாம்.
எடுத்துக்கொட்டு த ொடை
விகற்பத் ின்
தபயர்
ம ொடை இைம்தபற்ற
சீர்கள்

1 2 3 4

மவண்டுதல் மவண்ைாசம இலானடி கைர்ந்தார் அலகிடு ல் இசண

தபொறிவாயில் ஐந்தவித்தான் தபொய்தீர் ஒழுக்ேம் பபாேிப்பு

உள்ளத்தால் பபாய்யாது ஒழுேின் உலேத்தார் ஒரூஉ

உள்ளம் உசைசம உசைசம பபாருளுசைசம கூசே

வொனின்று உலேம் வேங்ேி வருதலால் கமற்ேதுவாய்

அற்றார் அேிபைி தீர்த்தல் அஃபதாருவன் ேீ ழ்ேதுவாய்

கற்ே கைைற கற்பசவ கற்றபின் முற்று


• அலகிடு ல்
• ஒரு பாைசல அசை பிரித்து தசள ோண்பது அலகிடு ல் எனப் பபறும்.
இதசன
ஓர் எடுத்துக்ோட்டின் மூலம் ோண்கபாம்.
• 1. மா முன் நிசர - இயற்ைீர் பவண்ைசள
• 2. விள முன் நிசர - இயற்ைீர் பவண்ைசள
• 3. மா முன் நிசர - இயற்ைீர் பவண்ைசள
• 4. விள முன் நிசர - இயற்ைீர் பவண்ைசள
• 5. மா முன் நிசர - இயற்ைீர் பவண்ைசள
• 6. ோய் முன் கநர் - பவண்ைீர் பவண்ைசள
• 7. அற்று - கநர்பு - ோசு
இடயபுத் த ொடை
• .
ஒரு பைய்யுளில் ஒன்றுக்கு கமற்பட்ை அடிேளின் இறுதி எழுத்து அல்லது இறுதிச்
பைால் ஒத்து வரும்கபாது அது இசயபுத் பதாசை
என்று கூறப்படுேின்றது. ஒகர அடியில் உள்ள ைீர்ேளின் இறுதி எழுத்துக்ேள்
ஒன்றி வந்தாலும், அடியின் இறுதிச் பைால்லும் அவ்வடியில்
வரும் ைீர்ேளின் பைாற்ேள் ஒன்றி வந்தாலும் அது இசயபுத் பதாசைகயயாகும்.
இதன் படி ஒரு பைய்யுளில் இசயபுத் பதாசை நான்கு
வசேயில் அசமய முடியும்.
1. ஒன்றுக்கு கமற்பட்ை அடிேளின் இறுதி எழுத்துக்ேள் ஒன்றுதல்.
2. ஒன்றுக்கு கமற்பட்ை அடிேளின் இறுதிச் பைாற்ேள் ஒன்றுதல்.
3. ஒரு அடியிலுள்ள ஒன்றுக்கு கமற்பட்ை ைீர்ேளின் இறுதி எழுத்துக்ேள்
ஒன்றுதல்.
4. ஒரு அடியில் வரும் இறுதிச் பைால் அந்த அடியில் வரும் இன்பனாரு
ைீரிலாவது ஒன்றி வருதல்.
எடுத்துக்கொட்டுகள்

ஐந்து ேரத்தசன ஆசன முேத்தசன


இந்தின் இளம்பிசற கபாலும் எயிற்றசன
நந்தி மேன்தசன ஞானக் போழுந்திசன
புந்தியில் சவத்தடி கபாற்றுேின் கறகன

கமற்ேண்ை பாைலிகல முதல் மூன்று அடிேளிலும் வரும் இறுதி எழுத்துக்ேள்


(சன) ஒன்றி இருப்பதனால் இது ஒரு இசயபுத் பதாசை
போண்ை பாைலாகும். இது தவிர முதலாம், மூன்றாம் அடிேளில், இறுதி
எழுத்துைன் அகத அடியிலுள்ள கவறு ைீர்ேளின் இறுதி
எழுத்துக்ேளும் ஒன்றுவதால் இது அந்த வசேயிலும் கூை இசயபுத் பதாசை
போண்ை ஒரு பாைலாே அசமேின்றது.
அளதபடைத் த ொடை


பைய்யுள்ேளில் அடிேளில் அளபபசை அசமய வருவது அளபபசைத் பதாசை
ஆகும். எழுத்துக்ேள் தமக்குரிய மாத்திசரேளுக்கு
அதிேமாே அளபபடுத்து (நீண்டு) ஒலிப்பது அளபபசை. நயம் ேருதி இசவ
பைய்யுள்ேளில் பயன்படுத்தப்படுேின்றன. கமாசன,
எதுசே கபான்ற பபரும்பாலான பதாசைேசளப் கபாலகவ அளபபசைத்
பதாசையும் பைய்யுள் அடிேளின் முதற் ைீரிகலகய அசமேின்றன.
ஒஒ இனிகத எமக்ேிந்கநாய் பைய்தேண்
தாஎம் இதற்பட் ைது.
என்னும் குறளில் அளபபசைத்பதாசை அசமந்துள்ளது ோண்ே. இங்கே அடிேளின்
முதற் ைீரின் முதல் எழுத்கத அளபபடுத்து
அசமந்துள்ளது. எனினும் அச் ைீரின் எவ்பவழுத்து அளபபடுத்து அசமந்தாலும்
அது அளபபசைத் பதாசைகய ஆகும்.
அந் ொ ித் த ொடை

ஒரு அடியில் ஈற்றில் அசமயும் ைீர், அசை அல்லது எழுத்து, அடுத்துவரும்


அடியின் பதாைக்ேமாே அசமவது அந்தாதித் பதாசை
எனப்படும். அடுத்தடுத்த பைய்யுள்ேளில் இத் பதாைர்பு இைம்பபறின் அதுவும்
அந்தாதித் பதாசைகய. அதாவது ஒரு பைய்யுளின்
இறுதிச் ைீர், அசை அல்லது எழுத்சத அடுத்துவரும் பைய்யுளின் முதலில்
வரும் வசேயில் அசமயின் அதுவும் அந்தாதித் பதாசை எனப்படும்.

ஒரு அடியின் ஈற்றிலும் அடுத்ததின் முதலிலும் எழுத்து மட்டும் ஒன்றாய்


வருவது எழுத்தந்தாதி எனலாம். இவ்வாகற, அசை, ைீர், அடி என்பசவ
ஒன்றாே இருப்பது முசறகய அசையந்தாதி, ைீரந்தாதி, அடியந்தாதி
எனப்பைலாம்.
• அந்தாதித் பதாசைக்கு எடுத்துக்ோட்ைாே, இளம்பூரணர் பின்வரும் பாைசலக்
போடுத்துள்ளார்.

உலகுைன் விளங்கும் ஒளிதிேழ் அவிர்மதி


மதிநலன் அேிக்கும் வளங்பேழு முக்குசை
முக்குசை நீேல் பபாற்புசை ஆைனம்
ஆைனத் திருந்த திருந்பதாளி அறிவன்
ஆைனத் திருந்த திருந்பதாளி அறிவசன
அறிவுகைர் உள்ளகமா ைருந்தவம் புரிந்து
துன்னிய மாந்தர் அஃபதன்ப
பன்னருஞ் ைிறப்பின் விண்மிசை உலகே
• கமகலயுள்ள பாைலில் பல வசேயான அந்தாதித் பதாசைேள் பின்வருமாறு
வந்துள்ளன.

முதலாம் இரண்ைாம் அடிேள் - அசையந்தாதி


இரண்ைாம் மூன்றாம் அடிேள் - ைீரந்தாதி
மூன்றாம் நான்ோம் அடிேள் - ைீரந்தாதி
நான்ோம் ஐந்தாம் அடிேள் - அடியந்தாதி
ஐந்தாம் ஆறாம் அடிேள் - ைீரந்தாதி
ஆறாம் ஏோம் அடிேள் - எழுத்தந்தாதி
ஏோம் எட்ைாம் அடிேள் - எழுத்தந்தாதி
எட்ைாம் முதலாம் அடிேள் - ைீரந்தாதி
• இரட்டைத் த ொடை

பைய்யுள் ஒன்றின் ஒரு அடியில் முழுவதும் ஒகர பைால்கல அதன் ைீர்ேளாேத்


திரும்பத் திரும்ப வருமாயின் அது இரட்சைத் பதாசை
எனப்படும். எனினும் இச் பைால் எல்லா இைங்ேளிலும் ஒகர பபாருளிகலகய
வரகவண்டும் என்பதில்சல. பவவ்கவறு பபாருள்ேளிலும் வரலாம்.

தசந்த ொடை

கமாசன, எதுசே, இசயபு, முரண், அளபபசை, அந்தாதி, இரட்சை கபான்ற


எவ்வசேத் பதாசையும் இல்லாமல்,
அவற்றில் உள்ள பைாற்ேளின் இயல்பான தன்சமயினால் அேகுற அசமவது
பைந்பதாசை எனப்படுேின்றது.
• யாப்பிலக்ேணப் பத்தியில் தரப்பட்டுள்ள இலக்ேண பநறிமுசறேளிற்கேற்ப
எடுத்துக்ோட்டு குறட்பாவிற்ோே வசரயப்பட்ை இலக்ேண பகுப்பாய்வுப்
படிநிசல (parse tree) வசரபைம் - குறிப்பு: 0 குறிசலயும், 1 பநடிசலயும், 2
ஒற்சறயும் குறிக்ேிறது
• எடுத்துக்ோட்டுக் குறட்பாவின் தசள ைார்ந்த பநறிமுசறேளுக்ோன
இலக்ேண உருவேங்ேள் (productions)
• குறள் தவண்பொ
பநடிய மனக்ேவசல,நீடித்த கைாேம்
வடியக் ேவிசத வடி.

சிந் ியல் தவண்பொ


பதள்ளுதமிழ்ச் பைாத்பதமக்கு; ைிந்தசனக்கு நல்லறிசவ
அள்ளியள்ளி ஊட்டும் அமுதமசே- பவள்ளமது
வள்ளுவகமார் முப்பால் மது.
மேரிடச தவண்பொ
மாமியார் வடின்றி
ீ வாழ்சவ அனுபவிக்ே
ைாமியார் வாழ்கவ ைரிபயன்று-தாமிருந்த
கமானத் தவநிசலயில் கமாேத்தீ மூளவிட்கைார்
ோணகவண்டும் பவஞ்ைிசறயில் ோப்பு.
இன்ைிடச தவண்பொ
ஈேத்தின் ஏக்ேம் இதயபமலாம் சூழ்ந்திருக்ே
வாேத் தசலப்பட்ை வள்ளியம்சமத் தாய்கபான்கறார்
நீர்வேியும் ேண்ேபளாடு நீர்வேியும் வான்வேியும்
பார்முழுதும் கவர்விட்ைார் பார்.
• தசய்யுள் வடக
• யாப்பு இலக்ேணத்தில் விளக்ேப்பட்ை உறுப்புேளுைன் முசறயாே அசமந்த
பைய்யுட்ேசள இசை அடிப்பசையிலும், இலக்ேண அடிப்பசையிலும்
நான்ோே
வசேபடுத்தியுள்ளனர். அசவயாவன :
• 1. பவண்பா
• 2. ஆைிரியப்பா
• 3. ேலிப்பா
• 4. வஞ்ைிப்பா
• தவண்பொ
• ேீ ழ்க்ோணும் ைான்றுேசள உற்று கநாக்ேவும்.
• ைான்று - 1
• எண்ணித் துணிக கரு ம் ; துணிந் பின்
எண்ணுவம் என்ப ிழுக்கு
• இது பவண்பா வசேசயச் ைார்ந்தது. அதன் ஒரு பிரிவான குறள் பவண்பா
என்னும் வசேக்கு உரியது.
• இரண்டு அடிேசள உசையது. முதல் அடியில் நான்கு ைீர்ேளும்,
இரண்ைாம்
அடியில் மூன்று ைீர்ேளும் இைம் பபற்றுள்ளன.
• ைான்று - 2
• முல்டலக்குத் ம ரும் யிலுக்குப் மபொர்டவயும்
த ொல்டல அளித் ொடரக் மகட்ைறிதும் - எல்டல
தேறி ைல் பூந் ொடை ேீ டுேீ ர்ச் மசர்ப்ப !
அறி ைமும் சொன்மறொக்கு அணி.
• இது பவண்பா வசேசயச் ைார்ந்தது.
• அதன் ஒரு பிரிவான கநரிசை பவண்பா என்னும் வசேக்கு உரியது.
• நான்கு அடிேசள உசையது. முதல் மூன்று அடிேளில் நான்கு ைீர்ேளும்,
நான்ோம்
அடியில் மூன்று ைீரும் போண்ைது. இரண்ைாம் அடியின் இறுதியில் தனிச்பைால்
பபற்று
வந்துள்ளது.
• ைான்று - 3
• டையின்றி ொேிலத் ொர்க் கில்டல, டையும்
வ ில்லொர் இல்வைி இல்டல, வமும்
அரசிலொர் இல்வைி இல்டல, அரசனும்
இல்வொழ்வொர் இல்வைி இல்
• இது பவண்பா வசேசயச் ைார்ந்தது.
• அதன் ஒரு பிரிவான இன்ைிடச தவண்பொ என்னும் வசேக்கு உரியது.
• நான்கு அடிேசள உசையது. முதல் மூன்று அடிேளில் நான்கு ைீர்ேளும்,
நான்ோம் அடியில் மூன்று ைீரும் போண்ைது. இரண்ைாம் அடியின் இறுதியில்
தனிச்பைால் பபறாமல் வந்துள்ளது.
• (குறிப்பு : இசவ தவிர ைிந்தியல் பவண்பா, பஃபராசை பவண்பா என்ற
வசேேளும் உள்ளன.)
• தவண்பொவின் தபொது இலக்கணம்
• கமற்ேண்ை பாைல்ேளின் அடிப்பசையில் பவண்பாவுக்ோன பபாது
இலக்ேணங்ேசள வசரயறுத்து உள்ளனர். அசவயாவன :
• 1. பைப்பல் ஓசை பபற்று வருதல்.
• 2. ஈற்று அடி மூன்று ைீர்ேளாேவும், ஏசனய அடிேள் நான்கு ைீர்ேளாேவும்
அசமவது.
• 3. இயற்ைீர் பவண்ைசள, பவண்ைீர் பவண்ைசள என்னும் தசளேசளப்
பபற்று
வருதல்.
• 4. இறுதி அடியின் இறுதிச்ைீர் ேொள், லர், கொசு, பிறப்பு என்னும்
வாய்பாடுேளுள் ஒன்சறப் பபற்றுவருவது.
• ஆசிரியப்பொ
• பவண்பாவுக்கு அடுத்த நிசலயில் இைம்பபறுவது ஆைிரியப்பா ஆகும்.
அது,
• 1. கநரிசை ஆைிரியப்பா
• 2. இசணக்குறள் ஆைிரியப்பா
• 3. நிசலமண்டில் ஆைிரியப்பா
• 4. அடிமறிமண்டில் ஆைிரியப்பா
• என்னும் நான்கு வசேேசள உசையது.
• ேீ ழுள்ள எடுத்துக்ோட்டிசன ஆழ்ந்து கநாக்குே.
• ேொைொ தகொன்மறொ கொைொ தகொன்மறொ
அவலொ தகொன்மறொ ிடசயொ தகொன்மறொ
எவ்வைி ேல்லவ ரொைவர்
அவ்வைி ேல்டல வொைிய ேிலமை
• இப்பாைல் ஆைிரியப்பாவின் இலக்ேணப்படி அசமந்தது. இது மேரிடச
ஆசிரியப்பொ ஆகும்.
• பாைலின் ஈற்றடிக்கு முன்னுள்ள அடி மூன்று ைீர்ேசளப் பபற்று வந்துள்ளது.
• மற்ற எல்லா அடிேளும் நான்கு ைீர்ேசளப் பபற்று வந்துள்ளன.
• ஈற்றடியின் இறுதிச்ைீர் ‘ஏ’ என ஏோரம் பபற்று முடிந்துள்ளது.
• இசவயாவும் ஆைிரியப்பாவின் அசமப்புேள் ஆகும்.
• ஆசிரியப்பொவின் தபொது இலக்கணம்
• கமற்ேண்ை பாைலின் அடிப்பசையிலும் பபாதுவாேவும்
ஆைிரியப்பாவிற்ோன
பபாது இலக்ேணங்ேசள வசரயறுத்து உள்ளனர். அசவயாவன :
• 1. அேவல் ஓசை பபற்று வரும்.
• 2. அடிகதாறும் நான்கு ைீர்ேசளப் பபற்றுவரும்.
• 3. ஈற்று அயலடி மூன்று ைீர்ேசளப் பபற்றுவரும்.
• 4. ஈற்றுச்ைீர் ஏோரம் பபற்று முடியும்.
• 5. ஆைிரியத் தசளயும் ைில ைமயம் பிற தசளேளும் இைம்பபறும்.
1 எழுத்துேள் கைர்ந்து அசைக்ேப்பபறுவது --------- ஆகும்.
(விசை)
அடி என்பதன் மறுபபயர் -------- ஆகும்.
2
(விசை)
பநடில் தனித்து வருவது -------- ஆகும்.
3
(விசை)
விைா என்பது ---------- ஆகும்.
4
(விசை)

5 நாள், மலர் என்பன ---------- இறுதியில் அசமயும் வாய்பாடுேள்.


(விசை)
முதல் ைீரின் இறுதிசயயும், இரண்ைாம் ைீரின் --------- இசணத்துக்
6 ேட்டுவகத தசள.
(விசை)
மா முன் கநர் வருவது -------- ஆகும்.
7
(விசை)
அறம் பைய்ய விரும்பு என்பது --------- அடி வசே ஆகும்.
8
(விசை)
பைய்யுளில் இறுதி ஒன்றி வருவது ----------- ஆகும்.
9
(விசை)
தனிச்பைால் பபறாமல் வருவது -------- ஆகும்.
10
(விசை)
1 ேட்டுதல் என்பசதகய யாத்தல் என்று கூறுவர். (விசை)

2 குறில் ஒற்றடுத்து வருவது நிசரயசை.


(விசை)

3 பல என்பது நிசரயசை.
(விசை)

4 ைீர்ேள் பத்து வசேபபறும்.


(விசை)

5 கநர், கநர், கநர் என்பதற்ோன வாய்பாடு கதமாங்ோய் ஆகும்.


(விசை)

6 தசள ஐந்து வசேபபறும்.


(விசை)

7 ஆறு ைீர்ேளுக்கும் கமற்பட்டு வருவது ேேிபநடிலடி ஆகும்.


(விசை)

8 முற்பகல் தசய்யின் பிற்பகல் விடளயும் என்பதில் அந்தாதித் பதாசை


அசமந்துள்ளது. (விசை)

9 பதாசை விேற்பம் என்பது அடுத்தடுத்த வரிேளில் பார்ப்பது. (விசை)

பவண்பாவிற்கு உரியது அேவல் ஓசை ஆகும்.


10
1 பாட்டுக் ேட்டுேிகறன் என்பது
அ) கபச்சு வேக்கு (வி
ஆ) இலக்ேிய வேக்கு சை
இ) பபாய் வேக்கு )
ஈ) ேவிசத வேக்கு
2 பைய்யுள் உறுப்புேள்
அ) ஐந்து (வி
ஆ) ஆறு சை
இ) ஏழு )
ஈ) எட்டு
3 அடிப்பசை அசை வசேேள்
அ) ஐந்து
ஆ) நான்கு
இ) மூன்று
ஈ) இரண்டு
4 ஈரசைச் ைீர்ேள் பமாத்தம்
அ) இரண்டு (வி
ஆ) மூன்று சை
இ) நான்கு )
ஈ) ஐந்து
5 புளிமா என்பது
அ) நிசரயசை (வி
ஆ) தசள சை
இ) வாய்பாடு )
ஈ) பதாசை விேற்பம்
6 நிசர, கநர், கநர் என்பதற்ோன வாய்பாடு
அ) கதமாங்ோய் (வி
ஆ) புளிமாங்ோய் சை
இ) ேருவிளங்ோய் )
ஈ) கூவிளங்ோய்
7 பவண்பாவின் இறுதியில் அசமயும்
வாய்பாடுேள்
அ) நான்கு
ஆ) ஐந்து
இ) ஆறு
ஈ) ஏழு
8 ஆறுவது சிைம் என்பது
அ) பநடில் அடி
ஆ) அளவடி
இ) ைிந்தடி (வி
ஈ) குறளடி சை)

9 முதல் எழுத்துேள் ஒன்றி வருவது


அ) எதுசே
ஆ) முரண்
இ) கமாசன (வி
ஈ) இசயபு சை)

1 குறள் பவண்பா என்பது


0 அ) ஐந்து வரிேசள உசையது
ஆ) நான்கு வரிேசள உசையது
இ) மூன்று வரிேசள உசையது
ஈ) இரண்டு வரிேசள உசையது
1 தமிேின் நான்ோவது இலக்ேணக் கூறு எது? (விசை)

2 குறில் தனித்து வருவது எவ்வசே அசை


(விசை)

3 இரு குறில் இசணந்து வந்தால் எவ்வசே அசை?


(விசை)

4 ஓரசைச் ைீர்ேள் எத்தசன?


(விசை)

5 ேனிச்ைீர்ேள் எத்தசன?
(விசை)

6 பவண்பாவின் இறுதியில் அசமயும் வாய்பாடுேள் எத்தசன?


(விசை)

7 பநடிலடி என்றால் என்ன?


(விசை)

8 இரண்ைாம் எழுத்து ஒன்றி வருவது எவ்வசேத் பதாசை?


(விசை)

9 பாைலில் ஓரடியில் இைமிருந்து வலமாேக் ோண்பது எவ்வசே இலக்ேணம்?


(விசை)

ஆைிரியப்பாவுக்கு உரிய ஓசை எது?


10

You might also like