You are on page 1of 10

பழந்தமிழ

ர் அரசு :
சோழன்
பெயர் : திவ்யாஸ்ரீ இரகு
வகுப்பு : தமிழ்மொழி ஆய்வியல் துறை
2
முற்கால சோழன்
❏ கி.பி 2ஆம் நூற்றாண்டில் சிறப்பாக இருந்தது

❏ கறி
காற்
சோழன்
(கி.மு 60- 20)

❏ தலைந கர ் - உறையூர்
கல்லனை (பட்டினபாலை உருத்திரங்கண்ணனார் அலைக்கு அணிச்செய்தார்)
❏ சோழன்என ் பவர்பழந்தமிழ்
ரநா ட்
டை ஆ ண ்ட மூ வேந்தர்களுள் ஒருகுலத் தவரா வர் .
❏ நெல் இயற்கையாவோ, மிகுதியாகவோ விளைந்த நாடு சோழ நாடென்ப்பட்டது.
❏ சோழர் குலம் வளம் பொருந்திய காவேரி ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது.
❏ கிறித்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும்,
கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சோழ மன்னர்கள் சிற்றரசர் நிலைக்குத் தாழ்ந்து
போயி ன ர்
.
❏ கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ் நாட்டில் சோழர்கள் மீண்டும் வலிமை பெறத்
தொடங்கினர்.
❏ கி.பி 13-ஆம் நூற்றாண்டு வரை சோழனது ஆட்சி தமிழகத்தில் நிலவியது.
பிற்கால சோழர்
★ விஜயலாய சோழர் (கி.பி 850-875)
தஞ்சை-புதுக்கோட்டை முத்தரையரை வென்றார்
தலைநகர்- உறையூர்
'பாண்டி' -வர குணவர்மன்
'பல்லவ' - நிருபதுவகன்
★ பரந்தக சோழன் கி.பி 907-947
-மதுரை கொண்ட கோப்பரசேசரி
★ வீரச்சோழன் (இராஷ்டிரகூட மன்ன்னை
வென்றதால்)
-'பொற்கூரை' வேய்ந்தோன்(சிதம்பரம்)
★ உத்திர பேரூர் 'கல்வெட்டு'
★ கண்டராதித்தன் கி.பி 950-957
★ அரிஞ்சய சோழன் கி.பி 956-957
★ உத்தம சோழன் கி.பி 969- 984
★ 2 உராந்தகன் கி.பி 969-984
2 உராந்தகன் கி.பி 969-984

மகன்மு
தலாம்இரா ஜராஜ சோழன்கி .பி 985-1014
● இராச சேசரி
● உண்மையான பெயர் - அருண்மொழி வர்மன்
● தாய்- வானவ மாதவி
● ஆ ட் சி
- தம ிழ ் ந ாடி , ஆந ் தர ா, மைசூர், இலங்கை
பி
ரகதீ
ஸ்வரர்
கோவி ல்கி.பி 1010 குடமுழக்கு
● 3 வேந்தர்களை வென்றதால் மும்முடி கண்ட சோழன்
● தி ரு
முறை கண ் ட சோழன்> பொன ் னின்செல் வன்
● ம க ள ்- கு ந ் தவை, மன்னன் விமலாதித்யணை
● மகன் - இராஜேந்திர சோழன் - கி.பி 1010-1041
இராஜேந்திர சோழன் - கி.பி 1010-1041

❖ மதுராந்தகன்
❖ தலைநகர்- தஞ்சை
❖ புதியது-கங்கை கொண்ட சோழப்புரம்
❖ பரகேசரி பட்டம்(அரியணை)
❖ வங்க அரசன் மகிபாலன் (வென்றது)
❖ கடற்படை கொண்டு கடாரம் (மலேயர்)
❖ ஆ லயம் மற்
றும்
கல்லூரி
கட்
டினார் - பண்டித சோழர் என அழைக்கப்பட்டார்
❖ சாளுக்கிய 5ஆம் விக்கிரமாதித்தனை வென்றார்
❖ மும்முடி சோழன்
❖ விக்கிரம சோழன்
❖ உத்தம சோழன்
❖ மகன்- முதலாம் இராஜேந்திர (கி.பி 1044-1054)
❖ விஜய இராஜேந்திரன்
விஜய இராஜேந்திரன் (கி.பி 1044-1054)

மகன் இல்லை- மகளின்வழி வந்த பேரனை அடுத்த மன்னன்


➔ குலோத்துங்கன்
சோழர்கள் பற்றிய பதிவுகள்
கல்வெட்டுகள்
➢ சோழ அரசர்களின் வாழ்க்கை, ஆட்சிமுரை மற்றம்
சோழர்கால அரசியல், பொருளதார, சமய, சமூக பண்பாட்டு நிலைகளைப்
பற்றி கல்வெட்டுகள் கூறுகின்றன.
➢ மூன்றாம் இராஜேந்திரனின் ஆட்சி முறையைப் பற்றி திருவந்திபுரம் கல்வெட்டுகள்
கூறுகின்றன.
➢ சி ல கல்வ ெட்
டு களில்ம ெ ய்
கீர்
த்
திகள்என ப்
படு
ம்மன ்ன ர்
களி ன ்வ ெ ற்
றிவரலாறு கள ு
ம்
காணப்படுகின்றன.
நினைவுச்சின்னங்கள்
➢ தஞ்சையில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம், கங்கை கொண்ட
சோழபுரம் கோவில், தாராசூரத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் ஆலயம்,
திருபுனவத்திலுள்ள கம்பகரேஸ்வரர் ஆலயம் சோழர்காலத்தின் முக்கிய நினைவுச்
சின்னங்கள் ஆகும்.
➢ திருவரங்க பெம்மானனுக்கு சோழர்கள் அளித்த நிவேதனம் மற்றும் கால்வாய்கள்
அமைத்தது பெருமைக்குரியது.
பிற நாட்டவர் பதுவுகள்
➢ ச ோழ அ ரசி ற்கு
ம்இ லங்
க ைஅ ரசி
ற்கு
ம்இட ை யய ேஇ ரு
ந்
த உறவு கள்பற் றிஇலங்க ை
இலக்கியமான மகாவம்சம் கூருகின்றது.
➢ அல்பெரூணி மற்றும் இப்னுபட்டுடா எனும் முகமதிய வரலாற்றாசிரியரும் சோழர்கள்
பற்றி எழுதியுள்ளார்.
சோழர் நாட்டு ஆட்சி
➢ ஆட்சிமுறை கட்டிடக் கலை, இ லக் கியம் , இச ை , சிற்பம், நாடகம்,
ஊராட்சி, ஆகியவை சிறந்த நிலையில் இருந்தது
➢ அதிகார அமைப்பு
➢ நீதுப்படி செயல்படுதல்
➢ மன்னனுக்கு அலோசகராக அமைச்சர்கள்
➢ சோழ அரசு ஒன்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது
➢ சோழ அரசின் சிறிய பிரிவு கிராமம்
➢ கிராமங்கள் பல கொண்டது.

You might also like