You are on page 1of 1

வாரம் 12 தனிகற்கை 15

பாடல் 1

-இறைவன் மீது அன்பு அதிகமாக வேண்டும்

பாடல் 2

-கருணையான உள்ளம் வேண்டுகின்றார்

பாடல் 3

- வீடுபேறு அடையும் உண்மையான அன்பைப் பெற வேண்டும்

பாடல் 4

-விருப்பமில்லாத ஒன்றில் விருப்பம் வராது அனைத்திலும் அன்பு காட்டும் மனம் வேண்டும்

பாடல் 5

- உயிரும் உடம்பும் நாந்தான் என்ற பற்றுகளை அற்றுப்போக வைப்பாயாக.

பாடல் 6

- உண்மையான அன்பை நான் பெற அருள்புரிவாயாக.

பாடல் 7

- உன்னுடைய திருவருளால், எனது அறியாமையை நீங்கும்படி செய்ய வேண்டும்

பாடல் 8

- உன்னுடைய அடியார்கள் உன்மீது வைத்துள்ள உண்மையான அன்பை எனக்கு தருவாயாக. காலம்


கடத்தாமல், உன்னுடைய தளிர் போன்ற திருவடிகளை தருவாயாக.

பாடல் 9

- வீடுபேறு அடைவதிலிருந்து திசை மாறாமல் அவரை தடுத்தாட்கொள்ளும்படி வேண்டுகிறார்.

பாடல் 10

- வணங்குவோர்க்கு இனிய கனி போன்ற இன்பம் அளிப்பவனே! இன்னும் எத்தனை காலங்கள் உன்
அருள் இன்றி கொடுமையை அனுபவித்து நான் வாழ்வது என இறைவனிடம் கேட்கிறார்.

You might also like