You are on page 1of 1

முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையிடம் செபம் கன்னிமரியே அழகு திருச்சபையின் தாயே:

அன்புத் தாயே மன்றாடும் குழந்தையை ஒருபோதும் புறக்கணியாத


விடுதலை கீதம் பாடிய தாயே:
அன்னையே உமது திரு இதயத்தில் இருந்து பெருக்கெடுத்து வழியும்
அன்பினாலும் முடிவில்லாத இரக்கத்தினாலும் குழந்தைகள் ஆகட்டும் என்று சொன்ன தாயே:
எமக்காய் அயராது உழைக்கும் திருக்கரங்கள் கொண்ட திருவே
பசித்தோரை நலன்களால் நிரப்பச் சொன்ன தாயே
உமது கருணைப் பார்வையை எம் மீது திருப்பி எமது வாழ்வை திணற
வைக்கும் முடிச்சுகளைக் கண்ணோக்கியருளும்.எனது துன்பம் வலி இறைவனிடம் இடைவிடாமல் gupe;J பேசும்தாயே
செயலிழக்கச் செய்யும் துன்ப முடிச்சுகள் அனைத்தையும் நீர்
திருமண வரம் பெற்றுதரும் தாயே
அறிவீர் எங்கள் வாழ்க்கை நூலில் விழும் முடிச்சுகளை அவிழ்க்க
கடவுளிடமிருந்து பொறுப்பு பெற்ற தாயே உமது திருக்கரங்களில் என் குழந்தை பாக்கியம் பெற்று தரும் தாயே
வாழ்வை ஒப்படைக்கிறேன் .உமது இரக்கப் பெருக்கை ஒரு போதும்
தாம்பத்திய வாழ்வின் குறை நீக்கும்தாயே
ஒருவரும் நிறுத்த முடியாதென்றும் .உம்மால் அவிழ்க்க முடியாத
முடிச்சு உலகில் ஒன்றுமில்லை என்றும் நம்புகிறேன் .வல்லமையின் திருமண விவாகரத்தை முறியடிக்கும்தாயே:
தாயே ஆண்டவர் இயேசுவிடம் பரிந்து பேசும் உமது பலத்தினால்
குடும்ப உறவை நிறைவாக்கும் தாயே:
என்னை வாட்டி வதைக்கும் இந்தச் சிக்கலான முடிச்சுகளை (உங்கள்
துன்ப முடிச்சுளை நினைத்து ஒப்படைக்கவும்) உமது தூய வியாபாரம் தொழிலில் வரும் தடைகளைத் தகா்க்கும் தாயே:
திருக்கரங்களில் பெற்றுக் கொள்ளும் தந்தையாம் கடவுளின்
கண்ணீரோடு tUNthupd; துயா் துடைக்கும் தாயே
உன்னத மகிமை வெளிப்படும்படி எனது துன்ப முடிச்சுகளை
இப்போதும் என்றென்றைக்கும் அவிழ்த்துப் போடும் எனக்கு ஆறுதல் மனபாரத்தோடு tUNthu;f;F மகிழ்வினை தரும் தாயே
வழங்க கடவுளால் அருளப்பட்டவர் நீர் எனது பலவீனத்தில் எனது
வலிமை நீர் உம் திருமகன் ,யேசுவிடமிருந்து என்னைப் பிரிக்கும் உடல் நோய்களைத் தீா்க்கும் தாயே

சக்திகளை அழிப்பவர் நீரே அம்மா ! எனக்குப் பதில் தாரும் பில்லி சூனியம் மந்திர கட்டுகளை உடைக்கும் தாயே:
பாதுகாத்தருளும் வழிநடத்தும் காப்பாற்றும் ஏனெனில் நீரே என்
உறுதியான அடைக்கலம் உம்மீது என் நம்பிக்கையை வைக்கிறேன்> உல்வ்காங் சோஃபி தம்பதியரை இணைத்த தாயே:

ஆமென். யோகன் ஸ்மித்னாu; என்பவாரால் தீட்டப்பட்ட ஒவியமே:

துன்ப முடிச்சுக்களை அவிழ்க்கும் அன்னையின் மன்றாட்டு மாலை பவேup யப் புனித பேதுரு ஆலயத்தில் வீற்றிருக்கும் தாயே:

ஆண்டவரே இரக்கமாயிரும்- 2 போu;களினாலும் விபத்தினாலும் அழியாத ஒவியமான தாயே


கிறிஸ்துவே இரக்கமாயிரும்-2
பல்வேறு சமயத்தவா்க்கும் அடைக்கலமான தாயே
ஆண்டவரே இரக்கமாயிரும்-2
அ o கு அன்பு தாயே:
உலகத்தை படைத்த தந்தையே இறைவா எங்கள் மேல் இரக்கமாயிரும்
உலகத்தை மீட்ட மகனே இறைவா எங்கள் மேல் இரக்கமாயிரும் மன்றாடுவோரைப் புறக்கணியாத தாயே
உலகத்தை நல்வழிபடுத்தும் தூய ஆவியே இறைவா எங்கள் மேல்
இரக்கமாயிரும் எமக்கு அயராது உழைக்கும் திருக்கரங்கள் கொண்ட தாயே:

gjpy; : எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் உமது கருணைப் பாu;வையை எம்மீது திருப்பும் தாயே:

என்றும் ஒன்றித்து வாழும் மூவொரு இறைவா எங்கள் மேல் ஆறுதல் வழங்க கடவுளால் அருளப்பட்ட தாயே
இரக்கமாயிரும் இறைவனால் தோ்ந்து கொள்ளப்பட்ட தாயே எம்
துன்ப முடிச்சுக்களை அவிழ்க்கும் அன்னையே பலவீனத்தில் வலிமையான தாயே:

பெண்களுள் பேறுபெற்ற தாயே: துன்ப முடிச்சுகள் அனைத்தும் அறிந்த தாயே:

கடவுளின் தாயே: இந்திய மண்ணில் முதன் முதலாய் தாழம்பூup ல் ஆலயம் கொண்ட


தாயே:
விண்ணக அரசியே:
எந்நேரமும் எங்களுக்காக வேண்டி கொள்ளும்:
அழகோவியமே:
எங்களுக்காக எப்போதும் காத்திருக்கும்:
பன்னிரு விண்மீன்களை முடியென கொண்ட தாயே:
எம்மோடு வாழ்ந்து வரும்:
தூய ஆவியைப் புறா வடிவில் சிரமதில் பெற்றதாயே:
ம up யே வாழ்க
பன்னிரு விண்மீன்களை முடியென கொண்ட தாயே:

தூய்மையும் கனிவும் கொண்ட தாயே: rpupj;j முகத்தோடு


பொலிவோடு இருக்கும் தாயே:

நிலவின் மேல் வீற்றிருக்கும் தாயே:

அலகையென்னும் பாம்பினை நசுக்கிய தாயே:

தீமையை வென்ற புதிய ஏவாளே:

வானதூதா்கள் புடை சூழ வீற்றிருக்கும் தாயே:

எலிசபெத்துக்கு உதவிய தாயே:

fhzhT+upd; திருமண tPl;lhupd; துயா்துடைத்த தாயே:

அவா் சொல்வதெல்லாம் செய்யுங்கள் என்று சொன்ன தாயே

திருக்குடும்பத்தின் முகவொளியே

திருச்சபையின் துணை இரட்சகியான:

You might also like