You are on page 1of 7

1.

தேவா உம் நாமத்தைப்


பாடிப் புகழுவேன்
ஆனந்தம் ஆனந்தமே

நீ ர் செய்த நன்மைகள்
ஆயிரமாயிரம்
ஆனந்தம் ஆனந்தமே
ஏழைகளின் தேவனே
எளியோரின் இராஜனே
திக்கற்ற பிள்ளைகளின் தேவனே

1.கேரூபீன் சேராபீ ன்கள் ஒய்வின்றிப் பாடிப்போற்ற


துதிக்குப் பாத்திரரே
துதிகளின் மத்தியில் வாசம் செய்திடும்
மகிமைக்குப் பாத்திரரே

2.காற்றையும் கடலையும் அடக்கி அமர்த்திய


அற்புத தேவன் நீ ரே
அக்கினி மதிலாய் நடுவில் வாசம் செய்யும்
அதிசய தேவன் நீ ரே

3.வியாதிகள் முழங்கால்கள் முடங்கிப் பணிந்திடும்


உன்னத தேவன் நீ ரே
நாவுகள் யாவுமே அறிக்கை செய்திடும்
உத்தம தேவன் நீ ரே

2.

இயேசுவின் நாமமே மேலான நாமமே


வல்லமையின் நாமமே
மகிமையின் நாமமே - 2

1.வாசல்களை திறந்திடும் இயேசுவின் நாமமே


வழிகளை திருத்திடும் இயேசுவின் நாமமே - 2
வானம் பூமி யாவும் படைத்த சிருஷ்டிப்பின் நாமமே
மேலான நாமமே இயேசுவின் நாமமே - 2
- இயேசுவின் நாமமே
2.அடைக்கலமாகிடும் இயேசுவின் நாமமே
அற்புதங்கள் செய்திடும் இயேசுவின் நாமமே - 2
வாதை துன்பம் நோய்கள் யாவும் நீ க்கிடும் நாமமே
வல்லமையின் நாமமே இயேசுவின் நாமமே - 2
- இயேசுவின் நாமமே

3.தடைகளை தகர்த்திடும் இயேசுவின் நாமமே


தாபரமாகிடும் இயேசுவின் நாமமே - 2
அகில உலகை இரட்சித்திடும் இரட்சகர் நாமமே
மகிமையின் நாமமே இயேசுவின் நாமமே - 2
- இயேசுவின் நாமமே

3.

உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்-2

என் நாட்கள் முடியும் வரை


என் ஜீவன் பிரியும் வரை
என் சுவாசம் ஒழியும் வரை
உம்மையே ஆராதிப்பேன்
உம்மையே ஆராதிப்பேன் -2

உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் -2

1. தாயின் கருவில் உருவாகும் முன்னே


பேர் சொல்லி அழைத்தவர் நீ ரே
தாயினும் மேலாக அன்பு வைத்து
நீ ர் எனக்காக ஜீவன் தந்தீரே -2

2. எத்தனை முறை இடறினாலும்


அத்தனையும் மன்னித்தீரே
நன்மையையும் கிருபையும் தொடரச்செய்து
என்னய் மீ ண்டும் நடக்க வைத்தீர் -2

3. பாவி என்றே என்னை தள்ளிடாமல்


அன்போடு அணைத்து கொண்டீரே
என்னயும் உம்முடன் சேர்த்துகொள்ள
நீ ர் எனக்காக மீ ண்டும் வருவர்ீ -2
4.

கடைசி கால அபிஷேகம்


மாம்சமான யாவர் மேலும்
அறுவடையின் காலமிதே
தூய ஆவியால் நிரப்பிடுமே

அக்கினியாய் இறங்கிடுமே
அக்கினி நாவாக அமர்ந்திடுமே
பெரும் காற்றாக வசிடுமே

ஜுவ நதியாக பாய்திடுமே

1.எலும்புகளின் பள்ளத்தாக்கில்
ஒரு சேனையை நான் காண்கிறேன்
அதிகாரம் தந்திடுமே
தீர்கதரிசனம் உரைத்திடவே

2.கர்மேல் மலை ஜெப வேளையில்


ஒரு கையளவு மேகம் காண்கிறேன்
ஆகாப் நடுங்கின போல்
அக்கினி மழையாக பொழிந்திடுமே

3.சீனாய் மலை மேலே


அக்கினி ஜூவாலையை நான் காண்கிறேன்
இஸ்ரவேலின் தேவனே
என்னில் அக்கினியாய் ஊற்றிடுமே

5.
கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி
மா வறட்சியில் திரட்சியை தருவார் – 2
உன் ஆத்துமாவை திருப்தி செய்வார் (2)

தொடர்ந்து துதி செய் மனமே


உன் மீ ட்பர் உயிரோடிருக்கின்றார் – 2
துதிப்போரை கைவிடமாட்டார் (2)

1. நுகத்தடி விரல் நீ ட்டை போக்கி


நிபச்சொல்லை நடு நின்று நீ க்கி – 2
கிருபையென்னும் மதிலை பணிவார்
உன்னைச் சுற்றலுமே உயர்த்தி பணிவார்
2. அவர் சொல்லி நடக்காததேது
அவர் வார்த்தை தரையில் விழாது – 2
சொன்னதிலும் அதிகம் செய்வார்
உன்னை நன்றியுடன் பாட செய்வார்.

6.
உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்
வெட்கப்பட்டு போவதில்லை
உமது திரு நாமம் அறிந்தவர்கள்
கைவிடப்படுவதில்லை
நம்பினோரை நீ ர் மறப்பதில்லை
உம்மை தேடி வந்தோரை வெறுப்பதில்லை

உடைந்த பாத்திரம் என்று


நீ ர் எவரையும் தள்ளுவதில்லை
ஒன்றுக்கும் உதவாதோர் என்று
நீ ர் எவரையும் சொல்லுவதில்லை

இயேசு மகா ராஜா எங்கள் நேசா


இரக்கத்தின் சிகரம் நீ ரே

ஏழைகளின் பெலன் நீ ரே
எளியோரின் நம்பிக்கை நீ ரே
திக்கற்றோர் வேதனை அறிந்து
உதவுடும் தகப்பன் நீ ரே

7.

எலியாவின் தேவன் நம் தேவன்


வல்லமையின் தேவன் நம் தேவன்
தாசர்களின் ஜெபம் கேட்பார்
வல்லப்பெரும் காரியம் செய்திடுவார்

கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்


என்றே ஆர்ப்பரிப்போம் (2)

1.வேண்டிடும் பக்தர்களின் ஜெபம் கேட்டே


பனிமழை நிறுத்தினார் வல்ல தேவன்
பஞ்சகாலத்தில் விதவை வட்டில்

பாத்திரங்களை அவர் ஆசீர்வதித்தார்
2.சத்துருக்கள் முன்னிலையில் தேவமனிதன்
வரமுடன்
ீ முழங்கினான் தேவமனிதன்
அக்கினியால் பதில் அளிக்கும் தேவனே
தேவன் என்றார் தேவமனிதன்

3.தேவஜனம் கூட்டிச்சேர்த்த தேவமனிதன்


பலிபீடம் செப்பனிட்டு பலியுமீ ந்தார்
கேட்டருளும்  கேட்டருளும்
என்றே கதறினார் தேவமனிதன்

4.வானங்களை திறந்தே வல்லதேவன்


அக்கினியால் பதில் தந்தார் ஜீவதேவன்
கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்
என்றே பணிந்தனர் தேவ ஜனங்கள்

8.

எனக்கேன் இனி பயமே


எந்தன் இயேசு என் துணையே
என் துன்ப நேரத்திலே
இயேசுவே என்னோடிருப்பார்

கடந்த வாழ் நாட்களெல்லாம்


கர்த்தரே என்னை சுமந்தார்
கண்ண ீர் யாவையும் துடைத்தார்

1.உண்மையாய் என்னையும் நேசித்தார்


உள்ளங்கையில் என்னை வரைந்தார்
அவர் அறியாதொன்றும் வந்ததில்லை
அவரையே சார்ந்து கொண்டேன்

2.கர்த்தரோடிசைந்தே நடந்தேன்
கிருபை சமாதானம் ஈந்தார்
விசுவாசத்தால் நானும் பிழைத்ததால்
விரும்பி என்னை அணைத்தார்

3.யுத்தங்கள் துன்பங்கள் சந்தித்தும்


யோர்தான் நதி புரண்டு வந்தும்
எலியாவின் தேவன் என் ஜெபங்களை
ஏற்று பதில் அளித்தார்

4.இத்தனை அற்புத நன்மைகள்


கர்த்தர் செய்ததை நினைத்திடுவேன்
இதுவரை வழிகாட்டி நடத்தினார்
இன்னமும் காத்திடுவார்

5.உலகம் முடியும் வரையும்


உந்தனோடிருப்பேன் என்றவர்
மகிமையில் சேர்ப்பாரே நம்பிக்கையில்
மேன்மை பாரட்டுகிறேன்

9.
பலமும் அல்ல பராக்கிரமும் அல்ல
ஆவியினால் ஆகும்
தேவ ஆவியினால் ஆகும்

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

1.சுத்திகரியும் சுத்திகரியும் பாவங்களை சுத்திகரியும்


குணமாக்கும் குணமாக்கும் வியாதிகளை குணமாக்கும்

2.பெலன் தாரும் பெலன் தாரும் பெலவன


ீ பகுதிகளில்
ஜெயம் தாரும் ஜெயம் தாரும் தோல்வி வேளைகளில்

3.ஜெபம் கேளும் ஜெபம் கேளும் எங்களின் ஜெபம் கேளும்


பதில் தாரும் பதில் தாரும் கண்ண ீருக்குப் பதில் தாரும்

4.விடுதலையை விடுதலையை விரும்புகிறோம் ஐயா


தாருமையா தாருமையா இப்போழுதே தாருமையா

5.அபிஷேகியும் அபிஷேகியும் ஆவியால் அபிஷேகியும்


அனல் மூட்டும் அனல் மூட்டும் ஆவியால் அனல் மூட்டும்

6.எழுப்புதலை எழுப்புதலை சபைகளில் தாருமையா


சபைகளெல்லாம் சபைகளெல்லாம் வளர்ந்திட செய்யுமையா.
10.
என்றெ புரைக்ககத்து வரான்
ஞான்; போராத்தவனாணே
என்றெ கூடொந்நிருப்பானும் ஞான்
போராத்தவனாணே

ஒரு வாக்கு மதி


எனிக்கது மதியே (2)

1. அசாத்தியம் ஒந்நும் நின்னில் ஞான் காணுந்நில்லே


அதிகாரத்தில் நின்னே போல் ஆருமில்லே
என் ஜீவிதம் மாறும் ஒரு வாக்கு நீ பறஞ்ஞால்
என் நினைவுகளும் மாறும்
ஒரு வாக்கு நீ பறஞ்ஞால்

நீ பறஞ்ஞால் தீனம் மாறும் நீ பறஞ்ஞால் மரணம் மாறும்


யேசுவே நீ பறஞ்ஞால் மாறாத்ததேந்துள்ளு – (ஒரு வாக்கு)

2. எனிக்கு புகழான் ஆறும் இப்பூமியிலில்லே


யேசுவினே போல் ஸ்றேஸ்டன் வேறாருமில்லே
என் நிராசகள் மாறும்
ஒரு வாக்கு நீ பறஞ்ஞால்
என் பிழவுகளும் மாறும்
நீ பறஞ்ஞால் பாவம் மாறும்
நீ பறஞ்ஞால் சாபம் மாறும்
யேசுவே நீ பறஞ்ஞால் மாறாத்ததெந்துன்ணு – (ஒரு வாக்கு)

You might also like