You are on page 1of 2

Praise the Lord

பூரண சுவிசேஷ ஞாயிறுப் பள் ளிகள்


முழு ஆண்டு சேர்வு 2021

நிலை : 2

மதிப் பபண்: 100

I. பபயர் ேருக : 5x2=10

1. ஆபிரகாமின் மலனவி
2. ஏோவின் ேசகாேரன்
3. ஜீவன் உள் சளாருக்கு எை் ைாம் ோயானவள்
4. சேவ ோயைாக சிருஷ்டிக்கப் பட்டவன்
5. யாக்சகாபின் மறுபபயர்

II. ேரியா ேவறா? : 5x2=10

1. எகிப் து சேேே்திை் ஒன்பது வருஷம் பஞ் ேம் உண்டாயிற் று.


2. ஆபிரகாம் சீமானாயிருந்ோன்.
3. சபலைக்குள் ஆறு சபர் பிரசவசிே்ோர்கள் .
4. ஆசபை் காயிலனக் பகாலை பேய் ோன்.
5. சேவன் ஆறாம் நாளிசை ஓய் ந்திருந்ோர்.

III. நிரப் புக : 5x2=10

1. ஆபிரகாம் ............... சேேே்திை் குடியிருந்ோன்.


2. ேங் களுக்கு சபருண்டாக ........ சகாபுரம் கட்டினார்கள் .
3. சநாவாவின் சபலையிை் ........... சபர் பிரசவசிே்ோர்கள் .
4. சயாசேப் பு .............. அங் கி உடுே்தியிருந்ோன்.
5. சேவன் ............... நாளிை் ஓய் ந்திருந்ோர்.

IV. யார் கூறியது : 5x2=10

1. அவலன இந்ே இஸ்ரசவைருக்கு விற் று சபாடுசவாம் .


2. சேஷ்ட புே்திர பாக்கியே்லே எனக்கு விற் றுப் சபாடு.
3. ேகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங் சக.
4. ேர்ப்பம் என்லன வஞ் சிே்ேது.
5. வாக்குவாேம் சவண்டாம் நான் ேசகாேரர்.
V. காரணம் கூறுக : 3x3=9

1. யாக்சகாபின் போலடே் ேந்து சுளுக்கிற் று.


2. காயினின் முக நாடி சவறுபட்டது.
3. ஆபிரகாமும் சைாே்தும் ஒருமிே்து வாேம் பண்ண முடியவிை் லை.

VI. விலட ேருக : 5x3=15

1. பாசபை் சகாபுரம் கட்டப் பயன்படுே்திய பபாருட்கள் யாலவ ?


2. சேவன் ஏசேன் சோட்டே்திை் ஆோமுக்கு பகாடுே்ே கட்டலள என்ன?
3. பார்சவான் கண்ட முேை் போப் பனே்லே கூறு ?
4. ஏசேன் சோட்டே்தின் ஆறுகள் எலவ சேவன் ?
5. மனுஷலன உருவாக்கின விேே்லே கூறுக?

VII. மனன வேனம் : 5x4=20

1. எபிசரயர். 12: 16 (b) ஒருசவலள சபாஜனே்திற் காக............


எே்ேரிக்லகயாயிருங் கள் .
2. யாக்சகாபு. 4:6(b) ஆேைாை் சேவன்.......... போை் லியிருக்கிறது.
3. எசரமியா. 7:23 என் வாக்கு........... ஜனமாயிருப் பீர்கள் .
4. ேங் கீேம் . 94:23 அவர்களுலடய அக்கிரமே்லே................. ேங் கரிப் பார்.
5. 1சபதுரு. 5:6 ஆலகயாை் ஏற் ற....... அடங் கியிருங் கள் .

VIII. மனன பாகம் : 1x8=8

1. நீ திபமாழிகள் . 1:7 - 10 அை் ைது ேங் கீேம் . 1:1 – 3

IX. பபாதுக் சகள் வி : 1x8=8

பள் ளிக்கூடே்திற் கு பேை் லும் முன் ஏபறடுக்கும் பஜபம்

You might also like