You are on page 1of 4

தமிழ் மொழி 1, ஆண்டு 5

பெயர் : ___________________ வகுப்பு :___________

அ) கீழ்க்காணும் படங்களுக்குப் பொருத்தமான செய்யுள்/மொழியணியை எழுதவும்: (8)

ஆ) அதே பொருள் கொண்ட வேறு சொல்லை


எழுதவும்: ( 6 )

1. ஆற்றல் - _______________ 4. தமக்கை - ______________

2. ஒலி - ________________ 5. வேளை - ______________

3. கனி - ________________ 6. சுவை -______________

இ) பொருத்தமான விடையைத் தேர்நதெ


் டுத்து வட்டமிடுக. (10)

1. பிரித்தெழுதுக : இப்படம் = _________________

A. இ+ படம் B. இப் + படம் C. இந்த + படம்

2. சேர்த்தெழுதுக : அ + யானை = __________________

A. அய்யானை B. அயானை C. அவ்யானை

3. தீவிரவாதிகள் தாக்கியதால் அந்தக் உயரமான கட்டடம் _________ என் சரிந்து


சில நொடிகளில் தரைமட்டமானது.
A. மட மட B. தட தட C. பளீர் பளீர்

4. என் அறையின் கதவை யாரோ _____வென தட்டும் சத்தம் என்னை எழுப்பியது.

A. மட மட B. தட தட C. பளீர் பளீர்

5. சுந்தரி ____ தயவு செய்து நான் சொல்வதைக் கேள் _____


A. . , B. ! ! C. ! .

6. நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு மூடப்பட்டது _________ அங்கு மண் சரிவு


ஏற்பட்டுள்ளது.
A. ஆனாலும் B. ஏனெனில் C. இருப்பினும்

7. முத்து முரடன் தான் ________ அவனிடம் நல்ல குணங்கள் உண்டு.

A. எனவே B. ஏனெனில் C. ஆனாலும்

8. நீரில் தத்தளித்த ______ எறும்புக்கு _____ புறா உதவியது.

A. ஓர் , ஓர் B. ஒரு , ஓர் C. ஓர் , ஒரு

9. இப்படத்திற்குப் பொருத்தமான மரபுத் தொடர் யாது?

A. தட்டிக் கழித்தல்
B. கை கூடுதல்
C. கரைத்துக் குடித்தல்

10. சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.


A. வானத்தில் பறவைகள் பறந்தது.
B. வானத்தில் பறவைகள் பறந்தன.
C. வானத்தில் பறவைகள் பறந்தனர்.

ஈ) பொருத்தமாக சொற்களைக் கொண்டு திருக்குறளைப் பூர்தத


் ி செய்க.(8)

1) அன்பின் வழியது ______________________________________________


என்புதோல் __________________________________________________
2) _______________ யார்யார்வாய்க் கேட்பினும் ______________________

மெய்பப
் ொருள் ________________________________________________

உ) சரியான விடைக்குக் கோடிடுக.(8)

1. வேடன் விரித்த ( வலையில் , வளையில்) மான் சிக்கியது.


2. மேடையில் அவர் ஆற்றிய ( உரை , உறை) என்னைக் கவர்நது
் ள்ளது.
3. போகி பண்டிகையைக் கொண்டாடும்போது, பழையப் பொருட்களைத் தீமூட்டி
( எரிப்பர், எறிப்பர் )

4. குமுதா சமைத்த மீன் குழம்பின் (மணம், மனம்) அருமையாக உள்ளது.

5. சுமதி பல் ( வலியால், வழியால்) அவதிப்பட்டாள்.

6. சுவரில் ஒரு வால் இல்லாத ( பல்லி, பள்ளி ) ஓடுகிறது.

7. தேர்வின் முடிவுகளைக் கண்டு ரமணன் ( மனம், மணம் ) மகிழ்ந்தான்.

8. டிங்கிக் காய்ச்சலைத் தடுக்க நாம் ஏடிஸ் கொசுக்களை ( ஒழிக்க, ஒலிக்க) வேண்டும்.

ஊ) கீழ்க்காணும் கதையை வாசித்துப் பின்வரும் கேள்விக்கு விடையளிக (10)

நரி ஒன்று தாகத்தால் தவித்தது. எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. தண்ணீரைத்


தேடி அலைந்தது. தூரத்தில் கிணறு ஒன்று இருப்பதைப் பார்த்தது நரி. அது கிணற்றின்
அருகே சென்றது. கிணற்றில் கயிற்றின் ஒரு முனையில் வாளி ஒன்று
தொங்கிக்கொண்டிருத்தது. அதைக் கண்ட நரி , வாளியில் தாவி ஏறி அமர்நத ் து. உடனே
வாளி விர்ரெனக் கிணற்றின் உள்ளே சென்றது. நரி வயிறு நிறையத் தண்ணீரைக் குடித்தது.
தாகம் தனிந்தபின் மேலே பார்தத ் து. எப்படி வெளியேறுவது என்று யோசித்தது.மேலேயிருந்து
யாராவது கயிற்றை இழுத்தால்தான் நாம் மேலே செல்ல முடியும்...என்ன செய்வது என்று நரி
யோசித்தது.
அந்த நேரம் பார்தது ் , கிணற்றின் அருகே ஓநாய் ஒன்று வந்தது. அது கிணற்றின்
உள்ளே எட்டிப் பார்த்தது.அங்கு நரி இருப்பதைக் கண்டது. “அடடா! நரியாரே! உள்ளே என்ன
செய்கிறாய்?” எனக் கேட்டது.
“ நான் இப்போது சொர்கத்தில் இருக்கிறேன். என்ன அருமையான இடம் தெரியுமா?
இங்கு மீன், கோழி, ஆடு எல்லாம் தருகிறார்கள்,” என்றது நரி.
ஓநாய் சற்றும் யோசிக்காமல் கயிற்றின் மறுமுனையில் கட்டப்பட்டிருந்த வாளிக்குள்
குதித்தது. அந்த வாளி சர்ரென்று கிணற்றின் உள்ளே போயிற்று. அப்போது, நரி அமர்ந்திருந்த
வாளி மேலே வந்தது. நரி கிணற்றுச் சுவரின் மீது தாவிக் குதித்துத் தப்பி ஓடியது. பாவம்
ஓநாய்......!

1. நரி ஏன் கிணற்றுக்குள் சென்றது?


A. குளிப்பதற்கு B. நீர் குடிப்பதற்கு C. விளையாடுவதற்கு

2. கயிற்றில் எத்தனை வாளிகள் கட்டப்பட்டிருந்தன? A. 1 B. 2 C. 3

3. நரி ஓநாயிடம் தான் எங்கு இருப்பதாகக் கூறியது?


A. நரகத்தில் B. சொர்கத்தில் C. கிணற்றில்
4. ஓநாய் கிணற்றில் இறங்கக் காரணம்?
A. பேராசை B. பசி C. பாதுகாப்பு

5. நரி எப்படி கிணற்றிலிருந்து வெளியில் வந்தது?


A. கிணற்றுச் சுவரின் மீது தாவிக் குதித்தது
B. கிணற்றுச் சுவரின் மீது நடந்து
C. வாளியில் தாவி ஏறியது

You might also like